ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சின்னத் திரையில் ஜமாய்க்க...ஸ்ரீஜா தருகிறார் சூப்பர் டிப்ஸ்...

View previous topic View next topic Go down

சின்னத் திரையில் ஜமாய்க்க...ஸ்ரீஜா தருகிறார் சூப்பர் டிப்ஸ்...

Post by ayyasamy ram on Mon Oct 06, 2014 7:34 am


-
சினிமா தராத ரீச்சை சிங்கிள் எண்ட்ரியில் இப்போது
சின்னத்திரை தருகிறது. ஆக்டிங், ஆங்கரிங், ஏன்
ரியாலிட்டி, டாக் ஷோக்களில் ரெண்டு நிமிடம் முகம்
காட்டினால் போதும் பாப்புலராகி விட்ட பூரிப்பு.
-
சமீபத்தில் சென்னையில் தனியார் சேனல் நடத்திய
ஆடிஷனுக்கு காலை ஆறு மணியிலிருந்தே குழுமி
இருந்தனர் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும்
யங் கேர்ள்ஸ். ஆசை ஓ.கே., அசத்த வேறென்ன
வேண்டும்? "சரவணன் மீனாட்சி' ஸ்ரீஜா தருகிறார்
சூப்பர் டிப்ஸ்...
-
* கேமரா பேஸ் பேசிக். இயற்கை தர்ற முகத்தை
மாத்த முடியுமான்னு கேக்காதீங்க. சிலர் நேர்ல
பார்க்கிறப்ப அழகா தெரியமாட்டாங்க. ஆனா
ஃபோட்டோவுல அடன்னு சொல்ல வைப்பாங்க.
அதுக்கு காரணம் பிராக்டிஸ். ஆமாங்க, கண்ணாடி
முன்னாடி தினமும் பத்து நிமிஷம் நின்னா, நம்ம
முகத்துக்கு எது அழகு, எது ஆகாதுங்கிறதை நாமே
கண்டுபிடிச்சிடலாம்.
-
* நடிக்கணும்னா கிளாஸ் போய் கத்துக்கணும்னு
கட்டாயம் இல்லை. வீட்டுல, பக்கத்து வீட்டுல,
ஃப்ரெண்டை, தினமும் சந்திக்கிறவங்களை நல்லா
கவனிக்கணும். அவங்க பேச்சு, மாடுலேஷன், பாடி
லாங்வேஜ்னு கவனிச்சா போதும், இன்னொருத்தர்
செய்யற மாதிரி பண்றதுங்கிறதுக்குப் பேர்தான்
நடிப்பு.
-
* நாலு பேர் முன்னாடி பேச கூச்சப்படக்கூடாது.
என்ன பேச நினைக்கிறோமோ, அதைத் தைரியமா
பேசணும்.
-
* சினிமா, டி.வி., பார்க்கிறதை விடவே கூடாது.
பார்க்க எரிச்சலா இருக்கற சீரியலைக் கூட
பொறுத்துக்கிட்டு பார்க்கணும். ஆக்டிங்ல அவாய்ட்
பண்ண வேண்டிய விஷயங்களை அந்த இடத்துல
தெரிஞ்சுக்கலாம்.
-
* எந்த மொழியில நடிக்க விரும்புகிறோமோ,
அந்த மொழியை கத்துக்க வேண்டியது அவசியம்.
டப்பிங் இருந்தாலும் நம்ம குரலை நாமே
ஊமையாக்குனா எப்படி?
-
* ஆங்கரிங் பண்ணணும்னு நினைக்கிறவங்க
பொது அறிவை வளர்த்துக்கணும், நிறைய விஷயங்கள்
தெரிஞ்சிருந்தா டைமிங்ல சமாளிச்சு நமக்கு நல்ல
பேர் கிடைக்கும்.
-
* நடிப்போ, ஆங்கரிங்கோ, நம்மை இயக்கறது
இன்னொருத்தர், அவர் என்ன விரும்புகிறார்ங்கிறதை
முதல்ல முழுசா புரிஞ்சுக்கணும்.
-
* சீனியர் ஆட்கள் டிப்ஸ் சொன்னாங்கன்னா காது
கொடுத்துக் கேக்கணும்.
-
* போட்டி நிறைய இருக்கு. அதனால கோபம்
மாதிரியான சில குணங்களை மூட்டை கட்டிடறது
நல்லது. கோபம் உடம்புக்கும் ஆகாது இல்லையா?
-
----------------------------------
- அய்யனார் ராஜன்
நன்றி: குமுதம்
-

_________________
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37338
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சின்னத் திரையில் ஜமாய்க்க...ஸ்ரீஜா தருகிறார் சூப்பர் டிப்ஸ்...

Post by M.Saranya on Mon Oct 06, 2014 9:33 am

avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2190
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum