ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 தமிழ்நேசன்1981

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 vighneshbalaji

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அதிசயிக்கத்தக்க வகையில் ஒதிஷா காடுகளில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கறுஞ்சிறுத்தைப்புலி நடமாட்டம்!
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியொரு நிலைமையில் தமிழகத்தை யாரும் பார்த்திருக்கமாட்டீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்' - தமிழக உள்துறை நடவடிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு - தொடர் பதிவு
 ayyasamy ram

துப்பாக்கிச்சூடு: நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை
 ayyasamy ram

ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...!!
 T.N.Balasubramanian

வருங்காலப் பொறியாளன்
 பழ.முத்துராமலிங்கம்

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

இப்படியிருந்தால் திமிரெடுத்து ஆட தானே செய்வார்கள்..? எல்லாத்துக்கும் காரணம் இது தான்: இந்தியாவின் இரகசியத்தை மொத்தமாக உடைத்த சர்வதேச அமைப்பு..!
 பழ.முத்துராமலிங்கம்

பெட்ரோல் விலையை குறைக்க மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை : பறவை மனிதர் இடம் பெயர்ந்தால் பறவைகள் கதி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 krishnaamma

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 SK

எக்ஸாமுக்கு படின்னு சொன்னா, ஃபேஸ் புக் திறந்து வெச்சிருக்கான்...!!
 krishnaamma

கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….!!
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

View previous topic View next topic Go down

ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

Post by Powenraj on Sat Nov 08, 2014 10:43 am

தமிழகத்தில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் 10ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பள்ளிக்கல்வித்துறையில் 2013-14 மற்றும் 2014-15ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள 1807 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் வரும் 10ஆம் தேதி முதல் 32 மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விநியோகிக்கப்பட உள்ளன. பூர்த்தி செய்த விண்ணபங்களை வரும் 26ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு அடுத்தாண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி நடைபெறும்.

முதுகலை தமிழ் ஆசிரியர்-227, ஆங்கிலம்-209, கணிதம்-222, இயற்பியல் -189, வேதியியல்-189, தாவரவியல்-95, விலங்கியல்-89, வரலாறு-198, பொருளியல்-177, வணிகவியல்-135, உடற்கல்வி இயக்குநர்-27 என மொத்தம் 1807 பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மூலம் நிரப்பட உள்ளது. இந்த பணியிடத்திற்கு 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யபட உள்ளனர். மேலும் விபரங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் அறிந்துக் கொள்ளலாம்'' எனக் கூறப்பட்டுள்ளது.

விகடனிலிருந்து...
avatar
Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2088
மதிப்பீடுகள் : 524

View user profile

Back to top Go down

Re: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

Post by ஜாஹீதாபானு on Sat Nov 08, 2014 3:32 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30238
மதிப்பீடுகள் : 7067

View user profile

Back to top Go down

Re: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

Post by M.Saranya on Sat Nov 08, 2014 4:41 pm

நல்ல தகவல்...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

Post by விஸ்வாஜீ on Sat Nov 08, 2014 6:58 pm

நான் கணிதப்பிரிவு எடுத்துள்ளேன் இந்த தேர்வுக்கு எப்படி தயாராவது என
தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே
avatar
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1340
மதிப்பீடுகள் : 277

View user profile

Back to top Go down

Re: ஆசிரியர் தேர்வுக்கான விண்ணப்பம் 10ஆம் தேதி முதல் விநியோகம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum