ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 T.N.Balasubramanian

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 shruthi

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

அப்பா
 M.M.SENTHIL

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

View previous topic View next topic Go down

வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா on Wed Nov 19, 2014 11:54 am

விமானம் தாங்கி கப்பல் போன்று வானில் சிறிய விமானங்களை சுமந்தபடி பறக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது.

தற்போது பல நாடுகள் விமானம் தாங்கி கப்பல்களை வைத்துள்ளன. நடுக்கடலில் கப்பலில் தரை இறங்கும் போர் விமானங்கள் அங்கிருந்து பறந்து சென்று குண்டு வீச்சு நடத்துகின்றன. அதே போன்று தற்போது விமானம் தாங்கி விமானத்தை அமெரிக்கா தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ராட்சத சரக்கு விமானத்தின் மீது சிறிய ரக விமானங்கள் டிரோகன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

விண்ணில் பறக்கும் ராட்சத விமானத்தில் இருந்த படியே அந்த சிறிய ரக விமானங்கள் உளவு பணி மேற்கொள்ளும் தேவைப்பட்டால் தாக்குதலும் நடத்தும். தனது பணி முடித்தவுடன் மீண்டும் அந்த விமானங்கள் ராட்சத விமானத்தில் தரை இறங்கும்.

இந்த விமானத்தை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வடிவமைக்கிறது. இது போன்ற காட்சி தி அவெஞ்சர்ஸ் என்ற ஆலிவுட் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

ஸ்டார் கிராப்ட்’ என்ற வீடியோ கேமிராவும் இது போன்ற காட்சிகளை பார்க்க முடியும். இந்த திட்டம் தற்போது முதன் முறையாக முயற்சி அல்ல என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1920–ம் ஆண்டுகளில் இது போன்ற மிக சிறிய ரக விமானம் தயாரிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. 1930–ம் ஆண்டுகளில் அமெரிக்க கடற்படை 2 விமானம் தாங்கி விமானங்களை தயாரித்து சோதனை நடத்தின.

அப்போது அவை விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் பல விமான சிப்பந்திகள் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து அந்த சோதனைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.

-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா on Wed Nov 19, 2014 11:54 am

இது தான் மனிதனின் அடுத்த கட்டம் , இதில் வெற்றியடையும் நாடு உலகை தன கட்டுபாட்டுக்குள் வைத்துகொள்ளும். பூமியை தாண்டியும் அதன் ஆட்சி எல்லை நீளும்....
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 12:09 pm

அதை நாம் செய்ய மாட்டோம்னு மட்டும் எனக்கு தெரியும் வேணும்னா அமெரிக்கா ட இருந்து வாங்குவோம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா on Wed Nov 19, 2014 12:17 pm

@mbalasaravanan wrote:அதை நாம் செய்ய மாட்டோம்னு மட்டும் எனக்கு தெரியும் வேணும்னா அமெரிக்கா ட இருந்து வாங்குவோம்
இவற்றையெல்லாம் செய்யகூடிய தொழில்நுட்பம் அனைத்தும் நம்மிடம் ஒரு காலத்தில் இருந்துள்ளது.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 12:18 pm

@ராஜா wrote:
@mbalasaravanan wrote:அதை நாம் செய்ய மாட்டோம்னு மட்டும் எனக்கு தெரியும் வேணும்னா அமெரிக்கா ட இருந்து வாங்குவோம்
இவற்றையெல்லாம் செய்யகூடிய தொழில்நுட்பம் அனைத்தும் நம்மிடம் ஒரு காலத்தில் இருந்துள்ளது.
மேற்கோள் செய்த பதிவு: 1104756
உண்மை தான் அனைத்தையும் விற்று விட்டோம் காசுக்காக அழித்தும் விட்டோம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா on Wed Nov 19, 2014 12:35 pm

@mbalasaravanan wrote:உண்மை தான் அனைத்தையும் விற்று விட்டோம் காசுக்காக அழித்தும் விட்டோம்
இல்லை பாலசரவணன் , இவையெல்லாம் நமது புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளது என படித்துள்ளேன். சரியாக அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்காததன் விளைவு இன்று வெளிநாட்டுகாரன் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுகிற தலைமுறையாக ஆகிவிட்டோம்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by M.Saranya on Wed Nov 19, 2014 12:58 pm

என்னை பொருத்தவரை தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பல ராணுவ கண்டுபிடுப்புகளை அமெரிக்கா செய்து கொண்டு வருகிறது...

நம்மாலும் இந்த தொழில்நுட்பத்தை செய்ய முடியும்.. ஆனால் செலவு அதிகம்... திறமை நம் இந்தியர்களிடம் நிறையவே உள்ளது... ஆனால் பணம் உள்ள இடத்தில் அவன் சென்று அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறான்...

என்ன செய்வது....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino on Wed Nov 19, 2014 1:08 pm

\
இந்த ராட்சத சரக்கு விமானத்தின் மீது சிறிய ரக விமானங்கள் டிரோகன்கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது.

விண்ணில் பறக்கும் ராட்சத விமானத்தில் இருந்த படியே அந்த சிறிய ரக விமானங்கள் உளவு பணி மேற்கொள்ளும் தேவைப்பட்டால் தாக்குதலும் நடத்தும். தனது பணி முடித்தவுடன் மீண்டும் அந்த விமானங்கள் ராட்சத விமானத்தில் தரை இறங்கும்.

இது 1970 களிலேயே அமெரிக்காவால் சோதிக்கப்பட்டு களமிறக்கப்பட்டது. இவைகள் சீனாவில் அணு ஆயுத ரகசியங்களை வேவு பார்க்க அப்போது பயன்படுத்தப்பட்டது . இது அதி ரகசிய தகவல்கள் என்பதால் வெளியில் யாருக்கும் தெரியாது . மேலும் யாரரவது இதை பற்றி கதை கூறினால் ஓரளவில் சம்பத்தப்படுத்தி அதையே நம்ப வைத்து விட்டார்கள் .

D 21 drone தான் அதிகளவில் ப 52 Bomber மற்றும் SR 71 Black bird மூலம் இவைகள் பயன்படுத்தப்பட்டன

From B 52 StartofortresFrom SR 71 Black Bird
நவீன யுகத்தில் இது போன்று தான் கொஞ்சம் Modify செய்து பயன்படுத்தலாம் .

விமானத்தில் இன்னொரு விமானத்தை இறக்குவது என்பது ஏலியன் தொழில்நுட்பமே எப்படியும் அதற்கு ஒரு 200 ஆண்டுகள் பிடிக்கும்.

புதுவித என்ஜின் புது வித ஏரி பொருள் இவை அனைத்தையும் பற்றி படித்து செயல்படுத்த நீண்ட காலம் பிடிக்கும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino on Wed Nov 19, 2014 1:13 pm

இந்த விமானத்தை அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வடிவமைக்கிறது. இது போன்ற காட்சி தி அவெஞ்சர்ஸ் என்ற ஆலிவுட் படத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இதன் பின்னால் இருக்கும் தொழில் நுட்பம் மற்றும் என்ஜின் திறன் ..மேலும் பெரிய உருவம் இவை அனைத்துமே எதிரிக்கு மிக எளிதான இலக்கு .

அமெரிக்கர்கள் கண்டிப்பாக இது போல செய்ய மாட்டார்கள்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by mbalasaravanan on Wed Nov 19, 2014 1:20 pm

@ராஜா wrote:
@mbalasaravanan wrote:உண்மை தான் அனைத்தையும் விற்று விட்டோம் காசுக்காக அழித்தும் விட்டோம்
இல்லை பாலசரவணன் , இவையெல்லாம் நமது புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளது என படித்துள்ளேன். சரியாக அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்காததன் விளைவு இன்று வெளிநாட்டுகாரன் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுகிற தலைமுறையாக ஆகிவிட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104764
சரி தான் ஆனால் நாமாவது நம் அடுத்த தலை முறைகாவது எல்லா உண்மைகளையும் சொல்லி கொடுக்க வேண்டும்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ராஜா on Wed Nov 19, 2014 1:39 pm

@SajeevJino wrote:விமானத்தில் இன்னொரு விமானத்தை இறக்குவது என்பது ஏலியன் தொழில்நுட்பமே எப்படியும் அதற்கு ஒரு 200 ஆண்டுகள் பிடிக்கும்.

புதுவித என்ஜின் புது வித ஏரி பொருள் இவை அனைத்தையும் பற்றி படித்து செயல்படுத்த நீண்ட காலம் பிடிக்கும்
100 % உண்மை , இது போன்ற விமானம் தாங்கி விமானங்கள் அளவில் மிக பெரியவையாக இருக்கும் என்பதால் , முதலில் அவை தன்னை தானே பாதுகாத்துகொள்ளும் தொழில்நுட்பத்தில் வெற்றிபெற வேண்டும்! அடுத்து நீண்ட காலம் பறக்க தேவைப்படும் சக்தி (புதிய வகை எரிபொருள் வேண்டும்)

இவை எல்லாம் கைகூடும் பட்சத்தில் , நான் இரணடாவது பதிவில் சொல்லியபடி அந்த நாடு தான் பூமிக்கு தலைவன் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino on Wed Nov 19, 2014 6:43 pm

@ராஜா wrote:
@mbalasaravanan wrote:உண்மை தான் அனைத்தையும் விற்று விட்டோம் காசுக்காக அழித்தும் விட்டோம்
இல்லை பாலசரவணன் , இவையெல்லாம் நமது புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டுள்ளது என படித்துள்ளேன். சரியாக அவற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்காததன் விளைவு இன்று வெளிநாட்டுகாரன் என்ன சொன்னாலும் கேட்டு தலையாட்டுகிற தலைமுறையாக ஆகிவிட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1104764

எகிப்து மற்றும் இந்திய நாகரிகங்கள் மிகவும் பழமையானவை . எகிப்து பிரமிடுகளிலும் இந்திய கோவில்களிலும் பறக்கும் பல விஷயங்களை கவனித்தால் தெரியும்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by SajeevJino on Wed Nov 19, 2014 6:47 pm

@M.Saranya wrote:என்னை பொருத்தவரை தீவிரவாதத்தை அழிக்கிறோம் என்ற பெயரில் பல ராணுவ கண்டுபிடுப்புகளை அமெரிக்கா செய்து கொண்டு வருகிறது...

நம்மாலும் இந்த தொழில்நுட்பத்தை செய்ய  முடியும்.. ஆனால் செலவு அதிகம்... திறமை நம் இந்தியர்களிடம் நிறையவே உள்ளது... ஆனால் பணம் உள்ள இடத்தில் அவன் சென்று அந்நாட்டின் வளர்ச்சிக்கு உதவுகிறான்...

என்ன செய்வது....
மேற்கோள் செய்த பதிவு: 1104788

ஒ ஒ ...!!!   ஒரு என்ஜின் செய்யவே நம்மால் முடியவில்லை ... முன்னேறிய நாடுகளால் மட்டும் தான் தான் இது முடியும். ஏன் சீனா கூட இதுவரை ஒன்றும் சரியாக செய்யவில்லை.

வெற்றிகரமாக முதல் என்ஜினை தயாரித்து செயல் படுத்துங்கள் ..பிறகு மற்றவற்றை பற்றி பார்க்கலாம்

பணம் ஒரு பொருட்டே அல்ல

நமது கப்பல்களில்  Rolls Royce என்ஜின் தான் பொருத்தியுள்ளார்கள் தெரியுமா..?
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by ayyasamy ram on Wed Nov 19, 2014 8:30 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37116
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வானில் சிறிய விமானங்களை சுமக்கும் ராட்சத விமானத்தை அமெரிக்கா தயாரிக்கிறது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum