ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 var49

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 k.sridhar

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ckavin

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Go down

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 11:07 am

First topic message reminder :

ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..............

முதலில் ஜெ வின் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று ராம்  ஜெத் மலானி கேட்டுக்கொண்டதற்கு,  வரிசை இல் தான் வழக்குகள்   விசாரிக்கப்படும் என்று நீதிபதி சந்திர சேகர், கண்டிப்புடன் சொல்லிவிட்டாராம்  ..................இவருடைய வழக்கு எண்  73....இப்போது விசாரிக்கப்படும் வழக்கின் எண்ணிக்கை 53 என்று டிவி இல் சொல்கிறார்கள்  ................

கோர்ட் க்கு 1 கிலோமீட்டர் தொலைவு வரை 144 தடை  உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது...............நாளை மீண்டும் கோர்ட் விடுமுறை என்பதால் இன்றே கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாம்   !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 6:29 pm

@பிஜிராமன் wrote:
@krishnaamma wrote:யாரும் போராட்டத்தில் ஈடுபடவேண்டாம் என்று பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் முதலமைச்சர் பன்னீர் செல்வம் !
மேற்கோள் செய்த பதிவு: 1093549

அய்யய்யோ அய்யய்யோ இவனுங்க எல்லாம்  லூசுங்கலாச்சே........உல்டா வா தான புரிஞ்சுப்பாங்க.........

அதற்குத்தானே அப்படி சொல்கிறார் அவர்.............புன்னகை .............இந்த முறை சரியாகத்தான் சொல்லி இருப்பார்........இல்லை என்றால் ஆட்சி கலைந்துவிடும் என்கிற பயம் வந்திருக்கும் அவர்களுக்கு.......ஆளாளுக்கு ஜனாதிபதி ஆட்சி வரணும் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்களே ! புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 6:38 pm

@ராஜா wrote:தனியாக ஒரு பதிவு எதற்கு .. உங்களின் முந்தைய பதிவிலியே இதை update செய்திருக்கலாமே அக்கா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093571

இதோ பண்ணிடறேன் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 7:31 pmகர்நாடக ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது தொடர்பாக பேசிய பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி 'நான் ஆச்சரியப்படவில்லை, நான் இதனை எதிர்ப்பார்த்தேன்.' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீது கர்நாடக ஐகோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. லல்லு வழக்குடன் ஒப்பிட முடியாது, ஊழல் மனிதஉரிமையை மீறுவதாகும், பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கிறது என்று ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் ஜாமீன் வழங்க முடியாது. அவசரமாக ஜாமீன் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக ஐகோர்ட்டு ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது தொடர்பாக ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சாமி 'நான் ஆச்சரியப்படவில்லை, நான் இதனை எதிர்ப்பார்த்தேன்.' என்று கூறியுள்ளார்.

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 7:31 pm

பெங்களூர்

ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27-ந்தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித் தது. இதையடுத்து முதல்- அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப் பட்டார். அதே ஜெயிலில் ஜெயலலிதாவுடன் சேர்த்து தண்டனை வழங்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதா கரன் ஆகியோரும் அடைக்கப் பட்டுள்ளனர். இன்றுடன் இவர்கள் 11 வது நாளாக சிறையில் உள்ளனர்.

27-ந்தேதி ஜெயிலில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவால் மறுநாள் 28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜாமீன் மனு தாக்கல் செய்ய இயலவில்லை. அதோடு தசரா விழாவுக்காக கர்நாடகா ஐகோர்ட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால் ஜாமீன் மனு மீதான விசார ணையை உடனே நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. 29-தேதி ஜெயலலிதா தாக்கல் செய்த ஜாமீன் மனு, மறுநாள் 30-ந்தேதி கர்நாடகா ஐகோர்ட்டின் விடுமுறை கால நீதிபதியால் விசாரிக்கப்பட்டது. அவர் 6-ந்தேதி ஐகோர்ட்டு பெஞ்சில் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும் என்றார்.

இதையடுத்து ஜெயலலிதா வின் ஜாமீன் மனு மீது விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. வக்கீல்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 1-ந்தேதி அந்த மனுவை விசாரித்த விடுமுறை கால கோர்ட்டு நீதிபதி, இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை ரெகுலர் பெஞ்சில் நடத்தப்படுவதுதான் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறி 7-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

அதன்படி இன்று ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா வக்கீல் ராம் ஜெத் மலானி வாதாடுகையில்

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஜாமீன் வழங்கலாம்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவரது உடல் நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு ஜாமீன் அளித்தால் அவர் எங்கும் தப்பியோடி விட மாட்டார். அவர் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பவர் ஆவார். கோர்ட் உத்தரவிட்டபோதெல்லாம் அவர் நேரில் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவுக்கு தனி நீதிமன்றம் பிறப்பித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுவை விசாரிக்க தாமதம் ஏற்படும் என்பதால் முதலில் ஜாமீன் வழங்க வேண்டும். ஜெயலலிதாவிடம் உள்ள நகைகள் 1971ம் ஆண்டு அவரது பெற்றோர்களிடமிருந்து அவருக்கு வந்து சேர்ந்தவையாகும். அவரது குடும்ப நகை. ஆனால் இந்த வாதத்தை தனி நீதிமன்றம் கண்டு கொள்ளவே இல்லை என்று அவர் நீதிபதி சந்திரசேகரா முன்பு வாதிட்டார். பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ராம்ஜேத்மலானி வாதிட்டார்.

தொடரும்...................

Last edited by krishnaamma on Tue Oct 07, 2014 7:34 pm; edited 1 time in total

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 7:31 pm

இதையடுத்து பவானி சிங்கின் வாதம் தொடங்கியது.

பவானி சிங் வாதிடுகையில், ஜெயலலிதா தமிழகத்தில் செல்வாக்கு மிக்கவர். எனவே அவருக்கு ஜாமீன் தரக் கூடாது. அப்படி ஜாமீன் தந்தால் அவர் தண்டனையிலிருந்து தப்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தனது முதல்வர் பதவிக்காலத்தின்போது மாதம் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய ஜெயலலிதா பல கோடி மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்துள்ளார். இது சட்டப்படி குற்றமாகும். இதுதொடர்பாக முறையான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டு அவை நிரூபிக்கவும் பட்டுள்ளன. எனவே இவரை தற்போது ஜாமீனில் விடுவித்தால் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சாட்சிகளைக் கலைக்க முயற்சிப்பார். அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துவார். எனவே ஜாமீன் தரக் கூடாது என்றார். அப்போது குறுக்கிட்ட ராம்ஜேத்மலானி, இந்த சொத்துக் குவிப்பு வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துள்ளது.

ஆனால் ஜெயலலிதா ஒரு முறை கூட தவறான வழியில் நடந்ததில்லை. மேலும் அவர் இந்த காலகட்டத்தில் 2 முறை முதல்வராகவும் இருந்துள்ளார். இது அரசியல் சூழ்ச்சி காரணமாக போடப்பட்ட வழக்காகும் என்றார். இருவரும் சுமார் ஒரு மணி நேரம் வாதிட்டனர்.

ராம்ஜெத்மலானியின் 2 வது கட்ட வாதம் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் ராம்ஜெத்மலானி தனது 2-வது கட்ட வாதத்தைத் தொடங்கினார். அப்போது அவர் சுதாகரன் திருமணச் செலவு குறித்த வாதத்தை முன்வைத்தார். "ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவை ஜெயலலிதா செய்யவில்லை. அதை அவர் ஏற்கவில்லை. மாறாக பெண் வீட்டார்தான் செலவு செய்தனர், அனைத்து செலவையும் அவர்கள்தான் ஏற்றனர்" என்று அவர் வாதிட்டார்.

ஜெயலலிதாவுக்கு சாதகமான சட்டப் பிரிவு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனைதான் விதிக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு தாராளமாக ஜாமீன் தரலாம் என்று ராம்ஜெத்மலானி சட்ட நுணுக்கங்களையும், பிற தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டி வாதாடினார். மேலும் சுப்ரீ்ம் கோர்ட்டின் முந்தைய உத்தரவுகளையும் அவர் விரிவாக எடுத்து வைத்து வாதாடினார்.

இதன் காரணமாக காலையில் எதிர்ப்பு தெரிவித்த பவானி சிங் பிற்பகலில் தனது நிலையை மாற்றிக் கொண்டார்.

4 தரப்பு வாதமும் முடிந்தபின்னர் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் சட்டத்திற்கு உட்பட்டு ஜெயலலிதவை விடுவிக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஜெயலலிதாவை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கலாம் என்று பவானி சிங் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு எதிர்ப்பு தெரிவிக்காததை அடுத்து அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஜெயல்லிதா நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்ட்டார் எனவும் தெரிவிக்கபட்டது முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின இதை தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். சென்னை முதல் செங்கோட்டை வரை பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட்டங்களில் குதித்தனர். ஆனால் சில நிமிடங்களில் பெங்களூர் நீதி மன்றம் ஜெயலலிதா ஜாமீன் மனுவை நிராகரித்ததாக தகவல் வந்தது இதை தொடர்ந்து தொண்டர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது அதில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கபட்டதாக கூறபட்டு உள்ளது.

நன்றி : தினத்தந்தி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 7:53 pm

முதலில் குத்தாட்டம்; பிறகு போராட்டம் - கடும் அதிருப்தியில் அ.தி.மு.க.வினர் !

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்துவிட்டதாக முதலில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், குத்தாட்டம் போட்டுக் கொண்டாடிய அ.தி.மு.க.வினர் பின்னர், ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் ஆத்திரமடைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட 4 பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதா உள்பட 4 பேரின் வழக்கறிஞர்களின் வாதம் முடிவடைந்ததையடுத்து, அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், இதனால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதை பார்த்து அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், குத்தாட்டம் போட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆனால், அவர்களின் சந்தோஷம் சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. இதையடுத்து, அ.தி.மு.க.வினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடிய அ.தி.மு.க.வினரும் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். ஆனால், ஜாமீன் மறுப்பு தகவலை கேட்டு விரக்தி அடைந்த அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியமங்கலம் பால்பண்ணை அருகே தனியார் பேருந்து மீது அ.தி.மு.க.வினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதேபோல், ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து, திண்டுக்கல்லில் சென்று கொண்டிருந்த ஒரு பஸ் மீது அ.தி.மு.க.வினர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த பஸ்ஸின் காண்ணாடிகள் உடைந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by T.N.Balasubramanian on Tue Oct 07, 2014 9:29 pm

@T.N.Balasubramanian wrote:ஜாமீன் மறுக்கப்பட்டதாக செய்தி
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093529
இந்த செய்தியை ஒரு அப்டேட் செய்ய போட்டேன் .
இதை கண்டு எல்லோரும் சந்தோஷம் படுவதை உணர்கிறேன் .
ஒரு விதத்தில் கருணாநிதி கூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார் .
தமிழர் நலனுக்காக ,காவிரி ஆகட்டும் , முல்லை பெரியாறு ஆகட்டும் , மீனவர் பிரச்சனை ஆகட்டும்
குரல் கொடுத்தவர் இவர் ஒருவரே .
இவர் சிறையில் இருந்தால் , கர்நாடகத்து நல்லதே. தஞ்சை டெல்டாவில் நம் விவசாயிகள் கஷ்டப்படும் போது நாம் உணர்வோம் .
ஆண்களை விட பெண்களின் சந்தோஷம் அதிகம் தெரிகிறது .
ஜீசஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது . விலை மாதை அடித்துகொல்ல தீர்ப்பு வந்த போது ,குற்றம் செய்யாதவர் யாரோ , அவர் முதல் கல்லை எறியட்டும் என்றார் .
உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்.

ரமணியன்
( நான் அதிமுக வின் அடிப்படை உறுப்பினனும் இல்லை ,
அம்மாவின் அதிதீவிர விசிறியும் இல்லை .)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Tue Oct 07, 2014 9:50 pm

அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.

இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.

அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.

காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?

எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?

ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.

இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.

கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.

இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.

(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by சிவா on Tue Oct 07, 2014 10:33 pm

பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது.

சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில் அவருக்கு தொலைக்காட்சி வசதி உள்ளது. இதன்வழி அவர் நேற்று கன்னட அலைவரிசைகளில் ஒளிபரப்பான செய்திகளை கவனித்து வந்தார்.

அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் சசிகலா மற்றும் இளவரசியும் செய்திகளை கவனித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் தனது பிணை மனுவை நீதிபதி மீண்டும் நிராகரித்ததாகத் தொலைக் காட்சியில் செய்தியைக் கண்ட ஜெயலலிதாவின் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் உட்கார்ந்த நிலையிலேயே லேசான மயக்க நிலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், தேவைப்பட்டால் அவர் வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெங்களூரு சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by சிவா on Tue Oct 07, 2014 10:34 pm

மக்களின் முதல்வர் ஜெயலலிதா!
அவ்வ்வ்வ்வ்!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by M.M.SENTHIL on Tue Oct 07, 2014 10:46 pm

@சிவா wrote:மக்களின் முதல்வர் ஜெயலலிதா!
அவ்வ்வ்வ்வ்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1093631

அப்படியா???? அதிர்ச்சி

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6174
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by சிவா on Tue Oct 07, 2014 10:49 pm

@M.M.SENTHIL wrote:
@சிவா wrote:மக்களின் முதல்வர் ஜெயலலிதா!
அவ்வ்வ்வ்வ்!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1093631

அப்படியா???? அதிர்ச்சி

ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Tue Oct 07, 2014 10:51 pm

வெளில வந்துடலாம் ன்னு 7 நாட்கள் உடல் நிலை சரி இல்லை எனும் நாடகம் அரங்கேறாமல் இருந்தது.

அது இல்லேன்னு தெரிஞ்சிடுச்சே - இனி அந்த நாடகம் தான்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Tue Oct 07, 2014 10:52 pm

@சிவா wrote:ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1093640
அரை மணி நேரம் விடாமல் ஜெயா டிவி பார்த்த சிவா வாழ்க - சாதனை தலைவிக்கேற்ற சாதனை ரசிகர் அய்யா நீர் புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by சிவா on Tue Oct 07, 2014 11:12 pm

@யினியவன் wrote:
@சிவா wrote:ஜெயா டிவி செய்தியில் இந்த வார்த்தையை அரை மணி நேரத்தில் 100 முறையாவது பயன்படுத்திவிடுகிறார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1093640
அரை மணி நேரம் விடாமல் ஜெயா டிவி பார்த்த சிவா வாழ்க - சாதனை தலைவிக்கேற்ற சாதனை ரசிகர் அய்யா நீர் புன்னகை

எங்கு பார்த்தாலும் மொட்டை அடித்துக் கொண்டும், பால்குடம் எடுத்தும் இவர்கள் செய்த காமெடிக் கலாட்டாக்களைப் பார்த்து ரசித்தேன் தல!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Tue Oct 07, 2014 11:37 pm

@சிவா wrote:எங்கு பார்த்தாலும் மொட்டை அடித்துக் கொண்டும், பால்குடம் எடுத்தும் இவர்கள் செய்த காமெடிக் கலாட்டாக்களைப் பார்த்து ரசித்தேன் தல!
மேற்கோள் செய்த பதிவு: 1093647
புன்னகைபுன்னகைபுன்னகை - ரசிங்க ரசிங்க - ரொம்ப இன்வால்வ் ஆகி நீங்களும் மொட்ட கிட்ட போட்டுக்க போறீங்க பத்து மலை முருகன் கோவிலுக்கு போகாம - ஜாக்கிரதை புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 11:46 pm

@சிவா wrote:
பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது.

சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில் அவருக்கு தொலைக்காட்சி வசதி உள்ளது. இதன்வழி அவர் நேற்று கன்னட அலைவரிசைகளில் ஒளிபரப்பான செய்திகளை கவனித்து வந்தார்.

அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் சசிகலா மற்றும் இளவரசியும் செய்திகளை கவனித்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் தனது பிணை மனுவை நீதிபதி மீண்டும் நிராகரித்ததாகத் தொலைக் காட்சியில் செய்தியைக் கண்ட ஜெயலலிதாவின் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் உட்கார்ந்த நிலையிலேயே லேசான மயக்க நிலைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், தேவைப்பட்டால் அவர் வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெங்களூரு சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கோள் செய்த பதிவு: 1093630

ஆம்மாம் சிவா, நியூஸ் 9 இல் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் low BP என்று சொன்னார்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by krishnaamma on Tue Oct 07, 2014 11:47 pm

@யினியவன் wrote:அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.

இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.

அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.

காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?

எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?

ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.

இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.

கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.

இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.

(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)

ரொம்ப சரி இனியவன்................இது ஒரு துவக்கம் தான்................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Tue Oct 07, 2014 11:56 pm

@krishnaamma wrote:ரொம்ப சரி இனியவன்................இது ஒரு துவக்கம் தான்................ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1093657

நமக்கு இந்தியா முன்னேற வேண்டும் - அப்துல் கலாம் சொன்னதுபோல் ஆகவேண்டும் என்று ஆசை தான்.
ஊழல் அற்ற அரசுகள் அமைய வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அது எப்படி வரும் ன்னு கேட்டா - என்ன சொல்ல்றோம் தெரியுமா? எம்ஜியார் மாதிரி, ரஜினி மாதிரி ஒரு ஹீரோ வருவார் - நம் நாட்டை காப்பாத்துவார் ன்னு சொல்லுவோம் - ஏன்னா ஹீரோ ஓரியண்டட் கதை தான் - கிருஷ்ணர், ராமர் தொட்டு இப்ப வரும் படங்கள் வரை பார்த்து பார்த்து பழகிட்டோமே.

அதை நீதியை நிலை நாட்டும் நீதிமன்றமோ அல்லது வேறு சாதாரண நபர் செய்தால் ஒத்துக்க மாட்டோம்.

இதுதான் நமக்குள்ள பிரச்சினை.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by T.N.Balasubramanian on Wed Oct 08, 2014 6:24 am

@யினியவன் wrote:அய்யா அந்த விலை மாது தன் பசியும், குடும்பத்தின் பசியும் தீர அவள் உடலை பரிமாறினாள் பலருக்கு.

இன்றும் பல விலை மாதுகளும் அப்படித்தான்.

அம்மணிக்கு என்ன குறை? மக்கள் எம்ஜியாருக்கு பின்னர் அதிமுகவில் அம்மணியை முழுவதுமாக நம்பினர். அந்த நம்பிய மக்களுக்கு இவர் செய்த ஊழல் துரோகம் இல்லையா? அவரும் அவரை அடுத்துள்ள சிலரும் செய்த ஊழல்களுக்கு அளவே இல்லை.

காவிரிக்கும், ஈழத்துக்கும், முல்லை பெரியாருக்கும் குரல் கொடுத்ததால், செய்த ஊழலை மறந்து, மன்னிக்க வேண்டுமா? அப்படி செய்தால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடாதா?

எந்த தவறு வேண்டுமானாலும் செய்துவிட்டு, இதுபோல் பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தால் சாப/பாப விமோச்சனம் தானா?

ஆண், பெண் என்ற பேதம் இல்லை இதில்.

இந்த வழக்கு ஒரு நல்ல துவக்கம் - இதுவே வழக்கமாகி விட்டால் - ஊழல் செய்ய நினைக்கும் எவரும் தயங்குவார்கள்.

கலைஞரின் குடும்பத்துக்கு இதே தான் நடக்க போகுது கூடிய விரைவில்.

இது அய்யாவுக்கோ, அம்மாவுக்கோ எதிரான குரலாக பார்க்காதீர்கள் - ஊழலுக்கு எதிரானது என்று தான் பார்க்கவேண்டும்.

(நான் எந்தக் கட்சியும் இல்லை - சோத்துக் கட்சி கூட கிடையாது - ஏன்னா உணவு பெரிய பொருட்டே இல்லை)

மேற்கோள் செய்த பதிவு: 1093622

அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே,  இனியவன் .

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Wed Oct 08, 2014 6:25 am; edited 2 times in total (Reason for editing : addnl.words.)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22158
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by ayyasamy ram on Wed Oct 08, 2014 6:36 am

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஏலா(து)
-
காலம் கனியும் வரை காத்திருக்கப் பழக
வேண்டும்...
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 7:28 am

@T.N.Balasubramanian wrote:
அவர் செய்ததை நான் நியாயப்படுத்தவே இல்லையே எங்கேயுமே,  இனியவன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1093677
தவறாக நினைக்க வேண்டாம் அய்யா - அவர் குரல் கொடுத்தார் என்று சொன்னதால், சொல்லிட்டேன் என் குரலில் புன்னகை

அம்மாக்கு தீர்ப்பின் கோப்புகள் கிடைக்கலயாம் - அத போயி என்னான்னு பார்த்துட்டு வரேன் அய்யா புன்னகை

(அம்மாடி எஸ்கேப்பு கைப்புள்ள) புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by யினியவன் on Wed Oct 08, 2014 7:31 am

அடுத்த முறையோ, அதற்கு அடுத்த முறையோ கண்டிப்பா ஜாமீன் கிடைக்கும்.

அதே சமயம் உச்ச நீதிமன்றமும் மேலும் காலம் கடத்தாது இறுதித் தீர்ப்பை விரைவில் வழங்கும் என்று நம்புவோம்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by சிவனாசான் on Wed Oct 08, 2014 9:49 am

ஆட்டம்  பாட்டம்  கோலாட்டம்..........கொடும் பாவி கொளுத்தல் மிதியடி  போன்ற  அனாகரிக செயல்களை முழுதும் கை விட்டு இறைவனை இறஞ்சினால் எல்லா நலனும்கிட்டும்  மௌனம் காத்தலும் இறைவழிபாடுமே உகந்தசெயல். எல்லோருக்கும் எல்லா உரிமையும்  உண்டு @ பிறருக்கு இடையூரு இன்றி செயல் படுவதற்கு.  இதை உணர்ந்தால் உணர்த்தினால் நலமே நலமே வெற்றிக்கும்  வழிஏற்படும் என்பது என் தாழ்மையான கருத்து...................எல்லோரும் நல்லவரும் அல்லர் தீயவரும் அல்லர்........
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2894
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by ராஜா on Wed Oct 08, 2014 10:22 am

@T.N.Balasubramanian wrote:இந்த செய்தியை ஒரு அப்டேட்  செய்ய போட்டேன் .
இதை கண்டு எல்லோரும் சந்தோஷம் படுவதை உணர்கிறேன் . ஒரு விதத்தில் கருணாநிதி கூட இவ்வளவு சந்தோஷப்பட்டு இருக்க மாட்டார் .தமிழர் நலனுக்காக ,காவிரி ஆகட்டும் , முல்லை பெரியாறு ஆகட்டும் , மீனவர் பிரச்சனை ஆகட்டும் குரல் கொடுத்தவர் இவர் ஒருவரே .இவர் சிறையில் இருந்தால் , கர்நாடகத்து நல்லதே. தஞ்சை டெல்டாவில் நம் விவசாயிகள் கஷ்டப்படும் போது நாம் உணர்வோம் .ஆண்களை விட பெண்களின் சந்தோஷம் அதிகம் தெரிகிறது .ஜீசஸ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது . விலை மாதை அடித்துகொல்ல தீர்ப்பு வந்த போது ,குற்றம் செய்யாதவர் யாரோ , அவர் முதல் கல்லை எறியட்டும் என்றார் .
உலகத்தில் குற்றம் செய்யாதவர் யார்.
ரமணியன்
( நான் அதிமுக வின் அடிப்படை உறுப்பினனும் இல்லை ,
அம்மாவின் அதிதீவிர விசிறியும் இல்லை .)
இதன் மூலம் தாங்கள் என்ன கருத்தை சொல்ல வருகிறீர்கள் ஐயா ?!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஜெ .,வழக்கின் இன்றைய நிலவரம்..ஜெ., மனம் கலங்கவில்லை: சிறைத்துறை டி.ஐ.ஜி., தகவல்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 4 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum