ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Go down

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Mar 05, 2014 11:35 am

First topic message reminder :

வணக்கம் ஈகரை உறவுகளே ..  :வணக்கம்: 

இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 4 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -4 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.நன்றி நன்றி நன்றி 

மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .    

தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் .

இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை

குறிப்பு :
நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட படங்கள் மீண்டும் இடம்பெறுவது தவிர்க்க இயலாது . அப்படி ஏற்கனவே படங்கள் பதிவுயிடபட்டுயிருந்தால் எங்களுக்கு தெரியபடுத்துங்கள் . முடிந்த வரை படங்களை மாற்றிதருகின்றோம்
.

நன்றியுடன்
வை.பா

என்னுடைய பழைய திரிகளை பார்வையிட

1. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3

2. பழமொழி சொன்னார்கள் அன்று, அதற்கு நவீன விளக்கம் எழுதுவோம் இன்று!

3. கதை எழுதுவோம் வாங்க

4. கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள்

5. சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள்

6. படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4

Last edited by பாலாஜி on Wed Oct 29, 2014 5:01 pm; edited 4 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Mon Oct 27, 2014 6:21 pm

@பாலாஜி wrote:
@பாலாஜி wrote:படம் எண் -108

மேற்கோள் செய்த பதிவு: 1099730

கஸ்டமர் ரெப் : சார் வீ யார் காலிங் ப்ரம் ஓடிபிசி பேங்க் , டூ யூ வான்ட் கிரெடிட் கார்ட் ?

வாடிக்கையாளர் : என்னது உங்களுக்கு கிடா குட்டி வேண்டுமா .... என்கிட்டே கன்னுகுட்டிதான் இருக்கு .ஆனா அதை விற்குற எண்ணம் எனக்கு இல்லையே அம்மணி ....

கஸ்டமர் ரெப் :
மேற்கோள் செய்த பதிவு: 1099737

சூப்பர் பாலாஜி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Mon Oct 27, 2014 6:22 pm

@T.N.Balasubramanian wrote:
@பாலாஜி wrote:படம் எண் -108

மேற்கோள் செய்த பதிவு: 1099730

பால்காரர்   : என்னமா , திடீர்னு புண்ணாக்கு விலைய , இப்படி ஒரே  அடியா உசத்திடீங்க?
பெண் : பால் கொள்முதல் விலையும் , ஆவின் லே ,உசத்தி இருக்காங்களே ,உங்களுக்கு . அங்கெ வாங்கி 
இங்கே கொடுங்க .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099741

இந்த கால த்துக்கு ஏற்ற வசனம் ஐயா புன்னகை சூப்பருங்க

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Mon Oct 27, 2014 6:22 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -108

மேற்கோள் செய்த பதிவு: 1099730

அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
மேற்கோள் செய்த பதிவு: 1099733

சிரி சிரி சிரி சிரி

நன்றி பானு, படம் பார்த்து விட்டிங்களா? புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 12:11 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:
@krishnaamma wrote:அடப்பாவமே ! இந்த திரி ஏன் இப்படி இருக்கு பாலாஜி? சோகம் 1 மாசமாய் ஒண்ணுமே போடலையே? சோகம் அழுகைஅழுகைஅழுகை
இதே வேலையா உங்களுக்கு ன்னு கேட்டு வீட்ல நல்லா நாலு போடு போட்டாங்களாம் - அதான் ஆளை காணோம் இங்கே - பயந்து ஒன்னும் போடலை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081773

அட அதையாவது ஒரு photo எடுத்து போடலாம் இல்ல ? நாங்க அதுக்கும் வசனம் எழுதுவோமே?  ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1081777

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 12:12 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -108

மேற்கோள் செய்த பதிவு: 1099730

அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
மேற்கோள் செய்த பதிவு: 1099733

படம் பார்த்தா புரியும் என்று நினைக்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 12:13 pm

கலக்கல் வசனம் ரமணியன் அய்யா   சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

கலக்கல் வசனம் இனியவன் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

Last edited by பாலாஜி on Tue Oct 28, 2014 12:21 pm; edited 1 time in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 12:17 pm

படம் எண் -109

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:03 pm

@பாலாஜி wrote:
@krishnaamma wrote:
@யினியவன் wrote:
@krishnaamma wrote:அடப்பாவமே ! இந்த திரி ஏன் இப்படி இருக்கு பாலாஜி? சோகம் 1 மாசமாய் ஒண்ணுமே போடலையே? சோகம்   அழுகைஅழுகைஅழுகை
இதே வேலையா உங்களுக்கு ன்னு கேட்டு வீட்ல நல்லா நாலு போடு போட்டாங்களாம் - அதான் ஆளை காணோம் இங்கே - பயந்து ஒன்னும் போடலை  புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081773

அட அதையாவது ஒரு photo  எடுத்து போடலாம் இல்ல ? நாங்க அதுக்கும் வசனம் எழுதுவோமே?  ஜாலி ஜாலி ஜாலி 
மேற்கோள் செய்த பதிவு: 1081777

இப்படி  ஒருபடம் வந்ததா ?...............எப்போ பாலாஜி ?............................... ஜாலி ஜாலி ஜாலி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:08 pm

@பாலாஜி wrote:
@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -108

மேற்கோள் செய்த பதிவு: 1099730

அந்த பெண் : நேத்து நாம் பார்த்தோமே 'குறையொன்றுமில்லை' படம் அத போலத்தான் செய்யணும்   ...................புரிஞ்சுதா.......................

அந்த ஆள்: அதுபோல நீங்க எப்ப எங்களை 5 ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங்குக்கு கூப்புடுவீங்க மா? .............
நாங்க பிஸ்னஸ் பண்ணரோமோ இல்லியோ...........அங்க வந்து சாப்பிட தயாராய் இருக்கோம் ........ஹிஹிஹிஹி
மேற்கோள் செய்த பதிவு: 1099733

படம் பார்த்தா புரியும் என்று நினைக்கின்றேன்

ஆமாம் பாலாஜி புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:10 pm

@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916

என்ன பாக்கறீங்க எல்லோரும்...............எங்களுக்கு ஷிவானி யோட birthday treat இது .....................நீங்க பெருசுங்க எல்லாம் போய் வேலையை பாருங்க.................எங்களை தொந்தரவு பண்ணாதீங்க....................ஜாலி ஜாலி ஜாலி

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 1:17 pm

படம் எண் -110

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:20 pm

நிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour க்கும் போடறீங்களா?.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா????????????????/புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Tue Oct 28, 2014 1:29 pm

@krishnaamma wrote:நிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour க்கும் போடறீங்களா?.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா????????????????/புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099930

நேரம் மற்றும் முக்கியமாக படம் கிடைக்கும் பதிவேற்றம் செய்யவேண்டியதுதான் .

அது மட்டும் இல்லை ஏன் முன்பு போல திரிகளை தொடர்ந்து செய்வது இல்லை என்று கேட்டார்கள் அதனால் துவங்கிவிட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:31 pm

@பாலாஜி wrote:
@krishnaamma wrote:நிறைய படம் இருக்க பாலாஜி...................ஒவ்வொரு hour  க்கும் போடறீங்களா?.................போன படத்துக்கே நான் மட்டும் தான் வசனம் போட்டிருக்கேன்......அதற்குள் இன்னும் ஒண்ணா????????????????/புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099930

நேரம் மற்றும் முக்கியமாக படம் கிடைக்கும் பதிவேற்றம் செய்யவேண்டியதுதான் .

அது மட்டும் இல்லை ஏன் முன்பு போல திரிகளை தொடர்ந்து செய்வது இல்லை என்று கேட்டார்கள் அதனால் துவங்கிவிட்டேன்  
மேற்கோள் செய்த பதிவு: 1099932

ஓகே ஓகே  ................புன்னகை....எனக்கு சில படங்களை நம்மவர்கள் 'மிஸ்' பண்ணிடு வாங்களோ    என்று தோன்றியது..அது தான் சொன்னேன் புன்னகை......சரி நீங்க மட்டும் எல்லா வசனத்துக்கும் பின்னுட்டம் போட்டுடுங்கோ பாலாஜி புன்னகை .........அது தான் எங்களுக்கு 'மார்க்' புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54981
மதிப்பீடுகள் : 11481

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:36 pm

@பாலாஜி wrote:படம் எண் -110

மேற்கோள் செய்த பதிவு: 1099928

அந்த ஆள் தன் மனைவி  இடம்  : இப்படி கெஞ்சினா போறுமா சொல்லுடி..............நான் கெஞ்சுவதில்  உன் கல்லு  மனசே உருகி  எனக்கு ஒட்டு போடணும் நு தோணிச்சுன்னு வை..................இதையே நான் maintain  பண்ணறேன்.........அப்போ மத்த பெண்கள்  மனசும் உருகிடும் தானே? ............கொஞ்சம் சொல்லுடி.................சொல்லுடி......ப்ளீஸ்.....................புன்னகை.............நம் தமிழகத்தில் அன்பு மலர் எப்படியாவது இந்த கழக ஆட்சி ஒழிந்து எங்க ஆட்சி மலரணும்....................

Post by T.N.Balasubramanian on Tue Oct 28, 2014 2:53 pm

@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916

பாலாஜி அங்கிள் எங்களை எல்லாம் இந்த இருட்டறையிலே பதுக்கி வச்சிருக்காரு .அப்பறம் எங்களை எல்லாம் ஷேக்குக்கு ஒட்டக சவாரிக்கு வித்துடுவாராம் .உண்மையா அது ?

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by mbalasaravanan on Tue Oct 28, 2014 3:00 pm

@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916
சாரி  அங்கிள் பார்ல ரேட் அதிகம்னு தான் இப்டி கொஞ்சம் ஓரமா வந்து உக்காந்தோம்
avatar
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3183
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by T.N.Balasubramanian on Tue Oct 28, 2014 3:20 pm

@பாலாஜி wrote:படம் எண் -110

மேற்கோள் செய்த பதிவு: 1099928

ஆண் : 
குந்திகினு கும்பிடக்கலாம் ,
கும்பிட்டுகிட்டே குந்திக்கலாம் .
பெண் :
குந்திகின்னு படிச்சுக்கலாம் 
படிச்சுகினு குந்திக்கலாம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by ayyasamy ram on Tue Oct 28, 2014 3:31 pm

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33535
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 4:47 pm

@T.N.Balasubramanian wrote:
@பாலாஜி wrote:படம் எண் -110

மேற்கோள் செய்த பதிவு: 1099928

ஆண் : 
குந்திகினு கும்பிடக்கலாம் ,
கும்பிட்டுகிட்டே குந்திக்கலாம் .
பெண் :
குந்திகின்னு படிச்சுக்கலாம் 
படிச்சுகினு குந்திக்கலாம் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1100022

சிறப்பான வசனம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 4:48 pm

@mbalasaravanan wrote:
@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916
சாரி  அங்கிள் பார்ல ரேட் அதிகம்னு தான் இப்டி கொஞ்சம் ஓரமா வந்து உக்காந்தோம்
மேற்கோள் செய்த பதிவு: 1099994

இது கூட நல்ல யோசனையாக உள்ளது . அனுபவமா நண்பா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 5:03 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916

என்ன பாக்கறீங்க எல்லோரும்...............எங்களுக்கு ஷிவானி யோட birthday treat இது .....................நீங்க பெருசுங்க எல்லாம் போய் வேலையை பாருங்க.................எங்களை தொந்தரவு பண்ணாதீங்க....................ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099924

நல்ல வசனம் .....

ஆனா சிவா எங்களுக்கு treat வைக்கவே இல்லை .

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 5:07 pm

@krishnaamma wrote:
@பாலாஜி wrote:படம் எண் -110

மேற்கோள் செய்த பதிவு: 1099928

அந்த ஆள் தன் மனைவி  இடம்  : இப்படி கெஞ்சினா போறுமா சொல்லுடி..............நான் கெஞ்சுவதில்  உன் கல்லு  மனசே உருகி  எனக்கு ஒட்டு போடணும் நு தோணிச்சுன்னு வை..................இதையே நான் maintain  பண்ணறேன்.........அப்போ மத்த பெண்கள்  மனசும் உருகிடும் தானே? ............கொஞ்சம் சொல்லுடி.................சொல்லுடி......ப்ளீஸ்.....................புன்னகை.............நம் தமிழகத்தில் அன்பு மலர் எப்படியாவது இந்த கழக ஆட்சி ஒழிந்து எங்க ஆட்சி மலரணும்....................
மேற்கோள் செய்த பதிவு: 1099934

நல்ல வசனம் ..சூப்பருங்க அருமையிருக்கு

ஆமாம் இங்க பாஸானால்தான் .... வெளியே பப்பு வேகும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 5:12 pm

@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916

பால் விலைக்கும், பீர் விலைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை . பால்ல தண்ணி கலக்கணும் , இதுக்கு தண்ணியே கலக்க வேணாம் ... இப்ப இதுவே பெட்டர் . இந்த வருட தீபாவளி டாஸ்மாக் கலெக்ஷன் 138 கோடி .... அடுத்த தீபாவளிக்கு இப்படியும் 300 கோடியை தொட வைக்கணும்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by பாலாஜி on Wed Oct 29, 2014 5:14 pm

@T.N.Balasubramanian wrote:
@பாலாஜி wrote:படம் எண் -109

மேற்கோள் செய்த பதிவு: 1099916

பாலாஜி அங்கிள் எங்களை எல்லாம் இந்த இருட்டறையிலே பதுக்கி வச்சிருக்காரு .அப்பறம் எங்களை எல்லாம் ஷேக்குக்கு ஒட்டக சவாரிக்கு வித்துடுவாராம் .உண்மையா அது ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1099987

நல்ல வசனம் அய்யா ...

ஆனா உண்மை இல்லை .............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -5(படம் எண் -125)

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 5 of 15 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum