புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
83 Posts - 44%
ayyasamy ram
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
6 Posts - 3%
prajai
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
6 Posts - 3%
Jenila
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
jairam
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
126 Posts - 52%
ayyasamy ram
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
10 Posts - 4%
prajai
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
8 Posts - 3%
Jenila
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_m10ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...!

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Oct 17, 2014 7:32 pm

‘கிச்சனைப் பார்த்தால் அந்த ஹோட்டலில் சாப்பிட முடியாது!’ என்பார்கள். சென்னையில் உள்ள சில ஹோட்டல்களில் சமையல்காரராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க ஒருவர், அளித்த அதிர்ச்சித் தகவல்கள் இங்கே...

‘‘பொதுவாக ஹோட்டல்களில் ஒருநாளைக்கு 150 கிலோ மட்டன் வாங்கப்படுகிறது என்றால், அதில் 100 கிலோ பயன்படுத்தப்பட்டால், மீதம் இருக்கும் 50 கிலோ, மதியம் வரை ரூம் டெம்ப்பரேச்சரிலேயே இருக்கும். ஃப்ரீஸரில் வைத்தால் மீண்டும் தேவைக்கு எடுக்கும்போது அது இறுகிப்போயிருக்கும், பின் அதை சமைக்கத் தாமதமாகும் என்பதால், அதை வெளியிலேயே வைத்திருப்பார்கள். பின் ‘லன்ச் அவர்’ முடிந்து, இனி அதன் தேவை இல்லை என்ற பின்தான் அது ஃபிரீஸரில் வைக்கப்படும். அதற்குள்ளாக அது சிதைய ஆரம்பித்திருக்கும். பின் இரவு டின்னருக்கோ அல்லது மறுநாள் லன்ச் அவருக்கோ மீண்டும் அந்த மட்டனே பயன்படுத்தப்படும். எனவே, பெரும்பாலான ஹோட்டல்களில் நீங்கள் சாப்பிடும் மட்டன், சிக்கன் ஃப்ரெஷ் அசைவம் இல்லை.

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பற்றி இப்போது பலரும் அறிந்துள்ளார்கள். ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என்றாலும், அதுதான் பெரும்பாலான ஹோட்டல்களில் நடக்கிறது. வறுத்த மீன், சிக்கன் 65 எல்லாம் அலங்காரமாக பிளேட்டில் வைக்கப்பட்டு உங்கள் டேபிளில் பரிமாறப்படும்போது, அவை சமைக்கப்பட்டது பல முறை சூடுபடுத்தப்பட்ட எண்ணெயில் என்பது நினைவில் வரட்டும்.

வீட்டில் அசைவம் சமைக்கும்போது, அதை நன்றாக கழுவுவது வழக்கம். ஆனால் அந்த அக்கறையையும், நுட்பத்தையும் ஹோட்டல்களில் எதிர்பார்க்க முடியாது. ஆட்டுக் குடல், மீன், இறால்... இவையெல்லாம் பெயருக்கே கழுவப்படும்.
ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! Vegitable
வீட்டில் கீரையை மண் நீக்கி அலசி, உருளைக் கிழங்கை கழுவி வேக வைத்து, இஞ்சியை தோல் நீக்கி, கத்திரிக்காயை புழு நீக்கி வெட்டி, காலிஃபிளவரை உப்பு, மஞ்சள் தூள் கலந்த சுடுநீரில் ஒருமுறை மூழ்க வைத்து எடுத்து என்று... அக்கறையாகச் செய்வோம். இவ்வளவு துல்லியமாக சுத்தம் செய்துகொண்டிருந்தால், 11 மணிக்கு எப்படி டேபிளில் இலை போட முடியும் ஹோட்டல்களில்? எனவே, குழாய் தண்ணீரில் ஒருமுறை அலசுவதே அவர்கள் ‘சுத்தம்’ செய்யும் முறை. குறிப்பாக, தற்போது பூச்சிக்கொல்லிகளின் பலனால், பச்சைக் காய்கறிகள் 60% கெமிக்கல் கலந்தே நமக்குக் கிடைக்கின்றன. எனவே, அவற்றை வெதுவெதுப்பான நீரில் ஒருமுறை கழுவிய பின் பயன்படுத்த வலியுறுத்தப்படுகிறது. அப்படியிருக்க, ஹோட்டல் காய்கறி சமையலின் ஆரோக்கியத்தை சொல்லத் தேவையில்லை.

வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள். என்றாவது ஒரு நாள் ஹோட்டல்களில் சாப்பிடலாம், தவறில்லை. அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள். அதிக தீங்கு தராத உணவுகள் இவை. ஹோட்டலில் சாப்பிட்ட நாளில் அஜீரணம், அதிகமான தண்ணீர் தாகம், நெஞ்சு எரிச்சல், புளித்த ஏப்பம், மயக்கம் வருவது போன்ற உணர்வு, வாந்தி போன்றவை ஏற்பட்டால், மீண்டும் அந்த ஹோட்டல் பக்கம் தலை வைத்தும் படுக்காதீர்கள்!’’ என்கிறார் எச்சரிக்கையோடு!

- ம.பிரியதர்ஷினி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 17, 2014 7:51 pm

//அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள்.//

காய்கறி அலம்பும் அழகை அவரே சொல்லிட்டு, பிறகு சாலட் சாப்பிட சொல்கிறாரே.............எப்படி அது? அநியாயம் அநியாயம் அநியாயம்

//வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள்.//

இதத்தான் 'ஆச்சாரம்' என்று சொல்வார்கள்........யார் எப்படி உணவு சமைப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, தான் சமைத்தது அல்லது தனக்காக தன் வீட்டில் சமைத்தது மட்டுமே சாப்பிடணும் என்பதைத்தான் நாங்கள் 'ஆச்சாரம்' என்று சொல்லுவோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Oct 17, 2014 11:11 pm

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! 103459460 ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! 1571444738
விமந்தனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விமந்தனி

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Sat Oct 18, 2014 7:51 am

krishnaamma wrote://அதிலும் அசைவம் தவிர்த்து சைவமாகச் சாப்பிடுவது நலம். குழந்தைகளை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லும்போது சைவ உணவு, சாலட், ஃப்ரெஷ் ஜூஸ் போன்றவற்றை வாங்கிக் கொடுங்கள்.//

காய்கறி அலம்பும் அழகை அவரே சொல்லிட்டு, பிறகு சாலட் சாப்பிட சொல்கிறாரே.............எப்படி அது? அநியாயம் அநியாயம் அநியாயம்

//வெளியே சென்றாலோ, வெளியூர் சென்றாலோ ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்ற கலாச்சாரத்தை பின்பற்றாமல், வீட்டில் இருந்து சமைத்து எடுத்துச் செல்லப் பழக்குங்கள்.//

இதத்தான் 'ஆச்சாரம்' என்று சொல்வார்கள்........யார் எப்படி உணவு சமைப்பார்களோ என்று சந்தேகப்பட்டு, தான் சமைத்தது அல்லது தனக்காக தன் வீட்டில் சமைத்தது மட்டுமே சாப்பிடணும் என்பதைத்தான் நாங்கள் 'ஆச்சாரம்' என்று சொல்லுவோம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1097088

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அங்கு இருப்பவற்றில் பாதிப்பு குறைவாக உள்ள உணவை தேர்ந்தெடுக்கலாம் என்பதைத்தான் அப்படி கூறியுள்ளார் அம்மா.. புன்னகை நாம் தேர்தலில் ஓட்டு போடுவதை போலத்தான்..தேர்தலில் நிற்பவர்கள் அனைவரும் அயோக்கியர்கள் என்று தெரிந்தும்..குறைவான அயோக்கியத்தனம் யார் செய்வார்கள் என்று மட்டும்தானே பார்க்கவேண்டியிருக்கிறது நம்மால்...நல்லவர்களுக்கு மட்டும்தான் ஓட்டு போடவேண்டும் என்றால் எப்போதும் ஓட்டு போட முடியாது... ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Oct 18, 2014 2:21 pm

ரொம்ப சரி நேசன்..............தூசி இல்லாமல் சுவாசிக்க முடியாது என்பதை போலத்தான் இதுவும்...............கூடுமான வரை ஜாக்கிரதையாக இருக்கலாம் அவ்வளவு தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Oct 18, 2014 5:14 pm

நல்ல பதிவு

கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக