உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by ayyasamy ram Today at 1:11 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Today at 12:58 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by சக்தி18 Today at 12:51 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Today at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Today at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Today at 12:31 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by சக்தி18 Today at 12:21 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Today at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Today at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Today at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Today at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Today at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Today at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Today at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Today at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Today at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Today at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Yesterday at 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Yesterday at 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Yesterday at 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Yesterday at 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Yesterday at 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Yesterday at 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» பாலித்தீன் சூட்!
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» மகிழ வைப்பதே சிறந்த ஓவியம்!
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» பிரபாஸின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நல்ல நண்பர்கள் ஏன் தேவை?
by ayyasamy ram Yesterday at 7:23 am

» பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவராகிறார் ஜே.பி.நட்டா: 20-ந்தேதி தேர்தல்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கோழி முட்டையிலிருந்து இன்சுலின்!
by ayyasamy ram Yesterday at 6:52 am

» பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து
by ayyasamy ram Yesterday at 6:46 am

» இந்தியா அசத்தல் வெற்றி * தவான், கோஹ்லி, ராகுல் அபாரம்
by ayyasamy ram Yesterday at 6:44 am

» மோடிக்கு குடியுரிமை இருக்கா?: ஆர்டிஐ.,யில் கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:40 am

» அமெரிக்காவில் ஹிந்தி பேசுவோர் அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:38 am

» நாவல்கள் வேண்டும்
by saravanapriyaprakash Fri Jan 17, 2020 11:33 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by sethu756 Fri Jan 17, 2020 8:49 pm

» கோகுல் ஷேசாத்ரி எழுதிய மதுர கவி தெளிவான மின்னூல்
by sethu756 Fri Jan 17, 2020 8:48 pm

» புத்தக தேவைக்கு...
by sethu756 Fri Jan 17, 2020 8:46 pm

» கோகுல் சேஷாத்ரி திருமாளிகை
by sethu756 Fri Jan 17, 2020 8:45 pm

» ரொம்பக் கோவக்கார மாடா இருக்குமோ...!!
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:19 pm

» அர்ஜூன்னுக்கு நடந்தது எல்லோருக்கும் நடக்கும்
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:04 pm

» வெள்ளிக்கிழமை பூஜை
by ayyasamy ram Fri Jan 17, 2020 8:01 pm

Admins Online

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 28, 2014 3:01 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.

ஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 TACFR7elRY6w81R6Zyiw+BJaward01

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Z6WQiE2WTb2D9iRNU3FQ+BJaward02
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by அசுரன் on Tue Sep 30, 2014 7:55 pm

மிகவும் பெருமையாக உள்ளது தயாளன் சார். உங்களது அயராத உழைப்புக்கு கிடைத்த விருது. வாழ்த்துகள்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
மதிப்பீடுகள் : 2861

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Wed Oct 01, 2014 9:27 pm

@தமிழ்நேசன்1981 wrote:அன்பான வாழ்த்துக்கள் ஐயா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1091601

மிக்க நன்றி தமிழ் நேசன் அவர்களே "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Aathira on Wed Oct 01, 2014 9:41 pm

மிகவும் பெருமையாக உள்ளது தயாளன் சார். உங்களது அயராத உழைப்புக்கு கிடைத்த விருது. மனம் நிறைந்த வாழ்த்துகள் சார்.

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Images?q=tbn:ANd9GcRicu4KDZGoEIgF9KXrg2V6zKHA3d07i0o1hQeK6otcEEa4yvsK


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 T"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 H"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 I"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 R"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 A"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14367
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 1883

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by சிவா on Fri Oct 03, 2014 1:12 am

பாரத ஜோதி டாக்டர் தயாளன் அவர்களுக்குக் கிடைத்த இந்த விருது எங்களனைவருக்கும் கிடைத்த விருதாக எண்ணி மனம் மகிழ்ச்சி கொள்கிறது! மேலும் மேலும் தங்களின் புகழ் சிறக்க வாழ்த்துகள் அண்ணா!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Fri Oct 03, 2014 5:00 pm

@சாமி wrote::வணக்கம்: வாழ்த்துகள் Dr ஐயா...!!!!! சூப்பருங்க
அருமையிருக்கு மகிழ்ச்சி "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1091644
மிகவும் நன்றி சாமி அவர்களே "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Oct 06, 2014 6:24 pm

@யினியவன் wrote:எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்

வாழ்த்துகள் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1091645

மிக மிக நன்றி தம்பி யினியவன் "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by ayyasamy ram on Mon Oct 06, 2014 7:07 pm

பலன் கருதாது உழைத்த உழைப்புக்கு
கிடைத்த வெற்றி...
-
வாழ்த்துகள்
-
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 ZBWrsScQvqv1AErkGC3h+abdul-kalam1
-
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52065
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! - Page 2 Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை