ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

View previous topic View next topic Go down

ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:19 pm

ஜெ வெளிய வந்தாச்சு ......................டிவி இல் direct relay  புன்னகை ஒரே கும்பல் புன்னகை...........ஏகப்பட்ட கார்கள்...............தனி விமானம் மூலம் சென்னை வருகிறார்....................


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:29 pm

தனி விமானத்தில் பயணம் சென்னைக்கு - HAL விமான தளம் இது - வேறு விமானங்கள் இங்கிருந்து இயக்கப் படுவதில்லை.

இதற்கான செலவுகளுக்கும் கணக்கு குடுக்கணுமா? புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:36 pm

பாண்டி MLA ஒருவர்:

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என துவங்கி - நீதி எனும் பெயரில்.....

என்று ஆரம்பித்தார் - அடுத்து இருந்தவர் ஏதோ சொன்னதால் மென்று முழுங்கிவிட்டார் சொல்ல வந்ததை புன்னகை

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசக்கூடாதுன்ற எச்சரிக்கையை மறந்துட்டார் போலிருக்கு புன்னகைபுன்னகைபுன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:38 pm

@யினியவன் wrote:தனி விமானத்தில் பயணம் சென்னைக்கு - HAL விமான தளம் இது - வேறு விமானங்கள் இங்கிருந்து இயக்கப் படுவதில்லை.

இதற்கான செலவுகளுக்கும் கணக்கு குடுக்கணுமா? புன்னகை

இல்லை ஓல்ட் ஏர்போர்ட் என்று சொன்னார்களே இனியவன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:39 pm

@யினியவன் wrote:பாண்டி MLA ஒருவர்:

தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என துவங்கி - நீதி எனும் பெயரில்.....

என்று ஆரம்பித்தார் - அடுத்து இருந்தவர் ஏதோ சொன்னதால் மென்று முழுங்கிவிட்டார் சொல்ல வந்ததை புன்னகை

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பேசக்கூடாதுன்ற எச்சரிக்கையை மறந்துட்டார் போலிருக்கு புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097378

ஆமாம் ...........பேசினால் வம்பு வரும்....................ஜெ., வரும் வண்டி அப்படியே அபௌட் டேரன் ஆகிவுடுமே! ................ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:43 pm

இவனுகளோட செம காமடிம்மா புன்னகை

ஒரு குற்றவாளிக்கு இவ்ளோ அமர்க்களமா என உலகமே வியக்கும், பின்னர் நாமெல்லாம் கேனயர்கள் தான் ன்னு சிரிக்கும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by M.Saranya on Sat Oct 18, 2014 3:46 pm

போயஸ் கார்டனுக்கு போயாச்சா ???
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:47 pm

5 மணி அளவில் தான் சென்னை வருவார் அதன் பின்னரே போயஸ் தோட்டம் - மெதுவா கிளம்புங்க வரவேற்க சரண்யா இன்னும் சமயம் இருக்கு புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by M.Saranya on Sat Oct 18, 2014 3:54 pm

வரவேற்பா ?? வேறுப்பேத்தாதிங்க நண்பரே ...

கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:57 pm

இந்த அட்டகாசத்தின் அவஸ்தையை இன்னும் 5 மாதங்கள் பொறுத்துத் தானே ஆகணும் - என்ன செய்வது



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by M.Saranya on Sat Oct 18, 2014 4:10 pm

ஐந்து மாதத்திற்குள் எத்தனை மாற்றங்களோ ???

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2203
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:12 pm

@யினியவன் wrote:இவனுகளோட செம காமடிம்மா புன்னகை

ஒரு குற்றவாளிக்கு இவ்ளோ அமர்க்களமா என உலகமே வியக்கும், பின்னர் நாமெல்லாம் கேனயர்கள் தான் ன்னு சிரிக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097383

ம்....ஆமாம்.................சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:41 pm

ரோடெல்லாம் ஒரே அமர்க்களம்..............இருபுறமும் மக்கள் வெள்ளம்.......பூவா தூவராங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 5:44 pm


தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3225
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 5:45 pm


தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3225
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:47 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சூப்பருங்க நேசன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 10:58 pm

ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கியதை அடுத்து, இதற்கான உத்தரவு நகல் மற்றும் தனிநபர் உத்தரவாதம் உள்ளிட்ட ஆவணங்கள், பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

ஜெயலலிதாவுக்குப் பரத் மற்றும் குணஜோதி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பிணையமாக அளித்தனர். இது போல் சசிகலாவுக்கு ராஜீவ், லட்சுமிபதி ஆகிய இருவரும், இளவரசிக்கு, புகழேந்தி, ராஜேந்திரன் என்ற இருவரும், சுதாகரனுக்கு லோகேஷ், அன்பாம்பாள் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர்.

ஆவணங்களைப் பரிசீலித்த நீதிபதி குன்ஹா, இவர்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறீர்களா? நீதிமன்ற உத்தரவை மீறினாலோ, குற்றவாளி வேறு எங்கும் ஓடினாலோ உங்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யலாமா என்றும் கேட்டார். அதற்கு அவர்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதனையடுத்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் ஜாமினில் வெளியேற நீதிபதி உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகல், பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மதியம் 1. 30க்கு மேல் 3 மணிவரை எமகண்டம் என்பதால் ஜெயலலிதா, 3 மணிக்கு மேல் சிறையிலிருந்து வெளியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

வெப்துனியா


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by தமிழ்நேசன்1981 on Sat Oct 18, 2014 11:10 pm

சாமீன் கிடைத்தாலும் எமகண்டம் வேறயா.... இனிமே அம்மாவுக்கு செம கண்டம்தான்... ஜாலி ஜாலி ஜாலி

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3225
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 11:19 pm

@தமிழ்நேசன்1981 wrote:சாமீன் கிடைத்தாலும் எமகண்டம் வேறயா.... இனிமே அம்மாவுக்கு செம கண்டம்தான்... ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1097594

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by யினியவன் on Sat Oct 18, 2014 11:45 pm

@krishnaamma wrote:
ஜெயலலிதாவுக்குப் பரத் மற்றும் குணஜோதி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பிணையமாக அளித்தனர். இது போல் சசிகலாவுக்கு ராஜீவ், லட்சுமிபதி ஆகிய இருவரும், இளவரசிக்கு, புகழேந்தி, ராஜேந்திரன் என்ற இருவரும், சுதாகரனுக்கு லோகேஷ், அன்பாம்பாள் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர்.

இவர்கள் அவர்களின் பினாமிகளா? இதையும் கொஞ்சம் விசாரியுங்கள் யுவர் ஆனர் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29726
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by krishnaamma on Sat Oct 18, 2014 11:48 pm

@யினியவன் wrote:
@krishnaamma wrote:
ஜெயலலிதாவுக்குப் பரத் மற்றும் குணஜோதி ஆகியோர், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் முறையே ரூ.5 கோடி மற்றும் ரூ.1 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களைப் பிணையமாக அளித்தனர். இது போல் சசிகலாவுக்கு ராஜீவ், லட்சுமிபதி ஆகிய இருவரும், இளவரசிக்கு, புகழேந்தி, ராஜேந்திரன் என்ற இருவரும், சுதாகரனுக்கு லோகேஷ், அன்பாம்பாள் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் தனிநபர் உத்தரவாதம் அளித்தனர்.

இவர்கள் அவர்களின் பினாமிகளா? இதையும் கொஞ்சம் விசாரியுங்கள் யுவர் ஆனர் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097629

ஹா....ஹா....ஹா..... மழைவிட்டும் தூவானம் விடலை போல இருக்கே இனியவன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55635
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ வெளிய வந்தாச்சு .......ஜெயலலிதாவுக்கு தனிநபர் உத்தரவாதம் அளித்தவர்கள் யார் யார்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum