மக்களே சிந்தித்து செயற்ப்படுங்கள்,
எத்தனையோ ஆயிரம் பிச்சனைகள் தமிழர்கள் முன் தலைவிரித்தாடுகிறது.
அதையெல்லாம் மறந்து,
போயும் போயும் ஒரு திரைப்படத்துக்காக சாலைமறியல் போராட்டம் நடத்தப் போகிறீர்களா?
தயவுசெய்து சிந்தியுங்கள்,
இல்லையென்றால் அழிந்துவிடுவீர்கள்.