ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

View previous topic View next topic Go down

த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

Post by ayyasamy ram on Wed Nov 26, 2014 8:27 am


-

-
அஜித்தின் “என்னை அறிந்தால்’ படத்தில் நடிக்க
ரொம்பவே ஆசைப்பட்டாராம் த்ரிஷா.

ஆனால் படத்தில் இயக்குநர் கவுதம் மேனன் தவிர
மீது அத்தனை பேருக்குமே அதில் விருப்பம்
இல்லாமலிருந்ததாம். பெரும் முயற்சிக்குப் பிறகு
எப்படியோ அனைவரையும் கன்வீன்ஸ் செய்தார்
கவுதம். ஆனால் ஒரு மாத அவகாசத்தோடு.

அதன்படி த்ரிஷாவைத் தொடர்பு கொண்ட கவுதம்,
“எப்படியாவது நீங்க பழைய மாதிரி ஸ்ட்ரைக்கிங்கான
லுக்குடன் வந்தாலொழிய இந்தப் படத்தில் இருக்கும்
யூத்ஃபுல் கேரக்டருக்கு நானே நினைச்சாலும் உங்களை
உள்ளே கொண்டு வர முடியாது’ என்றாராம்.
-
அதற்கப்புறம் மின்னலாக செயல்பட்டார் த்ரிஷா.
கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்று கரெக்டாக
கவுதம் சொன்ன கெடு தேதிக்குள் திரும்பி வந்தார்.
அதுவும் புத்தம் புது மின்னலாக! அற்புதமாக ஒரு
போட்டோ ஷூட்டும் எடுக்கப்பட்டது.

அதற்கப்புறம்தான் உதட்டைப் பிதுக்கியவர்கள் எல்லாம்.
அதே உதடு குளிர “அடடே என்ன அழகு’ என்றனராம்.
அதனால் இந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு தனி பாடல்
காட்சியே வைக்கப் பட்டிருக்கிறதாம்.
-
இந்த நேரத்தில்தான் த்ரிஷாவின் கல்யாணச் செய்தி
வெளியே கசிந்துள்ளது. “ஏம்மா… படம் ரெடியாகி முடியுற
கட்டத்துல இருக்கு பொங்கலுக்கு படத்தை கொண்டு வர
ஓடிக்கிட்டு இருக்கோம். இந்த நேரத்துல இந்த அறிவிப்பு
வந்தா, நல்லா இருக்குமா?

யூத்ஃபுல் கேரக்டர் வேற’ என்று “என்னை அறிந்தால்’
யூனிட்டில் இருந்து அட்வைஸ் வர அதன் காரணமாகவே
அடக்கி வாசிக்கிறாராம் த்ரிஷா.

ஆனால் எந்த நேரத்திலும் பகிரங்க அறிவிப்பு வரலாம்
என்றும் தெரிகிறது. லெட்ஸ் வெயிட் அண்ட் சீ!
-
——————————————
– உடும்பன், நிஷாந்த் – குமுதம்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

Post by யினியவன் on Wed Nov 26, 2014 10:52 am

யாரது தடுக்கறது? பாவம் பாட்டி வயசு ஆயிடுச்சு இன்னுமா தடுக்கறாங்க, அவங்களே தடுக்கி விழப் போறாங்க தட்டு தடுமாறி நடக்க முடியாம - விடுங்க பாஸ் ஆயிட்டு போவட்டும்.



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

Post by M.Saranya on Wed Nov 26, 2014 11:39 am

இப்பவாவது நடந்தால் சரி...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

Post by M.M.SENTHIL on Wed Nov 26, 2014 4:17 pm

@யினியவன் wrote:யாரது தடுக்கறது? பாவம் பாட்டி வயசு ஆயிடுச்சு இன்னுமா தடுக்கறாங்க, அவங்களே தடுக்கி விழப் போறாங்க தட்டு தடுமாறி நடக்க முடியாம - விடுங்க பாஸ் ஆயிட்டு போவட்டும்.
மேற்கோள் செய்த பதிவு: 1106241

ஆமோதித்தல் ஆமோதித்தல்


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: த்ரிஷா திருமணத்தை தடுப்பது யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum