ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 SK

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 T.N.Balasubramanian

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

அரசியலும் - சினிமாவும்!
 T.N.Balasubramanian

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 T.N.Balasubramanian

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 T.N.Balasubramanian

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 சிவா

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவா

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

‛அறம் வளர்த்த நாயகன் கமல்' : டி.என். சேஷன்
 SK

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 T.N.Balasubramanian

தமிழர்
 SK

தன்ஷிகாவின் குறும்படத்திற்கு 8 விருதுகள்
 SK

முதியோர் இல்லத்தில் உயிரிழப்பவர்களின் உடல்கள் பணத்திற்காக விற்பனை: ஜனவரியில் மட்டும் 60 பேர் உயிரிழந்த அவலம்
 SK

தொட்டு பாருங்கள் சுட்டுவிடும்: கமல்
 SK

தெரிஞ்சுக்கலாம் வாங்க - தொடர் பதிவு
 ayyasamy ram

‘பிரசவ காலத்தில் பெரும் கஷ்டத்தை அனுபவித்தேன்’ செரீனா வில்லியம்ஸ் உருக்கம்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில், 'யோகாத்தான்' : 11 ஆயிரம் பேர் பங்கேற்பு
 ayyasamy ram

மொபைல் போன் எண் மாற்றம்?: தொலை தொடர்பு ஆணையம் மறுப்பு
 ayyasamy ram

வேற்று மத ஊழியர்களை பணியிலிருந்து நீக்க தடை
 ayyasamy ram

natpukala
 danadjeane

99 உலக தலைவர்கள் ஆடியோ தமிழ் புக்
 Meeran

இனி நான் உங்கள் வீட்டு விளக்கு : கமல்
 மூர்த்தி

வண்ணமயமாகும் இந்திய கிராமங்கள்!
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ராஜா

பாதாளச் சாக்கடை சுத்தத்துக்கு மனிதர்கள் வேண்டாம்: ‘ரோபோ பெருச்சாளி’யை களம் இறக்குகிறது கேரளா
 ayyasamy ram

தமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை ஏற்க முடியாது: வடமாநில பேராசிரியர்கள் கருத்து
 ayyasamy ram

இலங்கையில் தமிழர்களுக்காக புதிய அரசு தொலைக்காட்சி தொடக்கம்
 ayyasamy ram

சென்னை மெரினாவில் ஜெ.விற்கு நினைவிடம் கட்ட 5 நிறுவனங்களிடையே போட்டி
 SK

மாதிரிப்பள்ளி - சிறுவர் பாடல்
 SK

செயல் - கவிதை
 SK

வெட்கம் - கவிதை
 SK

பி.என்.பி மோசடியில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு எதிர்ப்பு
 SK

அறிமுகம்
 SK

சிங்கப்பூரில் 13 வயது சிறுமியுடன் உடலுறவு - 3 இந்தியர்களுக்கு சிறை தண்டனை
 SK

ஓசிப் பயணம் - வங்காளதேசத்தில் ரெயில் கூரையில் இருந்து விழுந்து 4 பேர் பலி டாக்கா:
 SK

இது நாய் அல்ல; பசு!
 SK

பண்பே வெல்லும் - கதைப்பாடல்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 M.Jagadeesan

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4

Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:13 am

@பாலாஜி wrote:படம் எண் -103

சிவாவை பிடித்துக்கொண்டிருப்பவர்கள் : பாலாஜி, ராஜா, செந்தில், இனியவன் .

சிவா சொல்கிறார் : என்னை விட்டு விடுங்கள் நான் உள்ளே எ இருக்கிறேன்...............

மற்றவர்கள் : என்ன சிவா இது , அடுத்த ஈகரை மீட்டிங் ஐ UK ல வெச்சுக்கலாம் என்று சொல்லிட்டு இப்போ வரமாட்டேன் குளிருது என்றால் எப்படி???????????? எல்லோரும் வந்து காத்திருக்காங்க பாருங்க புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:15 am

@பாலாஜி wrote:படம் எண் -104

ஆண் : வந்த வெள்ளத்தில் நம்ப கார் முழுகிடுச்சோ என்று பார்க்கத்தான் இப்படி வந்தேனாக்கும் ...............

பெண் :  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:17 am

@ஜாஹீதாபானு wrote:
@பாலாஜி wrote:படம் எண் -104

வை.பா:  அச்சச்சோ அதிர்ச்சி  இந்த ராஜாவும் சிவாவும் என் பக்கதுல தான் மட்டையாகி கிடந்தாங்க... என்னை மட்டும் விட்டுட்டு எங்க போனாங்க...

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:17 am

@T.N.Balasubramanian wrote:
@பாலாஜி wrote:படம் எண் -104

(ஆண்).தண்ணிலே மிதக்கிறது ன்னா என்னான்னு கேட்டயே, அதுதான் இது.

படுத்துகினு குடிச்சுக்கலாம்,
     குடிச்சுகினு படுத்துக்கலாம்.

தண்ணிலே மிதந்தாலும் நாங்க ஸ்டடி தான் .
இன்னும் 10 பில்டிங் தாண்டினாதான் நம்ம வீடு.

பெண் : (தலைலே அடிச்சுக்கொண்டு,) யோவ், நம்ம வீடு 5 பில்டிங் முன்னாலே போய்டுச்சு .

ரமணியன்

ஹா........ஹா..........ஹா.............. சூப்பருங்க ஐயா !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:23 am

@பாலாஜி wrote:படம் எண் -104

வசனம் : 2

ஆண்: நம்ப காரை வீடியோ எடுக்கறேன், நாளை இன்சூரன்ஸ் claim பண்ண வசதியாக இருக்குமே என்று தான் .இப்படி வந்தேன்..ஹி..............ஹி.............ஹி..............

பெண் :  அதிர்ச்சி 

Post by krishnaamma on Tue Mar 25, 2014 11:36 am

@பாலாஜி wrote:படம் எண் -105

பிடித்துக்கொண்டிருக்கும் பெண் : ஐயோ விடுமா.அது உன் நைனா இல்ல.............பிறகு அந்த ஆடோகாரரிடம் ............மன்னிச்சுடுங்க தம்பி.. இவ அப்பா என்ன விட்டு ஓடினப்போது உங்களைப்போலவே இருப்பாரு............அந்த உருவமே என் மக மனதில் படிந்து விட்டதா...அப்போலிருந்து பித்து பிடிச்சு இருந்தா............ உங்களை பார்த்ததும் அப்பா என்று நினைத்து ......" அப்பா அப்பா" என்று ஓடிவந்து கழுத்தை கட்டிட்டா.............ஆமாம்............ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்க தானே? ............
உங்க அப்பா பேரு சரவணனா? ஏன் கேட்டேன்னா என் புருஷன் பேரு சரவணன்...........அது தான் சந்தேகமா கேட்டேன்.................புன்னகை

Post by ஜாஹீதாபானு on Tue Mar 25, 2014 12:47 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -103

சிவாவை பிடித்துக்கொண்டிருப்பவர்கள் : பாலாஜி, ராஜா, செந்தில், இனியவன் .

சிவா சொல்கிறார் : என்னை விட்டு விடுங்கள் நான் உள்ளே எ இருக்கிறேன்...............

மற்றவர்கள் : என்ன சிவா இது , அடுத்த ஈகரை மீட்டிங் ஐ UK ல வெச்சுக்கலாம் என்று சொல்லிட்டு இப்போ வரமாட்டேன் குளிருது என்றால் எப்படி???????????? எல்லோரும் வந்து காத்திருக்காங்க பாருங்க புன்னகை

சூப்பர்மா

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30054
மதிப்பீடுகள் : 7004

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 26, 2014 3:20 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -105

பிடித்துக்கொண்டிருக்கும் பெண் : ஐயோ விடுமா.அது உன் நைனா இல்ல.............பிறகு அந்த ஆடோகாரரிடம் ............மன்னிச்சுடுங்க தம்பி.. இவ அப்பா என்ன விட்டு ஓடினப்போது உங்களைப்போலவே இருப்பாரு............அந்த உருவமே என் மக மனதில் படிந்து விட்டதா...அப்போலிருந்து பித்து பிடிச்சு இருந்தா............ உங்களை பார்த்ததும் அப்பா என்று நினைத்து ......" அப்பா அப்பா" என்று ஓடிவந்து கழுத்தை கட்டிட்டா.............ஆமாம்............ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டிங்க தானே? ............
உங்க அப்பா பேரு சரவணனா? ஏன் கேட்டேன்னா என் புருஷன் பேரு சரவணன்...........அது தான் சந்தேகமா கேட்டேன்.................புன்னகை

 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 26, 2014 3:20 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -104

வசனம் : 2

ஆண்: நம்ப காரை வீடியோ எடுக்கறேன், நாளை இன்சூரன்ஸ் claim பண்ண வசதியாக இருக்குமே என்று தான் .இப்படி வந்தேன்..ஹி..............ஹி.............ஹி..............

பெண் :  அதிர்ச்சி 

நல்ல வசனம் ..... சூப்பருங்க 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 26, 2014 3:21 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -104

ஆண் : வந்த வெள்ளத்தில் நம்ப கார் முழுகிடுச்சோ என்று பார்க்கத்தான் இப்படி வந்தேனாக்கும் ...............

பெண் :  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 

 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 26, 2014 3:22 pm

@சிவா wrote:
@பாலாஜி wrote:படம் எண் -105

பொண்டாட்டி அடிக்கிறதைத் தாங்கிக்கலாமுன்னு பார்த்தா அதையும் ஒரு பொறம்போக்கு போட்டோ எடுக்குறானே, விடுடி என்னை, அந்த போட்டோவை பறிச்சுக்கிட்டு வந்து உன்கிட்ட அடிவாங்கிக்கறேன்!

நல்ல வசனம் ... நல்ல அனுபவம் தல

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 26, 2014 3:23 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -103

சிவாவை பிடித்துக்கொண்டிருப்பவர்கள் : பாலாஜி, ராஜா, செந்தில், இனியவன் .

சிவா சொல்கிறார் : என்னை விட்டு விடுங்கள் நான் உள்ளே எ இருக்கிறேன்...............

மற்றவர்கள் : என்ன சிவா இது , அடுத்த ஈகரை மீட்டிங் ஐ UK ல வெச்சுக்கலாம் என்று சொல்லிட்டு இப்போ வரமாட்டேன் குளிருது என்றால் எப்படி???????????? எல்லோரும் வந்து காத்திருக்காங்க பாருங்க புன்னகை

குளிருக்கு பயப்படுமாதிரி தெரியல ..... UK என்பதால் கொஞ்சம் தல அதிர்ச்சி ஆயிட்டார்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Apr 01, 2014 12:12 pm

படம் எண் -106

குறிப்பு : இந்த படம் பானு மாமியை மனதில் வைத்து இங்கு பதிவுயிடவில்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Apr 01, 2014 5:05 pm

@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-106#1054967"]
@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -103

சிவாவை பிடித்துக்கொண்டிருப்பவர்கள் : பாலாஜி, ராஜா, செந்தில், இனியவன் .

சிவா சொல்கிறார் : என்னை விட்டு விடுங்கள் நான் உள்ளே எ இருக்கிறேன்...............

மற்றவர்கள் : என்ன சிவா இது , அடுத்த ஈகரை மீட்டிங் ஐ UK ல வெச்சுக்கலாம் என்று சொல்லிட்டு இப்போ வரமாட்டேன் குளிருது என்றால் எப்படி???????????? எல்லோரும் வந்து காத்திருக்காங்க பாருங்க புன்னகை

குளிருக்கு பயப்படுமாதிரி தெரியல ..... UK என்பதால் கொஞ்சம் தல அதிர்ச்சி ஆயிட்டார்

இருக்கும்........இருக்கும் புன்னகை நன்றி பாலாஜி புன்னகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Apr 01, 2014 5:06 pm

@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-106#1055763"]படம் எண் -106

இன்னைக்கி நைட் தூக்கு போட்டுக்கணும்........இப்படி வெச்சு, வலிக்குதா பாப்போம் சோகம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ayyasamy ram on Tue Apr 01, 2014 5:17 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34401
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Thu Apr 03, 2014 1:34 pm

படம் எண் -107

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by சின்னக் கண்ணன் on Thu Apr 03, 2014 5:47 pm

கோழி கூவி நேரமாச்சு எழுந்துக்கோ மாமா..!
@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-107#1056153"]படம் எண் -107

avatar
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 71

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by soplangi on Thu Apr 03, 2014 5:59 pm

@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-107#1056153"]படம் எண் -107

டேய்.. பாலா (ஜி) .... நைட் போட்ட சரக்கு இன்னும் இறங்கலையா... இப்ப இறங்கும் பாரு... எழுந்து வேலைக்கு போடா..

avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian on Thu Apr 03, 2014 8:44 pm

@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-107#1056153"]படம் எண் -107

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
தண்ணீர் மயக்கத்தை தண்ணீரால் நீக்கவேண்டும்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21152
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian on Thu Apr 03, 2014 8:51 pm

[quote="பாலாஜி"][link="/t103966p1050-4-107#1055763"]படம் எண் -106

தூக்கம் தூக்கமாக வருகிறது. சிறிது நேரம் தூங்கிவிட்டு பிறகு தூக்குப்போட்டுகனம்.

ரமணியன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21152
மதிப்பீடுகள் : 8091

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by தமிழ்நேசன்1981 on Fri Apr 04, 2014 7:23 am

சிரி சிரி சிரி 

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by மாணிக்கம் நடேசன் on Fri Apr 04, 2014 9:54 am

தூங்கிகிட்டு இருந்தேனா, பொண்டாட்டி தூக்கி வெளியில வீசிட்டா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4227
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Fri Apr 04, 2014 1:26 pm

@பாலாஜி wrote:[link="/t103966p1050-4-107#1056153"]படம் எண் -107

வாட்டர் தெரபி .......வாட்டர் தெரபி .என்று சொல்லறாங்களே இது தானா அது? அநியாயம்அநியாயம்அநியாயம்
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Fri May 09, 2014 6:31 pm

அடப்பாவமே ! இந்த திரி ஏன் இப்படி இருக்கு பாலாஜி? சோகம் 1 மாசமாய் ஒண்ணுமே போடலையே? சோகம் அழுகைஅழுகைஅழுகை
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum