ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 shruthi

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 sudhagaran

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 SK

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 பரத்வாஜன்

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆடை பாதி, சர்ச்சை மீதி!

View previous topic View next topic Go down

ஆடை பாதி, சர்ச்சை மீதி!

Post by ayyasamy ram on Fri Oct 03, 2014 12:54 pm


சமீபத்தில் தீபிகா படுகோன் ஒரு ஃபங்ஷனில் அணிந்துவந்த ஆடை சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு நகைக் கடை விழாவில் சமந்தா தொப்புள் தெரியும்படி டிரெஸ் அணிந்துவர, கலாசாரக் காவலர்கள் அதையும் சர்ச்சையாக்கினர். பொது விழாக்களில் தங்கள் டிரெஸ் மூலம் சென்சேஷன் கிளப்பிய நடிகைகளைப் பார்ப்போமா?
-

-

2008ம் ஆண்டு வெளியான ‘சிவாஜி’ படத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின்போது அப்போதிருந்த முதல்வர் கருணாநிதியிடம்் பாராட்டு பெற மேடை ஏறிய ஸ்ரேயாவின் வெள்ளை கவுன் வெடிகுண்டு வதந்தியைக் காட்டிலும் சர்ச்சையைக் கிளப்பியது. ‘ஸ்ரேயா கலாசாரத்தைக் கெடுக்கிறார்’ என்று இந்து மக்கள் கட்சி கோபப்பட்டு கோர்ட் படி ஏறியது.

ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் பட விழாவில் அணிந்து வந்த டியூப் டாப் கவுனோ அடுத்த சர்ச்சையில் சிக்கியது. என்னதான் ஹாலிவுட் விழாவாக இருப்பினும் இந்தியப் பெண் தங்களது கலாசாரத்தை எப்படிக் கைவிடலாம் என சில இந்திய அமைப்புகள் கேள்வி எழுப்பின.
-

-
யூத் ஹீரோயின்கள்தான் சர்ச்சையில் சிக்குகிறார்கள் என்றால், சீனியர் தேவியும் தன் பங்குக்கு சிக்கினார். ‘லக்மே ஃபேஷன் வீக்’ விழாவில் தன் மகளுடன் ஷார்ட்ஸ்மேனியாக வர, ’இவங்க வயசுக்கு ஏன் இப்படி?’, ’தேவி மேல் இருந்த மரியாதையே போய்விட்டது’ என இணையத்தில் கதறினார்கள் பலர்.
-

-

இந்த ஆடைப் பஞ்சாயத்தில் அடிக்கடி சிக்குவதில் மல்லிகா ஷெராவத்துக்கு நிகர் அவரேதான். 2005ல் நடந்த கேன்ஸ் விழாவில் மல்லிகாவின் பேக்லஸ் ட்ரெஸ் அடுத்த அவல். அந்த உடையில் ஸ்டைலாக மல்லிகா தனது பின் பக்கத்தைக் காட்டி போஸ் கொடுக்க அதில் முன் பக்கமும் பாதி தெரிய நெட்டில் வைரல் ஆகி ‘அய்யோ பத்திக்கிச்சு’தான்.

மினி ஸ்கர்ட்டோடு வந்து மேடையிலேயே அலியாபட் குத்தாட்டமும் போட்டால் வடக்கத்தியப் பத்திரிகைகளும் இணைய இந்திவாலாக்களும் அதைப்பற்றியே பேசிப் பொழுதுபோக்குவார்கள். சரி ஒருமுறை முழுவதுமாக ஆடை அணிந்தால் என்ன என நினைத்து ஒரு பிரஸ்மீட்டில் இவர் அணிந்த பச்சை நிற மெல்லிய பாட்டியாலா பேன்ட், சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் படத்தின் ஹீரோ இவரைத் தூக்கிச் சுற்ற, அவ்வளவுதான் அலியா பட்டின் பேன்ட் ‘பட்’ எனக் கிழிய, பார்த்தவர்கள் பதறிப்போனார்கள்.

அது சரி, சண்டையில் கிழியாத சட்டை எங்கே இருக்கு?

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum