ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..!" - இயக்குநர் சரண்
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 மாணிக்கம் நடேசன்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காதலாவது கத்திரிக்காயாவது

View previous topic View next topic Go down

காதலாவது கத்திரிக்காயாவது

Post by ayyasamy ram on Sun Nov 16, 2014 10:53 am


-
-
காதலாவது கத்திக்காயாவதுன்னு சொல்றாங்களே..
இரண்டுக்கும் என்ன தொடர்பு..?
-
கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வரும்,
காதல் முத்தினா சந்திக்கு வரும்…!
-
——————————————————————————–
-
நாளைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு
டென்சனா இருக்கியா…ஏன்?
-
பொண்ணு ஏதாவது சமைச்சு காட்ட சொன்னா என்ன
பண்றதுன்னுதான்…!
-
——————————————————————————-
-
உன் கூட சண்டை போட்டுக்கிட்டு போன மனைவி
திரும்பி வந்துட்டாங்களே…திருந்திட்டாங்களா..?
-
நாளைக்கு என் சம்பள நாள் , ஞாபகம் வந்திருக்கும்
அதான் உடனே வந்துட்டா…!
-
—————————————————————————–
-
என்னடி உங்க வீட்டில எல்லார் மேலயும் ஒவ்வொரு
விசில் தொங்குது…!
-
அவரு டிரைவரா வேலை பார்க்கிறதால இங்கேயும்
விசில் அடிச்சாதான் செயல்படுறார்…!
-
—————————————————————————–
-
அந்த நடிகைக்கு ஞாபக மறதி அதிகமா…எப்படி
சொல்றே?
-
5 வருசத்துக்கு முன்னாடி விவாகரத்து செய்த புருசனையே
மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களே…!
-
———————————————————————————–
–படித்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38011
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by T.N.Balasubramanian on Sun Nov 16, 2014 2:31 pm

@ayyasamy Ram wrote:நாளைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்கன்னு
டென்சனா இருக்கியா…ஏன்?
-
பொண்ணு ஏதாவது சமைச்சு காட்ட சொன்னா என்ன
பண்றதுன்னுதான்…!
-

காலத்திற்கேற்ற ஜோக் . மகிழ்ச்சி
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22425
மதிப்பீடுகள் : 8338

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by M.Saranya on Mon Nov 17, 2014 4:58 pm

அன்று கணவன் வேலைக்கு சென்று மனைவியை காப்பாற்றினான்..
மனைவி அறுசுவை உணவு செய்து படைத்தாள்.
ஆனால் இன்று
கணவனுக்காக, குழந்தைகளுக்காக மனைவி வேலைக்கு செல்கிறாள்.
மனிவிக்கு அறுசுவையா இல்லவே இல்லை !!!!
சாப்பிட்டும்  சாப்பிடாமலும் அல்லவா  ஓடுகிறாள் !!!

இதுதானா காலத்தின் மாற்றம் ????


Last edited by M.Saranya on Mon Nov 17, 2014 5:22 pm; edited 1 time in total
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by mbalasaravanan on Mon Nov 17, 2014 5:10 pm

கொஞ்சம் தலைப்பில் எழுத்து பிழை உள்ளது ஆனால் மற்ற அனைத்தும் அருமை
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3165
மதிப்பீடுகள் : 745

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by ஜாஹீதாபானு on Mon Nov 17, 2014 5:22 pm

அனைத்தும் அருமை



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30368
மதிப்பீடுகள் : 7097

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by விமந்தனி on Mon Nov 17, 2014 5:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by M.M.SENTHIL on Tue Nov 18, 2014 11:54 am

சூப்பருங்க


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: காதலாவது கத்திரிக்காயாவது

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum