புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
83 Posts - 55%
heezulia
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_m10விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Nov 05, 2014 2:47 pm

ஒரு சிறுவன் என்ன செய்து விடப்போகிறான் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் இருந்தது விராட் கோஹ்லி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கும் போது. இன்று இந்திய அணியின் துணைக்கேப்டனாக மாறி இருக்கும் விராட் கோஹ்லி, நாளைய இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தும் கேப்டனாக கணிக்கப்படுகிறார். இந்த வளர்ச்சிக்கு பின்னால் கோஹ்லி எனும் கிரிக்கெட் வீரனின் பயணம் வியக்கத்தக்கது.



நவம்பர் 5,1988ம் ஆண்டு டெல்லியில் பிறந்த விராட் கோஹ்லி,சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட வீரராக திகழ்ந்தார். மேற்கு டெல்லிக்கான கிரிக்கெட் அசோசியேஷன் ஆரம்பித்தபோது முதல் அணியிலேயே விராட் 15வயது சிறுவனாக இடம்பிடித்தார்.

2006ம் ஆண்டு ரஞ்சி போட்டியில் டெல்லி அணி,  கர்நாடக அணியுடனான ஆட்டத்தில் ஃபாலோ-ஆனை தவிர்க்க போராடிக் கொண்டிருந்தது. அப்போது அனைவரும் எதிர்பார்த்தது டெல்லி அணி தோற்றுவிடும் என்பதுதான். அப்போது களமிறங்கிய 18 வயது சிறுவன் வீராட் கோஹ்லி அடித்த 90 ரன்கள், டெல்லி அணியை ஃபாலோ-ஆனை தவிர்க்க வைத்திருந்தது. ஆனால் கோஹ்லியின் அந்த ஆட்டம் எந்த சூழலில் வந்தது என்பதை அறிந்து பலரும் கண்ணீர் விட்டனர். காரணம் அந்த ஆட்டத்திற்கு முதல் நாள் விராட்டின் தந்தை இறந்து போனார். அதே சோகத்தோடு வந்து விளையாடிய வீராட்டின் இன்னிங்ஸ் அணியை தோல்வியிலிருந்து தப்ப வைத்தது.

தன் தந்தையின் மரணத்தால் மனதளவில் பக்குவப்பட்டிருந்த கோஹ்லிக்கு, கிடைத்தது 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பு. அந்த உலககோப்பையில் எப்போதெல்லாம் இந்தியா தோல்வி பாதையில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் இந்திய அணியை வெற்றிக்கு மாற்றியது கேப்டன் இன்னிங்ஸ் எனும் விராட் ஆட்டம் தான்.

அப்போது விராட் இந்திய அணியில் எனக்கு சேவக்தான் ரோல்மாடல் அவரைப்போல் அதிரடி வீரராக வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் கோஹ்லியின் சதத்தால்  அணி கோப்பையை வென்றது.

அதேசமயத்தில்தான் இந்திய சீனியர் அணி முதல் டி20 உலககோப்பையை வென்றது. அதனால் இந்தியாவில் டி20 போட்டிகள் விஸ்வரூபம் எடுக்க துவங்கின. கோஹ்லியின் ஐபிஎல் ஆட்டம் அனைவருக்கும் பிடித்து போனது. சச்சின் மற்றும் சேவக் 2008ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக விலக கோஹ்லிக்கு கிடைத்தது இந்திய சீனியர் அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு.  துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கோஹ்லி. அந்த தொடரில் இந்தியாவிற்காக 2வது ஆட்டத்தில் இக்க்கட்டான சூழலில் ரன் குவிக்க துவங்கினார்.

அப்போது இருந்து இந்திய அணியின் ரன் மிஷினாக மாறினார் கோஹ்லி. ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் இந்தியா கிட்டத்தட்ட வெளியேறியது என்ற சூழலில், 40 ஓவரில் 321 ரன்களை கடந்தால் வெற்றி எனும்போது, இந்தியா வெற்றி பெற அதிவேகமாக 133 ரன்களை குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 2011 உல்கக்கோப்பையின் முதல் போட்டியில் சதம். இறுதி போட்டியில் கம்பீருடன் 83 ரன் பார்ட்னர்ஷிப் ஆகியவை கோஹ்லியின் முக்கிய ஆட்டங்கள் வரிசையில் இடம்பிடிக்க வைத்தன.



வருடாவருடம் கோஹ்லியின் ஆட்டம் மேம்பட்டு 3000 ரன்களை 75 ஆட்டத்திலும், 4000 ரன்களை 96 ஆட்டத்திலும், 5000 ரன்களை 114 அட்டத்தில் அடித்து, விவ் ரிச்சர்ஸின் அதிவேக 5000 சாதனையை சமன் செய்தார். தற்போது 134 ஆட்டங்கள் ஆடி 5901 ரன்களில் இருக்கும் கோஹ்லி இன்னும் 6 ஆட்டத்திற்குள் 99 ரன்களை குவித்தால் கோஹ்லிதான் உலகின் அதிவேக 6000 ரன் கடந்த வீரராவார்.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் சச்சினின் ஓய்வுக்கு பின் அந்த இடத்தில் ஆடிவரும் கோஹ்லியை அடுத்த சச்சின் என அனைவரும் பாராட்டும் வேளையில், தோனியின் ஓய்வின் போது கோஹ்லிக்கு கிடைக்கும் கேப்டன் வாய்ப்பில், 13 போட்டிகளில் 10 போட்டிகளை வென்று கேப்டன் தகுதியை நிரூபித்து, தோனிக்கு பின் இந்திய அணியை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையை அதிகமாகவே ஏற்படுத்தி உள்ளார். இவரது ஆட்டம் இப்படியே தொடர்ந்தால், 2020 ஆம் ஆண்டு உலககோப்பையை வெல்லும் இந்திய கேப்டன் கோஹ்லி என்பதில் அச்சமில்லை!

விராட் கோஹ்லி எனும் இந்த நம்பிக்கை நாயகனின் பிறந்தநாள் இன்று. வருங்கால இந்திய கேப்டனுக்கு வாழ்த்துக்களை பகிர்வோம்.

விகடனிலிருந்து..விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! QJMxECn

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82332
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 05, 2014 2:59 pm

விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! 103459460
-
விராட் கோஹ்லி - தி கேம் சேஞ்சர்!! OJbJX2LRRNC6UVY3N8TZ+profile-v-kohli

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 05, 2014 6:04 pm

வாழ்த்துகள் விராட் .....

இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட ஆரம்பிக்கும் போதே சச்சின் சாதனைகள் முறியடிக்கபட்டால் அது இவரால் தான் முடியும் என்று கிரிக்கெட் பிரபலங்கள் கூறினார்கள்.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 05, 2014 8:48 pm

தோணி இப்ப இந்தியாவின் சிறந்த கேப்டன் என்ற பெயர் பெற்றதற்கு விராட் கோஹ்லி பங்களிப்பு முக்கிய காரணம் ..

வாழ்த்துகள் விராட் கோஹ்லி இன்னும் பல சாதனைகள் படைக்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக