ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

View previous topic View next topic Go down

பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Post by சிவா on Mon Nov 03, 2014 6:03 pm

புதுடில்லி: 'பாலியல் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரித்து விடலாம்' என, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், லலிதா குமாரமங்கலம், சமீபத்தில் கருத்து தெரிவித்த நிலையில், மகளிர் அமைப்புகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பெண்கள் பாதிப்பு:

பாலியல் தொழிலில் ஈடுபடுவது சட்ட விரோதம்; அது, தண்டனைக்குரிய குற்றம். இதனால், அந்த தொழிலில் மறைமுகமாக ஈடுபடுவோர், போலீஸ் மற்றும் பிற துறையினரால் துன்புறுத்தலுக்கு ஆளாகுகின்றனர்; இதனால், அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பாலியல்தை சட்டப்பூர்வ தொழிலாக அறிவித்து விடலாம் என, தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர், தமிழகத்தை சேர்ந்த லலிதா குமாரமங்கலம், சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரிக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்கக் கோரி, மூன்றாண்டுகளுக்கு முன், சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ஒரு கமிட்டியை அமைத்துள்ளது.அந்த கமிட்டி, அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு வருகிறது. அதில், வரும் 8ம் தேதி, மகளிர் தேசிய கமிஷன், தன் தரப்பு கருத்தை வைக்க உள்ளது. அதில், பாலியல் தொழிலை சட்டப்பூர்வ தொழிலாக அங்கீகரிக்கலாம் என, தெரிவிக்க உள்ளது. அந்த குழு அளிக்கும் பரிந்துரையை ஆராயும் சுப்ரீம் கோர்ட், இதற்கான உத்தரவை பின்னர் வெளியிட உள்ளது.

இந்நிலையில், பெண்கள் நல அமைப்புகள், மகளிர் ஆணையத்தின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

ஏ.ஐ.பி.டபிள்யு.ஏ., என்ற அமைப்பின் தலைவி, கவிதா கிருஷ்ணன் கூறும் போது, ''பாலியல் தொழிலை சட்டப்பூர்வமான தொழில் என அங்கீகரிக்கப்பட்டால், அதில் ஈடுபடுவது தவறில்லை என்ற மனநிலை பெண்களுக்கு ஏற்பட்டு விடும்; எனவே, அந்த உத்தரவை கவனமாக வெளியிட வேண்டும். பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு மட்டும், அந்த அங்கீகாரம் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

கொடுமை:

அது போல, சி.எஸ்.ஆர்., என்ற அமைப்பின் தலைவி, ரஞ்சனா குமாரி, ''பாலியல் தொழிலுக்கு அங்கீகாரம் அளித்தால், தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும். நேர்மையான, கண்ணியமான தொழில்கள் தான், தொழில்களாக கருதப்படும். இது போன்ற கொடுமைகளுக்கு, தொழில் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடும் போது, பாலியல் தொழில் மூலம் கிடைக்கும் வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதை அரசு விளக்க வேண்டும்,'' என்றார்.

மகிழ்ச்சி இல்லை:

சக்தி வாஹினி என்ற அமைப்பின் நிர்வாகி, ரவி காந்த் கூறும் போது, ''பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், அதை மகிழ்ச்சியாக செய்வதில்லை; ஏதாவது ஒரு நிர்பந்தத்தால் அவ்வாறு செய்கின்றனர். அத்தகையவர்கள், போலீஸ் மற்றும் பிற துறையினரின் கெடுபிடிகளுக்கு ஆளாகும் போது, தங்கள் தொழிலும் சட்டப்பூர்வமாக அறிவிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் ஒரு போதும், இந்த மோசமான தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வேண்டும் என விரும்புவதில்லை,'' என்றார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கூடாது: மகளிர் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

Post by அகிலன் on Mon Nov 03, 2014 11:12 pm

மதுபான கடைகளுக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்திருப்பதை விட பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுப்பது ஒன்றும் கெடுதலானது இல்லையே.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum