ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 SK

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

View previous topic View next topic Go down

பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by ayyasamy ram on Fri Dec 05, 2014 9:53 am


-
சானா:
பிணைக்கைதியை கொல்வோம் என்று அமெரிக்காவுக்கு அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இங்கிலாந்தில் பிறந்த 33 வயதான லூக் சோமர்ஸ், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை அமெரிக்காவில் கழித்து, அந்த நாட்டின் குடியுரிமையை பெற்றவர். அதன் பின்னர் அவர், ஏமன் நாட்டுக்கு சென்று 2 ஆண்டுகள் பல்வேறு ஆங்கில நாளிதழ்களுக்கு தனிப்பட்ட பத்திரிகை புகைப்படக்காரர், மொழிபெயர்ப்பாளர், நகல் பதிப்பாளர் பணிகளை செய்து வந்தார்.

இந்நிலையில், அவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி ஏமன் நாட்டின் தலைநகரான சானாவில் வைத்து அல்கொய்தா தீவிரவாதிகள் கடத்திச் சென்று வைத்துள்ளனர். ஒன்றே கால் ஆண்டாக பிணைக்கைதியாக உள்ள லூக் சோமர்சை கொல்லப்போவதாக அல்கொய்தா தீவிரவாதிகள் மிரட்டி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

3 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், உள்ளூர் அல்கொய்தா தலைவர் நாசர் பின் அலி அல் அன்சி, ''எங்கள் கோரிக்கைகள் என்னென்ன என்பது அமெரிக்காவுக்கு தெரியும், அமெரிக்க அரசுக்கு 3 நாள் கெடு விதிக்கிறோம். அதற்குள் எங்கள் கோரிக்கைளை அவர்கள் ஏற்காவிட்டால், நாங்கள் பிடித்து வைத்துள்ள அமெரிக்க பிணைக் கைதியை கொன்று விடுவோம்" என்று கூறியுள்ளார்.

மேலும், அந்த வீடியோவில் பிணைக் கைதியாக உள்ள சோமர்ஸ் பேசும்போது, ''நான் லூக் சோமர்ஸ். எனக்கு 33 வயது. நான் இங்கிலாந்தில் பிறந்தேன். ஆனால் அமெரிக்க குடியுரிமை பெற்று, என் வாழ்நாளில் பெரும்பகுதியை அங்கு கழித்து வந்தேன். சானாவில் வைத்து நான் கடத்தப்பட்டு ஓராண்டு கழிந்து விட்டது. இந்நிலையில் இருந்து என்னை மீட்டெடுக்க உதவியை எதிர்பார்க்கிறேன். எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை நான் நிச்சயமாக சொல்வேன். எனவே, ஏதாவது செய்ய முடியுமென்றால் அதைச் செய்யுங்கள். நன்றி" என்று கூறியுள்ளார்.
-----------------
- நியூஸ் விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by mbalasaravanan on Fri Dec 05, 2014 11:19 am

என்ன தவறு செய்தார் அவர் அவரை ஏன் கொல்ல வேண்டும்.என்று தான் தீர போகிறதோ இந்த உயிர் பலி
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by M.Saranya on Fri Dec 05, 2014 11:41 am

தீவிரவாதம் என்று ஒழியுமோ அன்று தான் இந்த உயிர்பலிகள் ஒரு முடிவுக்கு வரும்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by mbalasaravanan on Fri Dec 05, 2014 3:20 pm

@M.Saranya wrote:தீவிரவாதம் என்று ஒழியுமோ அன்று தான் இந்த உயிர்பலிகள் ஒரு முடிவுக்கு வரும்...
மேற்கோள் செய்த பதிவு: 1108009
நானும் அதை தான் விரும்புகிறேன் ஆனால் என்று முடியும் என்று தெரிய வில்லை
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by SajeevJino on Sat Dec 06, 2014 7:19 pm

.

லூக் மற்றும் அவருடன் பிணையக் கைதியாக இருந்த வேறு நாட்டை சேர்ந்த ஒருவரும் இன்று தீவிரவாதிகளால் படுகொலை செய்யப் பட்டனர்

அமெரிக்க சிறப்புப் படை எமன் அரசு உதவியோடு தனது நாட்டுப் பிரஜையை காப்பாற்ற அதிரடியில் இறங்கியது . வீரர்களைக் கண்டதும் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளைக் கொன்று விட்டனர்.

அமெரிக்க வீரர்கள் சுமார் 10 அல்லது அதற்கு மேற்பட்ட தீவிரவாதிகளை கொன்றனர்.
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: பிணைக்கைதியை கொல்வோம்: அமெரிக்காவுக்கு அல்கொய்தா மிரட்டல்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum