ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

வலை ஆட்டம்...

View previous topic View next topic Go down

வலை ஆட்டம்...

Post by Powenraj on Thu Dec 25, 2014 11:11 am

கேம்ஸ் இல்லாத செல்போன், ஸ்வீட் இல்லாத விருந்து மாதிரி’ எனப் புதுமொழி சொல்லும் அளவுக்கு, எல்லோரின் போனிலும் அதிரடி விளையாட்டுகள் இடம்பிடிச்சிருக்கு. பரவலாகத் தெரிந்த ஆங்ரிபேர்டு, டெம்பிள் ரன், கேண்ட்டி கிரஷ் தவிர, சுவாரஸ்யமான விளையாட்டுகள் ஸ்மார்ட் போன்களில் வலம்வருகின்றன. பலர் சேர்ந்து விளையாடும் மல்ட்டி பிளேயர் கேம்ஸ் முதல் தனி நபர் கேம்ஸ் வரை உங்களுக்காக...


ரெயில் ரஷ் (Rail Rush) :

வேக விரும்பிகளுக்கான சவால் விளையாட்டு. நமக்கான பெட்டியில் ஏறிக்கொண்டு, தடைகளைத் தாண்டி தண்டவாளத்தில் முன்னேற வேண்டும். குகைப் பயணம், நீர்வீழ்ச்சி, சிலந்திவலை, காளான் அரங்கு என திகிலூட்டும் பயணத்தின் இறுதியில், தங்கக் காசுகளை அள்ளலாம். பிரபல கேம்ஸ் தயாரிப்பு நிறுவனமான, மினிகிளிப் உருவாக்கியது. 4.1 ரேட்டிங் பெற்றது.

ஆண்ட்ராய்டில் ஆட, play.google.com/store/apps/details?id=com.miniclip.railrush&feature.ஐஓஎஸ்சிலும் உண்டு.

மணல்கோட்டை! (Sandcastle)

ஆங்ரிபேர்டு பாணியில் ஒரு ஆன்லைன் விளையாட்டு. எதிரிகளிடம் இருந்து கோட்டையைக் காக்க வேண்டும். எதிரிக் கப்பலில் இருந்து குண்டுகள் வீசப்படும். அவர்கள் நம் கோட்டையை அழிப்பதற்குள், அவர்களின் கப்பல்களை அழிக்க வேண்டும். இணைய முகவரி: http://armorgames.com/play/5137/sandcastle.

பிட்ஃபால் (Pitfall)

பிரபல கேம் தயாரிப்பு நிறுவனமான ஆக்டிவிஷன், 1982ல் அறிமுகம் செய்த ஆன்லைன் விளையாட்டு. ஆண்ட்ராய்டுக்காக மறு வடிவம் எடுத்துள்ளது. குறுகிய பாதைகள், கொட்டும் நீர்வீழ்ச்சி, முதலைகள், பாம்புகளைச் சமாளித்து, எரிமலைக்குழம்பு தடைகளைத் தாண்டிக் குதிக்க வேண்டும். காட்டுப் பகுதி தவிர மாற்றுப் பாதைகளும் உண்டு. ரேட்டிங் 4.0. ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இரண்டிலும் ஆடலாம். http://www.activision.com.

ரன் இன் கிரவுடு (Run In Crowd)

ஃப்ளாப்பி பேர்டு போன்ற கலக்கல் விளையாட்டு. ஃப்ளாப்பி பறவை போலவே இதிலும் ஓரத்துக்குச் சென்றுவிடும் பறவையை அழைத்து வர வேண்டும். ஃப்ளாப்பி பேர்டுபோல ரொம்பவும் வெறுப்பேற்றாது. ஆகையால், ஆடும்போது சுவராஸ்யமாக இருக்கும். மற்றவர்களோடு போட்டி போடலாம். பல லெவல்கள் இருக்கின்றன. இது, முதலில் பிளாக்பெர்ரிக்காக அறிமுகமானது. 16 நாடுகளில் முதல் 25 இடத்தைப் பெற்றுள்ளது.

ஆண்ட்ராய்டில் ஆட, https://play.google.com/store/apps/details?id=com.ursinepaw.runincrowd.

சின்ன மீன் (Small Fry)

சின்ன மீனை பெரிய மீன் துரத்த அதன் வாயில் சிக்காமல் தப்பிக்கும் சுவாரஸ்யமான விளையாட்டு. ஏழு கடல் தாண்டிச் செல்ல வேண்டும். நீருக்குள் மற்ற மீன் இனங்களைப் பார்க்கலாம். ஒற்றை டச்சில் கட்டுப்படுத்தி ஆடலாம். டச் செய்தால், மீன் குதிக்கும். விடுவித்தால், நீந்தும். தண்ணீரிலிருந்து ஆகாயத்துக்குத் தாவலாம். ஆண்ட்ராய்டில் ஆட, https://play.google.com/store/apps/details?id=com.noodlecake.smallfry

சுட்டிவிகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: வலை ஆட்டம்...

Post by pkselva on Thu Jan 29, 2015 9:21 am

அருமை. முயற்சி செய்து பார்கிறேன்.


செல்வா!
avatar
pkselva
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 86
மதிப்பீடுகள் : 41

View user profile

Back to top Go down

Re: வலை ஆட்டம்...

Post by M.Saranya on Thu Jan 29, 2015 2:32 pm

நல்ல பதிவு

நன்றி...

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: வலை ஆட்டம்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum