உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 2:44 pm

தென்னாங்கூர் ...இந்த ஷேத்திரம் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? .............

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! CjaGt6frTrqsY1ghpTvJ+Untitled

ரொம்ப ரொம்ப அற்புதமான "பாண்டுரங்க ஷேத்திரம்".........வடக்கும் தெற்கும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி இருக்கும் ஷேத்திரம் இது...............நாங்கள் பலமுறை இங்கு போய் வந்திருக்கிறோம்...............ஆனால் அந்த முதல் முறை போனது ரொம்பவும் எதிர்பரார்தது.................இந்த கோவில் பற்றி தெரியாமலே வேறு எங்கோ போவதற்கு பதில் இங்கு போய் சேவித்தோம்  ..............அதைத்தான் இங்கு பகிரப்போகிறேன்....நிறைய படங்கள் மற்றும் விஷையங்களுடன் புன்னகைhttp://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:00 pm

1995 அல்லது 1996 இருக்கும், நாங்கள் அப்போ செங்கல்பட்டில் இருந்தோம், எங்க அப்பாவும் அம்மாவும் வந்திருந்தார்கள். அம்மாவுக்கு பிறந்த நாள் எனவே எங்காவது கோவிலுக்கு அழைத்து போகும்படி கேட்டுக்கொண்டார்கள். ஏற்கனவே, அருகில் இருக்கும் 'கலெக்டர் ' பிள்ளையார் ( அம்மா வின் இஷ்ட தெய்வம் பிள்ளையார் )  கோவில் , திருமலை வையாவூர், மதுராந்தகம் மற்றும் இந்த பக்கம் சிங்க பெருமாள் கோவில் எல்லாம் போயிருக்கோம்.

எனவே, கலெக்டர் பிள்ளையாரை சேவித்துவிட்டு அப்படியே 'உத்தர மேரூர்'போகலாம் என்று அப்பா சொன்ன.....அப்பா வின் இஷ்ட தெய்வம் 'முருகர்' புன்னகை சரி என்று கிளம்பினோம்............வழி இல் 'இவர்' ஒரு 1/2 மணி ஆபீஸ் இல் 'தலையை காட்டிவிட்டு ' வருவதாக சொன்னார்............இவருக்கு அப்போவெல்லாம் லீவே கிடைக்காது.......அவா அக்கா அத்திம்பேர் என்று 1 நாள் லீவு போட்டார் புன்னகை

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! GHNng3YSs6ksJJDHYvBX+49_big

இது தான் அந்த கலெக்டர் பிள்ளையார் கோவில்.............ரொம்ப சக்தி வாய்ந்த பிள்ளையார்.............வரப்பிரசாதி....சபரிமலைக்கு பஸ் இல் செல்பவர்கள் தவறாமல் வரும் கோவில் இது....................இந்த கோவிலை பஸ்சில் இல் கடந்து  செல்பவர்கள்   கூட, பஸ் இல் இருந்தே, பைசாவை தூக்கி கோவிலுக்குள் வீசிவிடுவார்கள்...................நிறையமுறை நாங்கள் பிரதக்ஷணம் செய்யும்போது அவைகளை எடுத்து உண்டியலில் போட்டிருக்கோம்  புன்னகை

ஸோ, முதலில் பிள்ளையாரை சேவித்துவிட்டு,  ஆபீஸ் போய்விட்டு....ஆபீஸ்....'நடராஜபுரம்'......... 'புக்கத்துறை'.............'உத்தரமேரூர்' நோக்கி கிளம்பினோம்..............அப்போ வழி இல் நான் ஒரு ரொம்பவும் பழைய பெருமாள் கோவிலை பார்த்தேன்.....ரொம்ப அழகான பராமரிக்கப்பட்ட குளத்துடன்.......இருந்தது..............குளம் பூரா  நிறைய தாமரை பூ   பூத்திருந்தது ................எனவே, நான் காரை நிருத்தும்பதி 'இவரிடம்' சொன்னேன்...........

இவரும் நிறுத்திவிட்டார்...........இப்போ  கோவிலின் பேரை மறந்துவிட்டேன்....(நின்னைவுக்கு வந்ததும் இங்கே போடுகிறேன்................ஆனால் ஸ்வாமி  யை மறக்கலை புன்னகை ) ...ரொம்ப அமைதியான சுழலில் இருந்தது அந்த கோவில்............பட்டர் மட்டும் பெருமாளுடன் 'ஏகாந்தமாய்' இருந்தார் . எனக்கு அப்படிப்பட்ட கோவில்கள் ரொம்ப பிடிக்கும்......நிம்மதியாய் 'ஸ்வாமி' யுடன் மனம் விட்டு பேசலாம் என்று புன்னகை.......................

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:04 pm

வாழ்த்துகள்ம்மா - தொடருங்கள் கோவில்களையும் ஈகரையிலும்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:26 pm

ஆனால், வேளுக்குடி கிருஷ்ணன்  மாமா சொல்வார் நிறைய பேருடன் தான் சேவிக்கணும்.....தனியா சேவிப்பது  அவ்வளவா  நல்லா இருக்காது என்று.................ஆனால் எனக்கு அமைதியான கோவில்கள் தான் பிடிக்கும்  ..............என்ன செய்வது? புன்னகை

அங்கு பார்த்தால் 3 நிலைகளில் பெருமாள் இருக்கிறார்.....நின்று, உட்கார்ந்து மற்றும் கிடந்து சேவை சாதிக்கிறார்................கிழே சேவித்ததும் பட்டர் மாமா நம்மை அடுத்த நிலைக்கு கூட்டி செல்கிறார்.............நான் அப்படி படி ஏறும்போது சொன்னேன் ..............." மாமா, இது மெட்ராஸ் இல் இருக்கும் 'அஷ்ட லஷ்மி'  கோவில் போல இருக்கே" என்று................அவர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இது 2000 வருஷம் பழமையான கோவில்...........இதை பார்த்துத்தான் அதை கட்டினார்கள் " என்றார் புன்னகை

ஆனால் எனக்கு என்னவோ இந்த கோவிலின் படிகள் விசாலமாக இருந்தாற்போல இருந்தது...............இதைபார்த்து   ஏன் குட்டியாக அங்கு கட்டினார்கள் என்று தெரியலை புன்னகை ............போகட்டும்...............அங்கும் பெருமாளை சேவித்தோம்......பிறகு மேலே சென்றோம்.............அங்கு  வானம் முட்டும்  அளவு உயர்ந்து நின்றிருந்த பெருமாளை சேவித்தோம்..............ரொம்ப திருப்தியாக   இருந்தது............

என் அப்பா கேட்டார் " என்னமா  , ரொம்ப சந்தோஷமா?" என்று ஏன் என்றால் எனக்கு இஷ்ட தெய்வம்..............கிருஷ்ணர் பெருமாள் புன்னகை ....................எங்க குல தெய்வமும் அவரே தான் புன்னகை ........................சந்தோஷமாய் தலை ஆட்டினேன்  .............மீண்டும் கிளம்பும் தருவாயில் கோவில் பட்டரிடம் 'உத்தரமேரூர்' கோவிலுக்கு வழி கேட்டோம்.............அதற்கு அவர் சொன்ன பதிலால் எங்க அப்பாக்கு 'முடு'அவுட் ஆகிவிட்டது...............

உடனே அவர் " என்னை கோபித்துக்கொண்டு...............எல்லாம் உன்னால் தான் " என்றார் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:34 pm

அவர் என்ன சொன்னார் என்றால்...................." இப்போ போனேள் என்றால் கோவில் மூடிடுவாளே ...............அப்புறம் சாயந்திரம் 5 மணிக்கு தான் திறப்பா" என்றார். சரி இப்போ என்ன செய்வது என்று யோசித்தோம்...........அப்போ அவர் தான் சொன்னார்.............'தென்னாங்கூர்' சேவித்து இருக்கிங்களா? அங்குவேணா போங்கோளேன் " என்றார்....................

அப்பாவும் நாங்க போனதில்லை...............சரி அங்கு போவோம் .....பேப்பரில் படித்து இருக்கேன் அவ்வளவுதான்...இன்று சேவித்து விடுவோம் என்றார்...................வழி கேட்டுக்கொண்டு எங்கள் பயணத்தை தொடர்ந்தோம்...........கோவிலை பற்றி அப்பா சொல்ல ஆரம்பித்தார்......................

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! 971oKQJ5RDmQfqnu8Kin+dscf2177a

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:37 pm

தென்னாங்கூர்,திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்.காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையில் உள்ளது. ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளால் எழுப்பப்பட்ட ஆலயம்.

தலை வாயில் ராஜகோபுரம் தென்னிந்திய பாணியிலும், கருவறை விமான கோபுரம் பூரி ஜெகநாதர் ஆலயம் பாணியிலும் அமைந்துள்ளது.

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! VJNvag8uQjC6evfNspLT+30409370

ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளின் குரு அவரது கனவில் வந்து பண்டரிபுரம் செல்ல சொல்கிறார். அதன்படி அங்கு சென்ற சுவாமிகளுக்கு பண்டரிபுரம் கோவில் பூசாரி பாண்டுரெங்கன்-ரகுமாயி சிலைகளை கொடுத்துவிட்டு குரு ஞானாந்த சுவாமிகள் அவரின் கனவில் வந்து ஹரிதாஸ் சுவாமிகளிடம் குடுக்க சொன்னார் என்று சொல்கிறார்................(அந்த உற்சவரை அப்படியே தூக்கிக்கொண்டு வந்து விடலாம் போல் கொள்ளை அழகு !)

அப்போது தான் ஹரிதாஸ் சுவாமிகளுக்கு பாண்டுரங்கன் ஆலயம் எழுப்பும் யோசனை வருகிறது.அந்த சிலைகளை உற்சவர்களாக கொண்டு பெரிய மூல ஸ்தான சிலைகள் அமைக்கபட்டு பாண்டுரங்கன் ஆலயத்தை ஹரிதாஸ் சுவாமிகள் எழுப்பினார்.பாண்டுரங்கன் ரகுமாயி சிலைகள்,  முறையே 10 1/2 அடி மற்றும் 8 1/2 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது.வரதராஜ பெருமாள் சீதேவி பூதேவியுடன் பஞ்சலோக சிலைகளாகவும் இங்கு காணலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by ஜாஹீதாபானு on Sat Oct 18, 2014 3:44 pm

10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:46 pm

இதற்கு நடுவில் , மதுரை மீனாக்ஷி அம்மனுக்கும் தென்னான்கூருக்கும் ஒரு தொடர்பு உள்ள கதையும் அப்பா சொன்னா புன்னகை
'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! IzyNR95S7arLPz5Tvs1v+meenakshi

பாண்டிய மன்னன் குழந்தை வேண்டி தென்னாங்கூரில் தான் யாகம் நடத்துகிறார்.அந்த இடத்தில் தோன்றிய குழந்தை தான் மீனாக்ஷி. பாண்டிய மன்னன் அந்த குழந்தையை அழைத்து கொண்டு மதுரை சென்றதாக சொல்கிறது புராணம்.அப்படி சப்தரிஷிகளால் யாகம் மூலம் மீனாக்ஷி அவதரித்த இந்த ஸ்தலத்தை காஞ்சி மகா பெரியவர் 'மீனாக்ஷி தோன்றிய ஸ்தலம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோவிலுக்கு கோவிலுக்கு பின்புறம் ஞானாந்த சுவாமிகளின் மடம் உள்ளது.அங்கு ஹரிதாஸ் கிரிதர சுவாமிகளுக்கு துளசி பிருந்தாவனமும் உள்ளது. இந்த ஞானாந்த மண்டலி காரர்கள் ரொம்ப அற்புதமாக பஜனை செய்வார்கள்.............எங்கள் சமாஜத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறார்கள் ; அவர்களின் பாடல் காசட் கூட நாங்கள் வெளி இட்டோம்...கிருஷ்ணா கூட அந்த குட்டி வயசிலேயே அந்த பாடல்களை பாடுவான் புன்னகை

அதில் " கிருஷ்ண கிருஷ்ணா ............உன்னி கிருஷ்ணா ................முத்து கிருஷ்ணா " என்கிற பாடல் ரொம்ப அருமையாக இருக்கும் புன்னகை

இறைவனை வழிபடுவது என்பதே ஆனந்தம் அதிலும் இசையோடு இறைவனை வழிபடமுடியும் என்றால் பக்தர்களின் சந்தோஷத்திற்கு அளவேது ? அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:48 pm

@ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by M.Saranya on Sat Oct 18, 2014 3:51 pm

கட்டிட வேலைப்பாடுகள் எல்லாம் அற்புதம் அம்மா..
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் on Sat Oct 18, 2014 3:55 pm

நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:57 pm

@M.Saranya wrote:கட்டிட வேலைப்பாடுகள்  எல்லாம் அற்புதம் அம்மா..

ஆம் சரண்யா , இத்தனை வருஷம் ஆச்சே..............ஒரு தும்பு தூசி கூட பார்க்க முடியாது சரண்யா................ரொம்ப அற்புதமான சுவாமி யும் கூட புன்னகை

Last edited by krishnaamma on Sat Oct 18, 2014 3:59 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by ஜாஹீதாபானு on Sat Oct 18, 2014 3:58 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:10 வருடம் முன்னால் உள்ள அனுபவம் மறக்காம இருக்கே . பகிர்வுக்கு நன்றீமா.
மேற்கோள் செய்த பதிவு: 1097384

10 ஆ.................பானு ........இது 2014 ம் வருஷம் ............கிட்ட தட்ட 20 வருஷமாகப்போகிறது...............அவ்வளவு அருமையான கோவில் பானு அது..போன வருடம் கூட போய் வந்தோம்..................செங்கல்பட்டு போகும்போது அப்படியே இங்கும் போவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097388

சாரிமா புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by krishnaamma on Sat Oct 18, 2014 3:59 pm

@யினியவன் wrote:நடுவில் ஒரு கோவில் - ஒரிசா கோனார்க் மாடலில் இருக்கே?
மேற்கோள் செய்த பதிவு: 1097392

அது தான் 'கர்பக்ரஹம்  ' இனியவன்..............அது தான் இந்த கோவிலின் விசேஷம்...நான் முதலே சொன்னது போல வடக்கும் தெற்கும் இணைந்த அற்புதம் இந்த கோவில் புன்னகை...அது கோனார்க் இல்லை இனியவன்..பூரி ஜகன்னாதர் கோவில் போல புன்னகை

Last edited by krishnaamma on Sat Oct 18, 2014 4:10 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by யினியவன் on Sat Oct 18, 2014 4:01 pm

வடக்கும் தெற்கும் கோவிலில் ஆவது இணைகிறதே மகிழ்ச்சி புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma ! Empty Re: 'தென்னாங்கூர்'....என்னுடைய 27000வது பதிவு :) Krishnaamma !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை