ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 10
 var49

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 k.sridhar

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ckavin

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 anikuttan

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 ayyasamy ram

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 ayyasamy ram

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 ayyasamy ram

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 ayyasamy ram

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 ayyasamy ram

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 ayyasamy ram

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 T.N.Balasubramanian

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

View previous topic View next topic Go down

வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by ayyasamy ram on Tue Sep 30, 2014 6:37 am


-
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டு வருவார் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பி.கண்ணன் கூறினார்.

இதுகுறித்து, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால், இத்தீர்ப்பால் அவருக்கு மக்களிடம் அனுதாபமும், ஆதரவும் பெருகி உள்ளது. இச்சூழலில் அதிமுக தொண்டர்கள் அப்பாவி மக்களுக்கு எவ்விதத் தொந்தரவும் தரக் கூடாது. அப்படி செய்தால், அது அரசியல் எதிரிகளுக்குத் தான் லாபம்.

நான் அதிமுகவில் இணைவதற்காக அவரை ஆதரித்துப் பேசவில்லை. நான் நியாயத்தைத்தான் பேசுவேன். கட்சி மாறுகிற பழக்கம் எனக்கில்லை.
-


ஜெயலலிதாவுக்கு தார்மிக ஆதரவு: வழக்கு நிலை எப்படி இருந்தாலும் ஜெயலலிதாவுக்கு எனது தார்மிக ஆதரவு உண்டு. அவசியம் ஏற்பட்டால் ஜெயலலிதாவை எப்போது வேண்டுமானாலும் சந்திப்பேன்.

நான் தான் காங்கிரஸ்: நான் இன்றும் காங்கிரஸ் கட்சியில்தான் உள்ளேன். நான் இருக்கும் இடம்தான் காங்கிரஸ். 2ஜி ஊழல், ஊழல் அல்ல; பெரும் கொள்ளை. இதுபோன்ற ஊழல் உலகில் வேறெங்கும் நடந்திருக்க முடியாது. மத்திய பாஜக அரசு, சிபிஐ, அனைத்துத் துறைகளும் சரியாக நடவடிக்கை எடுத்தால் பல பேர் சிறைக்குச் செல்வர்.

இந்த ஊழலில் மன்மோகனை கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். அவர் நேர்மையான மனிதர். இதில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை காலம் வரும்போது சொல்வேன். விரைவில் நான் மோடியையும் சந்தித்துப் பேசுவேன் என்றார் கண்ணன்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37125
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by யினியவன் on Tue Sep 30, 2014 10:24 am

கண்ணன் வருவான் கப்சா விடுவான்
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by M.Saranya on Tue Sep 30, 2014 1:00 pm

@யினியவன் wrote:கண்ணன் வருவான் கப்சா விடுவான்
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1091827


கண்ணன் ஐயா சொல்வது கப்சா மாதிரி தெரியலையே ?????
avatar
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by krishnaamma on Tue Sep 30, 2014 1:07 pm

@யினியவன் wrote:கண்ணன் வருவான் கப்சா விடுவான்  
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்

அச்சச்சோ .............நல்ல பாட்டை .............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by krishnaamma on Tue Sep 30, 2014 1:11 pm

@யினியவன் wrote:கண்ணன் வருவான் கப்சா விடுவான்  
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்

அச்சச்சோ .............நல்ல பாட்டை .............புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by பாலாஜி on Tue Sep 30, 2014 1:41 pm

@யினியவன் wrote:கண்ணன் வருவான் கப்சா விடுவான்
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1091827

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by ஜாஹீதாபானு on Tue Sep 30, 2014 2:04 pm

@யினியவன் wrote:கண்ணன் வருவான் கப்சா விடுவான்
வண்ண கம்பி சிறை கட்டி தாலாட்டுவான்
குழல் எடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து சங்கு ஊதுவான்
மேற்கோள் செய்த பதிவு: 1091827

சூப்பர் அன்ணா



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30263
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: வழக்கிலிருந்து ஜெயலலிதா மீண்டு வருவார்: காங்கிரஸ் எம்.பி.கண்ணன்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum