ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -

View previous topic View next topic Go down

இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -

Post by ayyasamy ram on Sun Dec 14, 2014 10:46 am


-
ஒரு குருவிடம், ‘வழக்காடுதல்’ கற்றுக் கொள்ள
சென்றான் ஒரு இளைஞன். அவனை சிறந்த
வழக்கறிஞராக்குவதாக உறுதியளித்து, அதற்கு
தட்சணையாக, ஒரு பெரும் தொகை கேட்டார் குரு.
-
அந்த இளைஞன், பாதி தொகையை அப்போதே தந்து
விடுவதாகவும், மீதி தொகையை தான் எடுத்துக் கொள்ளும்,
முதல் வழக்கில் ஜெயித்தால் மட்டுமே தர முடியும் என்றான்.
-
தன் மாணவன் நிச்சயம் ஜெயிப்பான் என்ற நம்பிக்கையில்,
குருவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அதன்படியே ஒரு
ஒப்பந்தமும் எழுதி, இருவரும் கையெழுத்திட்டனர்.
-
இளைஞன் அங்கேயே தங்கி கல்வி கற்றான்; கல்வி முடிந்ததும்
குருவிடம் விடைபெற்று சென்று விட்டான்.
-
இரண்டு, மூன்று மாதமாகியும், அவனிடம் இருந்து எந்த
பணமும் வராததால், குருவே அவனைத் தேடிச் சென்றார்.
அவனோ, தான் இதுவரை எந்த வழக்கையும் எடுத்துக்
கொள்ளவில்லை என்றும், அதனால், ஒப்பந்தப்படி இப்போது
பணம் தர முடியாது என்று சொல்லி விட்டான்.
-
எப்போது கேட்டாலும், அவன் இதையே சொல்வதால் பொறுமை
இழந்த குரு, ‘இந்த இளைஞன் எனக்கு தருவதாக சொன்ன
தொகையை தராமல் ஏமாற்றுகிறான்…’ என்று, அவன் மீது
ஒரு வழக்கு தொடர்ந்தார்.
-
அந்த இளைஞன் சந்தித்த முதல் வழக்கு இதுதான்.
-
‘குருவுக்கு இவன் பணம் தர வேண்டும்…’ என்று நீதிபதி
தீர்ப்பளித்தால், முதல் வழக்கில் சிஷ்யன் தோற்றவனாகிறான்.
அதனால், ஒப்பந்தப்படி பணம் தர வேண்டியதில்லை.

‘பணம் தர வேண்டாம்…’ என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி
சிஷ்யன் பணம் தர வேண்டியதில்லை. எப்படிப் பார்த்தாலும்
இவன் பணம் தர வேண்டியதில்லை – இது இளைஞன்
தரப்பு வாதம்.
-
‘பணம் தர வேண்டும்’ என்று தீர்ப்பு வந்தால், தீர்ப்புப்படி
சிஷ்யன் பணம் தர வேண்டும். ‘பணம் தர வேண்டாம்’ என்று
தீர்ப்பு வந்தால், இவன் வழக்கில் ஜெயித்தவனாகிறான்.

எனவே, ஒப்பந்தப்படி பணம் தர வேண்டும். எப்படிப் பார்த்தாலும்
சிஷ்யன் பணம் தர வேண்டும். – இது குரு தரப்பு வாதம்.
-
எத்தனை கோடி குழப்பம் வைத்தாய் இறைவா!
-
——————————————

நன்றி: வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37398
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -

Post by mbalasaravanan on Mon Dec 15, 2014 10:46 am

அநியாயம் அநியாயம் அநியாயம் முடிய பிச்சுக்கலாம்னு தோணுது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -

Post by krishnaamma on Mon Dec 15, 2014 11:18 am

கதை நல்லா இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: இது, ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் கதை: -

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum