ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நவராத்திரி டிப்ஸ் !

View previous topic View next topic Go down

நவராத்திரி டிப்ஸ் !

Post by krishnaamma on Mon Sep 29, 2014 2:14 pm

* நவராத்திரியின் ஒன்பது நாளும் வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரை பொங்கல், கதம்ப சாதம், தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம், அக்கார வடிசல் ஆகியவையை அம்பிகைக்கு நிவேதனம் செய்யலாம். கடைசி நாள், சுத்த அன்னம், இலை வடகம், சுக்கு, வெண்ணெய் படைத்து, வழிபடுவது சிறப்பு.

* பண்டிகை நாட்களில், மெது வடைக்கு ஊறப்போடும் போது உளுந்துடன் சிறிது துவரம் பருப்பு சேர்த்து ஊறப்போட்டு அரைப்பது நல்லது.

*குங்குமம் பிளஸ் மஞ்சள் சேர்த்து வரும் பாக்கெட் மற்றும் டப்பாக்களில் சில சமயம் வண்டு இருக்கும். அதனால், வெற்றிலைப் பாக்குடன், மஞ்சள் கிழங்கு வைத்துக் கொடுப்பதே நல்லது.

* நவராத்திரிக்கு, வெற்றிலை பாக்குடன் வைத்துக் கொடுக்கும் பொருள் எதுவானாலும், அவர்கள் பயன்படுத்தும் விதமாகக் கொடுப்பது நல்லது.

* 50கிராம் முந்திரிப் பருப்பை பொன்னிறமாக நெய்யில் வறுத்து வைத்துக் கொண்டால், தினம் வறுக்கும் வேலை மிச்சம்.

* கொலு பார்க்க யார் வீட்டுக்கு போனாலும், பழம் அல்லது பூ வாங்கிப் போவது நல்லது. மறுநாள், பூஜைக்கு அவர்கள் உபயோகித்துக் கொள்ள முடியும்.

* சுண்டல் போட்டுக் கொடுக்க, தொன்னைகளை உபயோகப்படுத்தலாம்.

* பருப்பு அல்லது தேங்காயில் செய்த பூரணம் நீர்த்து விட்டால், ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் ஊற்றி, அதில் பூரணத்தை போட்டு, குறைந்த தீயில் சில நிமிடங்கள் கிளறுங்கள். ஆறியதும், பூரணம் உருட்டும் பதத்துக்கு கெட்டியாகி விடும்.

* நவராத்திரிக்கு வரும் விருந்தாளிகளுக்கு என்ன பரிசளிக்கப் போகிறீர்களோ, அந்த பரிசுப் பொருளுக்கேற்ற அளவுகளில் கெட்டியான பேப்பர் பைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். தாம்பூலம் மற்றும் பரிசுப் பொருட்களை இந்த பையில் போட்டுக் கொடுத்தால், எடுத்து செல்ல சுலபமாக இருக்கும்.

* உங்கள் ஏரியாவில் பாட்டு, வீணை என்று அசத்திக் கொண்டிருக்கும் பெண் குழந்தைகளை கூப்பிட்டு, கொலுவில் கச்சேரி செய்ய சொல்லலாம்.

* தினமும் இரவில் கொலு பொம்மைகளுக்கு ஆரத்தி எடுத்தல் அவசியம்.

*நவராத்திரியில் தினமும் பாயசம் வைப்போம். அதற்கு 25 கிராம் ஏலக்காயை லேசாக வறுத்து, சிறிது சர்க்கரை சேர்த்துப் பொடித்து வைத்துக் கொண்டால் சுலபமாக இருக்கும்.

* நீங்கள் அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிப்பவராக இருந்தால், தினமும் சுண்டல் அல்லது அம்மனுக்கு படைக்கும் நைவேத்தியங்களை கொஞ்சம் கூடுதலாக செய்து, அருகில் வசிக்கும் மற்ற தோழிகளின் வீடுகளுக்கு தினமும் கொடுத்து விடுங்கள். பணியாளர்கள், வாட்ச்மேன் இவர்களையும் மறக்க வேண்டாம்.

* தரையில் பொம்மை வைத்தாலும் சரி அல்லது படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வைத்தாலும் சரி, கொலுவை சுற்றி பார்டர் வையுங்கள். அதாவது சிறிய கோலங்களை, கலர் கலரான கொலுவை சுற்றி வரையலாம். கோல அச்சுக்கள் அல்லது ஸ்டிக்கர் கோலங்கள் பயன்படுத்தியும், பார்டர் உருவாக்கலாம்.

* வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெண்களுக்கு தட்டு, ஜாக்கெட், குங்கும டப்பா என்று கொடுப்பது வழக்கம். கூடவே வரும் ஆண்களுக்கு பேனா, கைக்குட்டை, கீ செயின் போன்றவற்றை வாங்கி வைத்துக் கொண்டால், அவர்களையும் மகிழ்விக்கலாமே!

* கொலு முடியும் நாள் மறக்காமல், கண்டிப்பாக மரப்பாச்சி பொம்மைகளை படுக்க வைக்க வேண்டும்.

நன்றி : வாரமலர்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நவராத்திரி டிப்ஸ் !

Post by ayyasamy ram on Mon Sep 29, 2014 2:18 pm


-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37343
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum