உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 2:44 pm

First topic message reminder :

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 CjaGt6frTrqsY1ghpTvJ+Untitled

ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:09 pm

வழி விசாரித்துக்கொண்டே ......போனோம்...............'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 QTPKADQNSwqACQi6sQa7+13.2

இந்த போர்டு ஐ பார்த்ததும்..............சரியாகத்தான் வந்திருக்கோம் என்று சந்தோஷப்பட்டோம்.............

பாண்டுரங்கனை சேவிக்க இந்த கிராமத்திற்குள் நுழைந்ததுமே.......... எனக்கு சொல்லமுடியாத ஒரு சந்தோசம்..............ஒரு வைபரேஷன் உணர முடிந்தது................எப்படி திருப்பதி மலை யை பஸ் லிருந்து பார்க்கும்போது.............." ஆஹா...இதோ கொஞ்ச நேரத்தில் என் கோவிந்தாவை பார்க்கப்போகிறோம்" என்று தோன்றுமோ அப்படி இருந்தது...................... திசைமாறி கிழக்கு இந்திய பகுதிக்குள் நுழைந்து விட்டோமோ என்கிற பிரமிப்பு ம் இருந்தது...............அவ்வளவுக்கும் காரணம் காரணம் பூரி ஜகன்னாதா ஆலயத்தின் வடிவமைப்பில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் ஆலயம் இருப்பது தான்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 VbahhgS6uIkhPX2trAAt+16.3

கொஞ்சம் தூரத்திலெயே எங்களுக்கு கோவில் கோபுரமும் கொடியும் தெரிந்து விட்டது; 'அதோ கோவில்' என்று கிருஷ்ணா கத்தினான்..............பச்சை பசேல் என்கிற இந்த கிராமத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த ஆலயம் தான் என்று சொல்லலாம்........அன்று எப்படி இருந்ததோ அப்படியே தான் இன்றும் பசுமையாக இருக்கு அந்த சூழல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:10 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097388

சாரிமா புன்னகை

ஐயோ........சாரி எல்லாம் எதுக்கு பானு புன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:11 pm

@யினியவன் wrote:வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097399

புன்னகை ரொம்ப சரி !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:32 pm

ஒரிசா மாநிலத்து பூரி ஜகந்நாதர் கோயிலைப்போல 120 அடி உயரத்தில் கோபுரமும் ஒன்பதரை அடி உயரத்தில் தங்க கலசமும், அதன் மேல் சுதர்சன சக்கரமும், காவிக்கொடியும் பார்த்தாலே பிரமிக்க வைக்கிறது.

மேலும் இந்த ஆலயம், கோவில்களுக்கு என உள்ள ஆகமவிதிப்படி தியான மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம் என அடுத்தடுத்த நிலையில் வடிவமைச்சிருக்காங்க .

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 PFVlLB5cSUqt95Q6D1LX+37.0

இந்த அழகிய கோபுரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள கருவரையில் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் பாண்டுரங்கனும் ருக்மாயியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்கள் புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:41 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 UlmmonH9QjeRsS7mUjwk+6379954_orig
கோயிலின் ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கு . பலிபீடத்தை தாண்டி 16 கால் மண்டபம் இருக்கு . இதன் நடுவில் கருடாழ்வார் இருக்கிறார். இத்தலத்தில் பஞ்சலோகத்தினால் ஆன துவாரபாலகர்கள் உள்ளனர்.

மகாமண்டபத்தில் நுழைந்தவுடன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. இங்கு தான் திருப்பதியைப்போல், சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் கல்யாண உற்சவம் செய்கிறார்கள் . இங்கு பெருமாளின் திருக்கல்யாணம் வைதீக சம்பிரதாயமும், பஜனை சம்பிரதாயமும் இணைந்த உற்சவமாக நடத்தப்படுகிறது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 KucIFRS9TLqJuc8ppTXL+6165137

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 4:53 pm

கலைநயமிக்க வேலைப்பாடுகள்   நிறைந்த  கதவுகளை தாண்டி,  கருவரையில் பாண்டுரங்கனை தரிசிக்க , வரும் பக்தர்களை , அந்த மகா மண்டபத்தில் உட்கார வைக்கிறார்கள். அப்படி உட்கார்ந்து இருக்கும்  பக்தர்களிடமிருந்து,  அவர்கள் கொண்டுவந்துள்ள தேங்காய், புஷ்பம் பழம் முதலியவற்றை  பெற்றுக் கொண்டவுடன் திரைச்சீலை விலக்குகிறார்கள்.....................அப்போது கருவரையில் இருக்கும் பாண்டுரங்கனையும் ருக்மாயியையும் பார்க்கும்போது சிலிர்க்கிறது...நாம் எங்கோ உள்ள  வைகுந்தம் தான் வந்துவிட்டோமோ என்கிற பிரமிப்பு ஏற்படுத்துகின்றது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 NWUNBN5tRSu4TvfYVk3y+DSC_0204

ஆஹா.......... அந்த சிலிர்ப்பை நீங்கள் நேரில் சென்று  தான் அனுபவிக்க முடியும்...............ரொம்ப ரொம்ப அழகான பாண்டுரங்கன்  ..............'ஜம்' என்று இடுப்பில் கை வைத்துக்கொண்டு, கம்பீரமாக செங்கல் மேலே நிற்கிறார்.................அந்த காது தோடு என்ன , கழுத்தில் போட்டிருக்கும் நகைகள் என்ன ...........குமிழ் சிரிப்பு என்ன ...................அடா அடா... அழகு........அழகு அப்படி ஒரு அழகு............... பக்கத்தில் ருக்மாயி தாயார் கொஞ்சம் சிறிய மூர்த்தியாய் அழகாய் 9 கஜம் கட்டிண்ண்டு நிற்கிறார் .....................இருவரும் அப்படி ஒரு அழகாய், ஜோடியாய் நிற்கிறார்கள்.................:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

அந்த அழகை காண கண் கோடி வேண்டும் .......நிஜம் என்பதை நீங்கள் நேரில் பார்க்கும்போது உணருவீர்கள் புன்னகை

பாண்டுரங்கன் ரகுமாயி மூர்த்தங்கள்  முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது; மிக மிக அழகாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்கள். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:00 pm

இங்கு யந்திர வழிபாட்டில் முக்கியத்துவம் பெறும், ஸ்ரீசக்ரத்தின் அதி தேவதைகள் "மஹாசோடஷி' என்ற திருநாமத்தில் ஒரே வடிவில் அருள்பாலிக்கின்றனர். யந்திர வழிபாடான ஸ்ரீசக்ரத்திற்கு "மகா மேரு' அமைப்பை ஏற்படுத்தி பூஜை செய்வது மாபெரும் பலன் தரக்கூடியது. இந்த மகா மேரு தான் மகா சோடஷியாக இத்தலத்தில் விளங்குகிறது.

ஸ்ரீ சக்ரத்தில் எத்தனை பிரிவு உள்ளதோ அத்தனை பிரிவிற்கும் உள்ள தெய்வங் களான "மகாசோடஷி, ராஜராஜேஸ்வரி, சரஸ்வதி, லட்சுமி, பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசுவரன், விநாயகர், பாலா, அன்னபூரணி, அச்வாரூடா, ராஜமாதங்கி, வராஹி, பிரத்யங்கிரா, சரபேஸ்வரர், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், அகோரமூர்த்தி, வனதுர்க்கை, பராசரஸ்வதி, மேதாதட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், சண்டிமகாலட்சுமி, பிராஹ்மி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, மாகேந்திரி, சாமுண்டா,மகாலட்சுமி ஆகியோர் இத்தலத்தில் விக்ரக வடிவில் இருப்பது மிகவும் விசேஷம்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 HfH4KegdQLq3pOWA8YkU+32.1
( இது உற்சவ முர்த்தி )

இந்த கோவிலின் விசேஷம் என்னவென்றால் ...............எல்லோரையும் உட்காரவைத்து , கோவில் வந்த கதை
முழுக்க சொல்கிறார்கள்..............விசேஷங்கள் ,உற்சவங்கள் என்று எல்லவற்றையும் சொல்கிறார்கள். ......................அவர்கள் விளக்கும் வரை காதால் அதை கேட்டும் ..................அதுவரை நிம்மதியாக பெருமாளை கண்நிறைய மனம் நிறைய நன்றாக சேவிக்கலாம்.....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:11 pm

ஒவ்வொரு நாளும் பாண்டுரங்கனுக்கு ஒவ்வொரு வகையான அலங்காரம் செய்யப்படுகிறது. இதில் குறிப்பாக வியாழக்கிழமை நடக்கும் நிஜபாத தரிசனம், வெள்ளிக்கிழமை நடக்கும் வெள்ளிகலச சேவை அலங்காரம், சனிக்கிழமை நடக்கும் திருப்பதி வெங்கடேசபெருமாள் அலங்காரம். ஞாயிற்றுக்கிழமை நடக்கும் ராஜஸ்தான் தலைப்பாகையுடன்அலங்கரிக்கப்படும் ராஜகோபாலன் அலங்காரம் ஆகியனவாகும்.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 AHWPsfM0RTibhAzoTAnR+Photo-0045

நாங்க போகும்போது ஒருமுறை இந்த ராஜஸ்தான் அலங்காரம் பார்த்தோம்...............அதி அற்புதம்..............வேற வார்த்தைகள் இல்லை எனக்கு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:13 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 IKgFrhBfSaGt2zVVPrAW+1798548_743284012356855_1190909942_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:14 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 ZDY8Wsm2QoydM0U9Pj3t+1898129_743284309023492_1081849512_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:15 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 PemvT3hBQsilXJglhkqj+10001533_743283892356867_918847309_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:15 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 PJxJb1CzRBqjCKnK1DFQ+1962869_743283752356881_1042703000_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:16 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 GcUp6QgPQlewGDcFl8Ak+10013647_743285022356754_1778690228_n

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:17 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 UqJZK3oySEy1TAvazEWM+PAANDURANGANTHENNAANGOORRAMARALANKAR

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 5:18 pm

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 MpNDlEaFTxSTS2kslnIs+ரகுமாயிசமேதபாண்டுரங்கசுவாமி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! - Page 2 Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை