ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 SK

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

View previous topic View next topic Go down

request உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by செல்லா on Thu Oct 09, 2014 9:27 pm

ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள்,

நான் இலங்கையில் வசிக்கின்றேன்,  இங்கு க்ரைம் நாவல்,சூப்பர் நாவல் போன்ற பாக்கெட் நாவல்கள் கிடைப்பதில்லை தமிழ்நாட்டில் எங்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். அதாவது ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தராஐன், சுபா, பாலகுமாரனின் ஊடையார் போன்றவர்களின் எல்லா தலைப்புகளிலும் ஒவ்வொரு புத்தகங்கள் தேவை, எனக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்து வரும் போது அங்கு கொள்வனவு செய்வதற்கு வசதியாக இருக்கும்....

உங்கள் உதவியை நாடி நிற்கும்
செல்லா

பி.கு
எனக்கு தமிழ்நேசன் அண்ணாவைப் போன்று புத்தகங்களை மின்நூல்கள் ஆக்க விருப்பம் அதற்குரிய பணிகளை செய்து கொண்டிருக்கின்றேன், உங்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by செல்லா on Thu Oct 09, 2014 9:47 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@செல்லா wrote:ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள்,

மேற்கோள் செய்த பதிவு: 1094328

தங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் செல்லா...தங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள்...மின்நூல் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை அனுப்பிவைக்கிறேன்..அது தங்களுக்கு உதவியாக இருக்கலாம்..சென்னையில் எண்ணற்ற பதிப்பகங்கள் உள்ளன..ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புகளை ஒவ்வொரு பதிப்பகம் வெளியிடுகிறார்கள்..சில எழுத்தாளர்களின் நூல்களை அநேக பதிப்பகங்கள் வெளியிடுகின்றன..ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்...அனைத்து பதிப்பகங்களின் விற்பனை நிலையங்களும் உள்ளன.. நான் பெரும்பாலும் பதிப்பகங்களுக்கு நேரில் சென்று வாங்குவதில்லை...புத்தக கண்காட்சிகளிலும்...பக்கத்தில் உள்ள புத்தக கடைகளிலும் வாங்குகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1094330

நன்றி அண்ணா நான் கேட்டது மேலே சொன்ன எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல் களில் வந்துள்ள புத்தகங்களை தான் அண்ணா....
எனது மின்னஞ்சல் முகவரி  pakey.2010@gmail.com

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by தமிழ்நேசன்1981 on Thu Oct 09, 2014 9:55 pm

@செல்லா wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1094335

பாக்கெட் நாவல்கள்..பழைய புத்தகங்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சாலை ஓரக்கடைகளில் கிடைக்கின்றன..இன்னும் அநேக இடங்கள் சென்னையில் இருக்கலாம்..நண்பர்கள் உதவுவார்கள்...காத்திருங்கள் செல்லா...உங்கள் மின்னஞ்சலுக்கு விரைவில் வீடியோவை அனுப்பி வைக்கிறேன்...நன்றி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3431
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by செல்லா on Thu Oct 09, 2014 9:57 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@செல்லா wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
@செல்லா wrote:ஈகரையின் அனைத்து நெஞ்சங்களுக்கும் என் வணக்கங்கள்,

நான் இலங்கையில் வசிக்கின்றேன்,  இங்கு க்ரைம் நாவல்,சூப்பர் நாவல் போன்ற பாக்கெட் நாவல்கள் கிடைப்பதில்லை தமிழ்நாட்டில் எங்கு அவற்றை கொள்வனவு செய்ய முடியும். அதாவது ராஜேஷ்குமார், இந்திரா சௌந்தராஐன், சுபா, பாலகுமாரனின் ஊடையார் போன்றவர்களின் எல்லா தலைப்புகளிலும் ஒவ்வொரு புத்தகங்கள் தேவை, எனக்கு தெரிந்தவர்கள் இங்கு இருந்து வரும் போது அங்கு கொள்வனவு செய்வதற்கு வசதியாக இருக்கும்....
உங்கள் உதவியை நாடி நிற்கும்
செல்லா

பி.கு
எனக்கு தமிழ்நேசன் அண்ணாவைப் போன்று புத்தகங்களை மின்நூல்கள் ஆக்க விருப்பம் அதற்குரிய பணிகளை செய்து கொண்டிருக்கின்றேன், உங்களின் ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1094328

தங்கள் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் செல்லா...தங்கள் மின்னஞ்சல் முகவரியை குறிப்பிடுங்கள்...மின்நூல் தயாரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை அனுப்பிவைக்கிறேன்..அது தங்களுக்கு உதவியாக இருக்கலாம்..சென்னையில் எண்ணற்ற பதிப்பகங்கள் உள்ளன..ஒவ்வொரு எழுத்தாளரின் படைப்புகளை ஒவ்வொரு பதிப்பகம் வெளியிடுகிறார்கள்..சில எழுத்தாளர்களின் நூல்களை அநேக பதிப்பகங்கள் வெளியிடுகின்றன..ஆன்லைன் மூலமாகவும் வாங்கலாம்...அனைத்து பதிப்பகங்களின் விற்பனை நிலையங்களும் உள்ளன.. நான் பெரும்பாலும் பதிப்பகங்களுக்கு நேரில் சென்று வாங்குவதில்லை...புத்தக கண்காட்சிகளிலும்...பக்கத்தில் உள்ள புத்தக கடைகளிலும் வாங்குகிறேன்...
மேற்கோள் செய்த பதிவு: 1094330

நன்றி அண்ணா நான் கேட்டது மேலே சொன்ன எழுத்தாளர்களின் பாக்கெட் நாவல் களில் வந்துள்ள புத்தகங்களை தான் அண்ணா....
எனது மின்னஞ்சல் முகவரி  pakey.2010@gmail.com
மேற்கோள் செய்த பதிவு: 1094335

பாக்கெட் நாவல்கள்..பழைய புத்தகங்கள் திருவல்லிக்கேணி பகுதியில் சாலை ஓரக்கடைகளில் கிடைக்கின்றன..இன்னும் அநேக இடங்கள் சென்னையில் இருக்கலாம்..நண்பர்கள் உதவுவார்கள்...காத்திருங்கள் செல்லா...உங்கள் மின்னஞ்சலுக்கு விரைவில் வீடியோவை அனுப்பி வைக்கிறேன்...நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1094338

காத்திருக்கிறேன் அண்ணா

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by paiyaan on Mon Oct 13, 2014 7:06 pm

Click Here

மேலே உள்ள இணைப்பிற்கு சென்று பாருங்களேன் தங்களுக்கு உதவுகிறதா என்று .
avatar
paiyaan
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 76
மதிப்பீடுகள் : 55

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by செல்லா on Wed Oct 15, 2014 9:12 am

மிக மிக நன்றி பையன் அவர்களே .......

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by baskars11 on Wed Oct 15, 2014 9:23 am

சென்னைக்கு வாருங்கள் உதவுகிறேன்

நன்றியுடன்,
பாஸ்கர், சு.
avatar
baskars11
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 135
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by செல்லா on Thu Oct 16, 2014 2:15 pm

@baskars11 wrote:சென்னைக்கு  வாருங்கள் உதவுகிறேன்

நன்றியுடன்,
பாஸ்கர், சு.
மேற்கோள் செய்த பதிவு: 1096426
பாஸ்கருக்கு என் நன்றிகள் வரும் தை அல்லது மாசியில் வரலாம் என்று பார்க்கிறேன் வரும் பொழுது கட்டாயம் உங்களின் உதவி நாடுவேன்

செல்லா அன்பு மலர்

:வணக்கம்: ..........யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..........நன்றி

இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் இலவசமாக நூல்களை மின்நூல்களாக பெற வசதி செய்யும் இணையத்தளம்.
avatar
செல்லா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 104
மதிப்பீடுகள் : 358

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by baskars11 on Fri Oct 17, 2014 9:27 am

வாருங்கள் காத்திருக்கிறேன் நண்பரே

நன்றியுடன்,
பாஸ்கர், சு.
avatar
baskars11
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 135
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

request Re: உங்கள் உதவியை நாடி வந்துள்ளேன்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum