ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

View previous topic View next topic Go down

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

Post by krishnaamma on Wed Oct 29, 2014 10:27 pm



அருமனை,

கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அருமனையை சேர்ந்த ஒரு ஆசிரியர் சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார்.

கத்தி படம்

நடிகர் விஜய் நடித்த, ‘கத்தி‘ படம் தற்போது திரைக்கு வந்து திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இந்தநிலையில் கத்தி படத்தில், கதாநாயகி சமந்தா தனது காதலன் விஜய்யிடம் தன்னை அழைப்பதற்காக ஒரு செல் நம்பர் கொடுக்கிறார். விஜய் இந்த நம்பரை பலமுறை சொல்லி, சொல்லி வருவதாக காட்சி அமைந்துள்ளது. தொடர்ந்து, விஜய் இந்த நம்பரில் அழைக்கும் போது, சென்னை மாநகராட்சி ஊழியர் எடுத்து, இது மாநகராட்சி நம்பர் எனவும், தாங்கள் நாய்பிடிக்கும் பிரிவு எனவும், கூறுவது படத்தில் வேடிக்கையாகவும் உள்ளது.

அருமனை ஆசிரியர் நம்பர்

ஆனால், இந்த நம்பர் குமரி மாவட்டம் அருமனையை சார்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரின் செல் நம்பராகும். இவர் பல மாதங்களுக்கு முன்பு அரசு நிறுவனத்தில் இருந்து இந்த நம்பரை பெற்றுள்ளார். ஆனால், கத்தி படம் திரைக்கு வந்த அன்று முதல் இந்த ஆசிரியர் நிலைகுலைந்து போயுள்ளார். திரையரங்கத்தில் இருந்து கொண்டே ரசிகர்கள் போன் செய்து பேசுகிறார்கள்.

தனக்கு சம்பந்தம் இல்லாத போன் அழைப்புகளால் ஆசிரியர் செய்வதறியாது திகைத்து போய் உள்ளார். இவரோ திரைப்பட வாசம் குறைந்தவர். ஆனால் ரசிகர்கள் போன் செய்து, ‘தலைவா படம் சூப்பர்‘, என தொடங்கி தாங்கள் ஆர்வத்தையும், எதிர் கருத்துக்களையும் கூறிவருகின்றனர். பலரும் போனை எடுத்தவுடன், யார் என்று கேட்காமலேயே தங்கள் கருத்துக்களை கொட்டி தீர்க்கின்றனர். அடுத்தபடம் என்ன? எப்போது ரிலீஸ்? என்று கேட்டுக் கொண்டே விஜய்யிடம் பேசுவதாக குதூகலப்படுகின்றனர்.

400–க்கு மேல் மிஸ்ட் கால்

சிலர் இயக்குனர் முருகதாசிடம் பேசவேண்டும் என்று கேட்கின்றனர். சிலர் சமந்தாவிடம் பேசவேண்டும் என்று அடம்பிடிக்கின்றன. மேலும், மிக்சிங் எப்படி, சண்டை காட்சி, பாடல் என தொடங்கி கதை முழுவதும் ஓட்டுகின்றனர்.

ரசிகர்களின் போன் தொல்லையால் ஆசிரியர் போனை பள்ளிக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே போட்டுவிட்டு செல்கிறார். மாலையில் வரும் போது 400–க்கு மேற்பட்ட மிஸ்ட் கால் காணப்படும். நிலமை உச்சத்துக்கு போகவே யாரிடம் சொல்வது என்று தவித்த ஆசிரியர் தனது ஓரிரு நண்பர்களிடம் தெரிவித்தார். நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே சிங்கப்பூர், மலேசிய, தைவான் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் தமிழ் ரசிகர்கள் அழைக்கிறார்கள். கல்லூரி மாணவர்கள் பலர் சேர்ந்திருந்து அழைப்பது, கல்லூரி மாணவிகள், விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள், பிற பெண்கள் என பல அழைப்புகள் வருவதால் ஆசிரியர் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், தனது தேவைக்கு போன் செய்ய முடியாத நிலையில் உள்ளார். போன் நம்பர் எப்படி தவறுதலாக வந்துள்ளது என்பதும் தெரியாதநிலையில் உள்ளது. இது சம்பந்தமாக இயக்குநர் முருகதாசை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55692
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

Post by krishnaamma on Wed Oct 29, 2014 10:29 pm

அடப்பாவமே...............இதுபோல அமிர்கான் படம் என்று நினைவு..........ஒரு தொழிலதிபர் எண்ணை உபயோகப்படுத்தினார் என்று அவர் கேஸ் போட்டு விட்டார்..................அவருக்கு நிறைய பணம் தந்து செட்டில் செய்தார்கள்.......அது போல , இந்த ஆசிரியரும் கேஸ் போடவேண்டியது தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55692
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

Post by M.M.SENTHIL on Wed Oct 29, 2014 11:55 pm

கத்தி படத்துல இந்த நம்பர கத்தி கத்தி சொன்னதால வந்த வம்பு இது..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6169
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

Post by சிவா on Thu Oct 30, 2014 12:10 am

நல்லவேளை ஆணின் அலைபேசி எண் என்பதால் பிரச்சனை இத்துடன் முடிந்தது, ஏதாவது ஒரு பெண்ணின் எண்ணாக இருந்திருந்தால் அவர் கதி அதோ கதிதான்.

ஆனால் படத்தில் வரும் ஒரு எண்ணுக்கு அழைத்து இப்படியெல்லாமா பேசுவார்கள்? கொஞ்சம் கற்பனை கலந்த செய்தியாகத்தான் தெரிகிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84492
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கத்தி படத்தில் வரும் செல் நம்பரால் அவதிப்படும் அருமனை ஆசிரியர்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum