ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

View previous topic View next topic Go down

இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

Post by ayyasamy ram on Sat Nov 01, 2014 1:02 pm

கொள்முதல் விலை உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து, டாஸ்மாக் மதுபானங்களின் விலையும் சனிக்கிழமை (நவ.1) முதல் உயர்கிறது. ரூ.8 முதல் ரூ.80 வரை இந்த விலை உயர்வு இருக்கும் எனத் தெரிகிறது.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பீர், பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மது வகைகள் விற்கப்படுகின்றன. சாதாரண ரகம், நடுத்தர ரகம், உயர் ரகம் என மூன்று வகைகளில் விற்கப்படும் இந்த மதுபானங்களின் விலையை தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் உயர்த்தியது.

இந்த நிலையில், டாஸ்மாக் மதுபானங்களின் விலை மீண்டும் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு சனிக்கிழமை முதல் (நவ.1) அமலுக்கு வருகிறது. இதன்படி, சாதாரண ரக மதுபானங்கள் ரூ.8 முதல் ரூ.32 வரையிலும், நடுத்தர ரக மது வகைகள் ரூ.10 முதல் ரூ.40 வரையிலும், உயர் ரக மதுபானங்கள் ரூ.20 முதல் ரூ.80 வரையிலும் விலை உயர்கிறது. பீர் விலையும் ரூ.10 அதிகரிக்கிறது.

மதுபான உற்பத்தி நிறுவனங்களின் கொள்முதல் விலை, பெட்டி ஒன்றுக்கு ரூ.110 அளவுக்கு அதிகரிக்கப்படுவதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று டாஸ்மாக் ஊழியர்கள் தெரிவித்தனர். தற்போதைய விலை உயர்வுடன் சேர்த்து, டாஸ்மாக் மதுபானங்களின் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-----
--தினமணி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37113
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

Post by M.M.SENTHIL on Sat Nov 01, 2014 2:03 pm

என்னதான் ஏத்தினாலும் கந்து வட்டிக்கு கடன் வாங்கியாச்சும், குடிப்பவன் குடித்தே தீருவான்... இருப்பினும் நம்ம மக்கள் மேல தமிழக அரசுக்கும், அரசியல் கட்சி தலைவருக்கும் அக்கறையே இல்ல.. பின்னே, அடிக்கடி விலையேத்துனா எப்படி குடிக்கிறது... எதிர் கட்சிகள் ஏன் இந்த விலையேற்றத்துக்கு சவுண்டே கொடுக்கல???



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6170
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

Post by M.Saranya on Sat Nov 01, 2014 4:52 pm

விக்கிறதே தப்பு..இதுல விலைஏற்றம் வேறு...நம் மக்கள் திருந்துவார்களா???

கூழானாலும் குளித்து குடி ஆனால் நம் தமிழ் நாட்டில்

பீரிலேயே குளிப்பார்கள் பாவம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அவர்கள் என்ன செய்வது
தண்ணீர் பற்றாக்குறை
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2213
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

Post by Dr.S.Soundarapandian on Sat Nov 01, 2014 10:02 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4550
மதிப்பீடுகள் : 2420

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: இன்று முதல் உயர்கிறது டாஸ்மாக் மதுபான விலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum