ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

View previous topic View next topic Go down

ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:52 am

ஏக்கர் ஏக்கராய் நிலங்கள்

1. சென்னை போயஸ் தோட்டம்- கதவிலக்கம் 36 ல் பத்து கிரவுண்டு 330 சதுர அடி நிலமும், கட்டடமும்

2.ஹைதராபாத் ஸ்ரீநகர் அலுவலர் காலனியில் 651.18 சதுர மீட்டர் கட்டடம்.

3. ஹைதராபாத் அருகே ஜிடிமெட்லா மற்றும் பஷீராபாத் கிராமங்களில் இரண்டு பண்ணை வீடுகள், பணியாளர்களுக்கான வீடுகள், மற்றும் திராட்சை தோட்டம் (11.35 ஏக்கர்)

ஏக்கர் ஏக்கராய் நிலங்கள்

4. ஆந்திரப் பிரதேசம் மேச்சால் வட்டம், பஷீராபாத் கிராமத்தில் சர்வே எண்.93/3 ல் 3.15 ஏக்கர் நிலம்.

5. செய்யாறு கிராமம், சர்வே எண். 366/2, 5, 6 ல் விவசாய நிலம் 3.4 ஏக்கர் நிலம்.

6. சென்னை பட்டம்மாள் தெரு, கதவிலக்கம் 19ல் நிலமும், கட்டடமும்.

7. சென்னை, சந்தோம், அந்து தெரு, ஆர்.ஆர்.அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்பு எண் 7.

8. சென்னை, அண்ணா சாலையில், 602 ஆம் இலக்கத்தில் கடை எண். 14

9. சென்னை, நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஆர். எஸ். எண். 58/5, கதவிலக்கம் எண். 14 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 736 சதுர அடி நிலத்தில் பிரிக்கப்படாத பங்கு.

10. சென்னை, செயின்ட் மேரீஸ் சாலை, கதவிலக்கம் 213 - பி- ல் நிலமும் கட்டடமும். (1.206 சதுர அடி)

11. சென்னை, அண்ணா சாலை, எண் 602 ல் 180 சதுர அடி, கடை எண் 18; எண். 54/42656 ல் 17 கிரவுண்ட் பிரிவினை செய்யப்படாத நிலத்தில் பங்கு மற்றும் ஆர்.எஸ். எண். 3/10 மற்றும் 3/11 ஆகியவற்றில் மைலாப்பூர் கிராமத்தில் 1,756 சதுர அடி நிலம்.

12. தஞ்சாவூர் மானம்பூ சாவடி சர்வே எண். 1091 ல் 2,400 சதுர அடி நிலமும், கட்டடமும்.

13. தஞ்சாவூர் நகரம், 6வது வார்டு, டவுன் சர்வே எண். 1091 ல் 51 ஆயிரம் சதுர அடி காலிமனை.

14. தஞ்சாவூர் நகரம், மானம்பூ சாவடி, பிளேக் சாலையில் டவுன் சர்வே 1019 ல் 8,970 சதுர அடி காலி மனை.

15. திருச்சி, பொன்னகரம், அபிஷேகபுரம் கிராமம் டவுன் சர்வே எண். 107ல் 3,525 சதுர அடி நிலமும், கட்டடமும். பல கோடி மதிப்புள்ள கட்டடங்கள், வீட்டு மனைகள், தோட்டங்கள்

16. தஞ்சை மாவட்டம், சுந்தரகோட்ட கிராமம், சர்வே எண். 402/2ல் 3.23 ஏக்கர் புஞ்செய் நிலம். 17. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டையில் சர்வே எண். 55, 56 ல் 5,658 சதுர அடி நிலமும், கட்டடமும்.

18. சென்னை மைலாப்பூர் கிராமம், ஆர்.எஸ். எண். 1567/1ல் ஒரு கிரவுண்ட், 1407 சதுர அடி நிலமும், கட்டடமும். 19. மன்னார்குடி, சர்வே எண். 93, 94 மற்றும் 95 ஆகியவற்றில் மொத்தம் 25,035 சதுர அடி நிலமும், கட்டடமும்.

20. சென்னை, பரங்கிமலை கிராமம், டி.எஸ். எண். 4535ல் 4604.60 சதுர அடி மனையும், கட்டடமும் மற்றும் திரு.வி.க. தொழிற்பேட்டையில் மனை எண். எஸ். 7.

21. சென்னை, காதர் நவாஸ்கான் சாலை, கதவிலக்கம் 14ல் பிரிவினை செய்யப்படாத 11 கிரவுண்ட், 1736 சதுர அடி நிலமும், கட்டடமும் மற்றும் நுங்கம்பாக்கம் கிராமம் ஆர்.எஸ். எண். 58 மற்றும் புதிய ஆர்.எஸ். எண். 55/5ல் 523 சதுர அடி கட்டடம்.

22. செகந்தராபாத் கண்டோன்மென்ட் அஞ்சையா தோட்டம், கதவிலக்கம் எண். 16ல் 222.92 சதுர மீட்டர் நிலமும், கட்டடமும்.

23. கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை சர்வே எண். 86, 87, 88, 89, 91, 92 மற்றும் 93 ஆகியவற்றில் 12,462.172 சதுர அடி நிலமும், கட்டடமும்.

24. சென்னை, அண்ணா நகர், மனை எண். எல்.66, இளவரசிக்காக வாங்கப்பட்டது - மதிப்பு 2 லட்சத்து 35 ஆயிரத்து 813 ரூபாய்.

25. சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற் பேட்டையில் 0.63 ஏக்கர் நிலமும், 495 சதுர அடி ஆர்.சி.சி. மேற்கூரை கட்டிடமும்; ஆலந்தூர் கிராமம் சர்வே எண். 89ல் 1,155 சதுர அடி ஏ.சி.சி. மேற்கூரை கட்டிடம்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:53 am

26. சென்னை, மைலாப்பூர் கிராமம், கிழக்கு அபிராமபுரம், மூன்றாவது தெரு கதவிலக்கம் 18ல் 1 கிரவுண்ட் 1475 சதுர அடி நிலமும் கட்டடமும். வேலகாபுரம் கிராமம், செய்யூர் கிராம நன்செய், புன்செய் நிலங்கள்

27. செய்யூர் கிராமம், சர்வே எண். 366/4 மற்றும் 366/1 ஆகியவற்றில் 4.90 ஏக்கர் புஞ்செய் நிலம்.

28. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/3ல் 3.30 ஏக்கர் புஞ்செய் நிலம்.

29. செய்யூர் கிராமம், சர்வே எண். 365/1ல் 1.65 ஏக்கர் புஞ்செய் நிலம்.

30. செய்யூர் கிராமம், சர்வே எண். 362/2ல் 2.25 ஏக்கர் புஞ்செய் நிலம்.

31. சென்னை 106ல் மகா சுபலெட்சுமி திருமண மண்டபம்.

32. நுங்கம்பாக்கம், காதர் நவாஸ்கான் சாலை, ஜெம்ஸ் கோர்ட் ஆர்.எஸ். எண். 58/5 ல் மொத்தம் 11 கிரவுண்ட், 1,736 சதுர அடி மனையில் 72/12000 பங்கு.

33. சென்னை ஈக்காட்டுத்தாங்கல், உள் வட்டச் சாலையில் ஆஞ்சனேயா பிரண்டர்ஸ்.

34. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

35. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 3ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

36. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

37. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198/180 எப். 11 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

38. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

39. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

40. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

41. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

42. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

43. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

44. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

45. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

46. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 4.41 ஏக்கர் புஞ்செய் நிலம்.

47. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 1.42 ஏக்கர் புஞ்செய் நிலம்.

48. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 198ல் 41 சென்ட் புஞ்செய் நிலம்.

49. வேலகாபுரம் கிராமம், சர்வே எண். 364ல் 63 சென்ட்புஞ்செய் நிலம்.

50. நீலாங்கரை கிராமம், மனை எண். 7ல் 4802 சதுர அடி மனையும் கட்டடமும்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:54 am

தியாகராய நகர், பத்மநாபா தெரு...

51. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

52. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. தியாகராயநகர் சொத்துக்கள்

53. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

54. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு.

55. தியாகராய நகர், பத்மநாபா தெரு, சர்வே எண். 301 மற்றும் சில சர்வே எண்களில் உள்ள மொத்தம் 1 கிரவுண்ட் 1086 சதுர அடி மனை மற்றும் கட்டடத்தில் 1/5 பங்கு. (51 முதல் 56 வரையிலான சொத்துக்கள் வெவ்வேறு உரிமையாளர்களிடமிருந்து தனித்தனியாக பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.)

சிறுதாவூர் பங்களா

56. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1, 2ல் 1.50 ஏக்கர் நிலம்.

57. சர்வே எண். 346/1 பி மற்றும் சில சர்வே எண்களில் 10 ஏக்கர், 41 சென்ட் நிலம்.

58. செய்யூர் கிராமம், சர்வே எண். 364/8, 364/3, 364/9 ஆகியவற்றில் 2.02 ஏக்கர் புஞ்செய் நிலம். சிறுதாவூர் பங்களா

59. செய்யூர் கிராமம், சர்வே எண். 364ல் 54 சென்ட் புஞ்செய் நிலம்.

60. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 345/3பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 11 ஏக்கர் 83 சென்ட் நிலம்.

61. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண், 48/2 மற்றும் சிறுதாவூர் கிராமம் சர்வே எண். 383 முதல் 386 வரை மற்றும் 393 ஆகியவற்றில் மொத்தம் 11 ஏக்கர் 28 சென்ட் நிலம்.

62. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 392/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10 ஏக்கர் 86 சென்ட் நிலம்.

63. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 379 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 10.7 ஏக்கர் நிலம்.

64. 10.7 ஏக்கர் நிலம் வாங்குவதற்கு பத்திரப் பதிவில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேலும் அதிகத் தொகை செலுத்தப்பட்டது.

65. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 339/1 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 44 சென்ட் நிலம்.

66. சென்னை டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 149ல் 2 கிரவுண்ட் மற்றும் 1230 சதுர அடி நிலமும் கட்டிடமும்.

67. சென்னை, டி.டி.கே. சாலை, ஸ்ரீராம் நகர், சர்வே எண். 3705ல் பகுதி.

68. ஈஞ்சம்பாக்கம் சர்வே எண். 18/4 ஏ 1ல் 1.29 ஏக்கர் நிலம்.

69. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/17ல் 16.75 சென்ட் நிலம்.

70. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189ல் 6.75 சென்ட் மனை.

71. சென்னை, அடையார், கதவிலக்கம் எண்.189ல் 16.50 சென்ட் மனை.

72. 5,30,400 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் திருமதி காயத்ரி சந்திரன் என்பவருக்குச் செலுத்தப்பட்டது.

73. சோளிங்கநல்லூர் ஆர்.எஸ்.ஓ. எண். 1/1 எப் மற்றும் 1/104 ஆகியவற்றில் 16.75 சென்ட் மனை.

74. 2,35,200 ரூபாய்க்கு டிமான்ட் டிராப்டாகவும், 3.35 லட்சம் ரூபாய் ரொக்கமாகவும் கே.டி. சந்திரவதனன் என்பவருக்குக் கொடுக்கப்பட்டது. பல கிரவுண்ட் மனைகள்

75. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:54 am

76. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

77. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை.

78. நுங்கம்பாக்கம் கிராமம், வாலஸ் தோட்டத்தில், சர்வே எண். 61/1 மற்றும் சில சர்வே எண்களில் பிரிக்கப்படாத பங்காக 6 கிரவுண்ட் 1087 சதுர அடி மனையில் 581 சதுர அடி மனை. (75 முதல் 78 வரை தனித்தனியாகப் பத்திரப் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன)

79. சிறுதாவூர் கிராமம், சர்வே எண். 403/3 மற்றும் 401/2 ஆகியவற்றில் 3.30 ஏக்கர் நிலம்.

கிழக்குக் கடற்கரை சாலையில் வெட்டுவாங்கேணி கிராமம்,

கருங்குழி பள்ளம் கிராமம்

80. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/88ல் 34 சென்ட் நிலம்.

81. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/7 பி.யில் 34 சென்ட் நிலம். கிழக்குக் கடற்கரை சாலையில்

82. வெட்டுவாங்கேணி கிராமம் சர்வே எண். 165/9 ஏ ல் 34 சென்ட் நிலம்.

83. சென்னை, மைலாப்பூர், லஸ் சர்ச் சாலையில் கதவிலக்கம் 98/99ல் மொத்தம் உள்ள 10 கிரவுண்ட் 640 சதுர அடியில் பிரிக்கப்படாத பங்காக 880/72000

84. தியாகராய நகர் கிராமம், சர்வே எண். 5202ல் 4,800 சதுர அடி மனையும் கட்டிடமும்.

85. சோளிங்கநல்லூர் கிராமம், சர்வே எண். 1/105ல் 5 கிரவுண்ட் மனை மற்றும் மனை எண்கள் 40,41 ஆகியவற்றில் 900 சதுர அடி மனையும், கட்டடமும்.

86. சேரகுளம் கிராமம், சர்வே எண். 436/6 மற்றும் பல சர்வே எண்களிலும் வல்லகுளம் கிராமம், சர்வே எண். 188/3 மற்றும் 221/1 ஆகியவற்றிலும் மொத்தம் 53 ஏக்கர் 66 சென்ட் நிலம்.

87. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 43/2ல் 3 ஏக்கர் 51 சென்ட் நிலம். 88. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 46ல் 4 ஏக்கர் 52 சென்ட் நிலம்.

89. கருங்குழி பள்ளம் கிராமம், சர்வே எண். 45ல் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

90. கருங்குழி பள்ளம் கிராமத்தில் 4 ஏக்கர் 15 சென்ட் நிலம்.

திருவேங்கடநகர் காலனி

91. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து.

92. திருவேங்கடநகர் காலனி சர்வே எண். 588/2 ஏ, 2 பி ஆகியவற்றில் 4380 சதுர அடி மனை, 520 அடி வீடும் சேர்த்து. (பத்திரத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் அதிகமாக பணம் செலுத்தப்பட்டது).

93. வெட்டுவாங்கேணி & ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் சர்வே எண். 165/9 பி.யில் 37 சென்ட் நிலம்.

94. சென்னை, டி.டி.கே. சாலை, கதவிலக்கம் 150ல் 2 கிரவுண்ட் 733 சதுர அடி நிலமும், கட்டடமும்.

பையனூர் பங்களா

95. பையனூர் கிராமம், சர்வே எண். 392/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.80 ஏக்கர் நிலம்.

96. பையனூர் கிராமம், சர்வே எண். 391/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3.52 ஏக்கர் நிலம். பையனூர் பங்களா

97. பையனூர் கிராமம், சர்வே எண். 384/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.28 ஏக்கர் நிலம்.

98. பையனூர் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.

99. பையனூர் கிராமம், சர்வே எண். 383ல் 40 சென்ட் நிலம்.

100. பையனூர் கிராமம், சர்வே எண். 403/1ல் 2.76 ஏக்கர் நிலம்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:55 am

101. பையனூர் கிராமம், சர்வே எண். 379/2ல் மற்றும் 379/3 ஆகியவற்றில் 4.23 ஏக்கர் நிலம்.

102. பையனூர் கிராமம், சர்வே எண். 381/9 மற்றும் 392/2 ஆகியவற்றில் 51 சென்ட் நிலம்.

அரும்பாக்கம், சேரகுளம் கிராமம், ஊரூர்

103. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.

104. ஊரூர் கிராமம், பரமேஸ்வரி நகர், டவுன் சர்வே எண். 2 மற்றும் 18ல் 4,565 சதுர அடி மனையும் கட்டடமும். அரும்பாக்கம், சேரகுளம் கிராமம், ஊரூர்

105. சேரகுளம் கிராமம், சர்வே எண். 471 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 73 ஏக்கர் 90 சென்ட் நிலம்.

106. சேரகுளம் கிராமம், 406/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 69.78 ஏக்கர் நிலம்.

107. சேரகுளம் கிராமம், சர்வே எண். 486 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 60 ஏக்கர், 65.5 சென்ட் நிலம்.

மீர்க்குளம், வல்லகுளம், ஊத்துக்காடு

108. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 823/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 42.31 ஏக்கர் நிலம்.

109. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 34 ஏக்கர் 81.5 சென்ட் நிலம்.

110. சோளிங்கநல்லூர் கிராமம் சர்வே எண். 2/1பி, 3 ஏ ஆகியவற்றில் 50 சென்ட் நிலம்.

111. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 701/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 12.70 ஏக்கர் நிலம்.

112. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 685 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 14.42 ஏக்கர் நிலம்.

113. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 136/1 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 8.6 ஏக்கர் நிலம்.

114. கலவை கிராமம், சர்வே எண். 386/2 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.98 ஏக்கர் நிலம்

வல்லகுளம் கிராமத்தில் சொத்துக்கள்

115. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 682/6 மற்றும் 203/6 ஆகியவற்றில் 55 ஏக்கர் நிலம்.

116. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 224/4பி, மற்றும் 204/2 ஆகியவற்றில் 57.01 ஏக்கர் நிலம்.

117. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 221/3 மற்றும் 217/8 ஆகியவற்றில் மொத்தம் 89.62 ஏக்கர் நிலம்.

வல்லகுளம் கிராமத்தில் சொத்துக்கள்

118. சேரகுளம் கிராமம், சர்வே எண். 470/3 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 80.95 ஏக்கர் நிலம்.

119. சேரகுளம் கிராமம், சர்வே எண். 262/10 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 71.57 ஏக்கர் நிலம்.

120. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 374/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 68.09 ஏக்கர் நிலம்.

121. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 832/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 78.09 ஏக்கர் நிலம்.

சென்னை தியாகராய நகர்

122. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794ல் 4,293 சதுர அடி மனையும், கட்டடமும்.

123. சென்னை, தியாகராய நகர், 68 அபிபுல்லா சாலை, சர்வே எண். 6794ல் 3,472 சதுர அடி மனையும், கட்டடமும்.

124. சேரகுளம் கிராமம், சர்வே எண். 252 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 48.95 ஏக்கர் நிலம்.

125. வல்லகுளம் கிராமம், சர்வே எண். 62 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 54.98 ஏக்கர் நிலம்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:56 am

126. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 830/5 மற்றும் பல சர்வே எண்களில்; சேரக் குளம் கிராமம், சர்வே எண். 130,823/9 ஆகியவற்றில் மொத்தம் 62.65 ஏக்கர் நிலம்

வண்டாம்பாளை கிராமம்

127. வண்டாம்பாளை கிராமத்தில், ராமராஜ் ஆக்ரோ மில்லுக்கு சொந்தமான 6 லட்சத்து 14 ஆயிரம் பங்குகளை காந்தி மற்றும் பலரிடம் இருந்து வாங்கியது.

128. வண்டாம்பாளை கிராமத்தில், சர்வே எண். 79ல் 3.11 ஏக்கர் நிலம்.

129. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 80, 88/1 ஆகியவற்றில் 4.44 ஏக்கர் நிலம்.

130. கீழக்கவத்துக்குடி கிராமம் சர்வே எண். 81/1, 2 ஆகியவற்றில் 1.31 ஏக்கர் நிலம்; வண்டாம்பாளையம் கிராமம் சர்வே எண். 84/1ல் 5.19 ஏக்கர் நிலம்.

131. வண்டாம்பாளை கிராமம், மற்றும் கீழக்கவத்துக்குடி கிராமம் ஆகியவற்றில் சர்வே எண். 77/1 பி மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.91 ஏக்கர் நிலம்.

132. வண்டாம்பாளை கிராமம் சர்வே எண். 81/4ல் 3.84 ஏக்கர் நிலம்.

133. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 597/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6 ஏக்கர் நிலம்.

134. மெடோ ஆக்டோ பார்ம்ஸ் பெயரில் சர்வே எண் 650/1 மற்றும் சில சர்வே எண்களில் 11.66 ஏக்கர் நிலம்.

135. வண்டாம்பாளை கிராமம், சர்வே எண். 78/1 மற்றும் சில சர்வே எண்களில் 8.10 ஏக்கர் நிலம்.

ஊத்துக்காடு கிராமம், மீர்க்குளம் கிராமம்

136. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 596/6 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 9.65 ஏக்கர் நிலம்.

137. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 336/12 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 10.29 ஏக்கர் நிலம்.

138. சேரகுளம் கிராமம், சர்வே எண் 260/5 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 16.51 ஏக்கர் நிலம். ஊத்துக்காடு கிராமம், மீர்க்குளம் கிராமம்

139. வெள்ளகுளம் கிராமம், சர்வே எண். 199/4 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 30.75 ஏக்கர் நிலம்.

140. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 385/3 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 51.40 ஏக்கர் நிலம்.

141. மீர்க்குளம் கிராமம், சர்வே எண். 535/20 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 59.82 ஏக்கர் நிலம்.

142. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 351/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.32 ஏக்கர் நிலம்.

143. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 334/1 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 8.65 ஏக்கர் நிலம்.

144. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 2ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.

சிப்காட், ராமராஜ் ஆக்ரோ மில்

145. நிலம் வாங்கியதற்காக சிப்காட் நிறுவனத்திற்கு 23.11.1995 அன்று 7 லட்சத்து 23 ஆயிரத்து 806 ரூபாய்; 20&1&1996 அன்ரு 3 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்; 6&4&1996 அன்று 4 லட்சம் ரூபாய், ராமராஜ் ஆக்ரோ மில் நிறுவனத்தால் கொடுக்கப்பட்டது.
146. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் வேலை செய்பவர்களுக்காக வீடுகள் கட்டிய வகையில் செலவு செய்யப்பட்ட தொகை 57 லட்சத்து 19 ஆயிரத்து 800 ரூபாய்.
147. வண்டாம்பாளை ராமராஜ் ஆக்ரோ மில்ஸ் வளாகத்தில் நிர்வாக இயக்குனருக்காக மாளிகை மற்றும் அலுவலகத்தில் பணியாற்றியவர்களுக்காக வீடுகள் கட்டியதற்காக செலவு செய்யப்பட்ட தொகை 83 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய்.
148. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/2 ஏ 1ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
149. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 612/1 ல் மொத்தம் 1.08 ஏக்கர் நிலம்.
150. லெக்ஸ் பிராபர்டீஸ் நிறுவனத்திற்காக பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட தொகைக்கு மேல் செலுத்தப்பட்ட தொகை பத்து லட்சம் ரூபாய்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:56 am

151 ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 611/2ல் மொத்தம் 11.25 ஏக்கர் நிலம்.

152. ஊத்துக்காடு கிராமம், சர்வே எண். 577/ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 6.40 ஏக்கர் நிலம்.

சென்னை லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்

153. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சுதாகரன் பெயரில்)
154. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண். 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (இளவரசி பெயரில்)
சென்னை லஸ் அவென்யூ.. சுதாகரன், இளவரசி பெயரில்
155. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (சசிகலா பெயரில்)
156. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெ.எஸ்., வீட்டு வசதி வளர்ச்சி நிறுவனத்தின் பெயரில்)
157. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில்)
158. சென்னை லஸ் அவென்யூ சர்வே எண் 334/1ஏ-ல் உள்ள மொத்தம் 5 கிரவுண்ட் 1133 சதுர அடி பிரிக்கப்படாத மனையில் ஆறில் ஒரு பங்கு. (ஜெயா காண்ட்ராக்டர்ஸ் அண்ட் பில்டர்ஸ் பெயரில்)
159. லஸ் அவென்யூ, சொத்து வாங்குவதற்காக செலவிடப்பட்டது 76 லட்சம் ரூபாய்.
நீலாங்கரை...

160. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
161. நீலாங்கரை கிராமம், சர்வே எண். 74/1ல் 11 சென்ட் நிலமும், கட்டடமும்.
162. அரும்பாக்கம் கிராமம், டவுன் சர்வே எண். 115/ பகுதி மற்றும் இரண்டு சர்வே எண்களில் மொத்தம் 3,197 சதுர அடி மனை.
163. தஞ்சாவூர் வ.உ.சி. நகர், டவுன் சர்வே எண். 3077 மற்றும் 3079 ல் 26,540 சதுர அடி மனை மற்றும் கட்டடம்.
164. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 239/9 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 7 ஏக்கர் 11.5 சென்ட் நிலம்.
165. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 591/2 மற்றும் பல சர்வே எண்களில் மொத்தம் 15.71 ஏக்கர் நிலம்


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

166. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 900 ஏக்கர் கொடநாடு டீ எஸ்டேட் மற்றும் டீ பேக்டரி.

167. ஊத்துக்காடு கிராமத்தில் சர்வே எண். 324 மற்றும் சில சர்வே எண்களில் 9.50 ஏக்கர் நிலம்.

168. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். ல் 210.33 ஏக்கர் நிலம். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி

169. வேலகாபுரம் கிராமத்தில் சர்வே எண். 198/180 எப். டி. மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 20.89 ஏக்கர் நிலம்.

170. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/12 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.03 ஏக்கர் நிலம்.

171. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 385/7 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 2.34 ஏக்கர் நிலம்.

172. பையனூர் கிராமத்தில் சர்வே எண். 386/15 மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 90 சென்ட் நிலம்.

கடலூர், பையனூர் பங்களா

173. கடலூரில் இண்டி-டோஹா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடிகல்ஸ் நிறுவனத்தை வாங்கிய வகையில் செலவு செய்த தொகை 86 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய்.

நீலாங்கரை சொத்துக்கள்

174. சென்னை, நீலாங்கரை, ராஜா நகரில் கதவிலக்கம் 4/130 ல் கூடுதல் கட்டடம் கட்டிய வகையில் செலவு செய்த தொகை 80 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்.

175. சென்னை, நீலாங்கரை கிராமம் சர்வே எண். 94ல் 11 ஆயிரத்து 197 சதுர அடி நிலம்.

நீலாங்கரை சொத்துக்கள்

176. பையனூர் பங்களாவில் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 1 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 261 ரூபாய்.

177. சென்னை, கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்திற்காக புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 2 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரத்து 457 ரூபாய்.

ஆந்திரப் பிரதேசம்,

178. சென்னை வெட்டுவாங்கேணி கதவிலக்கம் 3/178 சி ல் உள்ள குடியிருப்புக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 1 கோடியே 52 லட்சத்து 59 ஆயிரத்து 76 ரூபாய்.

179. ஆந்திரப் பிரதேசம், ஜிடிமெட்லா எல்லைக் குட்பட்ட பண்ணை வீட்டில் உள்ள திராட்சைத் தோட்டத்தில் புதிய மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 6 கோடியே 40 லட்சத்து 33 ஆயிரத்து 901 ரூபாய்.

சிறுதாவூர் கிராமம், போயஸ் கார்டன்...

180. சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பங்களாவில் புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 5 கோடியே 40 லட்சத்து 52 ஆயிரத்து 298 ரூபாய்.

181. சென்னை போயஸ் கார்டன் கதவிலக்கம் 36ல் உள்ள வீட்டுக்கு புதிய மற்றும் கூடுதல் கட்டிடம் எழுப்பிய வகையில் செலவு செய்த தொகை 7 கோடியே 24 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய்.

182. சென்னை, டி.டி.கே. சாலை எண். 149 மற்றும் எண். 150ல் உள்ள கட்டடத்திற்கு புதிய மற்றும் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 29 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய்.

183. சென்னை, சோளிங்கநல்லூர், எண். 2/1ல் உள்ள பி.3 அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 80 லட்சத்து 36 ஆயிரத்து 868 ரூபாய்.

மைலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர்...

184. சென்னை மைலாப்பூர், பட்டம்மாள் தெரு கதவிலக்கம் எண். 19ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 8 லட்சம் ரூபாய்.

185. சென்னை தியாகராயநகர் பத்மநாபா தெருவில் கதவிலக்கம் 21ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய்.

மைலாப்பூர், தியாகராயநகர், அண்ணாநகர்...

186. சென்னை அண்ணாநகர் எண் எல்./66ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 24 லட்சத்து 83 ஆயிரத்து 759 ரூபாய்.

187. சென்னை தியாகராயநகர், முருகேசன் தெரு, கதவிலக்கம் 5ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 10 லட்சத்து 92 ஆயிரத்து 828 ரூபாய்.

188. புதிய மாமல்லபுரம் சாலை, ஈஞ்சம்பாக்கத்தில் எண். 1/240ல் உள்ள வளாகத்திற்கு கூடுதல் கட்டடங்கள் எழுப்பிய வகையில் 53 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்.

189. சென்னை, அக்கறை, மர்பி தெரு எண் 1ல் உள்ள கட்டடத்திற்கு கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 959 ரூபாய்.

190. சென்னை கிண்டி, திரு.வி.க. தொழில் பேட்டை, கணபதி காலனி, சர்வே எண். 32.2.4ல் மனை எண். எஸ்7ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 39 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

191. சென்னை, கிண்டி, பணிமனை எம்.எப்.-9ல் கூடுதல் கட்டடம் எழுப்பிய வகையில் 14 லட்சத்து 17 ஆயிரம் 538 ரூபாய். 192. சேரன்குளம் கிராமம், சர்வே எண். 466, 461/1 மற்றும் 467/2 ஆகியவற்றில் கட்டிடம், கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுக்காக செலவு செய்த தொகை 7 லட்சத்து 58 ஆயிரத்து 160 ரூபாய்.

ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் வங்கிக் கணக்குகள்...

193. இளவரசியின் மகன் மாஸ்டர் விவேக் பெயரில் 12.9.1994 அன்று அபிராமபுரம் இந்திய வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட சேமிப்பு வங்கிக் கணக்கு எண். 4110ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 42 ஆயிரத்து 211 ரூபாய் 50 பைசா.

194. ஜெ.இளவரசி பெயரில் அபிராமபுரம், இந்திய வங்கி கிளையில், 23.11.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 20 பைசா.

ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் வங்கிக் கணக்குகள்...

195. என்.சசிகலா பெயரில் அபிராமபுரம், இந்தியன் வங்கிக் கிளையில், 11.3.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 771 ரூபாய் 26 பைசா.

196. ஜெ.இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 31.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 85 ஆயிரத்து 342 ரூபாய் 25 பைசா.

197. சுதாகரன் பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 30.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 32 ஆயிரத்து 221 ரூபாய்.

198. செல்வி ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 12.10.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 19 லட்சத்து 29 ஆயிரத்து 561 ரூபாய் 58 பைசா.

199. ஜெ. இளவரசி பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 28.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்து 527 ரூபாய் 95 பைசா.

200. செல்வி. ஜெயலலிதா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 16.4.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 70 ஆயிரத்து 570 ரூபாய் 13 பைசா.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:57 am

மெட்டல்கிங், ஜெயா பப்ளிகேஷன்ஸ்

201 சசிகலா பங்குதாரராக உள்ள மெட்டல்கிங் நிறுவனத்தின் பெயரில் மைலாப்பூரில் 10.11.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கில், 30.4.1996 அன்று ரொக்க இருப்பு, 2,900 ரூபாய் 28 பைசா.

202. சசிகலா பெயரில் சென்னை, அபிராமபுரம் கிளையில் 1.12.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கில் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1,889 ரூபாய் 28 பைசா. மெட்டல்கிங், ஜெயா பப்ளிகேஷன்ஸ்

ஜெ- சசி பங்குதாரார்கள்

203. செல்வி. ஜெயலலிதாவும், சசிகலாவும் பங்குதாரர்களாக உள்ள ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் 26.9.1990 அன்று கெல்லீஸ் கிளையில் இருந்து மைலாப்பூர் கிளைக்கு மாற்றப்பட்ட கணக்கு எண். 2047ல் 30.4.1996 அன்ரு ரொக்க இருப்பு 20 லட்சத்து 79 ஆயிரத்து 885 ரூபாய் 12 பைசா.

204. சசிகலா பெயரில் 23.5.1998 அன்று மைலாப்பூர் வங்கியில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 23218ல் 30.4.1997 அன்று ரொக்க இருப்பு 1095 ரூபாய் 60 பைசா.

205. சசிகலா பெயரில் 2.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண் 1245ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 242 ரூபாய் 21 பைசா.

சுதாகரன் பெயரில்....

206. சுதாகரன் பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2220ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 47 ஆயிரத்து 453 ரூபாய் 64 பைசா.

207. சுதாகரன் பெயரில் 1.12.1993 அன்று அண்ணா நகர், கிழக்குக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1689ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 17 ஆயிரத்து 475 ரூபாய் 64 பைசா. சுதாகரன் பெயரில்....

208. சுதாகரன் பெயரில் 25.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 24621ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 61 ஆயிரத்து 430 ரூபாய்.

209. ஜெயா பைனான்ஸ் பெயரில் 5&5&1995 அன்று அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 1179 ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1, 760 ரூபாய்.

210. இளவரசி பெயரில் 7.4.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2219ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 18 ஆயிரத்து 198 ரூபாய்.

211. இளவரசி பெயரில் 23.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 25389ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 894 ரூபாய்.

212. சசிகலா பெயரில் 3.2.1992 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2133ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 560 ரூபாய் 55 பைசா.

213. சசிகலா மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 29.7.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2250ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 10 லட்சத்து 75 ஆயிரத்து 335 ரூபாய் 64 பைசா.

214. செல்வி ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் பெயர்களில் 21.3.1991 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 2061ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 4 லட்சத்து 59 ஆயிரத்து 976 ரூபாய் 22 பைசா.

ஜெய் ரியல் எஸ்டேட், ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன்

215. ஜெய் ரியல் எஸ்டேட் பெயரில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1050ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 167 ரூபாய் 55 பைசா.

216. சசிகலா மற்றும் சுதாகரன் பெயர்களில் 25.1.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1152ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 46 ஆயிரத்து 577 ரூபாய் 50 பைசா.

217. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1059ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு ஆயிரத்து 838 ரூபாய்.

218. சசிகலா, இளவரசி, சுதாகரன் மற்றும் ஜெ.எஸ். ஹவுசிங் கார்பரேஷன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1062ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 13 ஆயிரத்து 671 ரூபாய் 80 பைசா.

வங்கிக் கணக்கில் பணம் இருப்பு

219. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1058ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 70 பைசா.

220. சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி பெயர்களில் 27.1.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1049ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 146 ரூபாய் 10,891. வங்கிக் கணக்கில் பணம் இருப்பு

221. ஜெயலலிதா மற்றும் சசிகலா பெயர்களில் 15.12.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1044ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

222. சுதாகரன், இளவரசி மற்றும் சசிகலா ஆகியோர் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1149ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய்.

223. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 23.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1146ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 10 பைசா.

224. சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் 3.3.1995 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1140ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 1 லட்சத்து 2 ஆயிரத்து 490 ரூபாய் 18 பைசா.

225. சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் பெயரில் 13&9&1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1113ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 358 ரூபாய் 70 பைசா.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by ayyasamy ram on Sun Sep 28, 2014 7:58 am

இவ்வளவு சொத்துக்களையும் நிர்வாகம் செய்து வந்த
நிர்வாகிகள் எந்த அளவு பலனைடைந்தார்கள்..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37095
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by ayyasamy ram on Sun Sep 28, 2014 7:59 am

இவ்வளவு சொத்துக்களையும் நிர்வாகம் செய்து வந்த
நிர்வாகிகள் எந்த அளவு பலனைடைந்தார்கள்..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37095
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:59 am

226. இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெயரில் 6.8.1994 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 1095ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2,916 ரூபாய் 61 பைசா.

227. செல்வி ஜெயலலிதா பெயரில் 28.2.1990 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 5158ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 5 ஆயிரத்து 152 ரூபாய் 6 பைசா.

228. செல்வி ஜெயலலிதா பெயரில் 19.5.1995 அன்று செகந்தராபாத்தில் தொடங்கப்பட்ட கணக்கு எண். 20614ல் 30.4.1989 அன்று ரொக்க இருப்பு 3 லட்சத்து 84 ஆயிரத்து 760 ரூபாய் 67 பைசா.

229. சசிகலா பெயரில் 29.1.1993 அன்று தொடங்கப்பட்ட கணக்கு எண். 23792ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்.

கார்கள், வேன்கள் 230. செல்வி ஜெயலலிதா பெயரில் டாட்டா-சீரா கார் எண். டி.என். 01-எப்-0099 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

231. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி 800 கார் எண். டி.எம்.ஏ 2466 மதிப்பு 60 ஆயிரத்து 435 ரூபாய்.

232. செல்வி ஜெயலலிதா பெயரில் மாருதி ஜிப்சி கார் எண். டி.என். 09 பி. 4171 மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 424 ரூபாய் 54 பைசா.

கார்கள், வேன்கள்

233. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7299 மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து ரூபாய்.

234. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா-எஸ்டேட் கார் எண் டி.என்.01-எப்-0009 மதிப்பு 4 லட்சத்து 6 ஆயிரத்து 106 ரூபாய்.

235. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஜெ. 9090 மதிப்பு 1 லட்சத்து 76 ஆயிரத்து 172 ரூபாய் 67 பைசா.

236. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 01-எச்-9999 மதிப்பு 3 லட்சத்து 85 ஆயிரத்து 520 ரூபாய்.

237. செல்வி ஜெயலலிதா பெயரில் கண்டசா கார் எண். டி.என். 09-0033 மதிப்பு 2 லட்சத்து 56 ஆயிரத்து 238 ரூபாய்.

238. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் டாட்டா - மொபைல் வேன் எண். டி.என்.01.க்யூ.0099 மதிப்பு 2 லட்சத்து 81 ஆயிரத்து 169 ரூபாய்.

239. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் மகேந்திரா அர்மடா சீப் எண். டி.என்.04.ஈ 0099 - மதிப்பு 5 லட்சத்து 30 ஆயிரத்து 250 ரூபாய்.

240. செல்வி ஜெயலலிதா பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.எஸ்.ஜெ. 7200 - மதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்.

241. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 04.எப்.9090 - மதிப்பு 3 லட்சத்து 80 ஆயிரத்து 376 ரூபாய்.

242. செல்வி ஜெயலலிதா பெயரில் ஸ்வராஜ் மஸ்தா வேன் எண். டி.எஸ்.ஆர். 333 மதிப்பு 4 லட்சத்து 1 ஆயிரத்து 131 ரூபாய்.

243. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 09 எச் 3559 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

244. சசிகலா பெயரில் டாடா-சீயரா கார் எண். டி.என். 09 எச் 3496 - மதிப்பு 5 லட்சத்து 11 ஆயிரத்து 118 ரூபாய்.

245. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டெம்போ - டிராவலர் எண். டி.என். 01 எச் 1233 - மதிப்பு 4 லட்சத்து 24 ஆயிரத்து 268 ரூபாய்.

246. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் டாட்டா - சுமோ எண்.டி.என். 07 எச் 0009 - மதிப்பு 3 லட்சத்து 15 ஆயிரத்து 537 ரூபாய்.

247. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் மாருதி எஸ்டீம் கார் எண்.டி.என். 09 எப் 9207 - மதிப்பு 5 லட்சத்து 25 ஆயிரத்து 132 ரூபாய்.

248. சுதாகரன் பெயரில் அசோக் லேலண்ட் கார்கோ வாகனம் எண்.டி.என். 09 எப் 9027 - மதிப்பு 5 லட்சத்து 5 ஆயிரத்து 9 ரூபாய்.

249. சுதாகரன் பெயரில் டிராக்ஸ் ஜீப் எண். டி.என். 09 எப் 3744 - மதிப்பு 2 லட்சத்து 96 ஆயிரத்து 191 ரூபாய் 28 பைசா.

250. ‘‘நமது எம்.ஜி.ஆர்.'' பெயரில் பஜாஜ் டெலிவரி வேன் எண். டி.என். 07 டி 2342 - மதிப்பு 52 ஆயிரத்து 271 ரூபாய்.
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by முனைவர் ம.ரமேஷ் on Sun Sep 28, 2014 7:59 am

251. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3541 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

252. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண். டி.என். 09 எச் 3595 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா.

253. மெட்டல் கிங் பெயரில் மாருதி கார் எண். டி.என். 09 எப் 9036 - மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரத்து 485 ரூபாய் 19 பைசா.

254. அ.தி.மு.க. தலைமை அலுவலகம், செல்வி ஜெயலலிதா மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ ஆம்னி பஸ் எண் - டி.என்.09 பி 6966 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

255. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் சுவராஜ் மஸ்தா வேன் எண் - .டி.என். 09 எச் 3586 - மதிப்பு 5 லட்சத்து 56 ஆயிரத்து 999 ரூபாய் 99 பைசா. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ், ஜெயா பப்ளிகேஷன்ஸ்

256. சென்னை ஏவியேஷன் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் எண். டி.என். 09 பி 6565 -மதிப்பு 9 லட்சத்து 15 ஆயிரம்.

257. அ.தி.மு.க. தலைமை அலுவலகம் மற்றும் மெட்டல் கிங் பெயரில் பஜாஜ் டெம்போ வேன் எண்.டி.என்.09பி 6975 - மதிப்பு 2 லட்சத்து 3 ஆயிரத்து 979 ரூபாய்.

வங்கி டெபாசிட்கள்

258. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்பு தொகை 16 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரூபாய்.

259. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 544 ரூபாய். வங்கி டெபாசிட்கள்

260. மைலாப்பூர் கனரா வங்கியில் காமதேனு டெபாசிட் திட்டத்தில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை ஐந்து லட்சம் ரூபாய். 261. மைலாப்பூர் கனரா வங்கியில் ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் நிரந்தர வைப்பு தொகை 71 ஆயிரத்து 218 ரூபாய்.

262. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய். 263. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

264. அபிராமபுரம் வங்கியில், சூப்பர் டூப்பர் பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 5 லட்சம் ரூபாய்.

265. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 47740)

266. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48173)

267. கோத்தாரி ஓரியண்டல் பைனான்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் புதுப்பிக்கப் பட்ட நிரந்தர வைப்புத் தொகை 1 லட்சம் ரூபாய் (ரசீது எண். 48172)

ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில்....

268. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 3 லட்சம் ரூபாய்.

269. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 30 லட்சம் ரூபாய். ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில்....

270. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய். 171. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை புதுப்பிக்கப்பட்டது. 5 லட்சம் ரூபாய்.

272. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 15 லட்சம் ரூபாய்.

273. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 10 லட்சம் ரூபாய்.

274. ஸ்ரீராம் இன்வெஸ்ட்மென்ட்டில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை 20 லட்சம் ரூபாய்.

கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் கோ-வில்...

275. கோயம்பத்தூர் மெட்ராஸ் ஆக்சிஜன் அண்ட் அசிடிலின் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவின் தாயார் 1969 மற்றும் 1971ல் முதலீடு செய்த 200 பங்குகள் செல்வி ஜெயலலிதாவுக்கு வாரிசுரிமையாக வந்தவை.

276. சென்னை அம்பத்தூர் குணாள் இஞ்சீனியரிங் கம்பெனியில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட 2000 பங்குகள்.

277. சென்னை கேன்பின்ஹோம்சில் செல்வி ஜெயலலிதா பெயரில் நிரந்தர வைப்புத் தொகை ஒரு கோடி ரூபாய்.

புடவைகள், செருப்புகள், நகைகள்

278. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 2 லட்சத்து 902 ரூபாய் 45 பைசா மதிப்பிலான 389 ஜோடி காலணிகள்.

279. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 61 லட்சத்து 13 ஆயிரத்து 700 ரூபாய் மதிப்பிலான 914 புதிய பட்டுச் சேலைகள். புடவைகள், செருப்புகள், நகைகள்

280. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 27 லட்சத்து 8 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்பிலான 6.195 புதிய சேலைகள்.

281. செல்வி ஜெயலலிதா வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது 4 லட்சத்து 21 ஆயிரத்து 870 ரூபாய் மதிப்பிலான 2140 பழைய சேலைகளும் உடைகளும்.

282. 21.12.1996 அன்று கதவிலக்கம் எண். 36 போயஸ் கார்டனிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 9 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 7 விலை உயர்ந்த கடிகாரங்கள்.

283. போயஸ் கார்டன் வீட்டில் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 6 லட்சத்து 87 ஆயிரத்து 350 ரூபாய் மதிப்பிலான 91 கைக் கடிகாரங்கள்.

284. செல்வி ஜெயலலிதாவின் 86 வகை ஆபரணங்கள் - மதிப்பு 17 லட்சத்து, 50 ஆயிரத்து 31 ரூபாய்.

285. சசிகலாவுக்கு உரிமை உடையவை என்று சொல்லப்பட்ட 62 வகை ஆபரணங்கள் - மதிப்பு 9 லட்சத்து 38 ஆயிரத்து 460 ரூபாய். 286. செல்வி ஜெயலலிதாவின் 26 வகை ஆபரணங்கள் - மதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரத்து 852 ரூபாய் பத்து பைசா.

287. சசிகலாவுக்குச் சொந்தமான 34 வகை ஆபரணங்கள் - மதிப்பு 17 லட்சத்து 54 ஆயிரத்து 868 ரூபாய் 90 பைசா. 288. செல்வி ஜெயலலிதாவின் 41 வகை ஆபரணங்கள் - மதிப்பு 23 லட்சத்து 90 ஆயிரத்து 58 ரூபாய் 25 பைசா.

289. செல்வி ஜெயலலிதாவின் 228 வகை ஆபரணங்கள் - மதிப்பு 1 கோடியே 40 லட்சத்து 75 ஆயிரத்து 958 ரூபாய்.

290. செல்வி ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட 394 வகை ஆபரணங்கள் - மதிப்பு 3 கோடியே 12 லட்சத்து 67 ஆயிரத்து 725 ரூபாய்.

291. வெள்ளிப் பொருட்கள் 1116 கிலோ கிராம் எடை - மதிப்பு 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்.

நிறுவனங்களின் முதலீடுகள்

292. சூப்பர் டூப்பர் நிறுவனத்திற்கு சிட்கோ மூலம் பெறப்பட்ட ஷெட் மதிப்பு 15 லட்சத்து 75 ஆயிரத்து 800 ரூபாய்.

293 மெட்டல் கிங் நிறுவனத்திற்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 7 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய்.

294. ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ்க்காக இயந்திரங்கள் வாங்கிய வகையில் 2 கோடியே 16 லட்சத்து 42 ஆயிரம் ரூபாய்.

295. சுதாகரனுக்கும் சத்தியலட்சுமிக்கும் நிச்சயதாம்பூலத்தின் போது செல்வி ஜெயலலிதாவினால் 12.6.1995 அன்று வழங்கப்பட்ட நகைகள் மதிப்பு 11 லட்சத்து 94 ஆயிரத்து 381 ரூபாய் 50 பைசா.

நிறுவனங்களின் முதலீடுகள்

296. சென்னை தியாகராயநகர் சி.பி.ஐ. கிளையில் செல்வி ஜெயலலிதாவின் கணக்கு எண். 32ல் 30.4.96 அன்று ரொக்க இருப்புத் தொகை 21 ஆயிரத்து 380 ரூபாய்.

297. திருமழிசை, தொழிற்பேட்டையில் 1.12 ஏக்கர் பரப்புள்ள மனை எண் 6 ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் பெயரில் வாங்கப்பட்டது. மதிப்பு 8 லட்சத்து 60 ஆயிரத்து 950 ரூபாய்.

298. அபிராமபுரம் இந்தியன் வங்கிக் கிளையில் செல்வி ஜெயலலிதாவினால் முதலீடு செய்யப்பட்ட தொகை 1 கோடி ரூபாய். 299. ஜெயா பப்ளிகேஷன்ஸ் பெயரில் அசோக் லேலண்ட் பேந்தர் லக்சுவரி கோச் பதிவு எண். டி.என். 09 எப் 2575 மதிப்பு - 32 லட்சத்து 40 ஆயிரத்து 278 ரூபாய்.

சசிகலா பெயரில் டெபாசிட்

300. சசிகலா பெயரில் கெல்லீஸ் சி.பி. வங்கிக் கிளையில் உள்ள கணக்கு எண். 38746ல் 30.4.1996 அன்று ரொக்க இருப்பு 17 ஆயிரத்து 502 ரூபாய் 98 பைசா.

301. சசிகலாவுக்குச் சொந்தமான திருச்சி பொன்னகரில் உள்ள வீட்டினைப் புதுப்பிக்கவும், மற்றும் கூடுதல் கட்டடங்கள் எழுப்பவும் செய்யப்பட்ட செலவு 6 லட்சத்து 83 ஆயிரத்து 325 ரூபாய். சசிகலா பெயரில் டெபாசிட்

302. லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான கதவிலக்கணம் 1 வாலஸ் கார்டன் சென்னை 34ல் இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் மதிப்பு 34 லட்சத்து 46 ஆயிரத்து 32 ரூபாய்.

303. செகந்தராபாத் சி.பி.ஐ. வங்கியில் வைப்புத் தொகை 3 லட்சம் ரூபாய்.

நமது எம்.ஜி.ஆர் பணம்

304. ‘‘நமது எம்.ஜி.ஆர்.'' பெயரில் மைலாப்பூர் சி.பி. கிளையில் 30&4&96 அன்று ரொக்க இருப்பு 5 லட்சத்து 10 ஆயிரத்து 868 ரூபாய் 16 பைசா.

305. சேரங்குளம் கிராமம் சர்வே எண். 49/3 ஏ மற்றும் சில சர்வே எண்களில் மொத்தம் 5.53 ஏக்கர் புஞ்செய் நிலம் வாங்கிய வகையில் 21 ஆயிரத்து 830 ரூபாய். நமது எம்.ஜி.ஆர் பணம்

306. 1993 அக்டோபரில் இந்தியன் வங்கியில் மாஸ்டர் விவேக், செல்வி சகிலா, மற்றும் செல்வி கிருஷ்ணப்பிரியா (இவர்கள் இளவரசியின் மகன் மற்றும் மகள்கள்) ஆகியோர் பெயரில்
avatar
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2156
மதிப்பீடுகள் : 233

View user profile http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by T.N.Balasubramanian on Sun Sep 28, 2014 11:06 am

மிகவும் பொறுமையுடன் 306 சொத்து விவரங்கள் பட்டியலிட்டு உள்ளீர்கள் .
முதன்மை தகவல் தந்த ஊடகத்திற்கு நன்றி தெரிவிப்பது
ஈகரை பழக்கம் . நீங்களும் பின்பற்றலாம் . நன்றி .
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22139
மதிப்பீடுகள் : 8267

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 28, 2014 12:49 pm

அடுத்து, கருணாநிதியின் வழக்கு எப்பொழுது? எத்தனை ஆண்டுகள் சிறை கிடைக்கும்?

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by யினியவன் on Sun Sep 28, 2014 12:55 pm

@மாணிக்கம் நடேசன் wrote:அடுத்து, கருணாநிதியின் வழக்கு எப்பொழுது? எத்தனை ஆண்டுகள் சிறை கிடைக்கும்?
மேற்கோள் செய்த பதிவு: 1091482
குடும்பத்தோட கைலாசம் செல்ல தயார் நிலையில் இருக்காராம், அய்யா புன்னகை



avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by Aathira on Sun Sep 28, 2014 1:25 pm

நான்கு பொருட்களுக்கு மேல் இருந்தாலே நினைவு வைத்துக் கொள்ள முடிவதில்லை. அம்மம்மா........
அம்மா அம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாதான்.
என்ன இருந்து என்ன? இனிமே சும்மாதான் : சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by krishnaamma on Sun Sep 28, 2014 1:28 pm

இது பழைய லிஸ்ட் ஆ? இல்ல அதெல்லாம் கொண்டு போனதுக்கப்புறம் சேர்த்ததா? அநியாயம் அநியாயம் அநியாயம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: ஜெ.ஜெயலலிதாவின் இன்றைய 306 சொத்துகள் விவரம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum