ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
sudhagaran
 

Admins Online

சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

View previous topic View next topic Go down

சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Post by ayyasamy ram on Mon Sep 29, 2014 5:43 pm



-
திருமதி ஜமிலா அப்துல் கரிமுக்கு அவரது குடும்பத்தினர்
வைத்த பெயர் ‘இரும்புப் பெண்மணி’.

இந்தப் பெயர் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் திருமதி
மார்கரெட் தாட்சருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் என்பது
குறிப்பிடத் தக்கது.

அந்த அளவுக்குக் கடுமையாகப் பாடுபட்டு, வந்த
சவால்களைச் சமாளித்து தமது ஐந்து பிள்ளைகளைக்
கரை சேர்ந்த இந்தத் தாயார், ஜாமியா சிங்கப்பூர் அமைப்பின்
இவ்வாண்டுக்கான தலைசிறந்த தாயார் விருதைப் பெற்றிருக்கிறார்.

நேற்று முன்தினம் உள்ளூர் ஹோட்டல் ஒன்றில் நடை
பெற்ற விருதளிப்பு நிகழ்ச்சியில், 53 வயது திருமதி ஜமிலா,
அதிபர் டோனி டான் கெங் யாமிடமிருந்து விருதைப் பெற்றுக்
கொண்டார். வெற்றிக் கோப்பையுடன் $6,000 ரொக்கம்,
இருவர் தைவானுக்குச் சென்று வர விடுமுறைப் பயணம்
ஆகியவையும் ஜமிலாவுக்குப் பரிசுகளாகக் கிடைத்தன.

22வது ஆண்டாக நடைபெறும் இந்த விருதளிப்பு விழாவில்,
இவ்வாண்டு நிகழ்ச்சிக்காக 46 பரிந்துரைகள் கிடைக்கப்
பெற்றன. அதிலிருந்து ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு
பெற்றனர்.

“ஒரு குடும்பத்தின் நாடித் துடிப்பாக இருப்பவர் தாயார்.
குடும்பங்கள்தான் நமது நாட்டின் அடித்தளமாக விளங்குகின்றன.
ஆக, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு, ஜாமியா சிங்கப்பூர்
போன்ற அமைப்புகளுடன் இணைந்து வலுவான குடும்பங்களை
உருவாக்க உதவி புரியும்,” என்றார் சமுதாய, குடும்ப
மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர்
திருவாட்டி லோ யென் லிங்.
-
----------------------------------------
--தமிழ்முரசு, சிங்கப்பூர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Post by ஜாஹீதாபானு on Mon Sep 29, 2014 6:54 pm

வாழ்த்துகள் ஜமீலா அவர்களே



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30259
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Post by krishnaamma on Mon Sep 29, 2014 9:39 pm

வாழ்த்துகள் அம்மா ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

.
.
.
.
.
அது சரி....இந்த செய்தியை 'அம்மா' வின் தொண்டர்கள் யாராவது படித்துவிட்டு, அவங்க பேரை ஏன் சிபாரிசு பண்ணலை என்று சண்டைக்கு வரப்போறாங்க புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55652
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Post by ayyasamy ram on Mon Sep 29, 2014 10:09 pm

தமிழ் நாட்டிலும் பெண்களைக் கவுரவிக்கலாம்...!
-
மனைவியை விட்டு பிறன்மனை தேடிச் சென்றவனை
மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனைவிமார்களில்
சிறந்த ஒருவருக்கு கண்ணகி விருது கொடுக்கலாம்..!
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: சிறந்த தாயார் விருது பெற்ற ‘இரும்புப் பெண்மணி’ ஜமிலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum