ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

என் அப்பா.
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தசமும், விஜயதசமியும்

View previous topic View next topic Go down

தசமும், விஜயதசமியும்

Post by ayyasamy ram on Wed Oct 01, 2014 1:53 pm


-



சக்தியே ஜீவன்களின் ஆதாரம்.
'சக்தி இல்லாவிட்டால், மும்மூர்த்திகளாலும்
கூட எதுவும் செய்ய இயலாது...' என,
ஆதிசங்கரரே சவுந்தர்ய லஹரியில் கூறியுள்ளார்.
அப்படிப்பட்ட சக்தியின் பெருமையை விளக்குவதே
நவராத்திரி.

-
இந்நாட்களில், மகா துர்கை, மகாலட்சுமி, மகா சரஸ்வதி
எனும் முப்பெரும் தேவியரையும் வழிபடுகிறோம்.
நிறைவு நாளை விஜயதசமியாக கொண்டாடுகிறோம்.
அதற்கு காரணம், அன்று தான், அசுரர்களுடன் போரிட்டு,
அவர்களை அழித்தாள் அம்பிகை. அதை முன்னிட்டே
ஆலயங்களில் விஜயதசமியன்று அம்பு போடுதல் எனும்
வைபவம் நடைபெறுகிறது.

-
நல்லதையும், கெட்டதையும் பகுத்தறிய வேண்டுமானால்,
அதற்கு, தெளிந்த அறிவு வேண்டும். அத்தகைய அறிவை
அருள்பவள் சரஸ்வதி தேவி. அதை, அறிவுறுத்தும்
விதமாகவே, சரஸ்வதி பூஜைக்கு மறுநாளான விஜய
தசமியன்று, அட்சராப்பியாசம் நடைபெறுகிறது.
விஜயதசமியன்று பள்ளிக் கூடங்களில் குழந்தைகளை
சேர்ப்பதற்கு இதுவே காரணம்.

-
பண்டைய மன்னர்கள், விஜயதசமியன்று தங்கள் படைக்
கலன்களையும், குதிரை, யானை, வெண் சாமரம், செங்கோல்,
வெண் கொற்றக் குடை மற்றும் சிம்மாசனம் ஆகியவற்றை
பூஜித்ததாக கல்வெட்டுகள் கூறுகின்றன.

-
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சக்தியாக நின்ற அம்பிகை,
விஜயதசமியன்று அசுரர்களை அழித்து, சிவத்துடன்
ஐக்கியமாகிறாள் என்பது ஐதிகம்.

-
ஐம்பொறிகளும், அவைகளால் அனுபவிக்கப்படும் சுவை,
ஒளி, ஊறு, ஓசை மற்றும் நாற்றம் எனும் ஐந்தும் என,
அந்தப் பத்தும், நம்மை ஆட்டிப் படைக்கின்றன.
அவைகளின் வசப்பட்டு நாம் தீய செயல்களில் இறங்கி
ஆட்டம் போடும் போது, சக்தி தேவி நம்மைத் தடுத்து,
ஆட்கொள்கிறாள். அந்த அம்பிகை, நம் உள்ளங்களிலும்
எழுந்தருளி, தீய குணங்களை நீக்கி, நல்லருள் புரிய
வேண்டுவோம்.

-
==========================

பி.என்.பரசுராமன் - வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37368
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: தசமும், விஜயதசமியும்

Post by krishnaamma on Wed Oct 01, 2014 2:39 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை அன்பு மலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum