ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 ayyasamy ram

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

View previous topic View next topic Go down

உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by மாணிக்கம் நடேசன் on Thu 16 Oct 2014 - 12:02

கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர்காய்ச்சல் காரணமாக இங்கு ஈகரைக்கு சரியாக வர முடியாமல் இருந்தது. சாப்பிட்டே ஒரு வாரமாக ஆகிறது, வெறும்நீர் மட்டும் தான். இன்று கொஞ்சம் கஞ்சி அருந்திவிட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பின், இனிய ஈகரையை ரசிக்க வந்திருக்கிறேன். உடல் முழு சுகமடைந்ததும் அதிக பங்கெடுப்பேன்.
அதுவரை அன்புடன் மன்னிக்கவும.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by T.N.Balasubramanian on Thu 16 Oct 2014 - 12:13

உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் ,அய்யா!
சுவரை வைத்துதான் சித்திரம் வரையமுடியும் .
உடல் நலமாக இருந்தால்தான் ,ஆரோக்கியமான பதிவுகள் வரும்.
மருமகப்பிள்ளை மருத்துவ ஆலோசனை தந்து இருப்பாரே .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22279
மதிப்பீடுகள் : 8298

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by ayyasamy ram on Thu 16 Oct 2014 - 12:19

பொதுவாக உடல் நலம் தேறியவுடன்
முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது...!
-
இதில் முக்கியமாக சுகர், கொலாஸ்ட்ரால், இருதயம்,
கிட்னி, ஆகியவற்றின் நலம் கண்டறியலாம்....
-
நாற்பது வயதுக்கு மேற்பட்ட
ஆரோக்கியமாக இருக்கும் ஆண், பெண் அனைவருமே ஒரு முறை
முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நலம் பயக்கும்
-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37415
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by ராஜா on Thu 16 Oct 2014 - 12:40

நலம் பெற வேண்டுகிறேன் ஐயா , :வணக்கம்:

நேற்று உங்க மாமா அங்கிள் கிட்ட பேசினேன் அவர் கூட சொல்லல , இப்ப வர வர ரொம்ப bad பாய் ஆகுறாரு புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30935
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by யினியவன் on Thu 16 Oct 2014 - 12:53

மாமா அங்கிளின் மருமகன் விரைவில் நலம் பெற விரும்புகிறோம்.

ராஜா சொல்ற மாதிரி மாமா அங்கிள் அனைத்து அலைபேசிகளையும் ரூட் பண்றேன்னு சொல்லி சொல்லியே பலருக்கு ரூட் விடுவதாக கேள்விப் படுகிறோம் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by M.M.SENTHIL on Thu 16 Oct 2014 - 13:18

பூரண குணம் பெற்று, முழு உடல் தகுதியோடு இணையுங்கள்.. அதுவரை நல்லா ஓய்வு எடுங்கள்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by ஜாஹீதாபானு on Thu 16 Oct 2014 - 13:27

விரைவில் மீண்டும் பழைய உற்சாகத்துடன் வலம் வர வேண்டுகிறேன் சின்னத்தம்பி அன்பு மலர்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30297
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by சிவா on Thu 16 Oct 2014 - 16:09

உடல்நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைய வேண்டுகிறேன்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by சிவா on Thu 16 Oct 2014 - 16:11

@ராஜா wrote:நலம் பெற வேண்டுகிறேன் ஐயா , :வணக்கம்:

நேற்று உங்க மாமா அங்கிள் கிட்ட பேசினேன் அவர் கூட சொல்லல , இப்ப வர வர ரொம்ப bad பாய் ஆகுறாரு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1096597
எனக்கு தெரியாது தல..
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by krishnaamma on Thu 16 Oct 2014 - 20:01

@மாணிக்கம் நடேசன் wrote:கடந்த ஒரு வாரமாக கடுமையான குளிர்காய்ச்சல் காரணமாக இங்கு ஈகரைக்கு சரியாக வர முடியாமல் இருந்தது. சாப்பிட்டே ஒரு வாரமாக ஆகிறது, வெறும்நீர் மட்டும் தான். இன்று கொஞ்சம் கஞ்சி அருந்திவிட்டு கொஞ்ச நேர ஓய்வுக்கு பின், இனிய ஈகரையை ரசிக்க வந்திருக்கிறேன். உடல் முழு சுகமடைந்ததும் அதிக பங்கெடுப்பேன்.
அதுவரை அன்புடன் மன்னிக்கவும.

அடாடா..............உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் மாமா புன்னகை .நிறைய ஓய்வு எடுங்கள்................இங்கும் மழை வெயில் என்று மாறி மாறி அடிக்கிறது............எனக்கும் 2 நாளாய் கொஞ்சம் சளி....லேசாக ஜுரம் நானும் இங்கு வரலை இன்று தான் வந்தேன்.............பார்த்தால் உங்களுக்கும் உடல் நலம் இல்லை என்று சொல்கிறீர்கள் சோகம் .....அங்கும் weather change ஆகிறதா? அது தான் உங்கள் ஜுரத்துக்கு காரணமா?......டாக்டரிடம் காட்டினீர்களா ?...என்ன சொன்னார்? ................நன்கு சுகமடைந்ததும் வாங்கோ போறும் புன்னகை ...................நீங்கள் சீக்கிரம் நலமடைய பெருமாளை வேண்டுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: உடல் நலமில்லாததால் இங்கு வர இயலவில்லை.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum