ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week

Admins Online

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

View previous topic View next topic Go down

ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma on Tue Oct 28, 2014 10:48 pmஈரானில் கற்பழிக்க முயன்றவரை கொலை செய்ததற்காக தூக்கிலிடப்பட்ட ரெய்ஹெனே ஜப்பாரி எனும் பெண் தனது தாய்க்கு இறுதியாக உருக்கமான செய்தி ஒன்றை தெரிவித்துள்ளார்.

குரல் செய்தியாக பதிவு செய்யப்பட்டிருந்த ரெய்ஹெனே ஜப்பாரியின் செய்தியில்,

'அன்புள்ள ஷோலே, நான் எனது வாழ்க்கையின் இறுதி பக்கத்தை அடைந்துவிட்டேன் என்பதை நீயாகவே ஏன் எனக்கு தெரிவிக்கவில்லை. இந்த விஷயம் எனக்கு தெரியவேண்டுமென உனக்கு தோன்றவில்லையா? நீ சோகமாக இருப்பது என்னை எவ்வளவு வெட்கப்பட செய்கிறது என்பது உனக்கு தெரியுமா?

அன்று இரவு நான் கொல்லப்பட்டிருக்கவெண்டும். என்னுடைய உடல் இந்த நகரத்தின் ஏதோ ஒரு ஓரத்தில் வீசப்பட்டிருக்கும். நானும் கற்பழிக்கப்பட்டேன் என உனக்கு தெரிந்திருக்கும். என்னை கற்பழித்தவனை கண்டுபிடிக்க முடியாமலேயே போயிருக்கும். ஏனென்றால் நம்மிடம் இல்லாத பலமும், பணமும் அவர்களிடம் உள்ளதே. அதன்பின் இதை நினைத்து நீ அவமானப்பட்டு சில ஆண்டுகள் கழித்து இறந்து போயிருப்பாய்.

ஆனால், இப்போது கதை மாறியுள்ளது. என் உடல் சாலையோரத்தில் வீசப்படவில்லை. சிறை கல்லறையில் அதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. நான் கொசுவை கூட கொன்றதில்லை. கரப்பான்பூச்சிகளை மெதுவாகத்தான் அகற்றியிருக்கிறேன். இப்போது நான் கொலையாளியாக இங்கு நிற்கிறேன்.

எனக்காக நீ அழவேண்டாம், எனக்காக நீ ஒன்று செய்ய வேண்டும். நான் மண்ணில் அழுகிப்போக விரும்பவில்லை. எனது கண்களோ, இதயமோ வெறும் தூசியாக மாறவேண்டாம். நான் தூக்கிலிடப்பட்டதற்கு பின் எனது உடலில் இருந்து பிறருக்கு உபயோகப்படும் அனைத்து உறுப்புகளையும் அகற்றி அதனை தேவைப்படுபவர்களுக்கு பரிசாக அளித்துவிடு. என் உடலில் இருந்து அகற்றப்பட்ட உறுப்புகளை பெற்றவர்களுக்கு நான் யார் என்பதோ, என் பெயரோ எதுவும் தெரியவேண்டாம். அவர்கள் எனக்கு பூச்செண்டு தரவும் வேண்டாம், எனக்காக பிரார்த்தனை செய்யவும் வேண்டாம்.

நான் எனது இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்கிறேன், எனக்கு கல்லறை வேண்டாம். எனக்காக நீ அங்கு வந்து வேதனைப்பட்டு அழ தேவையில்லை. என்னுடைய கடினமான நாட்களை மறந்துவிட முடிந்த வரை முயற்சி செய். என்னை காற்று எடுத்து செல்ல விட்டுவிடு'.

இவ்வாறு ரெய்ஹெனே ஜப்பாரி அவரது தாயிடம் பகிர்ந்துகொண்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma on Tue Oct 28, 2014 10:49 pm

ரொம்ப தைரியமான பெண் புன்னகை.............hats off to her ! நன்றி அன்பு மலர் அவள் ஆத்மா சாந்தி அடையட்டும் !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by அகிலன் on Wed Oct 29, 2014 3:37 am

கொலை செய்ததற்கு தண்டனை மரணதண்டனையாக இருந்தாலும், ஒரு பெண் தன்னை வன்புணர்ச்சி செய்ய வந்தவனிடம் இருந்து தன்னை பாதுகாக்க , எதிர்பாராத விதமாக செய்த கொலைக்கு மரணதண்டனை வழங்கியது நியாயமற்றது.
இதிலிருந்து ஈரானிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று தெரிகிறது.
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1362
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by ayyasamy ram on Wed Oct 29, 2014 5:33 am

கண்ணுக்கு கண் - என்ற நீதிமுறையை நிலை நாட்டியுள்ளது
ஈரான்.
-
குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது...

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான்...
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by SajeevJino on Wed Oct 29, 2014 10:29 am

.

என்று ஒரு நாடு பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கிறதோ அன்று தான் அந்த நாடும் உலகத்தின் மத்தியில் மதிக்கப்படும் .

ஈரான் போன்ற பல நாடுகளில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்று. இதை ஏனோ ஐ நா வின் பல அமைப்புகள் குறிப்பாக manitha உரிமைகள் ஆணையம் கண்டுகொள்ளாதது மிகுந்த varuthathai தருகிறது

அந்த வீர மங்கையின் குரல் என்றாவது ஒரு நாள் அங்கு ஒலிக்கும் ..

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma on Wed Oct 29, 2014 2:09 pm

@அகிலன் wrote:கொலை செய்ததற்கு தண்டனை மரணதண்டனையாக இருந்தாலும், ஒரு பெண் தன்னை வன்புணர்ச்சி செய்ய வந்தவனிடம் இருந்து தன்னை பாதுகாக்க , எதிர்பாராத விதமாக செய்த  கொலைக்கு மரணதண்டனை வழங்கியது நியாயமற்றது.
இதிலிருந்து ஈரானிலும் ஊழல் மலிந்திருக்கிறது என்று தெரிகிறது.

ஆமாம் அகிலன், தன்னை கொல்ல வரும் பசுவையும் கொல்லலாம் என்று நம் மனு நீதி சொல்கிறது.................அவங்க நீதி இல் அப்படி இல்லை போல இருக்கு.....உயிருக்கு உயிர் என்று எடுத்துவிட்டார்கள் அவள் உயரை...........ஆனால் அவள் சொன்னது போல அவள் மானம் போயிருந்தால் என்ன செய்திருப்பார்கள் ?????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma on Wed Oct 29, 2014 2:11 pm

@ayyasamy ram wrote:கண்ணுக்கு கண் - என்ற நீதிமுறையை நிலை நாட்டியுள்ளது
ஈரான்.
-
குற்றம் நடந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பின் மரண தண்டனை
நிறைவேற்றப்பட்டுள்ளது...

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 250 குற்றவாளிகளுக்கு
மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது ஈரான்...
-

வீடியோ பகிர்வுக்கு நன்றி ராம் அண்ணா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by krishnaamma on Wed Oct 29, 2014 2:11 pm

@SajeevJino wrote:.

என்று ஒரு நாடு பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் அளிக்கிறதோ அன்று தான் அந்த நாடும் உலகத்தின் மத்தியில் மதிக்கப்படும் .

ஈரான் போன்ற பல நாடுகளில் பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது மிகுந்த கவலைக்குரிய ஒன்று. இதை ஏனோ ஐ நா வின் பல அமைப்புகள் குறிப்பாக manitha உரிமைகள் ஆணையம் கண்டுகொள்ளாதது மிகுந்த varuthathai தருகிறது

அந்த வீர மங்கையின் குரல் என்றாவது ஒரு நாள் அங்கு ஒலிக்கும் ..

மேற்கோள் செய்த பதிவு: 1100230

ரொம்ப சரி சஜீவ் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஈரானில் தூக்கிலிடப்பட்ட பெண் தாய்க்கு அனுப்பிய உருக்கமான செய்தி!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum