ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 11
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

View previous topic View next topic Go down

ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by T.N.Balasubramanian on Fri Oct 17, 2014 12:49 pm

தினமலர் செய்தி .
ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது
தண்டனை நிறுத்தி வைப்பாம் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 12:55 pm

என்ன கொடுமை!!! சீக்கிரம் அப்பீலை விசாரித்து இறுதி தீர்ப்பை வழங்கி உள்ளே வைக்கட்டும்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:04 pm

உடல் நிலை காரணமாக வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை.
மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு வழக்கு முடிக்கப்படவேண்டும் என்றும் எச்சரிக்கை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தல்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by krishnaamma on Fri Oct 17, 2014 1:07 pm

ம்.......நிஜம் இப்போ   தான் சன் டிவி   இல் பார்த்தேன்சோகம் 2 மாதத்துக்கு தந்திருக்கிறார்கள்.......எப்பவும் போல அதிமுக பட்டாசு வெடிக்கிராங்க சோகம்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by krishnaamma on Fri Oct 17, 2014 1:10 pm

@யினியவன் wrote:உடல் நிலை காரணமாக வழங்கப்பட்டுள்ளது.
வழக்கை தாமதப்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை.
மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு வழக்கு முடிக்கப்படவேண்டும் என்றும் எச்சரிக்கை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்றும் அறிவுறுத்தல்.
மேற்கோள் செய்த பதிவு: 1096891

3 இல்லை இனியவன்.....18.12.2014 என்று தேதி  கொடுத்திருக்காங்க..........அதற்குள் இவர்கள் மனு தாக்கல் செய்யவேண்டும்......இல்லாவிட்டால் மீண்டும் உள்ளே வைத்துவிடுவர்களாம் புன்னகை.அதுக்கு அப்புறம் 3 மாதத்துக்குள் வழக்கு முடிக்கணுமாம் .....................

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:15 pm

இன்று உச்ச நீதிமன்ற ஆணையை வாங்கி மீண்டும் குன்காவிடம் சமர்ப்பிக்க வேண்டுமாம்.

அவர் பிணை விவரங்களை அறிவித்து அதை அம்மா தரப்பு வழங்கினால் வெளியே வரலாம். நாளை சிறப்பு விசாரணைக்கு குன்கா தயார் என்றால் நாளை நடக்கலாம். இல்லை என்றால் திங்கள் தான் தெரிய வரும்.

18 வருஷம் இழுத்தடிததுபோல் இழுத்தடிக்க கூடாது என்றும் எச்சரிக்கை.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:17 pm

ஜாமீன் மட்டுமே ஆர்டிகிள் 21 ன்றின் படி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களும் சிறப்பு கோர்டுக்கு மட்டுமே என்பதும் தெளிவாகிவிட்டது.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by M.Saranya on Fri Oct 17, 2014 1:22 pm

என்னப்பா இது ....
இப்படி ஆகிப் போச்சு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by SajeevJino on Fri Oct 17, 2014 1:24 pm

.

இனி அவன் அவன் தொல்லை தாங்க முடியாதே ...
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:27 pm

டிசம்பர் 18 ற்குள் 35,000 பக்க அப்பீல் டாகுமெண்ட்சை சமர்ப்பிக்க வேண்டும் - ஸ்பெஷல் கோர்டில்.

ஒரு நாள் தாமதம் ஆனாலும் ஜாமீன் ரத்து செய்யப்படும், உடனடி கைதும் மீண்டும்.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by M.Saranya on Fri Oct 17, 2014 1:27 pm

தண்டனை நிறுத்தி வைப்பு என்றால் இவர் மீண்டும் பதவி ஏற்ப்பாரா??? சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:29 pm

அது முடியவே முடியாது. தண்டனை நிறுத்திவைப்பு மட்டுமே - தண்டனை ரத்து அல்ல.

எனவே இறுதி தீர்ப்பு 5 மாதங்களுக்குள் வரும் வரை அம்மணி வீட்டில் இருக்கலாம் - மருத்துவர்கள் மட்டுமே சந்திக்க வேண்டும் என்ற கட்டளையும் உண்டு.

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by M.Saranya on Fri Oct 17, 2014 1:34 pm

அப்பாடா !!!
நிம்மதியாய் போச்சு...
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:35 pm

சென்னை எம்ஜிஆர் மன்ற தலைவரின் - பேத்தல்:

இன்று தான் எங்களுக்கு தீபாவளி. அம்மா விடுதலை பெற்றார் - நாளையே மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கூட இருக்கு - அம்மா வாழ்க வாழ்க ன்னு கூவுகிறார் புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by M.Saranya on Fri Oct 17, 2014 1:38 pm

பேத்தல் ஊத்திகினா பரவாயில்லை...
ஆனால் ....
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by யினியவன் on Fri Oct 17, 2014 1:41 pm

ஊத்திகினு பேத்திகலாம்
பேத்திகினு ஊத்திக்கலாம்

அதுவே அடுத்த கொஞ்ச நாட்களுக்கான அதிமுகவினரின் விருப்பமாம்

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by ayyasamy ram on Fri Oct 17, 2014 1:49 pm

-

-
அ.தி.மு.க.வினர் மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடலாம்...
-

-

Last edited by ayyasamy ram on Fri Oct 17, 2014 2:02 pm; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by krishnaamma on Fri Oct 17, 2014 2:00 pm

@M.Saranya wrote:என்னப்பா இது ....
இப்படி ஆகிப் போச்சு... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏன்.................உள்ளேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கிறீங்களா சரண்யா? புன்னகை ME TOO !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by krishnaamma on Fri Oct 17, 2014 2:02 pm

நாளை மாலை தான் வெளியே வருவாராம் ஜெ .,

@M.Saranya wrote:தண்டனை நிறுத்தி வைப்பு என்றால் இவர் மீண்டும் பதவி ஏற்ப்பாரா??? சோகம் சோகம் சோகம் சோகம்

கூடாது கூடாது கூடாது கூடாது கண்டிப்பாக கிடையாது.....பதவி போனது போனது தான்.......இது வெறும் ஜாமீன் சரண்யா புன்னகை தண்டனை ரத்தாகலை புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by krishnaamma on Fri Oct 17, 2014 2:03 pm

@யினியவன் wrote:சென்னை எம்ஜிஆர் மன்ற தலைவரின் - பேத்தல்:

இன்று தான் எங்களுக்கு தீபாவளி. அம்மா விடுதலை பெற்றார் - நாளையே மீண்டும் முதல்வராகும் வாய்ப்பு கூட இருக்கு - அம்மா வாழ்க வாழ்க ன்னு கூவுகிறார் புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை

இவாளெல்லாம் ஒரு தலைவர்....................... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by பாலாஜி on Fri Oct 17, 2014 4:06 pm

பார்ப்போம் காலத்தின் முடிவு எப்படி உள்ளது என்று

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by M.M.SENTHIL on Fri Oct 17, 2014 10:31 pm

தங்கத் தலைவி,
தமிழ்நாட்டு கிழவி

(ச்சே டங்கு ஸ்லிப் ஆகுதே).... ஒருவேளை தாறுமாறா கிழிச்ச நம்ம மேலயும் கேஸ் போட்டுவிடுவான்களோ

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by சிவா on Fri Oct 17, 2014 10:40 pm

கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இது இவர்களுக்கு அசிங்கமாகத் தெரியாது. பெங்களூரில் என்னத்தையோ செய்து கிழித்துவிட்டு தமிழகத்திற்கு வந்துள்ளது போல் கொண்டாடுகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by விமந்தனி on Fri Oct 17, 2014 10:58 pm

மண்ணில் மட்டுமா ...? விண்ணிலும் இன்று முழுவதும் வானவேடிக்கை தான்.

avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: ஜெயலலிதாவிற்கு /மற்றவர்களுக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum