ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

View previous topic View next topic Go down

நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ayyasamy ram on Tue Nov 18, 2014 1:32 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by mbalasaravanan on Tue Nov 18, 2014 1:36 pm

அருமை நான் இருமுறை அல்ல பல முறை பார்த்த பின்பு தான் தெரிந்தது
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 1:40 pm

சூப்பர் நானும் மறுமுறை பார்த்தேன்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 1:46 pm

illution
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 1:50 pm

அதானே, வலது பக்க மூளையை பயன்படுத்த வேண்டுமா??

ஆமாம், மூளை இரு பக்கமுமா இருக்கிறது??

இதுக்குதான் மூளை வேண்டும் என்பதோ?

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 1:54 pm

@M.M.SENTHIL wrote:அதானே, வலது பக்க மூளையை பயன்படுத்த வேண்டுமா??
ஆமாம், மூளை இரு பக்கமுமா இருக்கிறது??
இதுக்குதான் மூளை வேண்டும் என்பதோ?

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.Saranya on Tue Nov 18, 2014 1:55 pm

அருமை அருமை...
நானும் இருமுறைதான் பார்த்தேன்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.Saranya on Tue Nov 18, 2014 1:56 pm

அடடா !!! இன்னும் ஒருமுறை பார்த்தால் மயக்கம் வரும் போல ...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 1:57 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:அதானே, வலது பக்க மூளையை பயன்படுத்த வேண்டுமா??
ஆமாம், மூளை இரு பக்கமுமா இருக்கிறது??
இதுக்குதான் மூளை வேண்டும் என்பதோ?

மேற்கோள் செய்த பதிவு: 1104478

நன்றி தல, புதிய விஷயம்.... மிக நன்றி.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 1:59 pm

இந்த பொண்ணு எந்த பக்கம் சுத்துதுன்னு பாருங்க , அதை வைத்து உங்களோட எந்த பக்க மூளையை பயன்படுத்தி இதை நீங்க பார்த்திங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

யாராவது ஒருத்தர் இடது பக்கம் சுற்றுகிறது என்று சொன்னால் அதன் பிறகு பார்ப்பவர்களுக்கு அது போலவே தோன்றும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 2:02 pm

@ராஜா wrote:இந்த பொண்ணு எந்த பக்கம் சுத்துதுன்னு பாருங்க , அதை வைத்து உங்களோட எந்த பக்க மூளையை பயன்படுத்தி இதை நீங்க பார்த்திங்கன்னு தெரிஞ்சுக்கலாம்.

யாராவது ஒருத்தர் இடது பக்கம் சுற்றுகிறது என்று சொன்னால் அதன் பிறகு பார்ப்பவர்களுக்கு அது போலவே தோன்றும்
மேற்கோள் செய்த பதிவு: 1104488

எனக்கு தலைய சுத்துது.

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 2:04 pm

வலது பக்கமா சுற்றுகிறது...

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 2:37 pm

@M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.

உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?! புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by விமந்தனி on Tue Nov 18, 2014 2:38 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.

உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?! புன்னகை

எனக்கு இடது புறம் சுற்றுவது தான் தெரிகிறது.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 2:39 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.

உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104523

எப்படி??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 2:45 pm

@ராஜா wrote:
@M.M.SENTHIL wrote:வலது பக்கமா சுற்றுகிறது...
பெரும்பாலோருக்கு வலது பக்கம் சுற்றுவது போல தான்தெரியும் செந்தில் , இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்களுக்கு இடது பக்கம் சுற்றுவது போல தெரியும்.

உங்களுக்கு தெரிந்து இடதுகை பழக்கம் உள்ள எவரேனும் இருந்தால் அவரை பார்க்க சொல்லுங்கள் ,. வித்தியாசம் தெரியும் என்று படித்திருக்கிறேன்.

ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104523

நல்லா பாருங்க 2 பக்கமும் சுத்துது ..

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 2:46 pm

@M.M.SENTHIL wrote:
@ராஜா wrote:ஆனாலும் , இந்த பெண்ணை இடது புறம் சுற்ற வைக்க ஒரு டெக்னிக் இருக்கிறது சொல்லவா ?! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104523
எப்படி??
மேற்கோள் செய்த பதிவு: 1104528

அந்த பெண்ணின் நிழலில் சுற்றும் காலில் கவனத்தை கொண்டு செல்லுங்கள் , இப்ப நீங்க அந்த பெண் எப்படி சுற்றவேண்டுமென எண்ணுகிறீர்களோ (ex: clockwise அல்லது anti-clockwise ) அதுபோல அந்த நிழலை பாருங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கவனத்தை அடுத்து நிற்கும் காலுக்கும் அதன் பிறகு மேலே உள்ள படத்தையும் பாருங்கள்.

ஆச்சரியத்தை உணருவீர்கள் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ஜாஹீதாபானு on Tue Nov 18, 2014 2:50 pm

மேற்கோள் செய்த பதிவு: 1104532

நானும் அப்படிப் பார்த்ததில் தான் 2 பக்கமும் சுத்துவது தெரிந்தது.

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by krishnaamma on Tue Nov 18, 2014 2:50 pm

கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தால் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Tue Nov 18, 2014 3:06 pm

@krishnaamma wrote:கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தல் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும் புன்னகை
நீங்கள் எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு பார்த்தாலும் , முதலில் எந்த பக்கம் சுற்றுவது போல தெரிந்ததோ அதே பக்கம் தான் தெரியும் , நமது மூளையின் சைக்காலஜி அது புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 3:43 pm

@ராஜா wrote:
@krishnaamma wrote:கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தல் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும் புன்னகை
நீங்கள் எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு பார்த்தாலும் , முதலில் எந்த பக்கம் சுற்றுவது போல தெரிந்ததோ அதே பக்கம் தான் தெரியும் , நமது மூளையின் சைக்காலஜி அது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104559

உண்மை அம்மா, எனக்கும் வலது பக்கம் மாறி தெரியவே இல்லை.... ஒருவேளை நம் மூலையில் கோளாறோ என்று எண்ணி பதிவிடவில்லை.... சோகம்

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by krishnaamma on Tue Nov 18, 2014 6:59 pm

@M.M.SENTHIL wrote:
@ராஜா wrote:
@krishnaamma wrote:கொஞ்சம் நேரம் இடைவெளி விட்டு பார்த்தல் அவள் மாறி மாறி சுற்றுவது தெரியும் புன்னகை
நீங்கள் எவ்வளவு நேரம் இடைவெளி விட்டு பார்த்தாலும் , முதலில் எந்த பக்கம் சுற்றுவது போல தெரிந்ததோ அதே பக்கம் தான் தெரியும் , நமது மூளையின் சைக்காலஜி அது புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104559

உண்மை அம்மா, எனக்கும் வலது பக்கம் மாறி தெரியவே இல்லை.... ஒருவேளை நம் மூலையில் கோளாறோ என்று எண்ணி பதிவிடவில்லை.... சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1104579

எனக்கு இரண்டு பக்கமும் சுற்றுவது தெரிந்தது செந்தில் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by ராஜா on Wed Nov 19, 2014 11:47 am

@krishnaamma wrote:எனக்கு இரண்டு பக்கமும் சுற்றுவது தெரிந்தது செந்தில் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1104653நீங்க யாரு ...... புன்னகை

சிலருக்கு இரண்டு பக்கமும் சுற்றும்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by T.N.Balasubramanian on Wed Nov 19, 2014 6:38 pm

எனக்கு ரெண்டு பக்கமும் சுற்றுவது தெரிகிறது .
அப்பிடினா .......................
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22253
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நிச்சயமாக இந்தப் படத்தை மீண்டும் ஒரு முறை பார்ப்பீர்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum