ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினிமா கிசு கிசு..!

View previous topic View next topic Go down

சினிமா கிசு கிசு..!

Post by Tamilzhan on Sun Nov 08, 2009 12:57 pm

* மிஷ்கின் இயக்கத்தில் கமல் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் படம் புத்தரின் வாழ்க்கை சார்ந்தது என்கிறார்கள்.

* அஜித்துடன் அசல் படத்தில் ஜோடி சேர்ந்த பாவனா பாரிசில் நடந்த படப்பிடிப்புடன் தன்போர்ஷனை முடித்துக் கொடுத்து விட்டார். இதைத்தொடர்ந்து மலையாளத்தில் ஜெயராமுடன் `ஹேப்பி ஹஸ்பன்ட்ஸ்' என்ற மலையாளப்படத்தில் நடிக்கிறார்.

* `கற்றது தமிழ்' நடிகை அஞ்சலி கிளாமர் அதிகம் கலந்த கேரக்டர்களை ஏற்கும் முடிவுக்கு வந்திருக்கிறார். ரசிகர்களிடம் அதிகம் ரீச்சாக முடியும் என்ற எண்ணம் தான் இதற்குக் காரணமாம்.

* இயக்குனர் மணிவண்ணன் தயாரிப்பில் இன்னொரு இயக்குனர் வ.கவுதமன் நாயகனாக நடிக்கும் `மகிழ்ச்சி' படத்தில், நட்புரீதியில் இயக்குனர் சீமானும் நடிக்கிறார்.

* இந்தியில் சல்மான்கானை இயக்கிய வாண்டட் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது `மோஸ்ட் வாண்டட்' என்ற படத்தை இயக்குகிறார், பிரபுதேவா. இதிலும் சல்மான்கான் தான் கதாநாயகன். படத்துக்கு நாயகி யார் தெரியுமா? நயன்தாரா.

* விஷால் நடிக்கும் `தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் புயல் தனுஸ்ரீ தத்தா, `யாவரும் நலம்' நீது சந்திரா, `மிஸ் இந்தியா' சாரா ஜெயின் என 3 நாயகிகள் நடிக்கிறார்கள்.

* நடிகர் சுமன் சமீபத்தில் தனது 150-வது படத்தை முடித்திருக்கிறார். சமீபத்தில் இவரைத்தேடிவந்த ஒரு ஆலிவுட் பட அழைப்பில் மகிழ்ந்து போயிருக்கிறார்.அங்கிருந்து வந்த அழைப்பும் வில்லனுக்கானதுதான்.
*********************************************************************************
புதுமுகம் என்றாலும்...
சராசரியான வாழ்க்கையைத் தொலைத்துவிட்டதாக எண்ணும் ஒரு இளைஞன், தன் வாழ்க்கையை சந்தோஷமாக மாற்றிக்கொள்ளமுற்படும்போது எதிர்பாராமல் அவனை தாக்குகிறது. காதல். அந்தக்காதலால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளின் தொகுப்பே `ஆதிநாராயணா' படத்தின் கதை என்கிறார், இயக்குனர் வெற்றிவேந்தன்.
படத்தில் புதுமுகம் கஜன், கருணாஸ் இருவரும் இரட்டைக் கதாநாயகர்கள்.கதையைக் கேட்டு இன்வால்வாகி புதுமுக நடிகருடன் ஜோடி என்றபோதும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டு இயக்குனர் எதிர்பார்த்த நடிப்பையும் வாரிவழங்கியிருக்கிறாராம், மீராஜாஸ்மின்.
*********************************************************************************

கார்த்தி-தமனா நடிக்கும் பையா படத்தில் `பயணம் தான் கதையை தீர்மானிக்கிறது' என்கிறார்,டைரக்டர் லிங்குசாமி.
"காதல் பயணமா?'' இயக்குனரைக் கேட்டால்...

"ஒரு முக்கியமான சூழலில் தன்னுடன் வந்த பெண்ணை நாயகன் கூடவே அழைத்துச் செல்லவேண்டிய கட்டாயம். அப்படி பெங்களூரில் இருந்து மும்பை வரை காரில் செல்லும் அவர்களின்பயணமும், அதுசார்ந்த சுவாரசிய சம்பவங்களுமே கதைப்பின்னணி'' என்கிறார்.
படத்துக்காக சமீபத்தில் மும்பையில் 6 நாட்கள் அதிரடி கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்திருக்கிறார்கள். பயணக்கதை என்றாலும் படம் முழுக்க ஒரு `ஆக்ஷன் முகம்' தெரியும் என்கிறார்கள். அதிரடி விருப்ப ரசிகர்களுக்கு வேண்டியது அதுதானே!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8045
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: சினிமா கிசு கிசு..!

Post by மீனு on Sun Nov 08, 2009 1:06 pm

நானும் என்னமோ ஈகரை கிசு கிசு என்று நினைத்து ஓடி வந்தேன்..

இந்தியில் சல்மான்கானை இயக்கிய வாண்டட் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது `மோஸ்ட் வாண்டட்' என்ற படத்தை இயக்குகிறார், பிரபுதேவா. இதிலும் சல்மான்கான் தான் கதாநாயகன். படத்துக்கு நாயகி யார் தெரியுமா? நயன்தாரா.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum