ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

View previous topic View next topic Go down

' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

Post by kshanmuganathan on Fri Oct 31, 2014 1:39 am


மாற்றம் செய்த நாள்
30 அக்
2014
12:16
பதிவு செய்த நாள்
அக் 30,2014 09:00 சென்னை : மதிமுக- திமுக கூட்டணி ஏற்பட்டால் அதை தான் வரவேற்பதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நேற்று நடைபெற்ற திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், திமுக பொருளாளர் ஸ்டாலினும் சந்தித்து கொண்டது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வைகோ-ஸ்டாலின் சந்திப்பு : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண வரவேற்பில் பங்கேற்ற, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோவை பார்த்து புன்முறுவலுடன் கைகுலுக்கினார். தேர்தல் கூட்டணி குறித்து இருவரிடமும் கருத்து கேட்க பத்திரிகையாளர்கள் முயன்றபோது, பேட்டிக்கு மறுத்து, புறப்பட்டு விட்டனர். வைகோவிடம் கேட்டபோது, ''நல்ல மனிதர் வீட்டின் திருமணத்திற்கு வந்துள்ளேன். கூட்டணி குறித்து இப்போது பேச வேண்டாம்,'' என கூறியதாக தெரிகிறது.
கருணாநிதி விளக்கம் : வைகோ மற்றும் பாமக.,வை கூட்டணியில் இணைக்க திமுக முயன்று வருவதாக செய்திகள் பரவி வரும் நிலையில் வைகோ- ஸ்டாலின் இடையேயான எதிர்பாராத திடீர் சந்திப்பு குறித்து திமுக தலைவர் கருணாநிதியிடம் கருத்து கேட்கப்பட்டது. அது குறித்து அவர் அளித்த பேட்டியில், மதிமுக உடன் கூட்டணி ஏற்பட்டால் வரவேற்பேன் என தெரிவித்துள்ளார். மேலும் கூட்டணிக்கு பாமக விரும்பினால் திமுக பொதுக்குழுவை கூட்டி முடிவு எடுக்கப்படும் எனவும், வைகோ, திமுக.,வின் நீண்ட கால நண்பர் என்ற முறையிலேயே ஸ்டாலினை சந்தித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியல் நாகரிகத்தின் எடுத்துக்காட்டு : திருமண விழாவில் எதிர்பாராமல் சந்தித்தது போலவே, இன்று காலை வைகோவும், ஸ்டாலினும் மதுரை புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்தனர். அப்போது நேற்றைய திடீர் சந்திப்பு குறித்து இருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அப்போது, அரசியல் நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டு தான் ஸ்டாலின் உடனான சந்திப்பு. தேர்தல் கூட்டணி குறித்து தற்போதைய சூழலில் ஒன்றும் சொல்ல முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், மதிமுக, பாமக உடனான கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தெரியும் என திமுக பொருளாளர் ஸ்டாலினும் தெரிவித்துள்ளனர்.ராமதாஸ் நன்றி : தனது பேத்தி திருமண விழாவிற்கு வந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, பா.ம.க., தலைவர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார். அவர் கூறுகையில், "கடந்த 1989ம் ஆண்டு முதல் கருணாநிதியுடன் எனக்கு நட்பு உண்டு. அவர் கைது செய்யப்பட்ட போது அவரை நேரில் சந்தித்தேன். அரசியலில் பண்பு, நாகரிகம் மிக்கவர் கருணாநிதி. அவரது உழைப்பை யாராலும் மிஞ்ச முடியாது". இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.


வைகோ மகிழ்ச்சி: ம.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி என தி.மு.க., தலைவர் கருணாநிதி அன்புடன் தெரிவித்திருக்கிறார். அவரது அன்பு எங்களுக்கு மகிழ்ச்சியே மதுரையில் நிருபர்களிடம் பேசிய வைகோ தெரிவித்துள்ளார்.

avatar
kshanmuganathan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ

Post by SajeevJino on Fri Oct 31, 2014 5:41 am

கேட்டால் அரசியல் நாகரிகமாம்




ஒரு நாளும் யாரும் மறக்க மாட்டார்கள் கட்டுமரம்
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum