ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Go down

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 25, 2014 1:18 pm

First topic message reminder :

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன்.
இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்..
என்றும் அன்புடன் தமிழ்நேசன் அன்பு மலர்




நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down


Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Oct 28, 2014 1:15 pm

நாவல் மழை 12



பதிவிறக்க:
அவசரம் விவேக் அவசரம்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by krishnaamma on Tue Oct 28, 2014 1:22 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
நண்பர்களே...மழை பெய்யும் போது...மழைக்கிடையில் அவ்வவ்ப்போது தோன்றும் இடி..மின்னலாக
நாவல் மழைக்கு இடையில் சில சிறப்பு நூல்கள் உங்களுக்காக....


சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள்





பதிவிறக்க

சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் -பாகம் ஒன்று
மேற்கோள் செய்த பதிவு: 1099838

அது தானே பார்த்தேன் ...........என்னடாஇது கிரைம் நாவலுக்கு நடுவே சித்தர் என்று................இது தான் மின்னலோ? புன்னகை .....................நல்லா இருக்கு நேசன் ! அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1099871
ஆம்..அம்மா...மழை என்றால் இடி,மின்னல் இருந்தால்தானே முழுமை அடையும்...
அதோடு நகைச்சுவை பதிவுகளுக்கு ஓரேதிரியில் போடுமாறு யோசனை கூறினீர்கள்.
இப்போது ஆறு நன்றாக ஓடுகிறது...அதன்வழியில் இப்போது மழை பெய்கிறது... புன்னகை நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1099876

நல்லது நேசன்................சூப்பர் ஆக இருக்கு இந்த திரி புன்னகை ........தொடருங்கள்................ சூப்பருங்க அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by மாணிக்கம் நடேசன் on Tue Oct 28, 2014 3:14 pm

தமிழ் நேசன் ஐயா, மின்னூல்களுக்கு மிக்க நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Tue Oct 28, 2014 3:16 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@செல்லா wrote:நன்றி, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ...............
மேற்கோள் செய்த பதிவு: 1099901

நன்றி செல்லா....வினயா ஒரு விடுகதைக்கு பிறகு வேறு ஏதும் மின்நூல் உருவாக்கவில்லையா...
நீங்களும் பணியை நேரம் கிடைக்கும் போது தொடருங்கள்.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099912

கந்த சஷ்டி விரதம் காரணமாக ஒன்றும் செய்யமுடியவில்லை விரதம் முடிந்தவுடன் ஆரம்பித்துவிடுவேன் உங்கள் மின்னூல்கள் தான் எனக்கு உதவியாக இருந்தன.....


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Tue Oct 28, 2014 3:18 pm

ஏன் பட்டுக்கோட்டை பிரபாகரின் லிங்குகள் வேலை செய்யவில்லை


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Tue Oct 28, 2014 5:05 pm

பட்டுக்கோட்டை பிரபாகரின் லிங்குகள் வேலை செய்யவில்லை ஐயா
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Oct 28, 2014 9:18 pm

குறிப்பிட்டமைக்கு நன்றி செல்லா...கணேசன் அண்ணா..

இதோ லிங்க்:

நாவல் மழை11

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள்


பதிவிறக்க


பட்டுகோட்டை பிரபாகர் நாவல்கள்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Oct 28, 2014 9:22 pm

நாவல் மழை13

இந்திரா சௌந்தர்ராஜனின்


திறக்காதே ஆபத்து



பதிவிறக்க

திறக்காதே ஆபத்து



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Tue Oct 28, 2014 9:28 pm

மழை சற்று ஓய்ந்துவிட்டிருக்கிறது...
மழை விட்டும் தூவானம் விடவில்லை..சாரலாக...ஒரு நூல்



நா.முத்துக்குமாரின்




நியூட்டனின் மூன்றாம் விதி




பதிவிறக்க

நியூட்டனின் மூன்றாம் வதி



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by paiyaan on Tue Oct 28, 2014 9:40 pm

இது நாவல் மழையா இல்லை நாவல் சுனாமியா ? நன்றி தமிழ்நேசன் அவர்களே
avatar
paiyaan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 83
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by raghavansriramya on Wed Oct 29, 2014 11:24 am

வணக்கம். அனைத்து நாவல் இணைப்புகளுக்கும் நன்றி
avatar
raghavansriramya
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 44
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 29, 2014 10:47 pm

நாவல் மழை14

இந்திரா சௌந்தர்ராஜனின்


வைரபொம்மை





பதிவிறக்க

வைரபொம்மை



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 29, 2014 11:04 pm

தன் கையே தனக்குதவி...
இந்த நூலை படித்து..உங்கள் கைகளின் உதவியால் உடலில் ஏற்படும் சிறு சிறு
உபாதைகளுக்கு மருந்துகள் தயவின்றி உடல்நலம் பேணுங்கள்...வாழ்த்துக்கள்




அக்குபிரசர் என்னும் செலவில்லாத வைத்தியம்




பதிவிறக்க

அக்குபிரசர் வைத்தியம்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Thu Oct 30, 2014 10:35 am

நல்ல புத்தகம் 2 நண்பரே
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by paiyaan on Thu Oct 30, 2014 10:13 pm

தங்களுடைய தளம் என்னவாயிற்று தமிழ்நேசன் அவர்களே. உபயோகத்தில் இல்லை என்று வருகிறது.
(Website is currently unavailable. )
avatar
paiyaan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 83
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Thu Oct 30, 2014 11:18 pm

நாவல் மழை14

வெற்றிவேந்தன்-உதயணன்-சரித்திர நாவல்




பதிவிறக்க
வெற்றிவேந்தன்-உதயணன்

குறிப்பு- சுமார் 588 பக்கங்கள் கொண்ட இந்த நாவலை கேமரா மூலம் படம்பிடித்து
நண்பர்கள் எனக்கு அளித்தனர்..கூடுமான வரை அதை தெளிவான பதிப்பாக மாற்ற
முயற்சி செய்திருக்கிறேன்...பதிவிறக்கி உங்கள் கருத்துகளை கூறுவீர்கள் என்று நம்புகிறேன்
என்றும் அன்புடன்....தமிழ்நேசன்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Thu Oct 30, 2014 11:27 pm

நாவல் மழை15


கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்


- ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
- தமிழில் அகிலன்




பதிவிறக்க

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்

குறிப்பு- வாசக நண்பர்களே...இன்று நாவல்மழையில் நான் பதிவிட்டிருக்கும் இரண்டு மெகாநாவல்களும்...கேமரா காப்பிகள்...இதை உருவாக்க நான்கு தினங்கள் ஆனது..பார்த்துவிட்டு உங்கள் தேவைப்படும் மாற்றங்களை...கருத்துக்களை..கூறினால் அடுத்தடுத்து உருவாக்கும் நூல்களில் மாற்றம் செய்ய உதவியா அமையும்..நன்றி...தமிழ்நேசன்



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by ChitraGanesan on Fri Oct 31, 2014 10:40 am

தங்களுடைய தளம் என்னவாயிற்று Website is currently unavailable என்று வருகிறது ஐயா
avatar
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 634
மதிப்பீடுகள் : 234

View user profile http://chitrafunds@gmail.com

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Fri Oct 31, 2014 7:06 pm

@தமிழ்நேசன்1981 wrote:நாவல் மழை15


கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்




- ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
- தமிழில் அகிலன்




பதிவிறக்க

கரன்சி காகிதங்களுக்காக கொஞ்சம் ரத்தம்

குறிப்பு- வாசக நண்பர்களே...இன்று நாவல்மழையில் நான் பதிவிட்டிருக்கும் இரண்டு மெகாநாவல்களும்...கேமரா காப்பிகள்...இதை உருவாக்க நான்கு தினங்கள் ஆனது..பார்த்துவிட்டு உங்கள் தேவைப்படும் மாற்றங்களை...கருத்துக்களை..கூறினால் அடுத்தடுத்து உருவாக்கும் நூல்களில் மாற்றம் செய்ய உதவியா அமையும்..நன்றி...தமிழ்நேசன்
மேற்கோள் செய்த பதிவு: 1100564

ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் இன் நாவல் அற்புதம், நன்றி நண்பரே....

மின்னூலாக்கத்தில் ஒரு குறையும் இல்லை ஆனால் சைஸ் குறைவாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் இந்த லிங்கில் உள்ள http://www.faststone.org/FSResizerDownload.htm Software  ஐ டவுன்லோட் செய்து பாருங்கள், Image Resolution  மற்றும் Image Size இல் பாதிப்பு இல்லாமல் Capacity Size இல் மட்டும் குறைவாக்கும்.

அதற்குரிய காணொளி லிங்க் இதோ
https://www.youtube.com/watch?v=06hNperO_மக்

என் கருத்து உங்களுக்கு உதவியாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே நண்பரே...


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Oct 31, 2014 8:01 pm

நன்றிகள் செல்லா..முயற்சி செய்து பார்க்கிறேன்...மின்நூலின் தெளிவுக்கு கேடு நேராமல் கூடுமானவரை அளவை குறைக்க முயற்சிக்கிறேன்..

உங்களுடைய கருத்துக்களுக்கும் மென்பொருள் உதவிக்கும் மிக்க நன்றிகள்... புன்னகை



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Oct 31, 2014 8:47 pm

@ChitraGanesan wrote:தங்களுடைய தளம் என்னவாயிற்று Website is currently unavailable என்று வருகிறது ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1100613

தளம் திறக்கிறது நண்பரே...



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Fri Oct 31, 2014 10:07 pm

எனக்கு ஏன் விருப்பம் என்பது active இல் இல்லை


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Oct 31, 2014 10:21 pm

@செல்லா wrote:எனக்கு ஏன் விருப்பம் என்பது active இல் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1100770

விருப்பம் தெரிவிக்கும் பட்டனை குறிப்பிடுகிறீர்களா..செல்லா..
அப்படியென்றால் அதைப்பற்றி எனக்கும் தெரியவில்லை...நீங்கள் கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள்.
நண்பர்கள் உதவுவார்கள்..நன்றி



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by தமிழ்நேசன்1981 on Fri Oct 31, 2014 10:22 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@செல்லா wrote:எனக்கு ஏன் விருப்பம் என்பது active இல் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1100770

விருப்பம் தெரிவிக்கும் பட்டனை குறிப்பிடுகிறீர்களா..செல்லா..
அப்படியென்றால் அதைப்பற்றி எனக்கும் தெரியவில்லை...நீங்கள் கேள்வி பதில் பகுதியில் கேளுங்கள்.
நண்பர்கள் உதவுவார்கள்..நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1100771

வினயா ஒரு விடுகதை மின்னூல் உருவாக்கும் போது இன்று நீங்கள் கொடுத்த மென்பொருள் பயன்படுத்தித்தான் அளவை சிறியாதாக்கினீர்களா...செல்லா...



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by செல்லா on Fri Oct 31, 2014 10:43 pm

எனக்கு ஏன் விருப்பம் என்பது active இல் இல்லை


செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 372
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

Re: நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 19 Previous  1, 2, 3 ... 10 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum