உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 28, 2014 3:01 pm

அன்புள்ள ஈகரை உறவுகள் அனைவருக்கும் என் இனிய வணக்கங்கள். அடிக்கடி இங்கு வர முடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரண்டே மாதங்களில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளேன். அதன்பின்பு, நான் முழுமையாக ஈகரையில் இயங்குவேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நிற்க, எனக்கு சமீபத்தில் புது தில்லியில் இருந்து "பாரத் ஜோதி விருது" கிடைத்துள்ளது என்பது ஒரு மகிழ்வான செய்தியாகும். அங்கு நடந்து முடிந்த ஒரு மாநாட்டில் கலந்துகொண்டு நான் ஆய்வுக்கட்டுரை ஒன்றை வெளியிடுவதாக இருந்தது. அந்த மாநாடு முடிவு விழாவில் எனக்கு இந்த விருது வழங்குவதாகவும் இருந்தது. நான் நாகபுரியில் உள்ள எனது தலைமை அலுவலகத்தில் சில அத்தியாவசியமான வேலைகளை முடித்துக்கொண்டு அங்கிருந்து புது தில்லி சென்று அந்த மாநாட்டில் கலந்துகொள்ள இருந்தேன்.

ஆயினும், நாகபுரியில் எனக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால், புதுதில்லி செல்லாமலேயே மீண்டும் பெங்களூரு திரும்ப வேண்டியதாயிற்று. எனினும், தில்லியில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது. ஈகரை உறவுகளிடம் இதைப் பகிர்ந்துகொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். 36 வருடங்கள் பணியில் இருந்துவிட்டு ஓய்வு பெற இன்னும் இரண்டே மாதங்கள் உள்ள நிலையில் இவ்விருது கிடைத்துள்ளது மனநிறைவைத் தருவதாக உள்ளது.


"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! TACFR7elRY6w81R6Zyiw+BJaward01

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Z6WQiE2WTb2D9iRNU3FQ+BJaward02
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 28, 2014 3:36 pm

மனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4357
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1314

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by ராஜா on Sun Sep 28, 2014 3:43 pm

மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா .... புன்னகை நன்றி அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by krishnaamma on Sun Sep 28, 2014 4:17 pm

மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! No02QbHOQtit4XSvzGeZ+306935

என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் புன்னகை அன்பு மலர்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! ZD7lk2nSDmML44vqiIOg+0081070901555_500X500


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by T.N.Balasubramanian on Sun Sep 28, 2014 5:51 pm

வாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 1f8xnbzyTdK1wJpntvkU+018

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by தமிழ்நேசன்1981 on Sun Sep 28, 2014 8:12 pm

அன்பான வாழ்த்துக்கள் ஐயா... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மதிப்பீடுகள் : 989

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sun Sep 28, 2014 10:17 pm

@மாணிக்கம் நடேசன் wrote:மனம் நிறைந்த பாராட்டும், வாழத்தும் உங்களுக்கு சமர்ப்பணம்.
மேற்கோள் செய்த பதிவு: 1091538

மிகவும் நன்றி மாணிக்கம் நடேசன் அய்யா :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by சாமி on Mon Sep 29, 2014 1:38 am

:வணக்கம்: வாழ்த்துகள் Dr ஐயா...!!!!! சூப்பருங்க
அருமையிருக்கு மகிழ்ச்சி "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 3838410834
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2403
இணைந்தது : 08/08/2011
மதிப்பீடுகள் : 1250

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by யினியவன் on Mon Sep 29, 2014 1:56 am

எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்
எங்கள் பாரத ஜோதி என்று தோள் கொட்டுவோம்

வாழ்த்துகள் அய்யா
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by பிஜிராமன் on Mon Sep 29, 2014 9:53 am

மிக்க மகிழ்ச்சி ஐயா.........அருமையிருக்கு

வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6198
இணைந்தது : 22/01/2011
மதிப்பீடுகள் : 1775

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by M.Saranya on Mon Sep 29, 2014 12:23 pm

மனப்பூர்வமான வாழ்த்துக்கள் ஐயா.
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
மதிப்பீடுகள் : 881

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Sep 29, 2014 5:12 pm

@ராஜா wrote:மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா .... புன்னகை நன்றி அன்பு மலர்
மேற்கோள் செய்த பதிவு: 1091540

மிகவும் நன்றி இராஜா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by ஜாஹீதாபானு on Mon Sep 29, 2014 5:23 pm

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! CongratSmiley2DLMG2

மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30906
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7337

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Mon Sep 29, 2014 8:42 pm

@krishnaamma wrote:மனம் நிறைந்த பாராட்டுகள் ஐயா...............
"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! No02QbHOQtit4XSvzGeZ+306935

என்னுடைய வாழத்துகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள் புன்னகை அன்பு மலர்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! ZD7lk2nSDmML44vqiIOg+0081070901555_500X500
மேற்கோள் செய்த பதிவு: 1091545

மிகவும் நன்றி கிருஷ்ணம்மா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 1571444738
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Sep 30, 2014 6:36 pm

@T.N.Balasubramanian wrote:வாழ்த்துகள் Dr சுந்தரராஜ் தயாளன்

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 1f8xnbzyTdK1wJpntvkU+018

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1091576

மிகவும் நன்றி ரமணியன் அய்யா "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! 1571444738 :வணக்கம்:
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 5301
இணைந்தது : 03/09/2011
மதிப்பீடுகள் : 1843

http://sundararajthayalan.com/

Back to top Go down

"பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் ! Empty Re: "பாரத் ஜோதி விருது" கிடைக்கப்பெற்றேன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை