ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 T.N.Balasubramanian

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 SK

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 rajeshk1975

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

View previous topic View next topic Go down

விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by ayyasamy ram on Sun Dec 14, 2014 10:48 am


-

-
சென்னை விமான நிலையம் – எழும்பூர் இடையே
அடுத்தாண்டு டிசம்பர் மாதத்தில் மெட்ரோ ரயில்
போக்குவரத்து தொடங்கப்படும் என்று சென்னை
மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் ராமநாதன் கூறினார்.
-
சென்னையில் ஷெனாய் நகர் – திருமங்கலம்
இடையிலான சுரங்கப் பாதை பணி சனிக்கிழமை
முடிவடைந்தது. இதனையடுத்து நடைபெற்ற செய்தியாளர்
சந்திப்பில் அவர் மேலும் கூறியது: ஷெனாய் நகர் -
திருமங்கலம் இடையே 5 கிலோ மீட்டர் தூரத்துக்கான
சுரங்கப் பாதை தோண்டும் பணி முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு
உயர்நிலைப் பாலத்துக்கு தண்டவாளம் அமைக்கும் பணிகள்
தொடங்கப்படும்.

ஷெனாய் நகரில் இருந்து 2012 ஆம் ஆண்டு டிசம்பர்
மாதம் சுரங்கப் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில்
ஷெனாய் நகரில் இருந்து அண்ணா நகர் கிழக்கு,
அண்ணாநகர் டவர், திருமங்கலம் இடையே முடிக்கப்
பட்டுள்ளது.
-
இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர்
தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் மூலம் சுரங்கம்
தோண்டப்பட்டது. சுரங்கம் தோண்டுவதில் இருந்து வெளி
வரும் மண் தினமும் நள்ளிரவு 12 மணி முதல்
அதிகாலை 4 மணி வரை சேகரிக்கப்பட்டு. திருநீர்மலை
அருகே உள்ளே ஓர் இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது.
-
சுரங்கப் பணிகள் முழுவதும் முடிந்த இடங்களில் ரயில்
நிலையங்கள் அமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன. 60 சதவீதம் ரயில் நிலையப் பணிகள் சுரங்கத்தில்
முடிவடைந்துள்ளன.
-
2007 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடங்கப்படும்போது
திட்ட மதிப்பீடு ரூ.14,600 கோடியாக இருந்தது. இப்போது
இதன் திட்ட மதிப்பீடு ரூ.20 ஆயிரம் கோடியாகும்.
சென்னையில் சுரங்கப் பாதை பணியை மேற்கொள்வது
சவாலான விஷயம். இங்கு மண், பாறை என வெவ்வேறு
இடங்களில் நிலங்களின் தன்மை மாறுபடும்.
இதன் காரணமாக சுரங்கம் தோண்டும் டனல் போரிங்
இயந்திரத்தின் பிளேடுகள் அதிகமாக சேதமடையும்.
-
ஜூன் மாதம் சோதனை ஓட்டம்:
கோயம்பேடு – எழும்பூர் இடையிலான வழித்தடத்தில்
சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடங்கப்படும். மேலும்
விமான நிலையம் – எழும்பூர் இடையிலான 9 கிலோ
மீட்டர் தூரத்திலான உயர் நிலை மற்றும் சுரங்கப்
பாதையில் மெட்ரோ ரயிலின் முழுமையான போக்குவரத்து
அடுத்தாண்டு டிசம்பரில் தொடங்கப்படும்.
-
மெட்ரோ ரயில் பணிகள் திட்டமிட்டப்படி நடைபெற்று
வருகிறது. இந்தியாவில் மெட்ரோ ரயில்
சேவை 75 நகரங்களில் தேவைப்படுகிறது. அங்கெல்லாம்
மெட்ரோ ரயில் சேவை தொடங்கலாம் என்றார் ராமநாதன்.
-
—————————————–
–நினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by T.N.Balasubramanian on Sun Dec 14, 2014 11:01 am

எல்லாம் வாய்ச்சொல் தான் . "திட்டமிட்டபடி நடக்கின்றது என்ற வார்த்தைகள்", மாறாத மொழி.
கோயம்பேடு -செயின்ட் தாமஸ் மவுண்ட் .ஆகஸ்ட் 31 , 2014 என்றனர் . வெள்ளோட்டம்
விட்டனர் . தயார் என்றனர் . கடைசியில் ரயில் நிலையங்கள் முழுமை பெறவில்லை என்கின்றனர் .
முழுமை பெற்ற ரயில் நிலையங்களில் ஓட்டத்தை ஆரம்பித்து , ஒவ்வொரு நிலையமாக சேர்க்கலாமே .
revenue கிடைக்குமே . என்று ஓட்டம் ஆரம்பிக்கிறதோ ,அன்று தான் நிஜம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22169
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by ayyasamy ram on Sun Dec 14, 2014 12:21 pm

இப்படியும் இருக்கலாமோ..?
-
கோயம்பேடு -செயின்ட் தாமஸ் மவுண்ட் ..ஓட்டம் ஆரம்பிக்க

அம்மா வருகைக்காக காத்திருக்கிறதா ..?!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by யினியவன் on Sun Dec 14, 2014 7:29 pm

மெட்ரோ ஓடாமலே புதிய விமான நிலையத்தில் கண்ணாடிகள் தூள் தூளாகிறது
மெட்ரோ ஓடிவிட்டால் தடதடத்து கண்ணாடிகள் முழுவதுமாக தூளாகிவிடுமோ?avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by T.N.Balasubramanian on Sun Dec 14, 2014 8:51 pm

டிசைன் மிஸ்டேக் .
ஏர்போர்ட் இருக்கும் இடம் அதிக காற்றழுத்தம் உள்ள இடம்
அதன் எதிரில் இருக்கும் மலையில் தான் structural டிசைன் டெஸ்டிங் ஸ்டேஷன் இருக்கிறது .
அந்த பக்கம் போகிறவர்கள் இதை பார்க்கலாம் .  இந்த சூழ்நிலை காரணமாகவே டெஸ்டிங் ஸ்டேஷன்
அங்கே நிறுவப்பட்டுள்ளது .
அந்த இடத்தில் இந்த காற்றழுத்த சமாச்சாரங்கள் கண்டுகொள்ளபட்டனவா அல்லது
கண்டுகொண்டதால் கண்டுகொள்ளபடவில்லையா எனத் தெரியாது .
உயிர் சேதம் ஏற்படாதவரையில், ஓகே . ஏதாவது ஆச்சு என்றால் தான் முழித்துக்கொள்வார்கள் .
யார் தலையில் விழப்போறதோ ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Dec 14, 2014 8:53 pm; edited 1 time in total (Reason for editing : correction)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22169
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by சிவனாசான் on Mon Dec 15, 2014 3:22 am

அன்பர்   ராம் அவர்களே  ' நினமணி  '   என ஒன்று  என்று  உதயமானது ...............!!!!!!!!!! இருப்பினும் தகவலுக்கு பதிவுக்கு நன்றி.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: விமான நிலையம் – எழும்பூர் இடையே அடுத்த ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் ஓடும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum