ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழ் நேசன் !?
 valav

நான் தேனி.
 Mr.theni

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

படமும் செய்தியும்!

Page 39 of 42 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42  Next

View previous topic View next topic Go down

படமும் செய்தியும்!

Post by krishnaamma on Thu Sep 11, 2014 7:44 pm

First topic message reminder :



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down


Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:40 am

விவசாயிகள் தங்கள் கால்நடைகளின் நலன்வேண்டி உடுமலை ஆல்கொண்ட மால் கோவில் திருவிழாவையொட்டி சுவாமிக்கு பால்அபிஷேகம் செய்வதற்காக நீண்ட வரிசையில் நிற்கும் பக்தர்கள்.படம் iஆர்..பாலகிருஷ்ணன்.



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:41 am

சீறிப்பாயும் காளையை தமிழர்கள் அடக்கிய காலம் மாறி, சுப்ரீம் கோர்ட் உத்தரவால், போலி காளையுடன் விளையாடும் சிறுவர்கள். இடம்: ராமேஸ்வரம்.



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Tue Jan 17, 2017 10:42 am

திருக்குறளை தந்த தெய்வப்புலவரை போற்றும் விதமாக சென்னை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக் என்பவர் வடித்த மணல் சிற்பத்தை பலர் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். படம்: ரமேஷ்.



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Tue Jan 17, 2017 5:41 pm


-
நூற்றாண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலை
இன்று வெளியிடப்பட்டது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அஞ்சல்தலையை பெற்றுக் கொண்டார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Tue Jan 17, 2017 8:21 pm

@ayyasamy ram wrote:
-
நூற்றாண்டு விழாவையொட்டி எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலை
இன்று வெளியிடப்பட்டது.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அஞ்சல்தலையை பெற்றுக் கொண்டார்.
மேற்கோள் செய்த பதிவு: 1231644

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Sun Jan 22, 2017 11:55 pm

ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்புற கலையான ஒயிலாட்டம் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தனர். இடம்: கோவை .படம் : அ.அருள் குமார்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:02 am

அந்நிய நாட்டு குளிர்பானத்தை எதிர்போம் என்று கோவை ரேஸ்கோர்ஸில் பொதுமக்கள் கடை உரிமையாளர்கள் கோக் பெப்ஸியை ரோட்டில் ஊற்றினர்.படம்.நா.ராஜ்குமார்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:03 am

@krishnaamma wrote: அந்நிய நாட்டு குளிர்பானத்தை எதிர்போம் என்று கோவை ரேஸ்கோர்ஸில் பொதுமக்கள் கடை உரிமையாளர்கள் கோக் பெப்ஸியை ரோட்டில் ஊற்றினர்.படம்.நா.ராஜ்குமார்

மேற்கோள் செய்த பதிவு: 1232070

இப்படி செய்வதால் நம் பணம் வீணாகாதா?...............அதைவிட வாங்காமல் புறக்கணிப்பது நல்லது ஆயிற்றே ?........... அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:07 am

ஜல்லிக்கட்டு ஆதரவாக கோவை வ.உ.சி மைதானத்தில் மாணவர்கள் போராட்டத்தின் கழுகு பார்வையில். படம் : நா.செந்தில்குமார்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:08 am

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வுகோரி உடுமலையில் பங்கேற்ற கல்லூரி மாணவர்களை உற்சாகபடுத்த கிராமிய ஆட்டம் நடந்தது படம்.ஆர்பாலகிருஷ்ணன்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:09 am

ஜல்லிகட்டு ஆதரவாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது, அதற்காக வரிசையில் காத்திருந்தனர். இடம்: கோவை .படம் : அ.அருள் குமார்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Jan 23, 2017 12:10 am

போராட்டத்தின் தாக்கம் குறைந்த அலங்காநல்லூர் வாடிவாசல் படம்: கண்ணன்



என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:06 am


-
திருப்பூர், ஹார்வி குமார சாமி மண்டபத்தில்
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் ‛ஆதியோகி'
நாட்டிய நாடகம் நடந்தது.

படம்: சி.கார்த்திக்குமார்.
-
--------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:07 am


-
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் தாய்லாந்து உணவு திருவிழா
நடந்து வருகிறது இதில் தாய்லாந்து பாரம்பரிய உடையில் நடனமாடும்
பெண்.

படம்.சுரேஷ் கண்ணன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:09 am


-
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்
பிப்.6 நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவில்
கலசங்களுக்கு புனித நீர் ஊற்ற
தயார் நிலையில் உள்ள தங்க கொடிமரம் அருகே கலசங்கள்
மற்றும் கோபுரங்கள்.

படம்:கோ.அருண்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:10 am


-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மின்னொளியில்
ஜொலிக்கும் திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன்
கோவில்.

படம்: வீரமணிகண்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:11 am


-
முதியோர் உதவி தொகையை வங்கியில் பெற
நீண்ட வரிசையில் காத்திருக்கும் முதியோர்கள்.

இடம்:எம்.எம்.டி.ஏ., காலனி, சென்னை.
படம்:சத்தியசீலன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:12 am


-
புற்றுநோய் தின விழிப்புணர்வையொட்டி
கோவை ரயில்வே ஸ்டேசன் முன்பு புற்றுநோய்க்கு
எதிராக கையெழுத்து இடும் பெண்கள்.

படம் : ச.சதீஷ்குமார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:14 am


-
மஞ்சள் நிறமே..

மழைக்காக காத்திருக்கும் மக்களின் மனதுக்கு
ஆறுதல் அளிக்க உடுமலை ரயில்வே மேம்பாலம்
அருகே மஞ்சள் நிற பூக்கள் பூத்துள்ளன

படம் : ஆர்.பாலகிருஷ்ணன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:15 am


-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு
பழநி கோயிலுக்கு அலகு குத்தி நேர்த்திக்கடன்
செலுத்திய ராமேஸ்வரத்தை சேர்ந்த பக்தர்கள்.

படம் : கே.மணிகண்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:16 am


-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன்
கோயிலில் கொடியேற்றத்தில் சர்வ அலங்காரத்தில்
முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை.

படம் : கே.மணிகண்டன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:17 am


-
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...!

அன்பு மொழி பேசி, கிளிகள் கொஞ்சிய இடம்
திருப்பூர், பலவஞ்சிபாளையம்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by ayyasamy ram on Sun Feb 05, 2017 5:18 am


-
மீனுக்காக காத்திருக்கும் பெலிக்கான் பறவைகள்.
இடம்: குறிச்சி
படம்: அ அருள் குமார்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Feb 06, 2017 10:53 pm

@ayyasamy ram wrote:
-
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்...!

அன்பு மொழி பேசி, கிளிகள் கொஞ்சிய இடம்
திருப்பூர், பலவஞ்சிபாளையம்.

மிக அழகு !புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by krishnaamma on Mon Feb 06, 2017 10:53 pm

@ayyasamy ram wrote:
-
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன்
கோயிலில் கொடியேற்றத்தில் சர்வ அலங்காரத்தில்
முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை.

படம் : கே.மணிகண்டன்.

அரகரோகரா ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: படமும் செய்தியும்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 39 of 42 Previous  1 ... 21 ... 38, 39, 40, 41, 42  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum