ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எருமையின் விலை ரூ.7 கோடி

View previous topic View next topic Go down

எருமையின் விலை ரூ.7 கோடி

Post by ayyasamy ram on Mon Oct 20, 2014 2:42 pm


-


யுவராஜ் என்றழைக்கப்படும் முர்ரா எருமை.

ஓர் எருமையை விலைக்கு வாங்க ரூ.7 கோடி
வரை பேரம் பேசப்பட்டது. அவ்வளவு விலைக்கு
கேட்டும் உரிமையாளர் கொடுக்க மறுத்து
விட்டார்.
-
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின்
கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா
மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின்
எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்து
எக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ்
என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம்
உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக
மாதந்தோறும் ரூ.25 ஆயிரத்தை கரம்வீர் சிங்
செலவிடுகிறார்.
-
நாள்தோறும் 20 லிட்டர் பால் குடிக்கிறது.
5 கிலோ ஆப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை
உட்கொள்கிறது. தினமும் 4 கி.மீட்டர் தொலைவு
நடைப்பயிற்சி மேற்கொள்கிறது.

யுவராஜிடம் இருந்து நாள்தோறும் 3.5 மில்லி முதல்
5 மில்லி வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி வரை
செறிவாக்கம் செய்யப்படுகிறது.
0.25 மில்லி கொண்ட ஒரு குப்பி விந்தணு ரூ.1500-க்கு
விற்கப்படுகிறது.
-
அதனை வாங்க கரம்வீர் சிங்கின் பண்ணையில்
விவசாயிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் யுவராஜ் ஆண்டுக்கு ரூ.50 லட்சம்
வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது.
முர்ரா வகை எருமைகள் சராசரியாக நாளொன்றுக்கு
25 லிட்டர் வரை பால் கொடுக்கிறது.

அதுவும் யுவராஜின் வாரிசுகள் அதிக வீரியம்
மிக்கவையாக உள்ளதால் 25 லிட்டரையும் தாண்டி
பால் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
-
ஹரியாணாவின் ரோட்டக், ஹிண்ட் மாவட்டங்களில்
மட்டுமே முர்ரா எருமைகள் காணப்படுகின்றன.
மேற்கு உத்தரப் பிரதேசத்திலும் இந்த எருமைகள்
உள்ளன.
-
—————————————
நன்றி
தமிழ் தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37084
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: எருமையின் விலை ரூ.7 கோடி

Post by ராஜா on Mon Oct 20, 2014 2:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30922
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எருமையின் விலை ரூ.7 கோடி

Post by T.N.Balasubramanian on Mon Oct 20, 2014 3:29 pm

இன்று காலை பேப்பரில் இது விஷயம் பார்த்தேன் .வேறொரு பேப்பரில் இச்செய்தியை    ஒரு மாதம் முன் 
பார்த்தபோது நம்பவில்லை .
சரி , இதை எருமை என்பதா ? எருது என்பதா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22157
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: எருமையின் விலை ரூ.7 கோடி

Post by சிவா on Mon Oct 20, 2014 4:29 pm

எருது தான் சரி!

இவ்வாறான எருதுகளைப் பற்றி இதுவரை கேள்விப்பட்டதே இல்லை!

14 அடி நீளம்....! அடேங்கப்பா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84433
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எருமையின் விலை ரூ.7 கோடி

Post by தமிழ்நேசன்1981 on Mon Oct 20, 2014 4:48 pm

@T.N.Balasubramanian wrote:இன்று காலை பேப்பரில் இது விஷயம் பார்த்தேன் .வேறொரு பேப்பரில் இச்செய்தியை    ஒரு மாதம் முன் 
பார்த்தபோது நம்பவில்லை .
சரி , இதை எருமை என்பதா ? எருது என்பதா ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1098066

பெரும்பாலும் கிராமங்களில் எருமை என்பார்கள்...ஆண் வகையை சேர்ந்த எந்த இன மாடுகளையும் காளை..அல்லது எருது என்று அழைப்பார்கள்..இந்தப்படத்தில் உள்ளது ஆண் என்பதால் எருது என்பதுதான் பொருந்தும்..

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3225
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: எருமையின் விலை ரூ.7 கோடி

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum