உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

தாய்முலை அறுக்காதே...

தாய்முலை அறுக்காதே... - Page 2 Empty தாய்முலை அறுக்காதே...

Post by ரா.ரா3275 on Mon Dec 22, 2014 3:52 pm

First topic message reminder :

உறவுகளே...

சமீபத்தில் திரைப்பாட்டுகளைக் கேட்டபோது சில பாடல்கள் மனதுக்கு சிநேகமாகி சில்மிஷம் செய்துகொண்டிருக்கின்றன.சிலது சில்லுச் சில்லாக உடைத்துப் போடுகிறது.

முயல் போல புலன்களுக்குள் புகுந்து மென்புயல் போல மிச்சம் மீதி வைக்காமல் உச்சத்தில் உழன்று சுழன்று அடித்து ஓர் சூறாவளியாய்ச் சுற்றிக்கொண்டே இருக்கிறது கயல் திரைப்படப் பாடல்கள்.

அதில் “என் ஆளப் பார்க்கப் போறேன்” பாடல் என் மனதிற்குள் மகுடி வாசிக்கும் பாடல்.
”என்னை நானே தரப் போறேன்”... “அதப் பார்த்து நானே அழப் போறேன்”...என மிக மிகச் சாதாரண வரிகள்தான்-வார்த்தைகள்தான்.ஆனால் மெல்ல உள்ளே புகுந்து மென்புயலாகி மேலாதிக்கம் செலுத்துவதில் மிகச் சிறந்த பாடல்.

யுகபாரதியின் பேனாவில் யதார்த்த உணர்வுகள் எக்கச்சக்கமாகப் புகுந்து எழிலாக வழிகிறது கயல் படப் பாடல்களில்.தெளிவான உணர்வுகளைத் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் வழிய விட்டதன் மூலம் யுகபாரதிக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.

*****

இதேபோல இடம் பொருள் ஏவல் திரைப்படப் பாடலைக் கேட்டேன்.அதில் “வையம்பட்டி வாலக்குட்டி தப்பாட்டம் ஆடு வேஷம் கட்டி”...என்ற பாடல் கேட்கும்போது இருதயம் மூளை என எல்லாவற்றிலும் இனம்புரியாத ஆயுதம் ஒன்று நம்மை அறுக்கிறது.

இந்தப் பாடலில்,
”மலை மேல உழைப்பு...பள்ளத்தில் பொழப்பு...மலைஜாதி முன்னேறுமா?”...
”பறவைக எச்சம்தான் காடு...எங்க பண்பாட்டில் காடேதான் வீடு...
மரமொன்னு மலைமேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம்”...
என இருதயத்தை ஆக்கிரமிக்கும் வரிகள் ஏராளம் என்பது உண்மைதான்.ஆனால் ஏனைய வரிகளை எல்லாம் மீறி எகிறி அடித்து மேலே வரும் ஒரு வரி உண்டு...

அது :

”பேராச புடிச்ச பேய்மழைக்காரா
தாய்முலை அறுக்காதே”

இந்த வரியும் வார்த்தைகளும் என்னுள் இயல்புதிரிபை ஏற்படுத்திவிட்டு எனக்கென்ன என்று போய்விட்டது.
இப்படிப்பட்ட வரிகளைத் தந்த வார்த்தைப் படைதிரட்டும் வசீகரக் கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஏழாம் முறையாகவும்...ம்ம்ம்...இப்போதே எழுந்து நின்று கைதட்டுவோம்.

நன்றி.
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மதிப்பீடுகள் : 2039

Back to top Go down


தாய்முலை அறுக்காதே... - Page 2 Empty Re: தாய்முலை அறுக்காதே...

Post by விமந்தனி on Sat Dec 27, 2014 12:56 am

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நல்லா இருக்கு சார்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

[note]ரா.ராவுக்கான தேசிய அங்கீகாரம் அவர் வீட்டின் தெருமுனையைத் தேடி வந்துகொண்டிருக்கிறது. விரைவிலேயே அவரது வீட்டு வாசற்கதவைத் தட்டி அவரை விழாவுக்கு அழைத்துச் செல்லும்.[/note]
ஓ...! அப்படியா பானு... மகிழ்ச்சி  மகிழ்ச்சி  

வாழ்த்துக்கள் நண்பரே.....! எங்களுக்கெல்லாம் எப்ப ட்ரீட்....?

பாடல் வரிகளின் அலசல் அருமை.
[You must be registered and logged in to see this link.] அதெல்லாம் ஒண்ணும் இல்லங்கள்...பாட்டி சும்மா உல்லல்லாயி பாடுறாங்க .... பாராட்டுக்கு நன்றிங்க ....

பானு நிஜமாவே பாட்டி ஆனா தான், உல்லல்லாயி பாடமுடியும்..... இப்ப..... ம்ஹும்.... சான்சே இல்லை.... பானு சொன்னது நிஜமாகத்தான் இருக்கணும்... நீங்க தான் ட்ரீட்டுக்கு பயந்து 'இல்ல'ன்னு சொல்லறீங்க....

பயமா?...எனக்கா?...ஹ்ஹேஹேஹேய்.... அய்யோ, நான் இல்லை
சிரி சிரி சிரி சிரி அப்படியானால் இங்கே ஓடுவது யார்...? புன்னகை


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை