புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
78 Posts - 55%
heezulia
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
52 Posts - 36%
mohamed nizamudeen
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
5 Posts - 3%
Srinivasan23
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
120 Posts - 57%
heezulia
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
73 Posts - 35%
mohamed nizamudeen
IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_m10IP  அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ? இல்லையா ?   Poll_c10 
7 Posts - 3%

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

IP அட்ரஸ் கம்ப்யுடருக்கு தானே சொந்தம் ? இல்லையா ?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 11:34 am

IP  அட்ரஸ் ஒரு கம்ப்யுடருக்கு தானே  சொந்தம் ?இல்லையா ?

ரெண்டு நாட்களாக எனது மடிகணினியில் ,கீழ்கண்டவாறு , அறிவிப்பு வருகிறது .
"Windows has detected an IP address conflict "
Another computer on this network with same IP address as this computer . Contact 
your network administrator for help resolving this issue . More details available in 
windows system event log ."

பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா .
வெவ்வேறு  பிரௌசர் மூலம் கணினி திறந்தால் இந்த குழப்பம் வருமா ?
உதவி ,அறிவுரை தேவை , உறவுகளே .
நன்றி .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 11:59 am

பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?

எங்களுடையது ஸ்டாடிக் IP  என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா புன்னகை......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா  புன்னகை ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர்  விஞ்ஞானிகள்  வந்து தக்க பதில் சொல்வார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Oct 26, 2014 12:06 pm

மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 26, 2014 12:14 pm

யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099523

என்ன சூப்பர் ஆன உதாரணம் இனியவன்? புன்னகை .............................. சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 26, 2014 12:22 pm

கணினிகள் / தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் போன்ற அனைத்திற்கும் MAC (Media Access Control) Address என்ற ஒன்று இருக்கும். இது தான் Unique address ஒரு கருவிக்கு தயாரிக்கும்போது கொடுக்கப்பட்ட எண் அதன் பிறகு உலகின் எந்த ஒரு கருவிக்கும் கொடுக்கப்பட மாட்டாது.

IP address என்பது நெட்வொர்க்கில் இணையும் அல்லது இணைந்திருக்கும் கணினிக்கு பயனாலர்களாலும் ஒரு சில Device , மென்பொருட்களாளும் எளிதாக அறிந்துகொள்வதற்காக கொடுக்கப்படும் ஒரு எண். (இதற்கு மேல் இதை விரிவாக பார்க்க வேண்டாம் என நினைக்கிறேன் புன்னகை)

உங்களுக்கு வந்துள்ள பிழை செய்தி , உங்கள் கணினிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே எண் உங்கள் வீட்டில் உள்ள இன்னொரு கருவிக்கும் தவறுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

இது , உங்கள் வீட்டில் உள்ள ரவுட்டர் (Router) என்ற கருவி செய்துள்ள சிறு தவறு தான். பொதுவாக
கணினிகளுக்கு IP address இரு முறைகளில் கொடுக்கப்படும்.

ஒன்று Static Address - இது நாமாக கணினிக்கு வழங்கும் ஒரு எண் , இது ஒருமுறை கொடுத்தால் அடுத்து நாமாக மாற்றும் வரைக்கும் மாறாது.

இன்னொன்று Dynamic Address - இது உங்கள் கணினி நெட்வொர்க்கில் இணைந்தவுடன் உங்கள் ரவுட்டரிடம் இருந்து கேட்டு பெறுவது , இது ஒவ்வொரு முறை கணினியை Switch off செய்துவிட்டு on செய்யும்போது மாறலாம் (அது நாம் ரவுட்டரில் கொடுத்துள்ள Lease time பொறுத்து)

உங்கள் கணினியில் :-
Start Menu ல் -> Run சென்று
cmd என்று தட்டச்சு செய்து enter செய்யுங்கள்

command prompt விண்டோஸ் திறக்கும் , அதில் பின்வரும் கட்டளைகளை ஒன்றன்ப்பின் ஒன்றாக கொடுத்து enter செய்யுங்கள். பிறகு உங்களுக்கு இந்த பிழை செய்தி வராது.

ipconfig /release
ipconfig /flushdns
Arp -d
ipconfig /renew

ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:34 pm

மிக்க நன்றி ராஜா  நன்றி

வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ 
என்று பயந்து விட்டேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Oct 26, 2014 12:44 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி ராஜா  நன்றி

வேண்டுகின்ற /போதுமான தகவல் .
நீங்கள் கூறியபடி செய்கிறேன் .
மற்றவர்கள் எனது BB A / C தவறாக உபயோகின்றனரோ 
என்று பயந்து விட்டேன் .
ரமணியன்

wireless router ஆக இருந்தால் அது போல நடக்கவும் வாய்ப்புள்ளது. Wireless கடவுசொல்லை மாற்றிவிடுங்கள்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 12:47 pm

ஆம் ,wireless router தான் .
கடவு சொல்லை மாற்றிவிடுகிறேன் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:00 pm

krishnaamma wrote:பொதுவாக ஒவ்வொரு கணினிக்கும் ஒரு தனிப்பட்ட IP அட்ரஸ் இருக்கும் அல்லவா ?

எங்களுடையது ஸ்டாடிக் IP  என்று சொல்வான் கிருஷ்ணா................எங்களுடையது மாறி மாறி வரும் என்று நினைக்கிறேன் ஐயா புன்னகை......................... .மற்றபடி பிரௌசர் நான் மாறி மாறி தான் உபயோகிக்கிறேன் ஐயா  புன்னகை ...................நான் செய்வதை சொன்னேன்..............நம் தளத்து கம்பியூட்டர்  விஞ்ஞானிகள்  வந்து தக்க பதில் சொல்வார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099519

நன்றி கிருஷ்ணம்மா !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 26, 2014 1:06 pm

யினியவன் wrote:மக்களின் முதல்வருக்கு பதில் பன்னீர் கண்ணீருடன் முதல்வரா இருக்கற அதே பிரச்சினை தான் அய்யா உங்கள் கணினியிலும் புன்னகை

இன்டர்நெட்டில் டைனமிக் ஐபி என்பார்கள் - ஒவ்வொரு முறை உள்நுழையும் பொழுதும் ரேண்டமாக ஐபி வழங்கப்படும் - இது உங்கள் நெட்வொர்க்கில் இரண்டு கணினிகளுக்கு ஒரே ஐபி வழங்கப்படுவதால் இருக்கலாம்.

அது ஏன் எப்படி ன்னு நம்ம ராஜா அல்லது வேறு யாராவது வந்து சொல்லட்டும் - நமக்கு ஞானம் அவ்ளோ தான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099523

என்னை  மாதிரி மரமண்டைகளுக்கு புரியற மாதிரி , 
உதாரணத்துடன் புரிய வைக்கக்கூடிய திறன் 
உங்களுக்கு கை வந்த கலை என்று கூறினால் மிகை அல்ல .
நன்றி ,யினியவரெ .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக