ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பூமி என் தாய்
 M.M.SENTHIL

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

View previous topic View next topic Go down

அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by kshanmuganathan on Fri Oct 24, 2014 8:06 am


மாற்றம் செய்த நாள்
24 அக்
2014
00:14
பதிவு செய்த நாள்
அக் 24,2014 00:11 தீபாவளியை முன்னிட்டு, ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடாததால், முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள், தீபாவளியை கொண்டாடவில்லை. பாதிக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், சொந்த ஊருக்கு போகாமல், சென்னையில் தங்கி விட்டனர். இதனால், மந்திரிகள் வருகையை எதிர்பார்த்து காத்திருந்த, கட்சியினர் அதிருப்தி அடைந்தனர்.
அதிர்ச்சியில்...: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவுக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நாட்களில், 193 பேர் அதிர்ச்சியில் இறந்ததாக, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பேர் உயிரை மாய்த்துக் கொண்டதன் காரணமாக, தீபாவளிக்கு ஜெயலலிதா வாழ்த்து செய்தி வெளியிடவில்லை என்றும், அமைச்சர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை என்றும், அ.தி.மு.க., வட்டாரத்தில் கூறப்படுகிறது.
தீபாவளியை ஒட்டி முதல்வரை, துறை செயலர்கள், அரசு அதிகாரிகள் சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பது மரபு. அதற்கும் முதல்வர் ஓ.பி.எஸ்., இம்முறை தடை போட்டு விட்டார்.வழக்கமாக, தீபாவளிக்கு ஊருக்கு செல்லும் அவர், அதையும் தவிர்த்து விட்டு, சென்னையில் தங்கி இருந்தார். வீட்டை விட்டு வெளியே வரவும் இல்லை. யாரையும் சந்திக்கவும் இல்லை.
இதேபோல் மூத்த அமைச்சர்களும், சொந்த ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்து விட்டனர். இங்கிருந்த போதிலும், கட்சியினரையோ, அதிகாரிகளையோ சந்திக்கவில்லை.
வீட்டை பூட்டி...:சில மந்திரிகள் வீட்டை பூட்டிக் கொண்டு, உள்ளேயே இருந்து கொண்டனர். சந்திக்க வந்த கட்சியினருக்கு, அமைச்சர், வெளியூருக்குச் சென்று விட்டதாக தகவல் சொல்லப்பட்டுள்ளது.இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரம் கூறியதாவது:தீபாவளிக்கு, அமைச்சர்கள், தங்கள் தொகுதிக்கு செல்வது வழக்கம். அங்கே உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அமைச்சரை சந்தித்து, வாழ்த்து தெரிவிப்பர்.அப்போது, நிர்வாகிகளுக்கு, பட்டாசு, ஸ்வீட் பாக்சுடன், ஒரு தொகையை தீபாவளி பரிசாக, அமைச்சர் வழங்குவார். சிலர், வேட்டி, சேலை, பேன்ட், சர்ட் போன்ற துணிகளையும் எடுத்து கொடுப்பது உண்டு.
ஏமாற்றம்:இது கட்சியில் உள்ள நடைமுறை. இந்த வகையில் மட்டும், பல லட்சங்கள் செலவு செய்வர்.இதனால், கட்சியினர் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடுவர். இந்த முறை, அமைச்சர்கள் தீபாவளியை கொண்டாடவில்லை என்பதால், பலர் சொந்த ஊருக்கு செல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே சென்றனர். அவர்களும் உள்ளூரில் யாரையும் சந்திக்கவில்லை.இதனால், கட்சியினருக்கு இந்தாண்டு, தீபாவளி பரிசு இல்லாமல் போய் விட்டது. அமைச்சர்கள் வருகையை எதிர்பார்த்திருந்த கட்சியினர் ஏமாற்றம் அடைந்தனர்.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.


avatar
kshanmuganathan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 130
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by மாணிக்கம் நடேசன் on Fri Oct 24, 2014 10:29 am

தீபாவளி கொண்டாட இந்த அமைச்சர்கள் தேவையா?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 11:22 am

தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 2:12 pm

@யினியவன் wrote:தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1098913

இருக்கும் இருக்கும் புன்னகை
.
.
.
இனியவன், இந்த ஷண்முக நாதனுக்கு நான் நிறைய முறை சொல்லிவிட்டேன், சரியான இடத்தில் பதிவு போடும்படி ..அவர் கேட்பதாக இல்லை.....................செய்தி எடுக்கும் தளத்தையும் போடுவதில்லை .....நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்...............பாருங்கள் இதையும் நகைச்சுவை பகுதி  இல் போட்டுள்ளார்.....இப்போ தான் ஒரு செய்தியை மாற்றிவிட்டு வருகிறேன்....................சோகம்........இதையும் மாற்றுகிறேன்................சோகம்சோகம்சோகம்


Last edited by krishnaamma on Fri Oct 24, 2014 2:18 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by யினியவன் on Fri Oct 24, 2014 2:16 pm

அப்பனுக்கு பாடம் சொன்ன ஷன்முகனுக்கு நானா - ஓகேம்மா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by krishnaamma on Fri Oct 24, 2014 2:20 pm

@யினியவன் wrote:அப்பனுக்கு பாடம் சொன்ன ஷன்முகனுக்கு நானா - ஓகேம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1098977

அப்பாக்கே சொல்லிக்கொடுத்துட்டோம் , இவா யாரு எனக்கு சொல்லித்தர ..........என்று இவர் யார் சொன்னாலும் காதில் வாங்க மாட்டார் போல புன்னகை ............................... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by ராஜா on Fri Oct 24, 2014 2:52 pm

@krishnaamma wrote:
@யினியவன் wrote:தீபாவளி செலவுக்கு வெச்சிருந்த காசைத் தான் தார்மீக போராட்டத்துக்கு செலவு பண்ணிட்டாங்களே - அதான் எஸ்கேப் ஆயிட்டாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1098913

இருக்கும் இருக்கும் புன்னகை
.
.
.
இனியவன், இந்த ஷண்முக நாதனுக்கு நான் நிறைய முறை சொல்லிவிட்டேன், சரியான இடத்தில் பதிவு போடும்படி ..அவர் கேட்பதாக இல்லை.....................செய்தி எடுக்கும் தளத்தையும் போடுவதில்லை .....நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்...............பாருங்கள் இதையும் நகைச்சுவை பகுதி  இல் போட்டுள்ளார்.....இப்போ தான் ஒரு செய்தியை மாற்றிவிட்டு வருகிறேன்....................சோகம்........இதையும் மாற்றுகிறேன்................சோகம்சோகம்சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 109897251 பதிவு தான் போட்டுருக்கார் , ஒருவேளை தெரியாமல் கூட போட்டுருக்கலாம் அல்லவா , இப்படி எடுத்துகாட்டி சொன்னால் தவறாக எடுத்துகொள்ள போகிறார்கள்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: அ.தி.மு.க.,வில் ஜொலிக்காத தீபாவளி : அமைச்சர்கள் எஸ்கேப்; கட்சியினர் அப்செட்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum