ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

View previous topic View next topic Go down

உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

Post by Powenraj on Wed Dec 03, 2014 2:04 am

அமெரிக்காவிலிருந்து வெளியாகும் 'ஃபோர்ப்ஸ்' மாத இதழ் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்களை பட்டியலிட்டிருக்கிறது. அடிக்கடி இது போல ஏதாவது பட்டியல் வெளியிடுவது வெளிநாடுகளில் சகஜம்தான் என்றாலும் இந்த பட்டியல் நமக்குக் கொஞ்சம் சுவாரசியமானது. காரணம், இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் இந்தப் பட்டியலில் உள்ளனர். ஆனால், மூவருமே அரசியல்வாதிகள் அல்ல என்பதுதான் கிரிஸ்ப்பான தகவல். இதற்கு முன்பாக சோனியா காந்தி அடிக்கடி இது போன்ற பட்டியல்களில் இடம் பிடிப்பார். இந்த முறை பட்டியலில் இடம்பெற்றவர்கள்,,,

1. அருந்ததி பட்டாச்சார்யா, 58 வயதில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் முதல் பெண் தலைவராகியுள்ளார். கொல்கத்தாவில் பிறந்தவர். உலகின் மிகப்பெரிய உள்நாட்டு வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங்க்கினை நிர்வகிக்கிறார். 100 கோடிக்கு மேல் மக்கள் உள்ள நாட்டின் மிகப்பெரிய வங்கியைத் திறம்பட நடத்துவது மிகச் சவாலான காரியம் என்றும் குறிப்பிடுகிறார்கள். உலகத்தர வரிசையில் 36வது இடத்தில் இருக்கிறார்.

2. சந்தா கோச்சார், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக உள்ளார். 2005-ம் ஆண்டு முதலே ஃபோர்ப்ஸின் பல்வேறு பட்டியல்களில் இடம்பெற்று வந்த சந்தா 2009ல் போடப்பட்ட இதே பட்டியலில் 14வது இடத்திலிருந்தார். பின்னர் ஏற்பட்ட பொருளாதார சீர்குழைவினால் 2011ல் 93வது இடத்துக்குத் தள்ளப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக பட்டியலுக்குள் வரவே இயலவில்லை. இந்த ஆண்டு அதிரடியாக 43வது இடத்தைப் பிடித்துள்ளார்.

3 கிரண் மஸூம்தார். பயோகான் நிறுவனத்தின் அதிபர். வெறும் 10,000 ரூபாயில் 1978ல் கடுமையான சட்ட திட்டங்கள் நிலவிய காலக்கட்டத்தில் பப்பாளியில் இருந்து பெப்சினை பிரித்தெடுக்கும் நிறுவனமாக சின்ன இடத்தில் தொழில் துவங்கினார். 2011ல் உலகின் குறிப்பிடத் தகுந்த 100 நபர்களில் ஒருவராக டைம் மேகஸின் இவரைக் குறிப்பிட்டிருந்தது. தற்போது வலிமையான பெண்கள் பட்டியலில் 92வது இடத்தில் இவரைக் குறிப்பிட்டிருக்கிறது ஃபோர்ப்ஸ் பத்திரிகை.

நன்றி:விகடன்
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

Post by ayyasamy ram on Wed Dec 03, 2014 8:47 am


-
சந்தா கோச்சார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37350
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

Post by solomon on Wed Dec 03, 2014 6:53 pm

அருமை தாய்குலமே!
avatar
solomon
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 148
மதிப்பீடுகள் : 20

View user profile

Back to top Go down

Re: உலகின் சக்தி வாய்ந்த இந்தியப் பெண்கள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum