உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

கர்நாடகா வரை.... விமந்தனி

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 4:20 pm

First topic message reminder :

சென்ற வாரம் தொடர்ந்து வந்த விடுமுறை நாட்கள், கர்நாடகா வரை ஒரு டூர் போக என்னவருக்கு ஐடியா கொடுத்தது. எனக்கும் போகலாம் என்றே தோன்றியது. (பின்னே…? அம்மா இல்லாத ஊரில் நமக்கென்ன வேலை?)

ஆகவே, முதல் நாளே ஆயுத பூஜை போட்டு விட்டு அன்றிரவே (1.9.2014)  நாங்களும் (நான், என் மாமனார் மற்றும் எனது செல்லம்மா-வுடன்) கிளம்பி விட்டோம்.

அதற்கு முன் ஒரு குறிப்பு: இது பயணக்கட்டுரை அல்ல.

(ரமணீயன் ஐயா மற்றும் கிருஷ்ணாம்மா-வால் மட்டுமே இது போன்ற கட்டுரைகளை எழுத முடியும்.

என்னால் முடியாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளது.

ஒன்று: அழகிய நடையில் எழுதும் ஞானம் பெற்றிருத்தல் வேண்டும்.

இனொன்று: டைபிங் ஸ்பீட் வேண்டும்.
என்னிடம் இரண்டுமே இல்லை.
ஒரு விரல் டைபிங்கில் மாதம் 30 நாட்களும் அடித்துக்கொண்..................டே இருக்கவேண்டியது தான்.

ஹும்... இல்லாததை பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? இருப்பதை கொண்டு ஒப்பேத்தவேண்டியது தான். ஆகவே தான்.....)

என் சந்தோஷ தருணங்களை just உங்களுடன் படங்களாக share செய்து கொள்கிறேன். அவ்வளவே.

முதல் நாள்: லால்பாக்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 MoLC07MiQcGtgkL5RB6X+Lalbaug

அடுத்து: கப்பன் பார்க்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 7kZSVy8GRzqu4KRc608i+Cuppon-Park

அன்று மாலை இஸ்கான் டெம்ப்பில்

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 9BZTcVaVRJiVchiTIFLm+Iskan-Temple

நானும் எத்தனையோ முறை பெங்களூர் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் ஏதோ சம்பந்தமில்லாத இடத்திற்கு வந்த உணர்வு தான் இருக்கும்.

ஆனால், இந்த முறை அந்த அந்நியத்தனம் மேலிடவில்லை. மாறாக ஒரு இன்டிமெஸியை உணர்ந்தேன். இதுவும் நம்ம ஊர்தான் என்று நினைக்க தோன்றியது. ஏனென்றால்... இது நம்ம கிருஷ்ணாம்மா இருக்கும் ஊராயிற்றே...?

கிருஷ்ணாம்மா இருக்கும் ஊரில் தான் இருக்கிறோம் என்ற நினைப்பே என் சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது என்பது தான் உண்மை.

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by சிவனாசான் on Fri Oct 10, 2014 5:31 pm

அருமை  அருமை  படக்காட்சிகள்  ....நேரில் பார்த்தது போல் உணர்ந்தேன்.  விமந்தனிக்கு....நன்றி நன்றி.........!!!  நான்  1970ல்  படிக்கும் போது சுற்றுலா சென்றபோது பார்த்தேன்.....
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4334
இணைந்தது : 26/07/2014
மதிப்பீடுகள் : 1215

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 5:33 pm

@யினியவன் wrote:
@ஜாஹீதாபானு wrote:இண்டிமசினா ?????????????? என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1094612
ஹய்யோ ஹய்யோ

இந்த வண்டி மையை வண்டி மசி ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஏதோ அவங்க போன காரோட இஞ்சின் மசி - இன்டிமசி பானு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1094621

இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா சிப்பு வருது
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 5:34 pm

மணல் சிற்பம் அழகா இருக்கு
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் on Fri Oct 10, 2014 5:36 pm

இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 5:53 pm

@யினியவன் wrote:இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1094628

நன்றி அண்ணா...நான் முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian on Fri Oct 10, 2014 6:02 pm

@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1094628

நன்றி அண்ணா...நான் முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094641

நீங்க முதலில் சொன்னது "இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா சிப்பு வருது"

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 6:05 pm

@T.N.Balasubramanian wrote:
@ஜாஹீதாபானு wrote:
@யினியவன் wrote:இன்டிமசின்னா - அன்னியோன்யம் பானு
மேற்கோள் செய்த பதிவு: 1094628

நன்றி அண்ணா...நான் முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094641

நீங்க முதலில் சொன்னது "இப்படியெல்லாம் எழுத உங்களால மட்டும் தான் முடியும் அண்ணா சிப்பு வருது"

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094644

இதை எதற்காகச் சொன்னேனோ அது தான் ஐயா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் on Fri Oct 10, 2014 6:05 pm

டீச்சர் குழப்பத்தில இருக்காங்க அய்யா புன்னகை

அப்படியே வெச்சுடுவோம் பானு - இன்டிகா கார் மசி இன்டிமசி ஓகேயா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 6:08 pm

மன்னிக்கவும் நான் நீங்க முதல்ல சொன்னது தான் அர்த்தம்னு நினைச்சேன் . இப்ப சரியா ஐயா புன்னகை

எப்படியெல்லாம் கண்ணுல விளக்கெண்ணை விட்டுப் பார்க்கிறாங்கப்பா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian on Fri Oct 10, 2014 6:12 pm

நானும் இப்போ குழப்பத்திலே இருக்கேன் .
in tea ma see , டி குடிக்கும் போதும் அதில் அம்மாவை பார்த்தேன்,
என்று sms செய்தி என நினைத்தேன் .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by T.N.Balasubramanian on Fri Oct 10, 2014 6:14 pm

நாங்க முதல்ல ஒண்ணுமே சொல்லலீங்க
ரமணியன் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by ஜாஹீதாபானு on Fri Oct 10, 2014 6:15 pm

@T.N.Balasubramanian wrote:நானும் இப்போ குழப்பத்திலே இருக்கேன் .
in tea ma see , டி குடிக்கும் போதும் அதில் அம்மாவை பார்த்தேன்,
என்று sms செய்தி என நினைத்தேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1094654

சூப்பர் ஐயா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 6:43 pm

@யினியவன் wrote:
@விமந்தனி wrote:
@ஜாஹீதாபானு wrote:உங்களூக்கா எழுத வராது நம்பிட்டேன்..
அதென்ன பானு நான் எதை சொன்னாலும் நம்பமாட்டேன் என்கிறீர்களே?  அழுகை  அழுகை
@ஜாஹீதாபானு wrote:அப்ப்டியே கிருஷ்ணாம்மாவைப் பார்த்துட்டு வந்திருக்கலாமே
அடுத்தமுறை கண்டிப்பாய் பார்க்கலாம் என்றிருக்கிறேன் பானு. பார்ப்போம்....
மேற்கோள் செய்த பதிவு: 1094602
இன்னும் அந்த அளவுக்கு இன்டிமசி வளரலயாம் பானு புன்னகை
சிண்டு முடியறீங்க.... கூடாது கூடாது கூடாது

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by விமந்தனி on Fri Oct 10, 2014 6:44 pm

@யினியவன் wrote:நன்று நன்று - எத்தனை நாள் தான் கோவில் குளம் சித்தர் பத்தர் ன்னு போறது - இது மாதிரியும் போவனும்ல புன்னகை
ஆமாம்! கோயில் குளமென்ற சுற்றிக்கொண்டிருந்தால்.... அது தான் ஒரு சேஞ்சுக்கு... புன்னகை புன்னகை புன்னகை

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 8334
இணைந்தது : 11/06/2013
மதிப்பீடுகள் : 2531

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by யினியவன் on Fri Oct 10, 2014 6:47 pm

@விமந்தனி wrote:சிண்டு முடியறீங்க.... கூடாது கூடாது கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1094661
சிக்கல் தீர்த்து சிண்டு முடிவது சிகைக்கு அழகு புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

கர்நாடகா வரை.... விமந்தனி - Page 2 Empty Re: கர்நாடகா வரை.... விமந்தனி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!

ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.

உள் நுழை