ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடன் வாங்கும் யோகம..

View previous topic View next topic Go down

கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் on Sat Oct 11, 2014 9:19 am

ஜோதிட கலையில் எதைப்பற்றி பேசினாலும் யோகம் என்ற பொருளிலேயே பேசப்படும். ஒரு மனிதன் மற்றொருவனிடம் கைநீட்டி வாங்கும் கடனுக்கும் ,கடன் வாங்கும் யோகம் என்றே அழைக்கப்படும்.
ஒரு ஜாதகத்தில் இலக்கினாதிபதி 12லும் இரண்டில் பாபரும் பத்துக்குடையோன் பதினொன்றாம் இடத்து அதிபருடன் கூடியோ அல்லது பார்க்கப்பட்டோ இருந்தால் பெரிய கடனாளியாக இருப்பான்.
இரண்டு, பதினொன்றாமிடத்து அதிபர்கள் நீச ராசியிலோ குரூர சஷ்டியம்சத்திலோ இருப்பினும் கடனாளியாக விளங்குவான்.
பதினொன்றாமிடத்து அதிபன் இருக்கும் ராசியின் அம்சேசன் 6-8-12ல்
சுபர்களுடன் கூடியிருந்தாலும் குரூரமான சஷ்டி அம்சம் ஏறி இருந்தாலும் ஒருவன்
கடனாளியாக விளங்குவான். சுபம்.

நன்றி மகம்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2960
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் on Wed Jan 07, 2015 11:18 am

கடன் வாங்கத் தகாத நாள்கள்.......செவ்வாய்க் கிழமை, மாதப்பிறப்பு, விருத்தியோகம் அஸ்த்த நட்சத்திரம் கூடிய ஞாயிற்றுக்கிழமை கடன் வாங்கினால் என்றுமே தீராதகடனாகும். செவ்வாய்க்கிழமை கடன் தீர்க்க நலம். புதன் கிழமை பணம் கொடுப்பதுகூடாது......
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2960
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by T.N.Balasubramanian on Wed Jan 07, 2015 1:34 pm

என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by ayyasamy ram on Wed Jan 07, 2015 1:59 pm

@T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987
-

-
ஆனால் பள்ளியிலேயே கடன் வாங்கி கழிக்க
கற்று விடுகிறார்களே...!!!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by பாலாஜி on Wed Jan 07, 2015 2:02 pm

@T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987

நாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19828
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by T.N.Balasubramanian on Wed Jan 07, 2015 2:17 pm

@பாலாஜி wrote:
@T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1113987

நாங்களும் அதற்குதான் முயற்சி செய்கின்றோம்

என்னைப் பொறுத்த வரையில் , சம்பாதிக்க ஆரம்பித்ததில் இருந்து , கடனும் கொடுப்பதில்லை .
மிகவும் உண்மையான காரணத்திற்காக , கடன் கேட்டால் , என்னால் கொடுக்க முடிகிற அளவு
( my affordability ) பணம் கொடுப்பேன் . கடனாக   இல்லை . திருப்பி தராவிட்டாலும் கேட்கமாட்டேன் .
சிறு வயது முதலே , வருவாய்க்கு தக்க செலவு . PILOT பேனா வாங்கமுடியாவிட்டால் Writer பேனா
வாங்கி, தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் மன நிலை . எனது மன நிறைவிற்கும் , சந்தோஷத்திற்கும்
இது ஒரு காரணம் .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22239
மதிப்பீடுகள் : 8287

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by சிவனாசான் on Wed Jan 07, 2015 7:48 pm

நல்ல பழக்கம் அன்பர்களே......
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2960
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Wed Jan 07, 2015 10:54 pm

@T.N.Balasubramanian wrote:என்னைப் பொருத்தவரை
எல்லா நாட்களுமே கடன் வாங்க தகாத நாட்கள் தான் .
ரமணியன்

நாங்களும் அப்படித்தான் ஐயா, எங்க அப்பா நாங்க தனிக்குடித்தனம் போகும்போது சொன்னார் 86இல் .......அது தான் எங்கள் தாரக மந்திரம் இன்று வரை புன்னகை

" அவசியமானதை வாங்காதே...............தவிர்க்க முடியாததை வாங்கு " முன்பெல்லாம் இதை சுவரில் எழுதியே ஒட்டி வைத்திருப்பேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by விமந்தனி on Wed Jan 07, 2015 11:32 pm

ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Wed Jan 07, 2015 11:40 pm

@விமந்தனி wrote:ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1114074

புரியலையே விமந்தனி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by விமந்தனி on Thu Jan 08, 2015 12:02 am

@krishnaamma wrote:
@விமந்தனி wrote:ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்


புரியலையே விமந்தனி புன்னகை

இவ்வளவு தான் செலவு செய்யனும்னு பட்ஜெட் போட்டாலும், அதன் படி நடக்க முடிவதில்லையே... அதை சொன்னேன்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Thu Jan 08, 2015 12:06 am

@விமந்தனி wrote:
@krishnaamma wrote:
@விமந்தனி wrote:ஆனால்............................. திட்டமிடுதல் எல்லோர்க்கும் சரியாக நடப்பதில்லையே................ சோகம்


புரியலையே விமந்தனி புன்னகை

இவ்வளவு தான் செலவு செய்யனும்னு பட்ஜெட் போட்டாலும், அதன் படி நடக்க முடிவதில்லையே... அதை சொன்னேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1114097

போடும்போதே ஒரு 10 % அதிகமாய் போடணும்......ஏன் என்றால் இன்றைய விலைவாசி அப்படி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by விமந்தனி on Thu Jan 08, 2015 12:13 am

10% -டா....? பயம்  ஏற்கனவே துண்டுக்கு பதிலா வேட்டியே விழற பட்ஜெட்டில் 10% கூடுதலாகவா..../ அய்யோ, நான் இல்லை


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by யினியவன் on Thu Jan 08, 2015 12:15 am

கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க தான் யோகம் வேண்டும் புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29722
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Thu Jan 08, 2015 12:16 am

@விமந்தனி wrote:10% -டா....? பயம்  ஏற்கனவே துண்டுக்கு பதிலா வேட்டியே விழற பட்ஜெட்டில் 10% கூடுதலாகவா..../ அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1114114
புன்னகை........................... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
நான் முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன்....பாலாஜி இன் பதிவு, அதில் நான் விளக்கமாய் எழுதி இருந்தேன்................முடிந்தால் அதை தேடித்தருகிறேன்................ஒருமுறை பாருங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Thu Jan 08, 2015 12:17 am

@யினியவன் wrote:கொடுத்த கடனை திரும்ப வசூலிக்க தான் யோகம் வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1114116

யார் அந்த அம்மா இனியவன்?.....கடன் வாங்கவும் கொடுக்கவும் அந்த 'யோகம் என்கிற அம்மா' அத்தனை முக்கியமா? கண்ணடி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Thu Jan 08, 2015 12:31 am

விமந்தினி, இதோ அந்த லிங்க் புன்னகை பாருங்கள் !...உங்களுக்காக அதை மேலேவும் கொண்டுவரேன் புன்னகை


ஹோம் பட்ஜெட் :மாத கடைசியில் பணப் பற்றாக்குறை... எளிதாகச் சமாளிக்க 8 வழிகள்!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by விமந்தனி on Thu Jan 08, 2015 12:36 am

பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8214
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by krishnaamma on Thu Jan 08, 2015 12:45 am

@விமந்தனி wrote:பார்த்துட்டேன் கிருஷ்ணாம்மா... ரொம்ப தாங்க்ஸ்.... நாளை படிக்கிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1114136

நோ ப்ரோப்ளேம், குறித்து வைத்துக்கொண்டு பொறுமையாய் படியுங்கோ புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கடன் வாங்கும் யோகம..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum