ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

View previous topic View next topic Go down

' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Sun Oct 05, 2014 5:59 pm

பெங்களூரு: தமிழகத்தில் இருந்ததை விட பெங்களூரு சிறையில் இருக்கும் தற்போது தனது உடல்நிலை நன்றாகத்தான் இருக்கிறது என ஜெ., தெரிவித்ததாக சிறைத்துறை டி. ஐ.ஜி., ஜெயஷிம்ஹா கூறியுள்ளார் .

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 9 நாட்களாகிறது. சிறை வளாகம் வெளியே எப்போதும் காணப்படும் கூட்டம், பரபரப்பு எதுவுமில்லை. கூட்டவிடுமுறை நாள் என்பதால் ஜெயில் வளாகம் அருகே யாரும் அதிக அளவில் வரவில்லை. சில எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆங்காங்கே தரையில் அமர்ந்து இருப்பதை காண முடிகிறது.

சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயஷிம்ஹா இன்று நிருபர்களிடம் கூறுகையில், ஜெ., வின் உடல்நலம் நன்றாக உள்ளது. வழக்கமான சுழற்சி முறையிலான செக்அப் நடத்தப்படுகிறது. இவர் எந்த சிறைக்கும் மாற்றப்படவில்லை. முதலில் அடைக்கப்பட்டுள்ள சிறையிலேயேத்தான் உள்ளார். டி.வி., வழங்கப்படவில்லை. நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ஜெ., சசி, இளவரசி ஆகிய 3 பேரும் ஒரே சிறையில்தான் உள்ளனர். டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.

நன்றி : தினமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Sun Oct 05, 2014 6:02 pm

//டாக்டர்கள் ஜெ., விடம் கேட்ட போது அதற்கு அவர் , " தமிழகத்தை விட பெங்களூருவில் நன்றாகத்தான் இருக்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.ஐ.ஜி., கூறினார்.//

இங்க பெங்களூர் வெதெர் நன்னா ஒத்துக்கும் எல்லோருக்கும் புன்னகை மேலும் பாவம் இவ்வளவு வயசானவருக்கு நல்ல ஓய்வு தேவை தானே? புன்னகை .......ஆனால் ஒரு 10 நாளாய் வெயில் அதிகம் தெரிகிறது.அப்பப்போ மழை பெய்தாலும் fan போடும்படி இருக்கு .....இன்னும் குளிர் ஆரம்பிக்கலை ....என்றாலும் மெட்ராசை விட எவ்வளவோ நல்லா இருக்கு ஜாலி ஜாலி ஜாலி அது தான் அவங்களும் சொல்லி இருக்காங்க !


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்!' டி.ஐ.ஜி-யிடம் மனம் திறந்த ஜெயலலிதா

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 4:23 pm

செப்டம்பர் 27-ம் நாள் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார் ஜெயலலிதா. தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட யாரையும் அவர் சந்திக்கவில்லை. சிறைக்குள் அவர் எப்படி இருக்கிறார், என்ன நினைக்கிறார், என்ன செய்கிறார் என்று நேரடியாக பதில் சொல்லக்கூடிய ஒரே நபர் ஜெயசிம்ஹா!

ஜெயலலிதா அடைக்கப்பட்டிருக்கும் பரப்பன அக்ரஹாரா சிறையின் டி.ஐ.ஜி-யான அவரை நேரில் சந்தித்தோம்.

''பரப்பன அக்ரஹாரா சிறையில் மொத்தம் எத்தனை பெண் கைதிகள் இருக்கிறார்கள்?''

''விசாரணைக் கைதிகள் 89 பேர். குற்றம் நிரூபிக்கப்பட்ட கைதிகள் 46 பேர். மொத்தம் 135 கைதிகள் இருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரும் அடக்கம். கர்நாடக மாநிலத்திலேயே அதிக அளவு பெண்கள் அடைக்கப்பட்டிருக்கும் சிறை இதுதான்.''

''எப்படி இருக்கிறார் ஜெயலலிதா?''

''அவர் மிகவும் நன்றாக இருக்கிறார். சுகர், பிரஷர் சீராக இருக்கிறது. 24 மணி நேரமும் சிறையில் உள்ள மருத்துவர்கள் குழு அலார்ட்டாக இருக்கிறது. 28-ம் தேதி ஒருநாள் மட்டும் அவருடைய பர்ஷனல் டாக்டர் அவரை பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது. வெளியில் இருந்து மருந்துகள் எடுத்துவர அனுமதி கொடுத்தோம். அதன் பிறகு சிறை வளாகத்தில் உள்ள டாக்டர்கள்தான் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். அதிகாலையில் எழுந்துவிடுகிறார். காலை ஆறு மணிக்கு அவர் அடைக்கப்பட்டிருக்கும் அறை திறக்கப்படும். மாலை ஆறு மணிக்கு அந்த அறையை அடைத்துவிடுவோம். அவரது அறை திறக்கப்பட்டதும் அவர் வாக்கிங் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆனாலும் அதிக தூரம் அவர் நடப்பதில்லை.''

''என்ன சாப்பிடுகிறார்?''

''பெரும்பாலும் பிரட், சான்ட்விச், பால், பழம் இவைகளைத்தான் சாப்பிடுகிறார். முதலில் வெளியில் இருந்து உணவு கொண்டு வரப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு வெளியில் இருந்து உணவு வேண்டாம் என்று அவர் சொல்லிவிட்டார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறை உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பரப்பன அக்ரஹாரா சிறையில் விதவிதமான காலை உணவுகளை கர்நாடக அரசு வழங்கி வருகிறது. திங்கள்கிழமை உப்புமா, செவ்வாய்க்கிழமை இடிச்ச அவல் சாதம், புதன்கிழமை எலுமிச்சை சாதம், வியாழக்கிழமை வெஜிடபிள் புலாவ், வெள்ளிக்கிழமை உப்புமா, சனிக்கிழமை இடிச்ச அவல் சாதம், ஞாயிற்றுக்கிழமை புளியோதரை ஆகியவை வழங்குகிறோம். வழக்கமாக நாங்கள் கைதிகளுக்கு இந்த வரிசைப்படிதான் காலை உணவு கொடுப்போம். அதையேதான் ஜெயலலிதாவும் சாப்பிடுகிறார்.''

''ஜெயிலுக்குள் ஜெயலலிதாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதா?''

''அப்படி எதுவும் செய்து தரப்படவில்லை. வி.வி.ஐ.பி கைதிகளுக்கு என்ன வசதிகள் கொடுக்கப்படுமோ அவை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளுக்கு கொடுக்கப்படும் யூனிஃபார்ம் மட்டும் அவருக்குக் கொடுக்கவில்லை. அவருடைய வீட்டில் இருந்து எடுத்துவந்த உடைகளை அணிய அனுமதி கொடுத்திருக்கிறோம். காலை 8 மணிக்குப் பிறகு இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கில பத்திரிகைகளும் வழங்கப்படுகின்றன. அவற்றை அவர் முழுமையாக வாசிக்கிறார்.''

''பார்வையாளர்கள் யாரையாவது ஜெயலலிதா சந்தித்தாரா?''

''ஜெயலலிதா அவரைச் சந்தித்தார்... இவரைச் சந்தித்தார் என்று யூகமாக பல செய்திகள் வெளி வருகின்றன. ஆண்டவன் மீது சத்தியமாகச் சொல்கிறேன்... உள்ளே வந்ததில் இருந்து இதுவரை அவர் பார்வையாளர்கள் யாரையும் சந்திக்கவே இல்லை. ஜெயலலிதாவைச் சந்திக்க விரும்பி மனு போடும் அனைவரின் பட்டியலையும் அவரிடம் தினமும் கொடுக்கிறோம். வாங்கிப் படித்துப் பார்க்கிறார். 'யாரையும் மீட் பண்ண விரும்பலை!’ என்று சொல்லிவிடுகிறார். சசிகலா, இளவரசி ஆகிய இருவரையும் ஜெயலலிதா இருக்கும் பகுதிக்கே மாற்றிவிட்டோம். பகல் முழுவதும் சசிகலாவும், இளவரசியும் ஜெயலலிதாவின் அறையில்தான் இருக்கிறார்கள். மூவரும் நன்றாகப் பேசியபடி இருக்கிறார்கள். மாலை ஆறு மணி ஆனதும் மூவரையும் தனித்தனி அறையில் அடைத்துவிடுகிறோம். சசிகலாவும், இளவரசியும் மட்டும் அவர்களது வழக்கறிஞர்களைச் சந்தித்துப் பேசினார்கள். சுதாகரன் ஆண்கள் சிறையில் இருப்பதால், இவர்களோடு அவர் பேசவோ, சந்திக்கவோ வாய்ப்பு இல்லை. சுதாகரனைப் பார்க்கவும் நிறையப் பேர் வருகிறார்கள். அவர்களை அவர் சந்திக்கிறார்.''

''உங்களிடம் ஜெயலலிதா பேசினாரா?''

''நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

''ஜெயலலிதா, சிறைக்குள் ஸ்பெஷலான ஓர் அறைக்கு மாற்றப்பட்டதாகவும், அங்கே ஏ.சி உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வருகிறதே?''

''அத்தனையும் தவறான தகவல்கள். 27-ம் தேதி அவர் எந்த அறையில் அடைக்கப்பட்டாரோ அதே அறையில்தான் இப்போதும் இருக்கிறார். இந்தியாவில் எந்த ஜெயிலிலும் ஏ.சி கிடையாது. அப்படியிருக்க இங்கே மட்டும் எப்படி ஏ.சி இருக்கும்?''

-வீ.கே.ரமேஷ்

படம்: ரமேஷ் கந்தசாமிநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 4:32 pm

இந்த சிறை வாசம் வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்த்தி அதை அவர் நன்கு உணர்ந்தால் நன்று - செய்த தவறினை ஒத்துக்கொண்டு தன் வாழ்க்கை பாடத்தை மற்ற அரசியல்வாதிகளுக்கும் எடுத்துரைத்தால் அதனினும் நன்று.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:06 pm

அரசியல்வாதியாக அம்மையாரின் நடவடிக்கைகள் விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும்...தனிப்பட்ட வாழ்க்கையில் மிகுந்த மன உறுதி மிக்கவர்..இல்லாவிட்டார்..தமிழ்நாட்டில் கருநாநிதி போன்ற குள்ளநரிகளை அவர் சமாளித்து ஒரு கட்சியின் வெற்றிகரமான தலைவராக வலம்வர முடிந்திருக்குமா...இழைத்த தவறுகளுக்கு கிடைத்த தண்டணை என்பதை நிச்சயம் உணர்ந்து கொள்வார்.. இந்த சறுக்கலை சமாளித்து மீண்டும் அடைமொழியில் மட்டும் மக்களின் முதல்வராக இல்லாமல் மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என்ற பெயரெடுப்பார்..காலம் அதற்காக தந்திருக்கும் அவகாசமே இந்த சிறைவாசம்..
நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:13 pm

அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு


Last edited by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:29 pm; edited 1 time in totalநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 5:17 pm

இது நான் ஏற்கனவே போட்டிருக்கேன் நேசன்........இணைத்துவிடுகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 5:20 pm

இணைய இணைப்பு தான் பிரச்சனை என்று நினைக்கிறேன் நேசன்...என்னுடையதும் 2 முறை வந்து விட்டது, இதோ திருத்தி விட்டேன் புன்னகை
.
.
.
நன்றி நேசன், நோ ப்ரோப்ளேம் புன்னகை அன்பு மலர்


Last edited by krishnaamma on Wed Oct 08, 2014 5:42 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:32 pm

நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா... புன்னகை

இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது... புன்னகை


Last edited by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 5:34 pm; edited 1 time in totalநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by ayyasamy ram on Wed Oct 08, 2014 5:32 pm

சிறை தண்டனை என்றதும் படுக்கையில் படுத்துக்
கொண்டு எல்லா அரசியல்வாதி களைப் போல
நெஞ்சுவலி நாடகத்தை அரங்கேற்ற அவர்
விரும்பவில்லை.

சசிகலா வும், அமைச்சர்களும் எவ்வளவோ எடுத்துக்
கூறியும் மருத்து வமனைக்குச் செல்லும் யோசனையை
ஜெயலலிதா ஏற்க வில்லை.

தன் மீதான குற்றச்சாட்டை சட்டப்படி எதிர்கொள்வதாக
கூறி, சிறைக்குச் செல்ல முடிவெடுத்தார்.
-
மக்கள் மனதிலும் நல்ல முதல்வர் என பெயரெடுப்பார்...
-

-

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37109
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 5:48 pm

@தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1093810

மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 5:49 pm

@தமிழ்நேசன்1981 wrote:நான் இந்த பதிவை கவனிக்கவில்லை..இந்த செய்தியை இன்றுதான் விகடனில் படித்தேன் உடனே பதிவாக போட்டுவிட்டேன்...பதிவை இணைத்தமைக்கு நன்றி அம்மா... புன்னகை

இரண்டு முறை வந்த பதிவில் ஒன்றை நீக்க இயலவில்லை...திருத்த முடிந்தது ..திருத்திவிட்டேன்..இணைய இணைப்பு மெதுவாக உள்ளதால் அப்படி ஆகிவிட்டது... புன்னகை

நோ ப்ரோப்ளேம் நேசன், நான் போட்டது 5ம் தேதியே  பேப்பரில் வந்து விட்டது .........புத்தகம் என்பதால் இப்போ  போட்டிருப்பார்கள் புன்னகை


Last edited by krishnaamma on Thu Oct 09, 2014 12:58 pm; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 6:30 pm

@krishnaamma wrote:
@தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1093810

மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093832

ஆம் அம்மா.. புன்னகை நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 6:33 pm

அய்யாவ அனுப்ப அம்மா வேண்டாம். அது மத்திய அரசின் கடமை.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 6:43 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@krishnaamma wrote:
@தமிழ்நேசன்1981 wrote:அம்மையாரை விட்டால் அய்யாவை அவர் குடும்பத்தினர் அடிக்கும் கொட்டத்தை அடக்க ஆளில்லாமல் போய்விடும்..எனவே அவர் மீண்டும் மனம்திருந்தியவராக தமிழகத்திற்கு தேவை..அம்மையார் அடித்திருக்கும் சொத்துகுவிப்பு...அய்யாவின் குடும்ப சொத்துகுவிப்பில் நூறில் ஒரு பங்குதான்...அதற்கு தண்டணை கிடைக்கவேண்டுமென்றால் அந்த தண்டனையை வாங்கி கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் நெஞ்சுரம் அம்மையாருக்கு மட்டுமே உண்டு
மேற்கோள் செய்த பதிவு: 1093810

மேலே 'சிவப்பில்' குறித்துள்ளதை செய்ய, ஜெ கொஞ்ச நாள் உள்ளே இருந்துட்டு வருவது தானே நல்லது நேசன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1093832

ஆம் அம்மா.. புன்னகை நிச்சயமாய்... எதற்கும் ஒரு அவகாசம் தேவைப்படும் அல்லவா..அதுவும் அம்மையார் மாறவேண்டுமென்றால் குறைந்த பட்சம் ஆறுமாத காலமாவது எந்த மீனும் கிடைக்காமல் உள்ளே இருப்பது அவசியம்..அதற்கு காலம் கொடுத்துள்ள அவகாசம் இந்த சிறைவாசம்.. எது எப்படியிருப்பினும்...குடும்ப கட்சியின் கொட்டம் அடக்க இந்த பெண்சிங்கம்தான் சரிப்படும்..வேறு யாருக்கும் அந்த குடும்பத்தை எதிர்க்கும் தைரியமும் ஆற்றலும்...இல்லை...குறிப்பாக பொதுமக்களால் அதிகார..பணபலத்தை எதிர்க்க இயலாது..இவர்கள் மோதிக்கொண்டால்தானே மக்களுக்கு நல்லது நடக்கும்...அதனால்தானே அம்மையார் உள்ளே போனார்..அவர் வெளியே வந்த பிறகு அய்யாவை உள்ளே அனுப்ப வேண்டிய வேலைகளை செய்வார்...அவரும் உள்ளே போகவேண்டிய ஆள்தானே...இப்படி அரசியல்வாதிகளே ஒருவர் மீது ஒருவர் வழக்கு போடவேண்டும்...குன்கா போன்ற நீதிபதிகள் அவர்களை உள்ளே தள்ளவேண்டும்...

ரொம்ப சரி நேசன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 6:48 pm

மத்திய அரசில் இருப்பவர்களை யார் உள்ளே தள்ளுவது...ஊழல் இல்லாத இடம் எங்கே இருக்கிறது.. புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 6:51 pm

வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 6:52 pm

@யினியவன் wrote:வழக்கு ஏற்கனவே இருக்கிறது - அவர்களின் தலையீடு இல்லேன்னா போதும், சட்டம் தன் கடமையை செய்யும்
மேற்கோள் செய்த பதிவு: 1093852
ஆமோதித்தல் அது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புன்னகை அம்மையாரின் தீர்ப்புக்குப் பிறகு..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 6:56 pm

ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:

அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.

அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 7:04 pm

@யினியவன் wrote:ஒரே வித்தியாசம் அம்மாவுக்கும் அய்யாவுக்கும்:

அம்மா: ஆணவத்தால், அகங்காரத்தால், பதவி வெறியில் அனைவரையும் பகைத்துக் கொண்டார்.

அய்யா: அப்படி இல்லை யாரை எப்போது எப்படி சரி கட்ட வேண்டும் என அறிந்தவர் - அதனால் தான் அய்யாவை தப்பிக்க விடாமல் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் - பழம் பெருச்சாளி - இண்டு இடுக்கு, சந்து பொந்து அனைத்தும் அறிந்தவர்.
மேற்கோள் செய்த பதிவு: 1093854

சிரி ஆம்...அய்யாவால் சரிகட்ட முடியாத ஒரே நபர் அம்மையார் அல்லவா...எனவேதான் அய்யாவை கட்டம் கட்ட அம்மையார்தான் தோதுபடுவார் என்கிறேன்..இருந்தாலும் பழம்பெருச்சாளி சிக்குவது கடினம்..ஆனால் அவர் குடும்பத்தினர் சிக்குவார்கள்..சரிக்கட்டும் வித்தையெல்லாம் இவர்களுக்கு கைவராத கலை..உதாரணம் கனிமொழி அலைக்கற்றை விவகாரம்..நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 7:20 pm

இவரை பிடிக்க அவரை விட முடியாது - அது தவறு.

அம்மா புது வழக்கு வேணா போடலாம் இவர் மீது - நீதியை தர இயலாது.

இருவருமே உள்ளே இருக்க வேண்டியவர்கள் தான்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by krishnaamma on Wed Oct 08, 2014 7:22 pm

@யினியவன் wrote:அய்யாவ அனுப்ப அம்மா வேண்டாம். அது மத்திய அரசின் கடமை.
மேற்கோள் செய்த பதிவு: 1093848


அது நிஜம் தான் இனியவன், ஆனால் அதுக்கு 'தார் குச்சி' போட அம்மணி உதவுவாங்க இல்லையா ? எல்லாம் "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்" என்கிற பாலிசி தான் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by தமிழ்நேசன்1981 on Wed Oct 08, 2014 7:36 pm

@யினியவன் wrote:இவரை பிடிக்க அவரை விட முடியாது - அது தவறு.

அம்மா புது வழக்கு வேணா போடலாம் இவர் மீது - நீதியை தர இயலாது.

இருவருமே உள்ளே இருக்க வேண்டியவர்கள் தான்.
மேற்கோள் செய்த பதிவு: 1093859

அம்மா இந்த நான்கு வருடங்களும் முழுமையாக சிறையில் இருந்தால் அது ஒரு பாடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை..
அம்மையார் வெளிவராத பட்சத்தில் அய்யா குடும்பத்தின் பிடியில் தமிழகம் சிக்குவது உறுதி..சட்டம் யாருடைய தூண்டுதலும் இன்றி ஊழல்வாதிகளை தேடிப்பிடித்து தண்டிப்பது..சாத்தியமில்லாத ஒன்று.
சுப்பிரமணியசுவாமி...டிராபிக் ராமசாமி போன்றவர்கள் வழக்கு போட்டாலும்..அய்யா எளிதில் அவர்களை சரிக்கட்டி ஓரம்கட்டிவிடக்கூடும்..
அம்மையாரை தவிர பிற அரசியல்வாதிகள் தேங்காய்மூடிகள்...அவர்களால் ஒன்றும் பண்ணமுடியாது என்பதே யதார்த்த நிலையாகும்...

அம்மையார் இல்லாமல் அதிமுகவின் நிலை மிகவம் பரிதாபமானது..அங்கு நிர்வாகத்திறன் கொண்ட இரண்டாம் கட்டத்தலைவர்கள் எவரும் இல்லை..இது அய்யாவிற்கு மிகவும் சாதகமான அம்சம்... புன்னகைநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3632
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by யினியவன் on Wed Oct 08, 2014 8:10 pm

அம்மா தான் செய்ய முடியும்ன்றது ஒரு மாயை - உண்டாக்கப் பட்டது

சட்டப்படி அவரால் ஒன்றுமே இயலாது - அட்மினிஸ்ட்ரேஷனிலும் அம்மா வீக் - எடுத்தோம் கவிழ்த்தோம்ன்னு செய்வதில் அம்மையாரை அடிக்க முடியாது - காரணம் அவர் ஒற்றை பார்வை கொண்டவர் - ஜென்ம விரோதி என்ற கண்ணோட்டம் மட்டுமே - பழிவாங்கும் உணர்ச்சி மட்டுமே அவரிடம் உள்ளது.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ' நான் நன்றாகத்தான் இருக்கிறேன் '- டாக்டர்களிடம் கூறிய ஜெ.,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum