உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஊழலையும், லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற கூடாது...!!
by ayyasamy ram Today at 9:35 pm

» சாலமன் பாப்பையா-பட்டிமன்ற நகைச்சுவை
by ayyasamy ram Today at 9:32 pm

» முருகனின் மனைவி பெயர், வள்ளி எப்படி வந்தது
by ayyasamy ram Today at 9:29 pm

» உயிர்களை காப்பதே ஆன்மிகம்!: அனுபவித்து சொல்கிறார் சாதனா ராவ்
by ayyasamy ram Today at 9:23 pm

» சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக அதிகரிப்பு
by ayyasamy ram Today at 9:04 pm

» “இது நிச்சயம் தோனியின் நாய் தான்” ... கிரிக்கெட் விளையாடும் நாய் ...
by ayyasamy ram Today at 9:01 pm

» நான் ...நானாக இருப்பேன்.
by ayyasamy ram Today at 8:56 pm

» மகளிர் டி20 உலக கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி
by ayyasamy ram Today at 8:49 pm

» நித்யானந்தாவுக்கு கைது 'வாரன்ட்'
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» நீ . . .நீயாக இரு !
by T.N.Balasubramanian Today at 7:39 pm

» உலகில் அதிகம் வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது ; டிரம்ப் விமர்சனம்
by T.N.Balasubramanian Today at 7:30 pm

» ஷாக் ஆகாதீங்க.. வாக்கிங் போனால் உடல் எடை குறையாதாம்!
by T.N.Balasubramanian Today at 7:14 pm

» நாவல்கள் வேண்டும்
by mani2871967 Today at 7:08 pm

» இந்தியன் 2 படப்பிடிப்பில் பணியாற்றிய கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது
by T.N.Balasubramanian Today at 7:01 pm

» வருங்கால மங்கையர் திலகங்கள்
by T.N.Balasubramanian Today at 6:53 pm

» ஹாலிவுட் கதாநாயகர்கள் : சோபியா லோரன்
by ayyasamy ram Today at 5:16 pm

» 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவிகளை சோதனை செய்ய தடை
by ayyasamy ram Today at 5:04 pm

» இடத்தை காலி செய்யுங்கள்
by சக்தி18 Today at 4:11 pm

» அப்துல் கலாம் கவிதைகள்
by ayyasamy ram Today at 3:53 pm

» வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player
by மாணிக்கம் நடேசன் Today at 10:16 am

» மகா சிவராத்திரியன்று தரிசிக்க வேண்டிய சிதம்பரம திருக்கோயில் மற்றும் சுற்றியுள்ள சிவாலயங்கள்
by ayyasamy ram Today at 6:47 am

» நடப்பதெல்லாம் நன்மைக்கே…!
by ayyasamy ram Today at 6:46 am

» அழகான வரிகள் பத்து.
by ayyasamy ram Today at 6:44 am

» இதயத்தை தொடும் தாய்மொழி!இன்று சர்வதேச தாய்மொழி தினம்
by ayyasamy ram Today at 6:13 am

» 16 நாட்டு ராணுவத்தில் உயர் பதவியில் பெண்கள்
by ayyasamy ram Today at 6:05 am

» அமித் ஷாவின் அருணாச்சல் பயணம்; சீனா 'பூச்சாண்டி'
by ayyasamy ram Today at 6:02 am

» மெகா காமெடிடா சாமி...!
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» சிவன் என்ற சீவனை வழிபடுங்கள்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» ஒப்பிலியப்பன் திருக்கோவில், 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» கடலுக்குள் ஒரு சிவன் கோயில்!
by T.N.Balasubramanian Yesterday at 8:51 pm

» இஷ்ட தெய்வத்திடம் சரணாகதி
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கமல் படப்பிடிப்பில் விபத்து; 3 பேர் பலி
by ayyasamy ram Yesterday at 8:12 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» சடாரி சாற்றுவதில் உள்ள தத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» உலகின் 100 சிறந்த பல்கலைகளில் 11 இந்திய நிறுவனங்கள்
by சக்தி18 Yesterday at 7:24 pm

» ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் பூட்டை உடைத்துவிட்டேன் - சுவரில் மன்னிப்பு வாசகம் எழுதிய திருடன்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» யாழ்ப்பாணத்துக்கு புதுச்சேரியிலிருந்து ஆரம்பமாகும் கப்பல் போக்குவரத்து!
by T.N.Balasubramanian Yesterday at 7:00 pm

» *ஒரு குட்டி கதை
by சக்தி18 Yesterday at 6:50 pm

» வில்லி - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 5:36 pm

» மஞ்சள் நிற கோடு
by ஜாஹீதாபானு Yesterday at 5:34 pm

» விளக்கேற்றிய வீடு வீண் போகாது.
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:46 pm

» மாப்பிள என்ன வேலை பார்க்கிறாரு..?
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm

» அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm

» சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:39 pm

» திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:35 pm

» சண்டை போட்டுக்கிட்டு இருந்ததை பாரத்து கணவன்,மனைவின்னு நம்பிட்டாங்க!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:34 pm

» சுய அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:33 pm

» விலங்குகளை அறிந்து படம் எடுங்க...!
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm

» அக்கறை - ஒரு பக்க கதை
by ஜாஹீதாபானு Yesterday at 4:27 pm

Admins Online

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:21 pm


2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் LTcZ1FXFQlu9fuac8cO9+sridivya111
---
1. நம்ம கிராமம் – குணசித்ரா மூவிஸ் – மோகன் சர்மா
2. முன் அந்திச் சாரல் – போகஸ் பிக்சர்ஸ் – தேவேந்திரன்
3. என் காதல் புதிது – வீரா மூவிஸ் – மாரீஷ் குமார்
4. அத்திமலை முத்துப்பாண்டி – கிருஷ்ணாலயா மூவிஸ் – தஞ்சை ஆர்.ரகுபதி
5. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு – டிஎஸ்கே புரொடெக்சன்ஸ் –
ஜெ.சி.டேனியல் – மலையாள டப்பிங் படம்
03-01-2014
6. செல்லாயி முருகேசன் – A.L.Star Entertainment – ஈ.அப்துல்லா – ஈ.அப்துல்லா
10-01-2014
7. ஜில்லா – சூப்பர்குட் பிலிம்ஸ் – ஆர்.டி.நேசன்
8. வீரம் – விஜயா புரொடெக்சன்ஸ் – சிவா
9. விடியும்வரை பேசு – ஏ.பி.முகன்
10. கலவரம் – சித்திரைச்செல்வன்
14-01-2014
சக்தி விநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ் பக்ரு   – தெலுங்கு டப்பிங் படம்
24-01-2014  
11. மாலினி 22 பாளையங்கோட்டை – ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா
12. கோலிசோடா – திருப்பதி பிரதர்ஸ் – எஸ்.டி.விஜய்மில்டன்
47 சாகச வீரர்கள் – ஆங்கில டப்பிங்
30-01-2014  
13. இங்க என்ன சொல்லுது – விடிவி புரொடெக்சன்ஸ் – வி.செல்வா
14. நினைத்தது யாரோ – சுரேஷ் களஞ்சியம் – விக்ரமன்
31-01-2014
15. ரம்மி – Sreevalli Studio – கே.பாலகிருஷ்ணன்
16. நினைவில் நின்றவள் – அகஸ்திய பாரதி
17. மாலை நேரப் பூக்கள் – ஏஏஏ பிலிம்ஸ் – கேஜெஎஸ்
பி.ஏ.பாஸ் – ஹிந்தி டப்பிங்
07-02-2014
18. பண்ணையாரும் பத்மினியும் – மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் – எஸ்.எம்.அருண்குமார்
19. புலிவால் – மேஜிக் பிரேம்ஸ் – ஜி.மாரிமுத்து
20. கோவலனின் காதலி – ஜீவன் பிக்சர்ஸ் – அர்ஜூனராஜா
21. உ – பீனிக்ஸ் – ஆஷிக்
எண்டர்ஸ் கேம் – ஆங்கில டப்பிங்
14-02-2014
22. இது கதிர்வேலன் காதல் – ரெட் ஜெயண்ட் மூவிஸ் – பிரபாகரன்
23. மாதவனும் மலர்விழியும் – கிரிஜா புரொடெக்சன்ஸ் – மாசில்
24. சந்திரா – Indian Classic Arts – ரூபா ஐயர்
25. காதலில் யாரடி – ராஜேஷ் கிரவுண்
26. ரெட்டைக்கதிர் – H.ஹாயத்துல்லா – ராம்கிஷோர்-செல்வம்
மிஸ்டர் கோ – ஆங்கில டப்பிங்
21-02-2014
27. பிரம்மன் – மஞ்சு சினிமாஸ் – சாக்ரடீஸ்
28. சித்திரை திங்கள் – மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஆர்.மாணிக்கம்
29. அங்குசம் – மனுஸ்ரீ பிலிம் இண்டர்நேஷனல் – மனுக்கண்ணன்
30. வெண்மேகம் – சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் – ராம் லஷ்மண்
31. ஆஹா கல்யாணம் – ஆதித்ய சோப்ரா – கோகுலகிருஷ்ணன்
32. நிலா காய்கிறது – பிரபு
பாம்பய் -3டி – ஆங்கில டப்பிங் படம்
28-02-2014
33. வல்லினம் – ஆஸ்கர் பிலிம்ஸ் – அறிவழகன்
34. பனிவிழும் மலர்வனம் – பி.ஜேம்ஸ் டேவிட்
35. தெகிடி – டிசிஎஸ் – ரமேஷ்
36. அமரா – எஸ்.ஏ.ஜலாலுதீன் – எம்.ஜீவன்
வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர் ரவி – மலையாள டப்பிங் படம்
பறக்கும் கல்லறை மனிதன் – ஆங்கில டப்பிங் படம்
கரன்சி ராஜா – தெலுங்கு டப்பிங் படம்
07-03-2014
37. எதிர்வீச்சு – குணா
38. என்றென்றும் -  என்.ஓ.டி. புரொடெக்சன்ஸ் – சினீஷ் ஸ்ரீதரன்
39. காதலை உணர்ந்தேன் – உஷாதேவி பிலிம்ஸ் – பாரதி சுப்ரமணியம்
40. வீரன் முத்துராக்கு – கிருபாத்தி மூவிஸ் – கே.சண்முகம் – சி.ராஜசேகரன்
நாங்கெல்லாம் அப்பவே அப்படி – தெலுங்கு டப்பிங்
360 – Rise of an Emperor – ஆங்கில டப்பிங்
Action Kids – ஆங்கில டப்பிங்
08-03-2014
41. நிமிர்ந்து நில் – கே.எஸ்.சிவராமன் – சமுத்திரக்கனி
14-03-2014
42. காதல் சொல்ல ஆசை – எமர்சைன்ஸ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.தமிழ்சீனு
43. ஒரு காதல் ஒரு மோதல் – கந்தன் கியர்அப் எண்டர்டெயின்மெண்ட் – டி.ஜி.கீர்த்திகுமார்
44. ஆதியும் அந்தமும் – ரமணி – கெளசிக்
45. வங்கக் கரை – கே.டி.பிலிம்ஸ் – முருகன்
46. மறுமுகம் – கமல் சுப்ரமணியம் – சஞ்சய் டாங்கி
ஆயிரத்தில் ஒருவன் – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர்.பந்தலு
நான் ஸ்டாப் – ஆங்கில டப்பிங் படம்
21-03-2014
47. குக்கூ – பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் – ராஜூ முருகன்
48. பனிவிழும் நிலவு – வித்யாசங்கர் – கெளசிக்
49. யாசகன் – தாரிணி புரொடெக்சன்ஸ் – துரைவாணன்
50. விரட்டு – டி.குமார் – டி.குமார்
51. கேரள நாட்டிளம் பெண்களுடனே – எஸ்.எஸ்.குமரன்
வெங்கமாம்பா – தெலுங்கு டப்பிங் படம்
சினிஸ்டர் – ஆங்கில டப்பிங் படம்
Three Soldier Girls – ஆங்கில டப்பிங் படம்
28-03-2014
52. நெடுஞ்சாலை – பைன் போகஸ் – கிருஷ்ணா
53. இனம் – சந்தோஷ் சிவன்
54. மறுமுனை – எம்.பி.எல். பிலிம்ஸ் – மாரீஷ் குமார்
55. ஒரு ஊர்ல – விக்னேஷ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.வசந்தகுமார்
வேங்கை புலி – தெலுங்கு டப்பிங்
வேட்டை – தெலுங்கு டப்பிங்
Airplane Vs. Volcano  – ஆங்கில டப்பிங் படம்
Need For Speed  – ஆங்கில டப்பிங் படம்


Last edited by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:29 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:24 pm

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் 6JXewS2Rke3LNn6xrQ3S+Priyamani_(1)

---
04-04-2014
56. மான் கராத்தே – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – மதன் – திருக்குமரன்
57. 1 கன்னியும் 3 களவாணிகளும் – மு.க.தமிழரசு – சிம்புதேவன்
58. கூட்டம் – சுமந்தகுமார் ரெட்டி
வெற்றிப் பயணம் – மலையாள டப்பிங் படம்
ரவுடி – தெலுங்கு டப்பிங் படம்
கேப்டன் அமெரிக்கா – ஆங்கில டப்பிங் படம்
11-04-2014
59. நான் சிகப்பு மனிதன் – விஷால் – திரு
60. காந்தர்வன் – தாமரை மூவிஸ் – சலங்கை துரை
61. ஆண்டவா காப்பாத்து – எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் – வெபின்
சபோடேஜ் – ஆங்கில டப்பிங் படம்
18-04-2014
62. தெனாலிராமன் – கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் – யுவராஜ் தயாளன்
63. டமால் டுமீல் – கேமியோ பிலிம்ஸ் – ஸ்ரீ
64. கற்பவை கற்றபின் – பட்டுராம் புரொடெக்சன்ஸ் – பட்டுராம் செந்தில்
65. தலைவன் – பாஸ்கரன் – ரமேஷ் செல்வன்
டார்ஜான் – ஆங்கில டப்பிங்
25-04-2014
66. என்னமோ நடக்குது – வினோத் குமார் – ராஜபாண்டி
67. வாயை மூடிப் பேசவும் – வருண் மணியன் – பாலாஜி மோகன்
68. போங்கடி நீங்களும் உங்க காதலும் – கேஆர்கே மூவிஸ் – ராமகிருஷ்ணன்
69. என்னமோ ஏதோ – ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் – ரவி தியாகராஜன்
01-05-2014
70. நீ எங்கே என் அன்பே – சேகர் கம்முலா
71. தாவணிக் காற்று – ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் – வி.ஆர்.பி.மனோகர்
72. ஆதி தப்பு – கருணா பிலிம்ஸ் – எம்.சி.சுப்ரமணி – சி.கே.கருணாநிதி
தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – ஆங்கில டப்பிங்
02-05-2014
73. எப்போதும் வென்றான் – டிஜிஎஸ் ராஜாராம் – சிவசண்முகன்
74. நீ என் உயிரே – ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ்
மோக மந்திரம் – மலையாள டப்பிங் படம்
09-05-2014
75. அங்குசம் – மனுக்கண்ணன் – மனுக்கண்ணன்
76. யாமிருக்க பயமே – எல்ரெட் குமார், ஜெயராமன் – டீகே
Shark in Desert – ஆங்கில டப்பிங் படம்
The Tower – ஆங்கில டப்பிங் படம்
10-05-2014
77. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – பிவிபி சினிமா – ஸ்ரீநாத்
17-05-2014
78. என் நெஞ்சைத் தொட்டாயே – குரு சூர்யா மூவிஸ் – அன்புச்செல்வன்
காட்ஸில்லா – ஆங்கில டப்பிங் படம்
23-05-2014
79. கோச்சடையான் – ஈரோஸ் இண்டர்நேஷனல் – செளந்தர்யா ரஜினிகாந்த்
30-05-2014
80. பூவரசம் பீப்பி – மனோஜ் பரமஹம்சா – ஹலிதா ஷமீம்
81. அது வேற இது வேற – களிகை எஸ்.ஜெயசீலன் – எம்.திலகராஜன்
82. அம்மா அம்மம்மா – மாம்பலம் சந்திரசேகர் – பாலு மணிவண்ணன்
83. கல்பனா ஹவுஸ் – குமார்
அப்சரஸ் – மலையாள டப்பிங் படம்
மந்தாகினி – தெலுங்கு டப்பிங் படம்
06-06-2014
84. மஞ்சப்பை – திருப்பதி பிரதர்ஸ் – என்.ராகவன்
85. உன் சமையலறையில் – பிரகாஷ்ராஜ் – பிரகாஷ்ராஜ்
86. ஒகேனக்கல் – எழில் தயாரிப்பு நிறுவனம் – எம்.ஆர்.மூர்த்தி
87. அத்தியாயம் – ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி – ஆர்.யுவன்
88. பூக்கடை சரோஜா – அரவிந்த் கிரியேஷன்ஸ் – எஸ்.ஆர்.ஆறுமுகம்
13-06-2014
89. முண்டாசுப்பட்டி – சி.வி.குமார் – ராம்குமார்
90. நான்தான் பாலா – ஜெ.ஏ.லாரன்ஸ் – ஆர்.கண்ணன்
91. உயிருக்கு உயிராக – மதர்லேண்ட் பிக்சர்ஸ் – மனோஜ்குமார்
92. திருடு போகாத மனசு – அஜந்தா பட நிறுவனம் – செல்லதங்கையா
93. ஓட்டம் ஆரம்பம் – வி.எஸ்.டி.ஜான்
94. வாழும் தெய்வம் – எஸ்.கே.பி.பிலிம்ஸ்
Raid-2 – ஆங்கில டப்பிங் படம்
20-06-2014
95. வடகறி – கிளைவுட் நைன் – சரவணராஜன்
96. வெற்றிச்செல்வன் – சிருஷ்டி பிலிம்ஸ் – ருத்ரன்
97. நேற்று இன்று – மாலதி – பத்மாமகன்
98. சூறையாடல் – திரிலோக் சுரேந்திரன் பிள்ளை – தாமரா கண்ணன்
99. சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ்
26-06-2014
டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – ஆங்கில டப்பிங் படம்
27-06-2014
100. சைவம் – ஏ.எல்.அழகப்பன் – ஏ.எல்.ஏ.விஜய்
101. என்ன சத்தம் இந்த நேரம் – ஏவிஏ புரொடெக்சன்ஸ் – குரு ரமேஷ்
102. தனுஷ் 5-ம் வகுப்பு – கே.வி.சினி ஆர்ட்ஸ் – கதாக திருமாவளவன்
103. காக்டெயில் – கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் – பரதன்
இனி ஒரு விதி செய்வோம் – தெலுங்கு டப்பிங் படம்
மீண்டும் அம்மன் – தெலுங்கு டப்பிங் படம்


Last edited by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:31 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:24 pm

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் MvwISvFTfirzWv3asVPw+namitha_birthday
-

04-07-2014
104. அரிமா நம்பி – கலைப்புலி எஸ்.தாணு – ஆனந்த் ஷங்கர்
11-07-2014
105. ராமானுஜன் – கேம்பர் சினிமா – ஞானராஜசேகரன்
106. பப்பாளி – அரசூர் மூவிஸ் – அம்பேத்குமார், ரஞ்சித்மேனன் – ஏ.கோவிந்தமூர்த்தி
107. சூரன் – அரோவணா பிக்சர்ஸ் – பாலுநாராயணன்
108. நளனும் நந்தினியும் – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ஆர்.வெங்கடேசன்
டான் ஆஃப் தி ஏப்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
18-07-2014
109. வேலையில்லா பட்டதாரி – வொண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ் – ஆர்.வேல்ராஜ்
110. சதுரங்க வேட்டை – மனோபாலா – வினோத்
111. இருக்கு ஆனா இல்ல – கே.எம்.சரவணன்
112. தலைகீழ் – ரெக்ஸ் ராஜ்

24-07-2014
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் WKjTxKj1Qdez1ghWG5Iy+1nazriya1_1788573g
-
113. திருமணம் என்னும் நிக்காஹ் – ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன் – அனீஸ்
25-07-2014
114. இன்னார்க்கு இன்னாரென்று – நாயகன் சினி ஆர்ட்ஸ் – நாயகம் – ஆண்டாள் ரமேஷ்
தி கிக் – ஹிந்தி டப்பிங் படம்
01-08-2014
115. சரபம் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார் – அருண்மோகன்
116. ஜிகர்தண்டா – குரூப் கம்பெனி – எஸ்.கதிரேசன் – கார்த்திக் சுப்புராஜ்
117. சண்டியர் – உயிர்மெய் புரொடெக்சன்ஸ் – சோழதேவன்
118. முதல் மாணவன் – ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் – கோபி காந்தி
08-08-2014
119. பரணி – ஜெஆர்பி எண்ட்டெர்டெயின்மெண்ட் – ராஜபிரபு, லீலாகுமார் – மாவணன்
120. மைதிலி – டார்வின் பிக்சர்ஸும், ஹானுசினி கிரியேஷன்ஸ் – சூர்யராஜன்
121. அக்னி – ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் – ஏ.ஜெ.ஆர்.ஹரிகேசவா
122. காமேஷ்வரி – வம்சி – செல்வா
இன் டூ தி ஸ்டோர்ம் – ஆங்கில டப்பிங் படம்
15-08-2014
123. அஞ்சான் – யுடிவி – திருப்பதி பிரதர்ஸ் – லிங்குசாமி
124. சிநேகாவின் காதலர்கள் – தமிழன் கலைக்கூடம் – கலைக்கோட்டுத்தயம் – முத்துராமலிங்கன்
125. கதை திரைக்கதை வசனம் இயக்கம் – Reves Entertainment – கே.சந்திரமோகன் – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்
22-08-2014
126. கபடம் – மௌண்டன் மூவி மேக்கர்ஸ் – சோழா பொன்னுரங்கம் – ஜோதி முருகன்
127. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி – கவிதாலயா புரொடெக்சன்ஸ் – எல்.ஜி.ரவிசந்தர்
128. தொட்டால் விடாது – பிகாசஸ் புரொடெக்சன்ஸ் – அஜீத் ரவி பிகாசஸ்
தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – ஆங்கில டப்பிங் படம்
29-08-2014
129. சலீம் – ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் – என்.வி.நிர்மல்குமார்
130. இரும்பு குதிரை – ஏஜிஎஸ் புரொடெக்சன்ஸ் – கல்பாத்தி அகோரம் – யுவராஜ் போஸ்
131. மேகா – ஜிபி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் – கார்த்திக் ரிஷி
132. காதல் 2014 – சரவணா பிலிம் மேக்கர்ஸ் – சுகந்தன்
133. புதியதோர் உலகம் செய்வோம் – நாகராஜன் ராஜா – பி.நித்யானந்தம்
தி நவம்பர் மேன் – ஆங்கில டப்பிங் படம்
நின்ஜா டர்டின்ஸ் – ஆங்கில டப்பிங் படம்

05-09-2014
134. அமரகாவியம் – தி ஷோ பீப்புள் – ஆர்யா – ஜீவாசங்கர்
135. பட்டையக் கெளப்பணும் பாண்டியா – முத்தியாரா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எம்.ஆணிமுத்து – எஸ்.பி.ராஜ்குமார்
136. பொறியாளன் – Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றி வேலவன், எம்.தேவராஜூலு - மணிமாறன்
137. காதலைத் தவிர வேறொன்றுமில்லை –கே.செல்வபாரதி – கே.செல்வபாரதி
138. வலியுடன் ஒரு காதல் – Matha’s Blessing Studio – ஆர்.ரீத்தா – சி.எம்.சஞ்ஞீவன்
139. கள்ளச்சாவி – சிவா முருகா பிக்சர்ஸ்-டி.கே.எம்.புரொடெக்ஷன்ஸ் – ராஜேஷ்வரன்
12-09-2014
140. சிகரம் தொடு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – கெளரவ்
141. வானவராயன் வல்லவராயன் – மகாலட்சுமி மூவிஸ் – ராஜமோகன்
142. பர்மா – ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் – தரணிதரன்
துடிக்கும் துப்பாக்கி – ஆங்கில டப்பிங் படம்
19-09-2014
143. ஆடாம ஜெயிச்சோமடா – ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் – பத்ரி
144. அரண்மனை – விஷன் ஐ மீடியாஸ் – சுந்தர்.சி
145. ஆள் – செளந்தர்யன் பிக்சர்ஸ் – விடியல் ராஜூ – ஆனந்த்கிருஷ்ணா
146. ரெட்டவாலு – ப்ரணவ் புரொடெக்சன்ஸ் – ஜெய இளவரசன் – தேசிகா
147. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும் – ஏ.ஜெ.பிரதர்ஸ் – பி.பாண்டியன்
148. மைந்தன் – நவநீதகிருஷ்ணன் – சி.குமரேசன்
26-09-2014
149. ஜீவா – தி ஷோ பீப்பிள், தி நெக்ட்ஸ் பிக் பிலிம், வெண்ணிலா கபடி குழு புரொடெக்சன்ஸ் – சுசீந்திரன்
150. மெட்ராஸ் – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ரஞ்சித்
151. தலக்கோணம் – எஸ்.ஜே.எஸ்.இண்டர்நேஷனல் – திருமலை சிவம் – கே.பத்மராஜ்
152. அம்பேல் ஜூட் – மணிவேல்-மணி – டி.எஸ்.திவாகர்


Last edited by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:46 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:25 pm

--2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் UtL4odvS6OevqlG15rB5+padikira-vayasula-5
=
2-10-2014
153. யான் – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ரவி கே.சந்திரன்
154. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் – டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் – வினோத்குமார் – கே.ராமு
பாங் பாங் – ஹிந்தி டப்பிங்
03-10-2014
155. நான் பொன்னொன்று கண்டேன் – போரஸ் சினிமாஸ் – பிரேம் கல்லாட் & பிரின்ஸ் கல்லாட் – சஞ்சய் சீனிவாஸ்
10-10- 2014
156. குறையொன்றுமில்லை – PATHWAY PRODUCTIONS – ரவி கார்த்திக்
157. ஆலமரம் – PEACOCK MOTION PICTURES – S.N.துரைசிங்க
158. வெண்நிலா வீடு – ஆதர்ஷ் ஸ்டூடியோ – பி.அருண் – வெற்றி மகாலிங்கம்
159. ஜமாய் – CLASSIC CINE CIRCUIT – எம்.ஜெயக்குமார்
160. குபீர் – ஆர்ச்சர் சினிமாஸ் – திலீப்
161. யாவும் வசப்படும் – புதியவன்
162.  நீ நான் நிழல் – ஸ்ரீமுத்தாரம்மன் பிக்சர்ஸ் – ஜான் ராபின்சன்
பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)
2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)
டிராகுலா ஒரு மர்மம் (ஆங்கில டப்பிங் படம்)
17-10-2014
Flight 257 – Newyork to London – English Dubbing
22-10-2014
163. கத்தி – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்
164. பூஜை – விஷால் பிலிம் பேக்டரி – ஹரி
24-10-2014
Happy New Year – Hindi Dubbing
31-10-2014
165. நெருங்கி வா முத்தமிடாதே – ஏவீஏ புரொடெக்சன்ஸ் – ஏ.வீ.அனூப் – லட்சுமி ராமகிருஷ்ணன்
166. சோக்கு சுந்தரம் – எம்.ஆர்.வி. மேக்கர்ஸ் – எம்.ராமசாமி – ஆனைவாரி ஸ்ரீதர்
167. கல்கண்டு – ராஜரத்னம் பிலிம்ஸ் – ஏ.எம்.நந்தகுமார்
168. காதலுக்குக் கண்ணில்லை – ஒய். இந்து – ஜெய் ஆகாஷ்
07-11-2014
169. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா – Global Infotainment Pvt Ltd – எஸ்.மைக்கேல் ராயப்பன் – ஆர்.கண்ணன்
170. ஜெய்ஹிந்த்-பாகம்-2 – அர்ஜூன்
171. பண்டுவம் – ஜி.எஸ்.டெவலப்பர் – பி.குணசேகரன் – எஸ்.சிவக்குமார்
172. முகப்புத்தகம் – WELLFAFE PRODUCTIONS – ஆர்.பி.பட்நாயக்
14-11-2014
173. திருடன் போலீஸ் – கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ்-கெனன்யா பிலிம்ஸ் – கார்த்திக் ராஜூ
174. விலாசம் – Sree Saana Films – பா.ராஜகணேசன்
175. புலிப்பார்வை – வேந்தர் மூவிஸ் – பிரவீன்காந்த்
176. ஞானகிறுக்கன் – தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் – இளையதேவன்
177. அப்புச்சி கிராமம் – Eye Catch Multimedia – வி.ஐ.ஆனந்த்
178. முருகாற்றுப்படை – சிகரம் விஷுவல் மீடியா – சரவணன்- கே.முருகானந்தம்
179. அன்பென்றாலே அம்மா – எம்.கே.எஸ். மூவிஸ் – கருப்பசாமி
21-11-2014
180. நாய்கள் ஜாக்கிரதை – நாதாம்பாள் பிலிம் பேக்டரி-சத்யராஜ் – சக்தி செளந்தர்ராஜன்
181. காடு – சக்கரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் – ஸ்டாலின் ராமலிங்கம்
182. விழி மூடி யோசித்தால் – Twister Films – செந்தில்குமார்
183. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – விஜயன்
184. வன்மம் – நேமிக்சந்த் ஜெபக் – ஜெய்கிருஷ்ணா
28-11-2014
185. காவியத்தலைவன் – ரேடியன் மூவிஸ்-ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் – வசந்தபாலன்
186. வேல்முருகன் போர்வெல்ஸ் – கஞ்சா கருப்பு – எம்.பி.கோபி
187. மொசக்குட்டி – ஷலோம் ஸ்டூடியோஸ் – எம்.ஜீவன்
188. விஞ்ஞானி – பார்த்தி – பார்த்தி
189. ஆ – கே.டி.வீ.ஆர். கிரியேட்டிவ் பிரேம்ஸ் – ஹரி-ஹரீஷ்
190. புளிப்பு இனிப்பு – ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் லிமிடெட் –  ரஞ்சித் போஸ்
5-12-2014
191. ர – அமர்-அக்பர் – பிரபு யுவராஜ்
192. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் – ரைசிங் சன் பிலிம்ஸ் – வீரா
193. நாங்கெல்லாம் ஏடாகூடம் – குருந்துடையார் புரொடெக்சன்ஸ் – விஜயகுமார்
194. 13-ம் பக்கம் பார்க்க – ஆர்.கே.வி. பிலிம் மீடியா – புகழ்மணி
195. பகடை பகடை – வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிமிடெட் – சசி சங்கர்
196. அழகியபாண்டிபுரம் – தாய்மண் புரொடெக்சன்ஸ் – ந.ராயன்
197. மனம் கொண்ட காதல் – ஹரீஷ் மூவிஸ் – புகழேந்திராஜ்
198. அப்பா வேணாம்ப்பா – சாய்ஹரி கிரியேஷன்ஸ் – வெங்கட்ரமணன்
12-12-14
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் EM5eGr2sRc6jIaEMlU6H+Lingaa-rajini-sonakshi
-
199. லிங்கா – ராக்லைன் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.ரவிக்குமார்
200. இன்னுமா நம்பள நம்புறாங்க – எஸ்.ஆர்.பாலாஜி – எஸ்.ஆர்.பாலாஜி
201. யாரோ ஒருவன் – நவகிரஹா சினி கம்பைன்ஸ் – கே.என்.பைஜூ
19-12-2014
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் MgyaGZWGTHSo1fMOvy3Q+pisasu
-
202. பிசாசு – பாலா ஸ்டூடியோஸ் – மிஷ்கின்
203. சுற்றுலா – ஜெயக்குமார் புரொடெக்சன்ஸ் – ராஜேஷ் ஆல்பிரட்
204. பெண்ணின் கதை – கே.ராஜன் – பாபு கணபதி
205. நாடோடி பறவை – தனம் பிக்சர்ஸ் – டி.விஜயராக சக்கரவர்த்தி
206. சினிமா ஸ்டார் – ஸ்ரீதனலட்சுமி புரொடெக்சன்ஸ் – ஜி.நானி
207. நட்பின் நூறாம் நாள் – ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி – ராஜாதேசிங்கு
25-12-2014
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் E1gavHbRTXuHjI4vXtC8+Kayal-Gallery_00007
-
208. கயல் – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் – மதன் – பிரபு சாலமன்
209. வெள்ளைக்கார துரை – கோபுரம் பிலிம்ஸ் – அன்புசெழியன் – எழில்
210.  கப்பல் – எஸ் பிக்சர்ஸ் – கார்த்திக் ஜி.கிரீஷ்
211. மீகாமன் – நேமிக்சந்த் ஜெபக் – மகிழ் திருமேனி
212. என்றுமே ஆனந்தம் – அன்னை சுகுணா சினி கிரியேஷன்ஸ் – க.

=


Last edited by ayyasamy ram on Fri Dec 26, 2014 6:44 pm; edited 2 times in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by யினியவன் on Fri Dec 26, 2014 6:33 pm

இதுல எத்தன நாம பாக்க ஓடினோம்
இதுல எத்தன தியேட்டர விட்டு ஓடுச்சு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by T.N.Balasubramanian on Fri Dec 26, 2014 6:58 pm

வீரம் , ஜில்லா - பெரிய பட்ஜெட் பணம் வசூலை தந்ததாம் .
கோலி சோடா --சிறிய பட்ஜெட் --அதிக வசூலை தந்ததாம் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 26, 2014 8:16 pm

@T.N.Balasubramanian wrote:வீரம் , ஜில்லா - பெரிய பட்ஜெட் பணம் வசூலை தந்ததாம் .
கோலி சோடா --சிறிய பட்ஜெட் --அதிக வசூலை தந்ததாம் .

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1111557
-
கோலி சோடாவில் நடித்த ரேணு
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் 3uyRp4EgRAuJ6W6vclfM+renu
-
2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் QH3q5L5ZSGy1rIAvuVqB+goli-soda
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 53045
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12728

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by சிவனாசான் on Fri Dec 26, 2014 8:48 pm

தகவல் தந்தமைக்கு நன்றி.......l
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by அகிலன் on Sat Dec 27, 2014 4:42 am

இதில் உள்ள எந்த படமும் நான் பார்க்கவில்லை
பார்த்தவர்கள் நல்ல கதை உள்ள,
அல்லது நகைச்சுவையான,
படங்களின் பெயர்களை தந்தால்
நானும் பார்த்து ரசிக்க விரும்புகிறேன்.
நன்றி.
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
மதிப்பீடுகள் : 398

http://aran586.blogspot.com

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by T.N.Balasubramanian on Sat Dec 27, 2014 6:56 am

நானும் பார்ப்பது இல்லை .
விமரிசனங்களை விமரிசிப்பதோடு சரி .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25952
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9399

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by Muthumohamed on Sat Dec 27, 2014 11:36 pm

212 படங்கள் அதிக எண்ணிக்கை தான் நல்ல வருமானம் சம்பாதித்து தந்த படங்கள் எவ்வளவு என்றால் ???? தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15331
இணைந்தது : 04/10/2012
மதிப்பீடுகள் : 4244

Back to top Go down

2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல் Empty Re: 2014 ல் ஆண்டில் வெளியான நேரடி தமிழ்ப்படங்களின் பட்டியல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை