ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தூய்மை இந்தியா - கார்ட்டூன்

View previous topic View next topic Go down

தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by ayyasamy ram on Wed Oct 08, 2014 6:41 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by சிவனாசான் on Wed Oct 08, 2014 10:35 am

முதலில் பெறும் கழிவுகளான சட்டத்தை மீறிய பிலாஸ்டிக் உற்பத்தியை தடைசெய்யனுங்க. பிறகு அநாகரிகமான மீடியா விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கனுங்க. கடுமையான தண்டனை பாராபட்ச மின்றி அளிக்கனுங்க ... அப்படி செயல்பட்டால்தான் சிறிதேனும் தூய்மை காண முடியும்.....இல்லையேல் மயிலேமயிலே இறகு போடு என்ற கதையாகிடும் தூய்மை என்பது..வணிக நிறுவனங்களை கண் காணிக்கனும். அதிக கழிவு உண்டாக்கு பவரைக்கண்டு அபராதம் விதிக்கனும். ஒவ்வெருவரும் தன்சுற்றுப்புற தூய்மையை முக்கியமாக கருதி செயல்படனும்..
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2990
மதிப்பீடுகள் : 1031

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by ராஜா on Wed Oct 08, 2014 10:39 am

P.S.T.Rajan wrote:முதலில்  பெறும்  கழிவுகளான சட்டத்தை மீறிய  பிலாஸ்டிக்  உற்பத்தியை தடைசெய்யனுங்க. பிறகு  அநாகரிகமான  மீடியா  விளம்பரங்களுக்கு கட்டுப்பாடு   விதிக்கனுங்க. கடுமையான தண்டனை பாராபட்ச மின்றி  அளிக்கனுங்க ... அப்படி  செயல்பட்டால்தான் சிறிதேனும் தூய்மை காண முடியும்.....இல்லையேல் மயிலேமயிலே இறகு போடு என்ற கதையாகிடும்  தூய்மை என்பது..வணிக நிறுவனங்களை  கண் காணிக்கனும்.  அதிக கழிவு  உண்டாக்கு பவரைக்கண்டு அபராதம் விதிக்கனும். ஒவ்வெருவரும்   தன்சுற்றுப்புற தூய்மையை முக்கியமாக கருதி  செயல்படனும்..    
அருமையான கருத்துக்கள் ஐயா ....

"தூய்மை இந்தியா " என்று தெருவில் கிடக்கும் குப்பைகளை கூட்டி அள்ளிவிட்டால் போதாது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by sivarasan on Wed Oct 08, 2014 11:54 am

avatar
sivarasan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 135
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by M.M.SENTHIL on Wed Oct 08, 2014 11:58 am

கார்ட்டூன் என்னவோ நல்லத்தான் இருக்கு, ஆனா எத்தன பயபுள்ளங்க இத கேட்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6147
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by krishnaamma on Wed Oct 08, 2014 12:33 pm

நாம் மனது வைத்தால்.....................முடியும் ! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 4:43 pm

யாரும் ஊரை சுத்தபடுத்த வேண்டாம்..குப்பையை கண்ட இடத்தில் போடுவானேன்...அப்புறம் அதை அள்ளுவானேன்..தேவையற்ற குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடும் பழக்கம் இருந்தாலே ஊர் சுத்தமாகத்தான் இருக்கும்...தன்வீட்டை சுத்தமாக வைத்திருப்பவர்கள் கண்ட இடத்தில் குப்பையை போட தயங்குவார்கள்..குப்பைகளை குறைப்பதில் முதன்மையானதாக பிளாஸ்டிக் உபயோகம் குறைக்கப்பட்டாலே போதும்...கடைகளுக்கு செல்லும் போது பை எடுத்து சென்று பொருட்களை வாங்கினாலே பிளாஸ்டிக் உபயோகம் குறையும்.. மளிகை பொருட்களை பேப்பரில் பொட்டலம் கட்டித்தர சொல்லலாம்..அனைவரும் அப்படி கேட்க ஆரம்பித்தால் கடைக்காரர்கள் மாறுவார்கள்...அப்படி வாங்க நேர்ந்தாலும் அந்த குப்பைகளை தனியாக பிரித்து வைத்து மக்காத குப்பையில் போடலாம்...இது ஊர்கூடி தேர் இழுக்கும் வேலை..எனக்கென்ன என்று ஒதுங்கி விடாமல்..அவரவர் ஒத்துழைப்பை கொடுத்தால் சுத்தமான ஆரோக்கியமான தேசம் நமக்கும் நம் வழிவரும் தலைமுறையினருக்கும் கிடைக்கும்..கிடைக்க செய்வோமா........... புன்னகை

தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2838
மதிப்பீடுகள் : 989

View user profile

Back to top Go down

Re: தூய்மை இந்தியா - கார்ட்டூன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum