ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

’செக்ஸ் டேப்’ எச்சரிக்கை! - திரைப்பட விமரிசனம்

View previous topic View next topic Go down

’செக்ஸ் டேப்’ எச்சரிக்கை! - திரைப்பட விமரிசனம்

Post by ayyasamy ram on Mon Nov 10, 2014 5:10 pm



-
உலகம் முழுக்கவே இருக்கும் ஒரு பிரச்னை.
அதில் காமெடி சேர்த்து எல்லோருக்கும் அதன்
தீவிரத்தைப் புரிய வைத்திருக்கும் படம்தான்
ஜேக் கஸ்டன் இயக்கியிருக்கும் 'செக்ஸ் டேப்'.
-
படத்தின் பெயரைக் கேட்டதும் இந்த படத்தைப்
பார்த்தேன் என்று சொல்லக்கூடத் தயங்கும்
நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஆனால்
படம் கூறியிருக்கும் விஷயம் நாம் அன்றாடம்
செய்தித்தாள்களில் படிப்பது தான்.
-
கேமரூன் டயஸும், ஜேசனும் காதல் திருமணம்
செய்தவர்கள். திருமணத்துக்கு முன் அவர்களுக்குள்
இருந்த தாம்பத்ய உறவு திருமணத்திற்குப் பின்
குழந்தைகள் வந்த பிறகு மெள்ள, மெள்ள குறைகிறது.
நாளை நாளை என நாட்கள் நகர ஒரு கட்டத்தில்
குழந்தைகளை தன் தாய் வீட்டில் தங்க வைத்துவிட்டு
கணவனை அழைக்கிறார் டயஸ். நெடுநாள் கழித்து
இணையப் போவதால் கொஞ்சம் வித்தியாசமா
முயற்சி செய்யலாம் என்று தாங்கள் உறவு வைத்துக்
கொள்வதை அப்படியே வீடியோவாகப் பதிவு
செய்கின்றனர். விளையாட்டாக செய்யும் அந்த
வீடியோவின் விபரீதம் பின்னால் தான் தெரிகிறது.
-
ஜேசன் தன் நண்பர்களுக்கு அளித்த ஐ-பேடில் அவர்கள்
எடுத்துக் கொண்ட வீடியோ தொழிநுட்பக்கோளாறால்
பகிரப்படுகிறது. அங்கிருந்து தொடங்கும் காமெடி
அத்தியாயங்கள் சிரிக்க வைத்தாலும் அதனால் ஏற்படும்
விளைவுகளை அச்சத்துடன் புரிய வைக்கிறது.


-
கேமரூன் டயஸும், ஜேசனும் அந்த ஐ-பேடைக் கைப்பற்ற
இரவு முழுக்க ஒவ்வொரு வீடாக அலைவது முழுக்க
காமெடி கலாட்டாதான். இறுதியில் அவர்களின் வீடியோ
முற்றிலுமாக அழிக்கப்படுவதாக படம் முடிகிறது.
இது வெறும் திரைப்படம் என்பதால் ஒரு நல்ல முடிவாக
அமைந்தது. ஆனால் நிஜ வாழ்வில் இது சாத்தியமா?
சற்று யோசித்துப் பாருங்கள்!
-
இந்த சைபர் உலக குற்றங்களில் நாம் கணிக்க முடியாத;
முன் எச்சரிக்கை கொள்ள முடியாத பல விஷயங்கள்
நடந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் நன்றாகவே
அறிவோம். வைரஸ் பரப்புவது, தகவல்களைத் திருடுவது
என்பதாக தொடரும் இந்த திருட்டை நம்
அந்தரங்கத்துக்குள் நுழைய வாய்ப்பளிப்பது மிக
ஆபத்தானது.
-
எவனோ ஒருவன் கேமராவை மறைத்து வைத்து இருவரின்
அந்தரங்கத்தைப் படம் பிடிப்பதே ஒரு குடும்பத்தின்
வாழ்க்கையையே குலைக்கும் வாய்ப்பிருக்கும்போது,
தெரிந்தே அந்த செயலை செய்வது மிக மிக ஆபத்தானது.
-
’சும்மா விளையாட்டுக்குத்தானே... ஒருமுறை பார்த்து
விட்டு அழித்துவிடலாம்’ என நீங்கள் நினைக்கலாம்.
என்னதான் அதை அழித்தாலும், மீண்டும் அந்த ஃபைல்களை
மீட்கவும், தவறானவர்கள் கைகளில் சிக்கவும்
100-ல் 95 சதவீதம் வாய்ப்பிருக்கிறது. அந்த விஷயத்தில்
கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று தன் எச்சரிக்கையை
காமெடியாக முன் வைக்கிறது 'செக்ஸ் டேப்!' அதைக்
காமெடியாக அல்ல மிகப்பெரிய எச்சரிக்கையாகவே புரிந்து
கொள்ள வேண்டும்!
-
- பா.ஜான்ஸன்
சினிமா விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ’செக்ஸ் டேப்’ எச்சரிக்கை! - திரைப்பட விமரிசனம்

Post by krishnaamma on Mon Nov 10, 2014 7:29 pm

ம் ...............நல்ல படம் தான் போல இருக்கே புன்னகை ......பார்த்துடுவோம் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum