ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

View previous topic View next topic Go down

கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by சிவா on Wed Oct 01, 2014 4:35 pm



தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் மீது போடப்பட்டிருக்கும் வழக்கில், கைது செய்ய, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், நான்கு ஆண்டு கள் தண்டனை விதித்து, அவரை சிறைக்கு அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க., வினர் பஸ் எரிப்பு, சாலை மறியல், கடைகளை அடித்து நொறுக்குதல், சிலைகளை உடைத்தல் என, பல்வேறு ரூபங்களில், தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீடு அமைந்துள்ள, சென்னை கோபாலபுரத்திற்கு, அ.தி.மு.க.,வினர் ஏராளமானோர் திரண்டு வந்து, வீட்டை நோக்கி கல் வீசினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில், அங்கு தயாராக இருந்த தி.மு.க.,வினர், எதிர் தாக்குதல் நடத்த முற்பட்டனர். இதில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதில், அ.தி.மு.க., தரப்பில் ஒருவருக்கு, மண்டையில் கடும் காயம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது.

தினமலர்
தி.மு.க., தரப்பினருக்கும், கடுமை யான காயங்கள் ஏற்பட்டதாகவும், அக்கட்சியினர் புகார் தெரிவிக்கின்றனர்.ஆனால், அ.தி.மு.க., தரப்பினர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் ஆகியோரின் தூண்டுதல் படி, பயங்கர ஆயுதங்கள் கொண்டு, தி.மு.க.,வினர் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து இருந்தனர்.இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார், மூன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனால், உடனடியாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தி.மு.க., தலைவர் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோரை, கைது செய்து நடவடிக்கை எடுக்க, போலீசார் தீவிரமாகி இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இதனால், இருவரும் போலீசாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என, தி.மு.க., வினர் கருதுவதால், அதை எதிர்கொள்ள தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by பாலாஜி on Wed Oct 01, 2014 4:41 pm

தவறான முடிவு போல தெரிகின்றது ... இதில் எது உண்மை என்று தெரியவில்லை . ஆனால் கைதுக்கு இது நேரம் இல்லை .

சட்டம் ஒழுங்கு மேலும் கெடும் ...இது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by சிவா on Wed Oct 01, 2014 4:51 pm

எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by பிஜிராமன் on Wed Oct 01, 2014 4:56 pm

@சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1092152

மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......

தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by பாலாஜி on Wed Oct 01, 2014 4:59 pm

@சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1092152

ஆனால் இந்த கைது நடவடிக்கை சரியல்ல என்பதே என் கருத்து ...

அதற்காக கட்டுமரத்தின் ஆதரவாளர் என்று நினைத்துவிடாதீர்கள்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by சிவா on Wed Oct 01, 2014 5:00 pm

@பிஜிராமன் wrote:
@சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1092152

மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......

தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது


போராட்டம் செய்தவர்களைப் பார்த்தீர்களா பிஜிராமன், அனைவருமே போதையில் நடக்க முடியாமல் தான் திரிந்தனர்!

இதிலும் அமைச்சர்கள், எம் எல் ஏ - க்களுக்குள் போட்டி, யார் தொகுதியில் அதிகமான வன்முறை நடந்தேறியது என்பதை அம்மாவிற்குக் காட்ட வேண்டும் என்று!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by பிஜிராமன் on Wed Oct 01, 2014 5:29 pm

@சிவா wrote:
@பிஜிராமன் wrote:
@சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!
மேற்கோள் செய்த பதிவு: 1092152

மக்கள் அரசு பேருந்தும் மற்ற அரசு உடமைகளும் அவர்கள் பணம் தான் என்பதை எப்பொழுதுதான் உணரப் போகிறார்களோ......

தங்கள் பையில் இருந்து எவனையாவது காசு எடுக்க விடுவார்களா...அதே போல் தான் இதுவும் என்பதை உணர்ந்தாள் ஒழிய உடைப்பதும் எரிப்பதும் அணையாது


போராட்டம் செய்தவர்களைப் பார்த்தீர்களா பிஜிராமன், அனைவருமே போதையில் நடக்க முடியாமல் தான் திரிந்தனர்!

இதிலும் அமைச்சர்கள், எம் எல் ஏ - க்களுக்குள் போட்டி, யார் தொகுதியில் அதிகமான வன்முறை நடந்தேறியது என்பதை அம்மாவிற்குக் காட்ட வேண்டும் என்று!
மேற்கோள் செய்த பதிவு: 1092157

நிதானத்தில் இருந்தால்.......இது போன்ற கிறுக்குத் தனமாக செயல் செய்ய ஓரளவு தோணாது அண்ணா......அதான் முழு போதையில்....அதுவும் அந்த போதை கிடைக்கத் தானே இதில் கலந்து கொள்ளவே செய்கிறார்கள்......

போராட்டத்தில் கலந்திருந்த மூஞ்சிகளை எல்லாம் பார்க்கணுமே.....

எனக்கு வெறுப்பு கலந்த சிரிப்பு தான் வந்தது.........

avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by krishnaamma on Wed Oct 01, 2014 5:36 pm

@பாலாஜி wrote:தவறான முடிவு போல தெரிகின்றது ... இதில் எது உண்மை என்று தெரியவில்லை . ஆனால்  கைதுக்கு இது நேரம் இல்லை .

சட்டம் ஒழுங்கு மேலும் கெடும் ...இது ஆளுங்கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறும்


ம்..........நானும் இப்படித்தான் நினைக்கிறேன்.............மக்கள் பெரும் அவதிக்குள்ளவர்கள்.............இரு தலை கொள்ளி எறும்பு போல ஆகிவிடும் அவர்கள் நிலைமை.............தொடர்ந்து பண்டிகைகள் வேறு...............பாவம் மக்கள்.................வியாபாரிகள்.................சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by krishnaamma on Wed Oct 01, 2014 5:38 pm

@சிவா wrote:எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கிவிடுவார்கள் தல! ஆளும்கட்சி என்பதால் பொதுசொத்தை நாசம் செய்ய முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது!

இருந்தாலும் மக்கள் நிலைமை கஷ்டம் தான் சிவா, அன்று நீங்கள் சொன்னது போல வை கோ பேசிவிட்டார்............இந்த அதிமுக கலாட்டாவால் பொது சொத்துகளுக்கு வந்த நஷ்டத்தை அவர்களிடம் தான் வசூலிக்கனும் என்று டிவி இல் சொன்னார் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கருணாநிதி, ஸ்டாலினை கைது செய்ய தீவிரம்: வழக்கை எதிர்கொள்ள தயாராகும் தி.மு.க.,

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum